புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசிய தமிழர்கள், தை முதல் நாளையே தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் - கருணாநிதி
Page 1 of 1 •
மலேசியாவில் வாழ்கின்ற தமிழர்கள் தை முதல் நாளையே தங்களது புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கடிதம் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்ப் புத்தாண்டு
அரசியலுக்காகவும் - சுய விளம்பரத்துக்காகவும் நான் தமிழ்ப் புத்தாண்டை மாற்றியதாக - தமிழறிஞர்களுக்கு விருது வழங்கிய விழாவில் ஜெயலலிதா கூறியிருக்கிறார். சித்திரை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்க நாள் என்று நானே கடந்த காலத்தில் கூறியிருக்கிறேன் என்பதை ஜெயலலிதா ஆதாரமாகச் சொல்கிறார்.
தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என்று தி.மு.க. ஆட்சியில் 2008-ம் ஆண்டு அறிவித்து அதனைச் சட்டமாக ஆக்கும் வரை - சித்திரை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டாக அதிகாரப் பூர்வமாகக் கருதப்பட்டு வந்தது. அந்த நேரத்தில் சித்திரைத் திருநாள் தானே தமிழ்ப் புத்தாண்டு என்று அழைக்கப்பட்டு வந்தது. அந்த நிலையில் அப்படித்தானே அழைத்திருக்க முடியும்!.
விசாகம் நட்சத்திரம்
பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பேசிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா "சித்திரையில் தொடங்கி பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில், அம்மாதத்தின் பவுர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அம்மாதத்தின் பெயராகும். உதாரணமாக, சித்திரை மாதம் பவுர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் சித்திரை ஆகும். இதேபோன்று வைகாசி மாதம் பவுர்ணமி அன்று விசாகம் நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் வைகாசி ஆகும். இப்படி ஒவ்வொரு மாதத்திற்கும் இந்த அடிப்படையிலேயே பெயர்கள் வைக்கப்பட்டன'' என்று சொல்லியிருக்கிறார்.
தை மாதத்தில் பவுர்ணமி "பூசம்'' நட்சத்திரத்தில் தான் வருகிறது. ஆனால் அந்த மாதத்திற்குப் பூசம் என்ற பெயர் உள்ளதா?. மாசி மாதத்தில் பவுர்ணமி "மகம்'' நட்சத்திரத்தில்தான் வருகிறது. ஆனால் அந்த மாதத்திற்கு மகம் என்று பெயர் இல்லையே?. பங்குனி மாதத்தில் பவுர்ணமி "உத்திரம்'' நட்சத்திரத்தில்தான் வரும். அந்த மாதத்திற்கு உத்திரம் என்று பெயர் இல்லை. 27 நட்சத்திரங்களில் சித்திரை, கார்த்திகை தவிர மற்ற பெயர்களில் மாதப் பெயர்கள் இல்லையே;
புத்தாண்டு பிறப்பு
மலேசியா நாட்டில் வாழ்கின்ற தமிழர்கள் தை முதல் நாளையே தங்களது புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள். தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனார், "முன் காலத்தில் வருடப் பிறப்பு சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாளைத்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள். அந்த நாள் முதல் எல்லாருடைய வாழ்வும் பல வகையிலும் புதிய வாழ்வாக இருக்கவேண்டும் என்று ஏற்படுத்தி வீட்டில் புதுமை, தெருவில் புதுமை, ஊரெல்லாம் புதுமை, மனதிலும் புதுமை, புதிய பச்சரிசியைப் பொங்குவார்கள். புதிய ஆடைகளை வாங்கி உடுப்பார்கள். தெருவில் புது மண் போட்டு, செம்மண் இட்டு, ஒழுங்கு செய்வார்கள். ஊரெல்லாம் திருவிழா நடத்துவார்கள். இப்படி நகரங்களில் புத்தாண்டுப் பிறப்பாகப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்'' என்று விளக்கியிருக்கிறார்.
இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஆனால் புத்தாண்டு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், மக்கள் மனங்களில் இருந்து சித்திரை யை யாராலும் , எந்த சட்டத்தாலும் மாற்ற முடியாது.
ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் கொண்டாடுவதை போல தமிழ் மாதங்களுக்கும் கொண்டாடாமல் இருந்தால் சரி.
ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் கொண்டாடுவதை போல தமிழ் மாதங்களுக்கும் கொண்டாடாமல் இருந்தால் சரி.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மகா பிரபு
சித்திரைப் புத்தாண்டு ஏப்ரல் 13 அன்று மலேசியாவில் அனைத்துத் தமிழர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அனைத்துக் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகளும் இடம் பெற்றது.
கருணாநிதி இது போன்ற அறிக்கைகள் மூலம் தான் ஒரு மங்குனி என்பதை அடிக்கடி உறுதிப் படுத்திக் கொள்கிறார்.
கருணாநிதி இது போன்ற அறிக்கைகள் மூலம் தான் ஒரு மங்குனி என்பதை அடிக்கடி உறுதிப் படுத்திக் கொள்கிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
சிவா wrote:சித்திரைப் புத்தாண்டு ஏப்ரல் 13 அன்று மலேசியாவில் அனைத்துத் தமிழர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அனைத்துக் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகளும் இடம் பெற்றது.
கருணாநிதி இது போன்ற அறிக்கைகள் மூலம் தான் ஒரு மங்குனி என்பதை அடிக்கடி உறுதிப் படுத்திக் கொள்கிறார்.
கருணாநிதி மங்குனி அல்ல சிவா , கிட்டத்தட்ட 40 வருடங்களாக தமிழக மக்களை மங்குனியாக ஆக்கி வைத்திருக்கும் மிக திறமையான அரசியல்வாதி. இன்னமும் இவன் பேச்சை கேட்டுக்கொண்டிருக்கும் ஆட்டுமந்தைகளை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது.சிவா wrote:சித்திரைப் புத்தாண்டு ஏப்ரல் 13 அன்று மலேசியாவில் அனைத்துத் தமிழர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அனைத்துக் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகளும் இடம் பெற்றது.
கருணாநிதி இது போன்ற அறிக்கைகள் மூலம் தான் ஒரு மங்குனி என்பதை அடிக்கடி உறுதிப் படுத்திக் கொள்கிறார்.
ராஜா wrote:கருணாநிதி மங்குனி அல்ல சிவா , கிட்டத்தட்ட 40 வருடங்களாக தமிழக மக்களை மங்குனியாக ஆக்கி வைத்திருக்கும் மிக திறமையான அரசியல்வாதி. இன்னமும் இவன் பேச்சை கேட்டுக்கொண்டிருக்கும் ஆட்டுமந்தைகளை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது.சிவா wrote:சித்திரைப் புத்தாண்டு ஏப்ரல் 13 அன்று மலேசியாவில் அனைத்துத் தமிழர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அனைத்துக் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகளும் இடம் பெற்றது.
கருணாநிதி இது போன்ற அறிக்கைகள் மூலம் தான் ஒரு மங்குனி என்பதை அடிக்கடி உறுதிப் படுத்திக் கொள்கிறார்.
நீங்கள் கூறுவதுதான் தல உண்மை!
மலையாள வருடப்பிறப்பு, தெலுங்கு வருடப்பிறப்பு, தமிழ் வருடப்பிறப்பு அனைத்தும் ஒரே நேரத்தில் இந்த மாதத்தில்தான் வருகிறது.
தமிழ் வருடப் பிறப்பு அன்று மியான்மரிலும் அவர்களின் புத்தாண்டு கொண்டாடினார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அதுமட்டுமில்லை தல , வெள்ளிகிழமைகளில் ஒரு நேபால் தொழிலாளி எங்கள் வீட்டுக்கு cleaning வேலைக்காக வருவார். அவர் கடந்த வியாழகிழமை எனக்கு ஃபோன் பண்ணி நான் நாளை (வெள்ளிக்கிழமை) வரமாட்டேன் sir என்று கூறினார் , நான் ஏன் என்று கேட்டதற்கு நாளை எங்களுக்கு புதுவருடம் அதனால் ,காலையில் இருந்து பூஜை பண்ணுவோம் மதியம் தான் சாமிகும்பிட்டுவிட்டு பூஜையை முடிப்போம் என்று கூறினார், எனக்கு ஒரே ஆச்சரியம்.சிவா wrote:நீங்கள் கூறுவதுதான் தல உண்மை! மலையாள வருடப்பிறப்பு, தெலுங்கு வருடப்பிறப்பு, தமிழ் வருடப்பிறப்பு அனைத்தும் ஒரே நேரத்தில் இந்த மாதத்தில்தான் வருகிறது. தமிழ் வருடப் பிறப்பு அன்று மியான்மரிலும் அவர்களின் புத்தாண்டு கொண்டாடினார்கள்.
எனக்கு இந்த வருடம் தான் தெரியும் நேபால் வருடபிறப்பும் தமிழ் வருடப்பிறப்பு ஒரே நாள் தான் என்று.
- Sponsored content
Similar topics
» மலேசிய டாப் பணக்காரர்கள் பட்டியலில் 2 தமிழர்கள்!
» இலங்கை தமிழர்களுக்கு மலேசிய தமிழர்கள் உதவ வேண்டும் - சாமிவேலு
» தமிழர்கள், சீனர்களுக்கு எதிரான பேச்சு-மலேசிய பிரதமரின் உதவியாளர் விலகல்
» இலங்கை பிரச்சனையை 'முடித்துவிட்ட' கருணாநிதிக்கு திடீரென மலேசிய தமிழர்கள் மீது அக்கறை!
» தாங்கள் தமிழர்கள் என்பதில் சந்தேகம் உடையவர்கள்தான் கோவை மாநாட்டுக்கு வரவில்லை-கருணாநிதி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1