புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம் - Page 7 I_vote_lcapஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம் - Page 7 I_voting_barஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம் - Page 7 I_vote_rcap 
10 Posts - 48%
heezulia

8 Posts - 38%
mohamed nizamudeen

2 Posts - 10%
VENKUSADAS

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம்

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 14, 2012 7:54 pm

First topic message reminder :

நண்பர்களே! வழக்கம் போல நமக்கு கேள்வி கேட்க மட்டும் நல்லா தெரியும், இதுக்கும் கொஞ்சம் அசராமல் பதில் கொடுங்கள்

இந்த திரி பிடித்திருந்தால் விருப்ப பொத்தானை அழுத்த மறந்திடாதீங்க அழுகை

உங்களுக்கு பிடித்த நாடு எது?
உங்களுக்கு பிடித்த ஊர் எது?
உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்?
உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
உங்களுக்கு பிடித்த பாடல் எது?
உங்களுக்கு பிடித்த உணவு எது?
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்)
உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்)
உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
உங்களுக்கு பிடித்த கவிதை எது?
உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?
உங்களுக்கு பிடித்த மொழி எது?
உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்)
உங்களுக்கு பிடித்த பள்ளி எது?
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்?
உங்களுக்கு பிடித்த பாணம் எது?
உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது?
உங்களுக்கு பிடித்த நிறம் எது?
உங்களுக்கு பிடித்த பெண் யார்?
உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்?
உங்களுக்கு பிடித்த பாடம் எது?

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Apr 16, 2012 3:14 pm

ஜாஹீதாபானு wrote:உங்களுக்கு பிடித்த நாடு எது?
இந்தியா (வேற எங்கேயும் போனதில்ல சோகம் )
உங்களுக்கு பிடித்த ஊர் எது?

என் ஊர் ரொம்ப ரொம்ப பிடிக்கும் இளையான்குடி

உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்?
நம்மை படைத்த கடவுள் தான்.

உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
குறிப்பிட்டு யாரும் இல்லை.

உங்களுக்கு பிடித்த பாடல் எது?
காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில் குளிக்கவா..

எண்ணங்களாலே பாலம் அமைத்து
இரவும் பகலும் நடக்கவா...
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி,
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
இரு கை கொண்டு வணங்கவா.. ,
இரு கை கொண்டு வணங்கவா..

முதல் நாள் காணும் புதுமண பெண் போல்
முகத்தை மறைத்தல் வேண்டுமா?..
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே,
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே
பரம்பரை நாணம் தோன்றுமா,
பரம்பரை நாணம் தோன்றுமா

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது..
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் இருந்தால்....
பேச மறந்து சிலையாய் இருந்தால்...
அது தான் தெய்வத்தின் சந்நதி.....
அதுதான் காதலின் சந்நதி
உங்களுக்கு பிடித்த உணவு எது?

ருசியாக (ஹலால்) இருக்கும் அனைத்தும் பிடிக்கும்
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்)

Guest ஜாலி
உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்)
படம் அவ்வளவாக விரும்பி பார்க்கமாட்டேன்(ஏழாம் அறிவு பாதி தான் பார்த்தேன் சிடி காணவில்லை கிளைமாக்ஸ் தெரியாது என்ன கொடுமை சார் இது )
கருத்துள்ள படம் எதுவாக இருந்தாலும் பார்ப்பேன்.

உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
பல்லாங்குழி,சில்லாக்கு,

உங்களுக்கு பிடித்த கவிதை எது?
நட்பைப் பற்றி எழுதும் கவிதை அனைத்தும் பிடிக்கும்
உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?

அத சொல்லமுடியாதுங்க
உங்களுக்கு பிடித்த மொழி எது?

நம்ம மொழி தான் தமிழ்
உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்)

நோக்கியா... நீங்க எந்த மாடல் வாங்கி குடுத்தாலும் ஓகே..... ஜாலி
உங்களுக்கு பிடித்த பள்ளி எது?

எங்கள் ஊரில் நான் படித்த மேலப்பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தான்...
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்?
யாரையும் தெரியாது

உங்களுக்கு பிடித்த பான்ம் எது?
எலுமிச்சை சர்பத்

உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது?
ஈகரையில் உங்களுடன் பேசுவது

உங்களுக்கு பிடித்த நிறம் எது?
ஆலிவ் பச்சை

உங்களுக்கு பிடித்த பெண் யார்?
என் அம்மா தான்

உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்?
அசினா என்ற தோழி 25 வருட நட்பு இன்று வரை எந்த சண்டையும் வந்ததில்லை

உங்களுக்கு பிடித்த பாடம் எது?
நான் படிக்கவே இல்லீங்கோ...

இதுக்கு மேல கேள்வி கேட்க்காதிங்க அசுரன் அண்ணா மூச்சு வாங்குது.......... அய்யோ, நான் இல்லை [/quote]

அக்கா எனை உங்களும் அவளவு பிடிக்குமா?
முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம்

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 16, 2012 3:18 pm

ஹிஷாலீ wrote:அக்கா எனை உங்களும் அவளவு பிடிக்குமா?
முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம்

எல்லாம் கொடிங்க் செய்த மாயம்
எல்லா புகழும் கோடிங்க் ஒருவருக்கே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Apr 16, 2012 3:19 pm

enaku புரியவில்லை நண்பரே ?

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 16, 2012 3:21 pm

ஹிஷாலீ wrote:enaku புரியவில்லை நண்பரே ?

அதுக்குத்தானே இவ்வுலவு மெனக்கெட்டது ஆறுதல் ஆறுதல்
புரியாதது புரியாதவரை புரியாதவர்கள் புண்ணியவான்கள் சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சூப்பருங்க

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Apr 16, 2012 3:23 pm

balakarthik wrote:
ஹிஷாலீ wrote:enaku புரியவில்லை நண்பரே ?

அதுக்குத்தானே இவ்வுலவு மெனக்கெட்டது ஆறுதல் ஆறுதல்
புரியாதது புரியாதவரை புரியாதவர்கள் புண்ணியவான்கள் சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சூப்பருங்க

அப்படியா மிக்க நன்றிகள் நண்பரே.

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 16, 2012 3:23 pm

balakarthik wrote:புரியாதது புரியாதவரை புரியாதவர்கள் புண்ணியவான்கள்
அப்ப நானும் புண்ணியவான் தான் , எனக்கும் புரியல.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Apr 16, 2012 3:24 pm

balakarthik wrote:
ஹிஷாலீ wrote:enaku புரியவில்லை நண்பரே ?

அதுக்குத்தானே இவ்வுலவு மெனக்கெட்டது ஆறுதல் ஆறுதல்
புரியாதது புரியாதவரை புரியாதவர்கள் புண்ணியவான்கள் சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சூப்பருங்க
நீயும் ஒரு நாள் ஆடு தான் என்பதை மறந்துவிடாதே...பாவம் விட்டுவிடுங்கள்...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 16, 2012 3:25 pm

ஜேன் செல்வகுமார் wrote:
balakarthik wrote:
ஹிஷாலீ wrote:enaku புரியவில்லை நண்பரே ?

அதுக்குத்தானே இவ்வுலவு மெனக்கெட்டது ஆறுதல் ஆறுதல்
புரியாதது புரியாதவரை புரியாதவர்கள் புண்ணியவான்கள் சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சூப்பருங்க
நீயும் ஒரு நாள் ஆடு தான் என்பதை மறந்துவிடாதே...பாவம் விட்டுவிடுங்கள்...

அது போன மாசம் இது இந்த மாசம்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 16, 2012 3:26 pm

ராஜா wrote:
balakarthik wrote:புரியாதது புரியாதவரை புரியாதவர்கள் புண்ணியவான்கள்
அப்ப நானும் புண்ணியவான் தான் , எனக்கும் புரியல.

தல புரிந்தது புள்ளி அளவு
புரியாதது புவி அளவு

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 16, 2012 3:26 pm

அடுத்த மாசம்?

Sponsored content

PostSponsored content

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக