புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம் - Page 3 I_vote_lcapஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம் - Page 3 I_voting_barஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம் - Page 3 I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram

17 Posts - 40%
mohamed nizamudeen

3 Posts - 7%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம்

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 14, 2012 7:54 pm

First topic message reminder :

நண்பர்களே! வழக்கம் போல நமக்கு கேள்வி கேட்க மட்டும் நல்லா தெரியும், இதுக்கும் கொஞ்சம் அசராமல் பதில் கொடுங்கள்

இந்த திரி பிடித்திருந்தால் விருப்ப பொத்தானை அழுத்த மறந்திடாதீங்க அழுகை

உங்களுக்கு பிடித்த நாடு எது?
உங்களுக்கு பிடித்த ஊர் எது?
உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்?
உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
உங்களுக்கு பிடித்த பாடல் எது?
உங்களுக்கு பிடித்த உணவு எது?
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்)
உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்)
உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
உங்களுக்கு பிடித்த கவிதை எது?
உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?
உங்களுக்கு பிடித்த மொழி எது?
உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்)
உங்களுக்கு பிடித்த பள்ளி எது?
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்?
உங்களுக்கு பிடித்த பாணம் எது?
உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது?
உங்களுக்கு பிடித்த நிறம் எது?
உங்களுக்கு பிடித்த பெண் யார்?
உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்?
உங்களுக்கு பிடித்த பாடம் எது?

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Apr 15, 2012 5:32 am

உங்களுக்கு பிடித்த நாடு எது?
இந்தியா
உங்களுக்கு பிடித்த ஊர் எது?
என் ஊர் தேனூர்

உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்?
கிருஷ்ணன்
உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
அவ்வளவாக யாரையும் பிடிக்காது
உங்களுக்கு பிடித்த பாடல் எது?

உங்களுக்கு பிடித்த உணவு எது?
புரோட்டா, சப்பாத்தி
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்)
அனைவரும்
உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்)
அழகி
உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
கிரிக்கெட்
உங்களுக்கு பிடித்த கவிதை எது?
----------------
உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?
தேசிய தலைவர்
உங்களுக்கு பிடித்த மொழி எது?
தமிழ்
உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்)
நோக்கியா 1100

உங்களுக்கு பிடித்த பள்ளி எது?
புனித ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளி
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்?
அகிலேஷ்
உங்களுக்கு பிடித்த பாணம் எது?
மோர்
உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது?
ஈகரை
உங்களுக்கு பிடித்த நிறம் எது?
நீலம்
உங்களுக்கு பிடித்த பெண் யார்?

உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்?
அருண்
உங்களுக்கு பிடித்த பாடம் எது?
.சமூக அறிவியல்

பின்குறிப்பு: இவ்வளவு கேள்வி இனி கேக்காதிங்க சார். டைப் பண்ண முடியலை. அழுகை

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Apr 15, 2012 6:18 am

உங்களுக்கு பிடித்த நாடு எது?
இந்தநாடு
உங்களுக்கு பிடித்த ஊர் எது?
யாதும் ஊரே
உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்?
தேர்ந்தெடுக்க தெய்வம் என்ன சட்டையா?
ஒன்றே தெய்வம்

உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
ஒவ்வொரு படத்தில் ஒவ்வொரு நடிகர்
உங்களுக்கு பிடித்த பாடல் எது?
அமைதியான நதியிலே ஓடம் ......
உங்களுக்கு பிடித்த உணவு எது?
கத்திரிக்காய் நாளேடுத்து
கணக்காக வெட்டி வச்சு
எள்ளு பொடி தூவி
எண்ணையில பொரிச்சு வச்சா...........

உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்)
அனைவரும்
உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்)
.பார்த்த நல்ல படமெல்லாம் ..
உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
இறகு பந்து
உங்களுக்கு பிடித்த கவிதை எது?
நிறைய .....-
உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?
கட்சி சாரவில்லை என்றாலும் ,, ,வைகோ
உங்களுக்கு பிடித்த மொழி எது?
தமிழ்
உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்)
நோக்கியா 1108முதன் முதலில் வாங்கியது
உங்களுக்கு பிடித்த பள்ளி எது?
பணியாற்றும் பள்ளி
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்?
............
உங்களுக்கு பிடித்த பாணம் எது?
பவண்டோ
உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது?
ஈகரை, மற்றும் புத்தகம் வாசித்தல்
உங்களுக்கு பிடித்த நிறம் எது?
ரோஸ்
உங்களுக்கு பிடித்த பெண் யார்?
மனைவி
உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்?
சிதம்பரநாதன்
உங்களுக்கு பிடித்த பாடம் எது?
.ஆங்கிலம்

வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Apr 15, 2012 7:40 am

உங்களுக்கு பிடித்த நாடு எது?
இந்தியா
உங்களுக்கு பிடித்த ஊர் எது?
முருங்கத்தொழுவு(நான் வசிக்கும் இடம்)
உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்?
புன்னகை
உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
சூர்யா
உங்களுக்கு பிடித்த பாடல் எது?
என்னை கொஞ்சம் மாற்றி(காக்க காக்க)
உங்களுக்கு பிடித்த உணவு எது?
சைவ,அசைவ உணவுகள்
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்)
அனைவரும்
உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்)
காக்க காக்க,ஆயிரத்தில் ஒருவன்(செல்வராகவன் இயக்கியது),300
உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
கிரிக்கெட்
உங்களுக்கு பிடித்த கவிதை எது?
புன்னகை
உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?
புன்னகை
உங்களுக்கு பிடித்த மொழி எது?
தமிழ்
உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்)
நோக்கியா 1108
உங்களுக்கு பிடித்த பள்ளி எது?
ஊ.ஒ.நடுநிலை பள்ளி முருங்கத்தொழுவு
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்?
புன்னகை
உங்களுக்கு பிடித்த பாணம் எது?
இளநீர்
உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது?
நாவல்கள் வாசிப்பது
உங்களுக்கு பிடித்த நிறம் எது?
ஆரஞ்ச்
உங்களுக்கு பிடித்த பெண் யார்?
அம்மா
உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்?
திலிப்குமார்
உங்களுக்கு பிடித்த பாடம் எது?
சமூக அறிவியல்

[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sun Apr 15, 2012 7:54 am

உங்களுக்கு பிடித்த நாடு எது? இந்தியா
உங்களுக்கு பிடித்த ஊர் எது? முத்து நகர் (என் ஊர்)
உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்? அல்லாஹ்
உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? ரஜினி
உங்களுக்கு பிடித்த பாடல் எது? இதயம் ஒரு கோவில்
உங்களுக்கு பிடித்த உணவு எது? சிக்கன்
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? அனைத்து ஈகரை குடும்ப உறுப்பினர்களும் என் நண்பர்களே
உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? காதலர் தினம்,ருத்ரம்2012
உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது? கிரிக்கெட்
உங்களுக்கு பிடித்த கவிதை எது? கவிக்கோ அப்துல் ரஹ்மானின் கவிதைகள்
உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்? யாரும் இல்லை.
உங்களுக்கு பிடித்த மொழி எது? தாய் தமிழ்
உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்) சாம்சங் சாம்ப் டூஒஸ்
உங்களுக்கு பிடித்த பள்ளி எது? எல்.கே.மேல்நிலைப்பள்ளி (நான் படித்த,இப்போது பணிபுரியும் பள்ளி)
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்? யாரும் இல்லை
உங்களுக்கு பிடித்த பாணம் எது? லெமன்
உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது? விளயாட்டு
உங்களுக்கு பிடித்த நிறம் எது? நீலம்
உங்களுக்கு பிடித்த பெண் யார்? என் அம்மா
உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்? அபு
உங்களுக்கு பிடித்த பாடம் எது? ஆங்கிலம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 15, 2012 7:57 am

உங்களுக்கு பிடித்த நாடு எது?
மலேசியா
உங்களுக்கு பிடித்த ஊர் எது?
சிட்னி
உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்?
ஸ்ரீ ராகவேந்திரர்
உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
கமலஹாசன்
உங்களுக்கு பிடித்த பாடல் எது?
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால், உலகத்தில் போராடலாம்
உங்களுக்கு பிடித்த உணவு எது?
சைனீஸ் உணவுகள்
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்)
அனைவரும்
உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்)
இந்தியன்
உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
ஹாக்கி
உங்களுக்கு பிடித்த கவிதை எது?
குப்பையில் கிடக்கும் காகிதம் என்று ஏளனம் செய்யாதே, அதுவே நாளை பட்டமாக உயரப் பறக்கும் பொழுது நீயும் நிமிர்ந்து பார்க்க வேண்டியதிருக்கும்.
உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?
துன் டாக்டர் மகாதீர்
உங்களுக்கு பிடித்த மொழி எது?
தமிழ்
உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்)
சாம்சங் கேலக்ஸி S2
உங்களுக்கு பிடித்த பள்ளி எது?
தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளி
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்?
வருண் காந்தி
உங்களுக்கு பிடித்த பாணம் எது?
மாதுளை ஜூஸ்
உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது?
இணைய உலா
உங்களுக்கு பிடித்த நிறம் எது?
நீலம், வெள்ளை
உங்களுக்கு பிடித்த பெண் யார்?
என் தாய்
உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்?
நிறைய உள்ளனர்!
உங்களுக்கு பிடித்த பாடம் எது?
கல்விப்பாடம்: அறிவியல்
வாழ்க்கைப் பாடம்: மற்றவர்களை எளிதில் நம்பி ஏமாந்து, அதன் மூலம் மீண்டும் தெளிவு பெறுதல்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Apr 15, 2012 8:07 am

சிவா நீங்க மதுரை ஆரப்பாளயம் st. britto school laya படிச்சீங்க

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Apr 15, 2012 8:09 am

நீங்க மதுரை சோழவந்தான் அருகில் உள்ள தேனுரா அங்கே எனக்கு அன்வர் சாதிக் மற்றும் நாகூர் மீரான் என்ற வகுப்பு தோழர்கள் இருந்தனர் (1986-88)
மகா பிரபு wrote:உங்களுக்கு பிடித்த நாடு எது?
இந்தியா
உங்களுக்கு பிடித்த ஊர் எது?
என் ஊர் தேனூர்

உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்?
கிருஷ்ணன்
உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
அவ்வளவாக யாரையும் பிடிக்காது
உங்களுக்கு பிடித்த பாடல் எது?

உங்களுக்கு பிடித்த உணவு எது?
புரோட்டா, சப்பாத்தி
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்)
அனைவரும்
உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்)
அழகி
உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
கிரிக்கெட்
உங்களுக்கு பிடித்த கவிதை எது?
----------------
உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?
தேசிய தலைவர்
உங்களுக்கு பிடித்த மொழி எது?
தமிழ்
உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்)
நோக்கியா 1100

உங்களுக்கு பிடித்த பள்ளி எது?
புனித ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளி
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்?
அகிலேஷ்
உங்களுக்கு பிடித்த பாணம் எது?
மோர்
உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது?
ஈகரை
உங்களுக்கு பிடித்த நிறம் எது?
நீலம்
உங்களுக்கு பிடித்த பெண் யார்?

உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்?
அருண்
உங்களுக்கு பிடித்த பாடம் எது?
.சமூக அறிவியல்

பின்குறிப்பு: இவ்வளவு கேள்வி இனி கேக்காதிங்க சார். டைப் பண்ண முடியலை. அழுகை

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Apr 15, 2012 8:19 am

radharmaa wrote:நீங்க மதுரை சோழவந்தான் அருகில் உள்ள தேனுரா அங்கே எனக்கு அன்வர் சாதிக் மற்றும் நாகூர் மீரான் என்ற வகுப்பு தோழர்கள் இருந்தனர்
இல்லை நண்பா. நான் மணப்பாறை வட்டத்தை சேர்ந்தவன்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 15, 2012 9:21 am

அசுரன் wrote:

உங்களுக்கு பிடித்த நாடு எது?
இந்தியா
உங்களுக்கு பிடித்த ஊர் எது?
சென்னை
உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்?
அன்பு.அன்பும் சிவமும் ஒன்று.
உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
ரகுவரன், சிவாஜி
உங்களுக்கு பிடித்த பாடல் எது?
ஓடி ஓடி உழைக்கனும்...
உங்களுக்கு பிடித்த உணவு எது?
குளிர்ச்சியா தயிர்சாதம்
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்)
எல்லோரும்
உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்)
இந்தியன்
உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
சதுரங்கம்
உங்களுக்கு பிடித்த கவிதை எது?
உள்ளத்தில் ஏணியுளர் உயர்வர்.
உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?
வை.கோ.
உங்களுக்கு பிடித்த மொழி எது?
தமிழ்
உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்)
நோக்கியா. மாடல் பற்றியெல்லாம் அதிகம் தெரியாது.
உங்களுக்கு பிடித்த பள்ளி எது?
எம்.சி.டி.எம்.மெட்ரிக் மெ.நி.பள்ளி. நான் வேலை பார்த்த பள்ளி. அதுதான் வாழ்க்கை, அன்பு, சுற்றுப்பயணம், தனித்திறன் என்று எல்லா வகையிலும் நான் வளர்ந்த இடம்.
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்?
ஸ்டாலின் (இப்போது வயதானாலும்)
உங்களுக்கு பிடித்த பாணம் எது?
காபி, லஸ்ஸி. (மோர்)
உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது?
படித்தல், ஈகரையில் உறவுகளுடன் அலவளாவுதல்
உங்களுக்கு பிடித்த நிறம் எது?
பச்சை, நீலம்
உங்களுக்கு பிடித்த பெண் யார்?
என் அத்தை (மாமியார்)
உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்?
நாகேசுவரி என் பள்ளித்தோழி
உங்களுக்கு பிடித்த பாடம் எது?
தமிழ்

[You must be registered and logged in to see this link.]
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Sun Apr 15, 2012 11:01 am

உங்களுக்கு பிடித்த நாடு எது?
இந்தியா
உங்களுக்கு பிடித்த ஊர் எது?
ஈரோடு
உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்?
அழகன் முருகன் சிங்காரன்
உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
கமலஹாசன்
உங்களுக்கு பிடித்த பாடல் எது?
இது ஒரு பொன் மாலை பொழுது ( நிழல்கள் )
உங்களுக்கு பிடித்த உணவு எது?
பரோட்டா, சிக்கன்
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்)
சொல்லமாட்டேனே ! !
உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்)
நாயகன்
உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
இறகு பந்து
உங்களுக்கு பிடித்த கவிதை எது?
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று முடியும் பாரதியார் கவிதை
உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?
லஞ்சம் வாங்காத எல்லோரையும்
உங்களுக்கு பிடித்த மொழி எது?
தமிழ் ( ஆனால் என் தாய் மொழி கன்னடம் )
உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்)
சாம்சங் ஜி‌டி பி 7722
உங்களுக்கு பிடித்த பள்ளி எது?
C.S.I. MIDDLE SCHOOL, GUGAI , SALEM - 6
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்?
நேர்மாயானவரை
உங்களுக்கு பிடித்த பாணம் எது?
BOVONTO
உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது?
பழுதான பொருட்களை சரி செய்வது .
உங்களுக்கு பிடித்த நிறம் எது?
நீலம்
உங்களுக்கு பிடித்த பெண் யார்?
என் தாய்
உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்?
தேவராஜ் ( இப்போதும் அவன்தான் )
உங்களுக்கு பிடித்த பாடம் எது?
அறிவியல்

Sponsored content

PostSponsored content

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக