ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம்

+29
dhilipdsp
ஹிஷாலீ
ஜாஹீதாபானு
ராஜ்அருண்
இரா.பகவதி
பேகன்
பிஜிராமன்
றினா
சார்லஸ் mc
கேசவன்
ராஜா
பிரசன்னா
முஹைதீன்
பது
ஹர்ஷித்
சிங்கம்
Aathira
தர்மா
சிவா
அப்துல்
ரா.ரமேஷ்குமார்
கே. பாலா
பாலாஜி
மகா பிரபு
முரளிராஜா
அருண்
அதி
balakarthik
அசுரன்
33 posters

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம் Empty ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம்

Post by அசுரன் Sat Apr 14, 2012 7:54 pm

நண்பர்களே! வழக்கம் போல நமக்கு கேள்வி கேட்க மட்டும் நல்லா தெரியும், இதுக்கும் கொஞ்சம் அசராமல் பதில் கொடுங்கள்

இந்த திரி பிடித்திருந்தால் விருப்ப பொத்தானை அழுத்த மறந்திடாதீங்க அழுகை

உங்களுக்கு பிடித்த நாடு எது?
உங்களுக்கு பிடித்த ஊர் எது?
உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்?
உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
உங்களுக்கு பிடித்த பாடல் எது?
உங்களுக்கு பிடித்த உணவு எது?
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்)
உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்)
உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
உங்களுக்கு பிடித்த கவிதை எது?
உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?
உங்களுக்கு பிடித்த மொழி எது?
உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்)
உங்களுக்கு பிடித்த பள்ளி எது?
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்?
உங்களுக்கு பிடித்த பாணம் எது?
உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது?
உங்களுக்கு பிடித்த நிறம் எது?
உங்களுக்கு பிடித்த பெண் யார்?
உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்?
உங்களுக்கு பிடித்த பாடம் எது?


Last edited by அசுரன் on Sat Apr 14, 2012 8:07 pm; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம் Empty Re: ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம்

Post by balakarthik Sat Apr 14, 2012 7:56 pm

இவ்வுலோ விஷயம் ஒருவனுக்கு பிடிச்சிருந்தா கண்டிப்பா கூடவே கிறுக்கும் புடிச்சிருக்குமே அசுரன் சார் கொஞ்சம் டயம் குடுங்க யோசிச்சு நாளைக்கு சொல்லுறேன்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம் Empty Re: ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம்

Post by அதி Sat Apr 14, 2012 7:58 pm

இதோ வருகிறேன் பதிலோடு
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம் Empty Re: ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம்

Post by அசுரன் Sat Apr 14, 2012 8:01 pm

உங்களுக்கு பிடித்த நாடு எது? - அமீரகம்
உங்களுக்கு பிடித்த ஊர் எது? - கிராப்பட்டி (திருச்சி)
உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்? - ஏக இறைவன் (அல்லாஹ்)
உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? - அஜித்
உங்களுக்கு பிடித்த பாடல் எது? - திருடாதே பாப்பா திருடாதே (எம்.ஜி.ஆர் பாடல்)
உங்களுக்கு பிடித்த உணவு எது? - சிக்கன் பிரியாணி
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்) - அட நீங்க தான் Guest அன்பு மலர்
உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்)- என்டர் தி டிராகன்
உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?- கால்பந்து
உங்களுக்கு பிடித்த கவிதை எது?- பாரதியின் கவிதைகளில் பாப்பா பாட்டு
உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?- காமராசர்
உங்களுக்கு பிடித்த மொழி எது?- தமிழ்
உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்) - நோக்கியா 6120 கிளாசிக்
உங்களுக்கு பிடித்த பள்ளி எது? - நான் படித்த தொன்போஸ்கோ பள்ளி, பெரம்பூர்
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்?- யாரும் இல்லை
உங்களுக்கு பிடித்த பானம் எது?- லெமன் சர்பத்
உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது?- இணையம்
உங்களுக்கு பிடித்த நிறம் எது?- நீலம்
உங்களுக்கு பிடித்த பெண் யார்? - அன்னை தெரசா
உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்?- என் நண்பன் இன்னைய்யா ரெட்டி (லேட்)
உங்களுக்கு பிடித்த பாடம் எது?- பொருளாதாரம்


Last edited by அசுரன் on Sat Apr 14, 2012 8:15 pm; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம் Empty Re: ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம்

Post by அசுரன் Sat Apr 14, 2012 8:05 pm

balakarthik wrote:இவ்வுலோ விஷயம் ஒருவனுக்கு பிடிச்சிருந்தா கண்டிப்பா கூடவே கிறுக்கும் புடிச்சிருக்குமே அசுரன் சார் கொஞ்சம் டயம் குடுங்க யோசிச்சு நாளைக்கு சொல்லுறேன்
அப்போ எனக்கு தான் அது பிடிச்சிருக்கு கரெக்ட்டா ஜாலி

மெதுவா வாங்க, ஆனா அவசியம் பதில் சொல்லனும் உடுட்டுக்கட்டை அடி வ
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம் Empty Re: ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம்

Post by balakarthik Sat Apr 14, 2012 8:12 pm

உங்களுக்கு பிடித்த நாடு எது?
வேறேது இந்தியாத்தான் (நான் குப்பக்கொட்ட அத்துத்தான் ஒத்துவரும்)
உங்களுக்கு பிடித்த ஊர் எது?
சென்னை
உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்?
ஐயப்பன், விநாயகர், சாய்பாபா(ஷீரடி)
உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
அண்ட்ரூ வாத்தியார், இன்று அல்டிமேட்ஸ்டார்
உங்களுக்கு பிடித்த பாடல் எது?
இலயராஜாவின் பழைய மெலோடிஎஸ்
உங்களுக்கு பிடித்த உணவு எது?
சைவம் (எதா இருந்தாலும் வேஸ்ட் பண்ண மாட்டேன்)
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்)
ஒருத்தரா ரெண்டு பேரா 15000க்கு மேல இருக்காங்களே
உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்)
தமிழில் என்‌எஸ்‌கேவின் நல்ல தம்பி , ஹிந்தியில் ரங் தே பாசந்தி
உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
பாக்குரத்துக்கு கிரிக்கெட் விளையாடுறதுக்கு ஹாக்கி
உங்களுக்கு பிடித்த கவிதை எது?
நான் அந்த சப்ஜெக்க்டுளா கொஞ்சம் வீக்கு
உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?
வேறு யார் எம்‌ஜி‌ஆர்
உங்களுக்கு பிடித்த மொழி எது?
நான் அரிஞ்சதும் மொழிஞ்சதும் எனக்கு தெரிஞ்சதும் ஒண்ணுதான் தமிழ்
உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்)
நோக்கியா 1100 (அதுக்கப்புறம் வேற எதுவுமே என்னை திருப்தி படுத்தவில்லை )
உங்களுக்கு பிடித்த பள்ளி எது?
நான் படித்த பள்ளியே எனக்கு பிடித்தபள்ளி
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்?
எந்த தலைவர்ங்காணும் இளமையா இருக்காங்க
உங்களுக்கு பிடித்த பாணம் எது?
இளநீர் அப்புறம் கூழ்
உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது?
வேறேது வெட்டி அரட்டைத்தான்
உங்களுக்கு பிடித்த நிறம் எது?
பச்சை, வெள்ளை
உங்களுக்கு பிடித்த பெண் யார்?
சொன்னா வெக்கக்கேடு சொல்லாட்டி மானக்கேடு
உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்?
சிறுவயதுல இருக்குற எல்லாருமே நண்பர்கல்த்தான் பிகாஸ் நானே இன்னமும் குழந்தைத்தானே
உங்களுக்கு பிடித்த பாடம் எது?
காமர்ஸ் & அக்கௌண்ட்ஸ்

திருவிளையாடல் சிவாஜி கணக்கா பதில் சொல்லிட்டேன் வரட்டா :வணக்கம்: :வணக்கம்:


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம் Empty Re: ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம்

Post by அசுரன் Sat Apr 14, 2012 8:17 pm

அருமை அருமை கார்த்திக்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம் Empty Re: ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம்

Post by அதி Sat Apr 14, 2012 8:29 pm

உங்களுக்கு பிடித்த நாடு எது?
என் நாடு தான்
உங்களுக்கு பிடித்த ஊர் எது?
என் ஊர் தான் (என்ன ஊர் என்று கேட்காதீங்க)
உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்?
இந்த கேள்விக்கு நான் பதில் சொல்லாமல் விட்டு விடுகிறேனே அண்ணா
உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
ரஜினிகாந்த்
உங்களுக்கு பிடித்த பாடல் எது?
அன்பே வா அருகிலே பாடல்
உங்களுக்கு பிடித்த உணவு எது?
மிளகு பொங்கல்
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்)
ஒவ்வொரு காரணத்துக்காக ஒவ்வொருவரைப் பிடிக்கும் அண்ணா
உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்)
மூன்றாம் பிறை
உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
டென்னிஸ்
உங்களுக்கு பிடித்த கவிதை எது?
நிமிர்ந்த நன்னடை....நேர்க்கொண்ட பார்வை என்ற பாரதியின் கவிதை
உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?
ஜெயலலிதா
உங்களுக்கு பிடித்த மொழி எது?
தமிழ்(அது ஒன்று தான் எனக்கு தெரியும் என்பது வேற விஷயம்) அதை தவிர்த்தால் எனக்கு ஹிந்தி கற்றுக்கொள்ள ஆசை
உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்)
நோக்கியா
உங்களுக்கு பிடித்த பள்ளி எது?
படிப்பு வராத மாணவனையும் ஊக்கப்படுத்தும் பள்ளி எதுவாக இருந்தாலும் அது எனக்கு பிடித்தம் தான்
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்?
மறைந்து போன விவேகானந்தர்
உங்களுக்கு பிடித்த பாணம் எது?
மோர்
உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது?
என்னோடு நானே உரையாடிக்கொள்வது
உங்களுக்கு பிடித்த நிறம் எது?
கருப்பு வெள்ளை
உங்களுக்கு பிடித்த பெண் யார்?
என் தோழி
உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்?
என் பொம்மை
உங்களுக்கு பிடித்த பாடம் எது?
என்னை கொட்டாவி விட வைக்காத தலைப்புகள் எந்த பாடத்தின் கீழ் வந்தாலும் அவை எனக்கு பிடித்தமானவையே
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம் Empty Re: ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம்

Post by அருண் Sat Apr 14, 2012 8:31 pm

உங்களுக்கு பிடித்த நாடு எது?- ஜெர்மனி
உங்களுக்கு பிடித்த ஊர் எது? - கும்பகோணம்
உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்?- அன்னை வேளாங்கண்ணி மாதா
உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?- நம்ம கேப்டன் தான்..!
உங்களுக்கு பிடித்த பாடல் எது?- என் மேல் விழுந்த பனித்துளி யே (மே மாதம் )
உங்களுக்கு பிடித்த உணவு எது?- ஆனியன் தோசை
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்?- அனைவரும் என் நண்பர்கள்
உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது?- அரங்கேற்றம் (Directed by K பாலசந்தர்)
உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது? -கால் பந்து
உங்களுக்கு பிடித்த கவிதை எது?- வைரமுத்து எழுதிய அனைத்தும்
உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?- பெரியார்
உங்களுக்கு பிடித்த மொழி எது?- தமிழ்
உங்களுக்கு பிடித்த மொபைல்?- நோக்கியா சி7
உங்களுக்கு பிடித்த பள்ளி எது?- லிட்டில் ஃப்ளவர் மேல் நிலை பள்ளி
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்?
- சொல்லி கொள்வது போல் யாரும் இல்லை
உங்களுக்கு பிடித்த பாணம் எது? - மேங்கோ மில்க்
உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது?- நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடிப்பது
உங்களுக்கு பிடித்த நிறம் எது?- பச்சை
உங்களுக்கு பிடித்த பெண் யார்? - அம்மா
உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்?- முத்து குமார்
உங்களுக்கு பிடித்த பாடம் எது?- கணிதம்
[/quote]

அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம் Empty Re: ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம்

Post by அதி Sat Apr 14, 2012 8:34 pm

balakarthik wrote:
உங்களுக்கு பிடித்த பெண் யார்?
சொன்னா வெக்கக்கேடு சொல்லாட்டி மானக்கேடு
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம் Empty Re: ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum