புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம்
Page 2 of 10 •
Page 2 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
நண்பர்களே! வழக்கம் போல நமக்கு கேள்வி கேட்க மட்டும் நல்லா தெரியும், இதுக்கும் கொஞ்சம் அசராமல் பதில் கொடுங்கள்
இந்த திரி பிடித்திருந்தால் விருப்ப பொத்தானை அழுத்த மறந்திடாதீங்க
உங்களுக்கு பிடித்த நாடு எது?
உங்களுக்கு பிடித்த ஊர் எது?
உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்?
உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
உங்களுக்கு பிடித்த பாடல் எது?
உங்களுக்கு பிடித்த உணவு எது?
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்)
உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்)
உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
உங்களுக்கு பிடித்த கவிதை எது?
உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?
உங்களுக்கு பிடித்த மொழி எது?
உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்)
உங்களுக்கு பிடித்த பள்ளி எது?
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்?
உங்களுக்கு பிடித்த பாணம் எது?
உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது?
உங்களுக்கு பிடித்த நிறம் எது?
உங்களுக்கு பிடித்த பெண் யார்?
உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்?
உங்களுக்கு பிடித்த பாடம் எது?

- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
உங்களுக்கு பிடித்த நாடு எது?
இந்தியா (வேற எந்த நாட்டுக்காவது போயிருந்தாதானே புடிச்சிருக்குனு சொல்ல)
உங்களுக்கு பிடித்த ஊர் எது?
மயிலாடுதுறை
உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்?
என் சிக்னேச்சர்ல பாருங்க பதில் கிடைக்கும்
உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
நம்ம தல அஜித்
உங்களுக்கு பிடித்த பாடல் எது?
அம்மா என்றழைக்காத..............................
பிடித்த பாடல்களின் பட்டியல் அதிகம்
உங்களுக்கு பிடித்த உணவு எது?
பூரி
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்)
நிறைய நண்பர்கள் இங்கு இருப்பதால் பெயர் சொல்ல விருப்பமில்லை
உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்)
தவமாய் தவமிருந்து
உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
விளையாட்டில் ஆர்வமில்லை
உங்களுக்கு பிடித்த கவிதை எது?
பாரதியார் கவிதைகள் பல
உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?
யாரும் இல்லை
உங்களுக்கு பிடித்த மொழி எது?
தமிழ் (இதுதானே ஓரளவுக்கு தெரியும்)
உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்)
சாம்சங் கேலக்சி
உங்களுக்கு பிடித்த பள்ளி எது?
நான் படித்த டி பி டி ஆர் பள்ளிதான்(நான் படிச்சேன்னு சொன்னா நீங்க நம்பனும்)
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்?
.......................
உங்களுக்கு பிடித்த பாணம் எது?
மாதுளை பழ பாணம் (வேற எந்த பாணமும் நமக்கு பழக்கம் இல்லை)
உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது?
நம்ம ஈகரை & நண்பர்களோடு அரட்டை அடிப்பது
உங்களுக்கு பிடித்த நிறம் எது?
ரோஸ்
உங்களுக்கு பிடித்த பெண் யார்?
ஏன் அசுரன் நான் சந்தோசமா இங்க குடும்பம் நடத்தறது உங்களுக்கு புடிக்கலையா?
நெக்ஸ்ட்
உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்?
பாலமுருகன்
உங்களுக்கு பிடித்த பாடம் எது?
வாழ்க்கை பாடம் (தினமும் ஏதாவது கத்துக்கறோம்ல அதான்)
பின்குறிப்பு
நீங்க ஆசிரியர் அப்படிங்கறதுக்காக இவ்வளவு கேள்வியெல்லாம் கேட்க கூடாது அசுரன்

- GuestGuest
அசுரன் உங்களுக்கு பிடித்த நண்பர் என்ற இடத்தில திரியை படிப்பவர் பெயர் வருமாறு செய்து விட்டீர்களே ...
இதன் மூலம் ஈகரையின் ரகசிய துறை வேகம் எடுக்கிறது என்று தெரிகிறது
இதன் மூலம் ஈகரையின் ரகசிய துறை வேகம் எடுக்கிறது என்று தெரிகிறது
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
ஆக மொத்தத்தில் அவர் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லவே மாட்டேன்றீங்கபுரட்சி wrote:அசுரன் உங்களுக்கு பிடித்த நண்பர் என்ற இடத்தில திரியை படிப்பவர் பெயர் வருமாறு செய்து விட்டீர்களே ...இதன் மூலம் ஈகரையின் ரகசிய துறை வேகம் எடுக்கிறது என்று தெரிகிறது
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அசுரன் சார் உங்களுக்கு கிராப்பட்டியை பிடிக்க காரணம்?
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
அழுவாதீங்க அசுரன் அண்ணா......விருப்பம் தெரிவித்துவிட்டேன்
மெய்யாகவே இந்த கேள்வி பதில் திரியை விரும்பியதால் தான் விருப்பம் தெரிவித்தேன்....உங்களுக்காக இல்லை
மெய்யாகவே இந்த கேள்வி பதில் திரியை விரும்பியதால் தான் விருப்பம் தெரிவித்தேன்....உங்களுக்காக இல்லை
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அதி wrote:அழுவாதீங்க அசுரன் அண்ணா......விருப்பம் தெரிவித்துவிட்டேன்
மெய்யாகவே இந்த கேள்வி பதில் திரியை விரும்பியதால் தான் விருப்பம் தெரிவித்தேன்....உங்களுக்காக இல்லை
திரி பிடித்திருக்கா நன்றி தங்கச்சி
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஏண்ணே ஏன்?? இப்படி என்னையே வந்து... ஐய்யோ கண்ணு.... (வடிவேலு பாணியில்) உளவுத்துறையெல்லாம் ஒன்னும் கிடையாது புரட்சியண்ணேபுரட்சி wrote:அசுரன் உங்களுக்கு பிடித்த நண்பர் என்ற இடத்தில திரியை படிப்பவர் பெயர் வருமாறு செய்து விட்டீர்களே ...
இதன் மூலம் ஈகரையின் ரகசிய துறை வேகம் எடுக்கிறது என்று தெரிகிறது
உங்களுக்கு பிடித்த நாடு எது?
இந்தியா
உங்களுக்கு பிடித்த ஊர் எது?
தஞ்சாவூர்
உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்?
சிவன்
உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
கமலஹாசன்
உங்களுக்கு பிடித்த பாடல் எது?
நான் தேடும் செவந்தி பூ இது (தர்மபத்தினி )
உங்களுக்கு பிடித்த உணவு எது?
தக்காளி சாதம் , அடை
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்)
அனைவரும்
உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்)
THE ITALIAN JOB , CLINET EASTWOOD நடித்த அனைத்து படங்களும்
தில்லானா மோகனம்பாள், தேவர் மகன் , அந்த ஏழு நாட்கள்
உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
கிரிக்கெட் , வாலிபால்
உங்களுக்கு பிடித்த கவிதை எது?
தபு ஷங்கரின் கவிதைகள்
உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?
சீமான்
உங்களுக்கு பிடித்த மொழி எது?
தமிழ்
உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்)
சாம்சங் கேலக்ஸி (வாங்க வேண்டும் ), முன்பு நோக்கியா எக்ஸ்பிரஸ் ம்யூசிக் 5310
உங்களுக்கு பிடித்த பள்ளி எது?
சௌரிராஜன் உயர்நிலை பள்ளி
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்?
அகிலேஷ் யாதவ்
உங்களுக்கு பிடித்த பாணம் எது?
ஸ்லைஸ்
உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது?
கிரிக்கெட்
உங்களுக்கு பிடித்த நிறம் எது?
நீலம்
உங்களுக்கு பிடித்த பெண் யார்?
அம்மா
உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்?
இரவிக்குமார்
உங்களுக்கு பிடித்த பாடம் எது?
கணிதம்

[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பாலாஜி எஸ் எச் எஸ் என்றால் என்ன? பதில்கள் அருமை... மிக்க நன்றி
அசுரன் wrote:பாலாஜி எஸ் எச் எஸ் என்றால் என்ன? பதில்கள் அருமை... மிக்க நன்றி
சௌரிராஜன் உயர்நிலை பள்ளி
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 2 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 10