புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம் - Page 6 I_vote_lcapஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம் - Page 6 I_voting_barஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம் - Page 6 I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram

17 Posts - 40%
mohamed nizamudeen

3 Posts - 7%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம்

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 14, 2012 7:54 pm

First topic message reminder :

நண்பர்களே! வழக்கம் போல நமக்கு கேள்வி கேட்க மட்டும் நல்லா தெரியும், இதுக்கும் கொஞ்சம் அசராமல் பதில் கொடுங்கள்

இந்த திரி பிடித்திருந்தால் விருப்ப பொத்தானை அழுத்த மறந்திடாதீங்க அழுகை

உங்களுக்கு பிடித்த நாடு எது?
உங்களுக்கு பிடித்த ஊர் எது?
உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்?
உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
உங்களுக்கு பிடித்த பாடல் எது?
உங்களுக்கு பிடித்த உணவு எது?
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்)
உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்)
உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
உங்களுக்கு பிடித்த கவிதை எது?
உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?
உங்களுக்கு பிடித்த மொழி எது?
உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்)
உங்களுக்கு பிடித்த பள்ளி எது?
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்?
உங்களுக்கு பிடித்த பாணம் எது?
உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது?
உங்களுக்கு பிடித்த நிறம் எது?
உங்களுக்கு பிடித்த பெண் யார்?
உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்?
உங்களுக்கு பிடித்த பாடம் எது?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 12:28 pm

பிஜிராமன் wrote:
இரா.பகவதி wrote:விஜயாகுமார் அண்ணா அட்டகாசமாக பதிலளித்து அசத்தி விட்டீர்கள் நன்றி

நான் சொல்லலாம் என்று டைப் செய்ய சென்றேன், ஒரு முறை ரெஃப்ரெஷ் செய்து விட்டு பார்த்தால், நான் என்ன சொல்ல நினைத்தேனோ அதை அப்படியே சொல்லி இருந்தாய் பகவதி.....உண்மையில் மிக அருமையான பதில்கள்....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதுதான் யூத் மெண்டலிட்டி நண்பா (சேம் திங்கிங் ) மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Mon Apr 16, 2012 12:48 pm

உங்களுக்கு பிடித்த நாடு எது?

இந்தியா

உங்களுக்கு பிடித்த ஊர் எது?

எங்க ஊருதான்

உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்?

கஷ்டபடுறவங்களுக்கு உதவுற எல்லாரும் கடவுள் தான்

உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?

உலகநாயகன்

உங்களுக்கு பிடித்த பாடல் எது?

மூங்கில் காடுகளே ----------------(சாமுராய்)

உங்களுக்கு பிடித்த உணவு எது?

கல்யாணவீடு சாப்பாடு (7 கூட்டு,பொரியல் ,பருப்பு ,சாம்பார் ,ரசம் ,மோர் ,பாயாசம் எப்பவாது தான் சாப்டமுடியும்னாளும் அந்த டேஸ்ட் பிடிச்சிருந்து )

உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்?

இத படிச்சிட்டு இருக்கிற நீங்கதான்

உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்)

அலைபாயுதே ,உன்னாலே உன்னாலே ,ராப் நே பனா தி ஜோடி (ஹிந்தி ),inception(ஆங்கிலம் )

உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?

பி‌சி கேம்ஸ்(age of empire )(zoo tycoon )

உங்களுக்கு பிடித்த கவிதை எது?

படிச்சதும் மறந்துடுவேன்

உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?

நம்ம பாலா கார்த்திக்

உங்களுக்கு பிடித்த மொழி எது?

தமிழ்

உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்)

மோட்டரோலா டெபி பிளஸ்

உங்களுக்கு பிடித்த பள்ளி எது?

நான் படித்த பள்ளிதான்

உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்?

ராஜா அண்ணா

உங்களுக்கு பிடித்த பாணம் எது?

ஸ்ட்ராங்க் ஆ ஒரு கப் டீ

உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது?

தூங்குறது

உங்களுக்கு பிடித்த நிறம் எது?

வெள்ளை

உங்களுக்கு பிடித்த பெண் யார்?

அம்மா

உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்?

மைக்கேல் ,ஜீவா ,ராம்

உங்களுக்கு பிடித்த பாடம் எது?

சைக்காலஜி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 16, 2012 2:40 pm

உங்களுக்கு பிடித்த நாடு எது?
இந்தியா (வேற எங்கேயும் போனதில்ல சோகம் )
உங்களுக்கு பிடித்த ஊர் எது?

என் ஊர் ரொம்ப ரொம்ப பிடிக்கும் இளையான்குடி

உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்?
நம்மை படைத்த கடவுள் தான்.

உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
குறிப்பிட்டு யாரும் இல்லை.

உங்களுக்கு பிடித்த பாடல் எது?
காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில் குளிக்கவா..

எண்ணங்களாலே பாலம் அமைத்து
இரவும் பகலும் நடக்கவா...
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி,
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
இரு கை கொண்டு வணங்கவா.. ,
இரு கை கொண்டு வணங்கவா..

முதல் நாள் காணும் புதுமண பெண் போல்
முகத்தை மறைத்தல் வேண்டுமா?..
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே,
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே
பரம்பரை நாணம் தோன்றுமா,
பரம்பரை நாணம் தோன்றுமா

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது..
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் இருந்தால்....
பேச மறந்து சிலையாய் இருந்தால்...
அது தான் தெய்வத்தின் சந்நதி.....
அதுதான் காதலின் சந்நதி
உங்களுக்கு பிடித்த உணவு எது?

ருசியாக (ஹலால்) இருக்கும் அனைத்தும் பிடிக்கும்
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்)

Guest ஜாலி
உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்)
படம் அவ்வளவாக விரும்பி பார்க்கமாட்டேன்(ஏழாம் அறிவு பாதி தான் பார்த்தேன் சிடி காணவில்லை கிளைமாக்ஸ் தெரியாது என்ன கொடுமை சார் இது )
கருத்துள்ள படம் எதுவாக இருந்தாலும் பார்ப்பேன்.

உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
பல்லாங்குழி,சில்லாக்கு,

உங்களுக்கு பிடித்த கவிதை எது?
நட்பைப் பற்றி எழுதும் கவிதை அனைத்தும் பிடிக்கும்
உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?

அத சொல்லமுடியாதுங்க
உங்களுக்கு பிடித்த மொழி எது?

நம்ம மொழி தான் தமிழ்
உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்)

நோக்கியா... நீங்க எந்த மாடல் வாங்கி குடுத்தாலும் ஓகே..... ஜாலி
உங்களுக்கு பிடித்த பள்ளி எது?

எங்கள் ஊரில் நான் படித்த மேலப்பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தான்...
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்?
யாரையும் தெரியாது

உங்களுக்கு பிடித்த பான்ம் எது?
எலுமிச்சை சர்பத்

உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது?
ஈகரையில் உங்களுடன் பேசுவது

உங்களுக்கு பிடித்த நிறம் எது?
ஆலிவ் பச்சை

உங்களுக்கு பிடித்த பெண் யார்?
என் அம்மா தான்

உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்?
அசினா என்ற தோழி 25 வருட நட்பு இன்று வரை எந்த சண்டையும் வந்ததில்லை

உங்களுக்கு பிடித்த பாடம் எது?
நான் படிக்கவே இல்லீங்கோ...
[/quote]

இதுக்கு மேல கேள்வி கேட்க்காதிங்க அசுரன் அண்ணா மூச்சு வாங்குது.......... அய்யோ, நான் இல்லை

[You must be registered and logged in to see this link.]
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 2:56 pm

பாட்டி அது எங்க இருக்கு இளையான்குடி ,

பாட்டி தெய்வம் கடவுள் இரண்டுமே ஒரே அற்தம் தான் ஒன்னும் புரியல

பாட்டி என்ன பட்டுனு தானே கேட்டாறு நீங்க பாடிடிங்களே சூப்பருங்க

பாட்டி இங்கேயும் கோடிங்க

பாட்டி சில்லக்கு என்றாள் என்ன

பாட்டி உங்களுக்கு பிடித்தவைகளை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி நன்றி அன்பு மலர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 16, 2012 3:01 pm

இரா.பகவதி wrote:பாட்டி அது எங்க இருக்கு இளையான்குடி ,

பாட்டி தெய்வம் கடவுள் இரண்டுமே ஒரே அற்தம் தான் ஒன்னும் புரியல

பாட்டி என்ன பட்டுனு தானே கேட்டாறு நீங்க பாடிடிங்களே சூப்பருங்க

பாட்டி இங்கேயும் கோடிங்க

பாட்டி சில்லக்கு என்றாள் என்ன

பாட்டி உங்களுக்கு பிடித்தவைகளை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி நன்றி அன்பு மலர்

ஏம்பா....அவர் கேட்டது போதாதுனு நீங்க வேறயா...

எங்களில் ஒரே கடவுள் தான்... நான் யாரச் சொல்வது

சில்லாக்கு என்றால் தெருவில் கட்டம் போட்டு சின்ன ஓடு போல் உள்ள கல்லை போட்டு விளையாடுவார்கள்..

கமல் பிறந்த ஊர் தெரியுமா பரமக்குடி அதிலிருந்து அரைமணி நேரம் பயணம் பண்ணினால் எங்கள் ஊர்........

[You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 16, 2012 3:04 pm

ஜாஹீதாபானு wrote:உங்களுக்கு பிடித்த பாடல் எது?

காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில் குளிக்கவா..

எண்ணங்களாலே பாலம் அமைத்து
இரவும் பகலும் நடக்கவா...
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி,
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
இரு கை கொண்டு வணங்கவா.. ,
இரு கை கொண்டு வணங்கவா..

முதல் நாள் காணும் புதுமண பெண் போல்
முகத்தை மறைத்தல் வேண்டுமா?..
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே,
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே
பரம்பரை நாணம் தோன்றுமா,
பரம்பரை நாணம் தோன்றுமா

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது..
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் இருந்தால்....
பேச மறந்து சிலையாய் இருந்தால்...
அது தான் தெய்வத்தின் சந்நதி.....
அதுதான் காதலின் சந்நதி

இந்த பாடல் Dedicated to பாட்டி & தாத்தா

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 3:06 pm

ஏம்பா....அவர் கேட்டது போதாதுனு நீங்க வேறயா...

எங்களில் ஒரே கடவுள் தான்... நான் யாரச் சொல்வது

சில்லாக்கு என்றால் தெருவில் கட்டம் போட்டு சின்ன ஓடு போல் உள்ள கல்லை போட்டு விளையாடுவார்கள்..

கமல் பிறந்த ஊர் தெரியுமா பரமக்குடி அதிலிருந்து அரைமணி நேரம் பயணம் பண்ணினால் எங்கள் ஊர்........

பாட்டி எங்கள் ஊரில் சில்லக்கு பதிலாக பாண்டி என்று தான் சொல்லுவோம்

கமல் பிறந்த ஊர் தெரியுமா பரமக்குடி அதிலிருந்து அரைமணி நேரம் பயணம் பண்ணினால் எங்கள் ஊர்

பாட்டி நீங்கள் சொல்லவருவது தாத்தா வையா இல்லை கமலகாசனையா ஜாலி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 16, 2012 3:10 pm

கமல்ஹாசன் என்ன கொடுமை சார் இது

[You must be registered and logged in to see this link.]
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Apr 16, 2012 3:11 pm

உங்களுக்கு பிடித்த நாடு எது?
அமெரிக்கா
உங்களுக்கு பிடித்த ஊர் எது?
கேரளா
உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்?
சிவன்
உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
விஜய்
உங்களுக்கு பிடித்த பாடல் எது?
உன் பேர் சொல்ல ஆசைதான்
உங்களுக்கு பிடித்த உணவு எது?
சப்பாத்தி
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்)
சிவா அண்ணா, மஞ்சுபாஷிணி அக்கா, உமா ரேவதி, பானு அக்கா, பிஜி,செல்வா பாலா, பாலாகர்த்திக், கொலைவெறி,பகவதி, அசுரன், அருண், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்

உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்)
காதலுக்கு மரியாதை
உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
கொக்கோ
உங்களுக்கு பிடித்த கவிதை எது?
என் கவிதைகள் அனைத்தும் எனக்கு பிடிக்கும்
உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?
MGR
உங்களுக்கு பிடித்த மொழி எது?
தமிழ்
உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்)
நோக்கியா 1600௦௦
உங்களுக்கு பிடித்த பள்ளி எது?
நான் படித்த அரசு பள்ளி
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்?
--------------
உங்களுக்கு பிடித்த பாணம் எது?
ஆப்பில் ஜூஸ்
உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது?
டிவியில் பாடல் கேட்பது
உங்களுக்கு பிடித்த நிறம் எது?
கருப்பு & வெள்ளை
உங்களுக்கு பிடித்த பெண் யார்?
அனுராத ஸ்ரீராம்
உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்?
சின்ன வயது தோழி எனக்கு யாகம் இல்லை
௧௧ படிக்கும் போது இருந்த தோழி ப்ரியா. நிஷா, லக்ஷ்மி
உங்களுக்கு பிடித்த பாடம் எது?
கணக்கு பதிவியல்

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 16, 2012 3:11 pm

எனக்கு இந்தப்பாடல் கேக்கும்போது அவுங்க (கமால்) நினைவு தான் வரும் அதனால் ரொம்ப பிடிக்கும்.... புன்னகை

நன்றி ராஜா.... அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக