புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம்
Page 5 of 10 •
Page 5 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
நண்பர்களே! வழக்கம் போல நமக்கு கேள்வி கேட்க மட்டும் நல்லா தெரியும், இதுக்கும் கொஞ்சம் அசராமல் பதில் கொடுங்கள்
இந்த திரி பிடித்திருந்தால் விருப்ப பொத்தானை அழுத்த மறந்திடாதீங்க
உங்களுக்கு பிடித்த நாடு எது?
உங்களுக்கு பிடித்த ஊர் எது?
உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்?
உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
உங்களுக்கு பிடித்த பாடல் எது?
உங்களுக்கு பிடித்த உணவு எது?
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்)
உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்)
உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
உங்களுக்கு பிடித்த கவிதை எது?
உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?
உங்களுக்கு பிடித்த மொழி எது?
உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்)
உங்களுக்கு பிடித்த பள்ளி எது?
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்?
உங்களுக்கு பிடித்த பாணம் எது?
உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது?
உங்களுக்கு பிடித்த நிறம் எது?
உங்களுக்கு பிடித்த பெண் யார்?
உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்?
உங்களுக்கு பிடித்த பாடம் எது?
நண்பர்களே! வழக்கம் போல நமக்கு கேள்வி கேட்க மட்டும் நல்லா தெரியும், இதுக்கும் கொஞ்சம் அசராமல் பதில் கொடுங்கள்
இந்த திரி பிடித்திருந்தால் விருப்ப பொத்தானை அழுத்த மறந்திடாதீங்க
உங்களுக்கு பிடித்த நாடு எது?
உங்களுக்கு பிடித்த ஊர் எது?
உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்?
உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
உங்களுக்கு பிடித்த பாடல் எது?
உங்களுக்கு பிடித்த உணவு எது?
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்)
உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்)
உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
உங்களுக்கு பிடித்த கவிதை எது?
உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?
உங்களுக்கு பிடித்த மொழி எது?
உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்)
உங்களுக்கு பிடித்த பள்ளி எது?
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்?
உங்களுக்கு பிடித்த பாணம் எது?
உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது?
உங்களுக்கு பிடித்த நிறம் எது?
உங்களுக்கு பிடித்த பெண் யார்?
உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்?
உங்களுக்கு பிடித்த பாடம் எது?
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நம் நாடுஉங்களுக்கு பிடித்த நாடு எது?
எல்லா ஊரும் ஊரு தான் எனக்கு நான் பிறந்த ஊரே ஊருஉங்களுக்கு பிடித்த ஊர் எது?
அமைதி தரும் அனைத்தும்உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்?
சிவாஜி கணேசன்உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
கா கா கா....ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடு ஓடி வாங்கஉங்களுக்கு பிடித்த பாடல் எது?
என் கிட்ட போயி என்ன கேள்வி கேட்குறீங்க.......உணவுனு சொல்லி என் வீட்டுல தர எல்லாமே எனக்கு பிடிக்கும் ஒரு கை பாத்திருவேன்உங்களுக்கு பிடித்த உணவு எது?
ஈகரை நண்பர்கள் தான்உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்)
தமிழில் கோ, ஹிந்தியில் ரங் தே பசந்தி, ஆங்கிலத்தில் எக்ஸாம்உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்)
வியர்க்கவும் (பூட் பால், பத்மிட்டோன், ஓடி புடிச்சு விளையாடுறது, கண்ணாமூச்சி) யோசிக்கவும் (கேரம், செஸ் (விளையாட தெரியாது) பஸில் விளையாட்டு) வைக்கும் அனைத்து விளையாட்டும்உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
என் சிக்னேச்சர் ஐ பார்க்கவும்
உங்களுக்கு பிடித்த கவிதை எது?
வேற யாரு, நம்ம கர்ம வீரர் தான்உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?
செந்தமிழ்உங்களுக்கு பிடித்த மொழி எது?
சோனி எரிக்சன் W200iஉங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்)
மழை பெய்து கூரை வழி தண்ணீர் கொட்டிய நிலையில் இருந்தாலும், தரமான கல்வியை தந்த என்னுடைய புதூர் அரசு உயர்நிலைப் பள்ளி தான் எனக்கு பிடித்தமான பள்ளிஉங்களுக்கு பிடித்த பள்ளி எது?
அப்டி யாரும் இல்லை, ஆனால் யுபி முதல்வர் திரு அகிலேஷ் சிங் யாதவ் இன் செயல் பிடிச்சிருக்கு.
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்?
லெமன் ஜூஸ்உங்களுக்கு பிடித்த பாணம் எது?
என் மனநிலைக்கு தகுந்தார் போன்ற பொழுது போக்கு, குறிப்பாய் இவற்றில் ஒன்றாய் இருக்கும் பாடல், ஓவியம், இணைய உலா, நண்பர்களுடன் சுற்றுவது, அரட்டை அடிப்பது சில நேரம் வீண் சில நேரம் வின்உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது?
பிங்க், நீலம்உங்களுக்கு பிடித்த நிறம் எது?
என் காதலிஉங்களுக்கு பிடித்த பெண் யார்?
பாலாஜிஉங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்?
தமிழ், மற்ற பாடங்களும் பிடிக்கும், ஆனால், வரும் ஆசிரியரைப் பொறுத்து மாறுபட்டு விடும்.உங்களுக்கு பிடித்த பாடம் எது?
அருமையான கேள்விகளை யோசித்து கேட்ட தங்களுக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும் சார்..........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அனைவரைப் பற்றியும் அறிந்து கொள்ள வழிவகுத்த அசுரனுக்கு நன்றி! பதில் அளித்த அனைவருக்கும் நன்றிகள்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இதில் தங்கள் பிடித்தவற்றை பதிந்த நண்பர்களுக்கு எனது நன்றிகள்... யாராவது விட்டு போயிருக்கீங்களா? சீக்கிரம் வந்து பதில்தாங்க... அட்டவணை போட்டு ஒரு முதல் பக்கத்தில் தருகிறேன்.
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
இந்த திரி அனைவரை பற்றியும் அறிய உதவுகிறது.நன்றி நண்பர் அசுரன் அவர்களே ,
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
அசுரன் wrote:
உங்களுக்கு பிடித்த நாடு எது?
தாய்நாடு தான் (இருப்பினும் சுவிசர்லாந்து)
உங்களுக்கு பிடித்த ஊர் எது?
யாழ்ப்பாணம்
உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்?
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.....
உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
தமிழ் (சிவாஜி ,கமல் ரகுவரன்) English (Tom Hanks,Will Smith).....
உங்களுக்கு பிடித்த பாடல் எது?
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எது வென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை.....
உங்களுக்கு பிடித்த உணவு எது?
உண்பது நாழி...
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்)
அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா....
உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்)
சிவாஜியின் இராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன், பாசமலர், வசந்த மாளிகை... கமலின் இந்தியன் ,குணா...ரகுவரனின் முதல்வன் ....Tom Hanks-The Terminal,Catch Me If You Can.... Will smith-The Pursuit of Happyness..
உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
அதெலடிக், கால்பந்து மற்றும் டென்னிஸ்....
உங்களுக்கு பிடித்த கவிதை எது?
எல்லாம் குறிப்பாக (வாய்மை எது? வதந்தி எது? ஆய்ந்தெழுத முடியாத அவலத்தில் தோய்ந்து கிடக்கிறது என் எழுதுகோல் மாய்ந்தோம் என்றும் வேரோடு சாய்ந்தோமென்றும் சலசலக்கும் செய்திகளை ஒப்பவில்லை மனம் மண்புழுப்போல மனம் எத்தனை துண்டு துண்டாய் வெட்டுண்டாலும் ஒவ்வொரு துண்டும் உயிர்த்து உயிர்த்து வேர்களைத் தேடி உழுது செல்கிறது...)
உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?
கர்ம வீரர் காமராசர், தந்தை செல்வா
உங்களுக்கு பிடித்த மொழி எது?
செந்தமிழ், பைந்தமிழ், தீந்தமிழ், உயர்தமிழ், தண்டமிழ், இன்பத்தமிழ், செழுந்தமிழ், ஊரறியும் தமிழ், மங்காத தமிழ், வீரத்தமிழ்.....( சோறு போடுவது ஆங்கிலம் )....
உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்)
ஐபோன் ..
உங்களுக்கு பிடித்த பள்ளி எது?
அன்பையும் அறிவையும் போதிக்கும் பள்ளி ..
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்?
இலங்கையில் பிறந்த தமிழ் பெண்ணான ராதிகா சிற்சபேசன், கனடாவில் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ...
உங்களுக்கு பிடித்த பாணம் எது?
பாணம் ஒருவித இதம்....
உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது?
குறிப்பாக ஒன்றுமில்லை....
உங்களுக்கு பிடித்த நிறம் எது?
குறிப்பாக நீல நிற வானம்! ஒளி தரும் சூரியன்! வெள்ளை நிலா!.......
உங்களுக்கு பிடித்த பெண் யார்?
தாயும், தாயை போல உள்ளம் உடையார்.....
உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்?
நிறைய பேர்...
உங்களுக்கு பிடித்த பாடம் எது?
கணிதமும் பொருளதரமும் கல்வியில் வாழ்க்கை ஒரு நாடகவியல்.....
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இரா.பகவதி wrote:விஜயாகுமார் அண்ணா அட்டகாசமாக பதிலளித்து அசத்தி விட்டீர்கள்
நான் சொல்லலாம் என்று டைப் செய்ய சென்றேன், ஒரு முறை ரெஃப்ரெஷ் செய்து விட்டு பார்த்தால், நான் என்ன சொல்ல நினைத்தேனோ அதை அப்படியே சொல்லி இருந்தாய் பகவதி.....உண்மையில் மிக அருமையான பதில்கள்.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
நன்றி நண்பர்கள் பகவதி மற்றும் பிஜிராமன்......
- Sponsored content
Page 5 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 10