Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறந்த பொய்
+9
பிரசன்னா
உதயசுதா
அதி
மகா பிரபு
றினா
அருண்
அசுரன்
balakarthik
முஹைதீன்
13 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
சிறந்த பொய்
First topic message reminder :
சிறந்த பொய்
ஒரு அரசன், நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும்ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தார். நாட்டின் பல பகுதியிலிருந்து பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர். ஆனால் அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை.
ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒருஏழை அரச சபைக்கு வந்து தான் அப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான். அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தார். அந்த ஏழை சொன்னான்,” அரசே, உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது. அதை வாங்கத்தான் இன்று இங்கு நான் வந்தேன்.” அரசனுக்கு கோபம் வந்து விட்டது.” நீ பொய் சொல்கிறாய் ..நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?’ என்று கத்தினான்.
உடனே ஏழை சொன்னான்,” அரசே,நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள், நான் சரியான பொய் சொன்னேன் என்று. எனவே போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்.” அரசன்,தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்தான். உடனே சொன்னான்,” இல்லை, இல்லை, நீ பொய் சொல்லவில்லை.” என்று அவசரமாக மறுத்தான். ஏழை சொன்னான்,” நல்லது அரசே,நான் சொன்னது பொய் இல்லை, உண்மைதான் என்றால், எனக்கு தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள்,” அரசன் அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான்.
www.riyaslee.wordpress.com

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: சிறந்த பொய்
பிரசன்னா wrote:ஒத்துக்குறேன், நீங்க சத்தியசீலன்னு, ஏன்னா சத்தியம் என்கிட்ட தான் இருக்குன்னு நீங்க கரெக்ட்டா சொல்லிட்டீங்க....
நான் எந்த சத்தியத்துக்கும் சீல் வைக்கலயே அச்சச்சோ இந்தென்ன ஓமனுக்கு வந்த சோதனை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சிறந்த பொய்
சரி விடுங்கள், நீங்க ஒரு சிறந்த பொய் சொல்லுங்க பார்போம்...balakarthik wrote:நான் எந்த சத்தியத்துக்கும் சீல் வைக்கலயே அச்சச்சோ இந்தென்ன ஓமனுக்கு வந்த சோதனைபிரசன்னா wrote:ஒத்துக்குறேன், நீங்க சத்தியசீலன்னு, ஏன்னா சத்தியம் என்கிட்ட தான் இருக்குன்னு நீங்க கரெக்ட்டா சொல்லிட்டீங்க....
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: சிறந்த பொய்
பிரசன்னா wrote:சரி விடுங்கள், நீங்க ஒரு சிறந்த பொய் சொல்லுங்க பார்போம்...balakarthik wrote:நான் எந்த சத்தியத்துக்கும் சீல் வைக்கலயே அச்சச்சோ இந்தென்ன ஓமனுக்கு வந்த சோதனைபிரசன்னா wrote:ஒத்துக்குறேன், நீங்க சத்தியசீலன்னு, ஏன்னா சத்தியம் என்கிட்ட தான் இருக்குன்னு நீங்க கரெக்ட்டா சொல்லிட்டீங்க....
ஒரு சிறந்த பொய்
சொல்லிட்டேன் சார்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சிறந்த பொய்
balakarthik wrote:பிரசன்னா wrote:சரி விடுங்கள், நீங்க ஒரு சிறந்த பொய் சொல்லுங்க பார்போம்...balakarthik wrote:நான் எந்த சத்தியத்துக்கும் சீல் வைக்கலயே அச்சச்சோ இந்தென்ன ஓமனுக்கு வந்த சோதனைபிரசன்னா wrote:ஒத்துக்குறேன், நீங்க சத்தியசீலன்னு, ஏன்னா சத்தியம் என்கிட்ட தான் இருக்குன்னு நீங்க கரெக்ட்டா சொல்லிட்டீங்க....சொல்லிட்டேன் சார்ஒரு சிறந்த பொய்
என்னது பேயா....!
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: சிறந்த பொய்
பிரசன்னா wrote:என்னது பேயா....!
எனி சைட்டு பிராப்லம்ஸ்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சிறந்த பொய்
யெஸ், லெஃப்ட் சைட் ப்ராப்ளம்.....balakarthik wrote:எனி சைட்டு பிராப்லம்ஸ்பிரசன்னா wrote:என்னது பேயா....!
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: சிறந்த பொய்
பிரசன்னா wrote:யெஸ், லெஃப்ட் சைட் ப்ராப்ளம்.....balakarthik wrote:எனி சைட்டு பிராப்லம்ஸ்பிரசன்னா wrote:என்னது பேயா....!
திஸ் இஸ் ஆல்வெஸ் பிராப்ளம் , ஷோ ப்ளீஸ் கீப் யுவர் சைட்டு ரைட்டு அதர்வைஸ் யுவர் சைட்டு கோயிங்க் அவுட்டு அப்படிடே உட்டுஃபையிங்க் ஜூட்டு ஆபுரம் நீங்க டிரிங்கிங்க் ஹாட்டு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சிறந்த பொய்
யெஸ், காலைல பூஸ்ட், சாயங்காலம் டீ....balakarthik wrote:திஸ் இஸ் ஆல்வெஸ் பிராப்ளம் , ஷோ ப்ளீஸ் கீப் யுவர் சைட்டு ரைட்டு அதர்வைஸ் யுவர் சைட்டு கோயிங்க் அவுட்டு அப்படிடே உட்டுஃபையிங்க் ஜூட்டு ஆபுரம் நீங்க டிரிங்கிங்க் ஹாட்டுபிரசன்னா wrote:யெஸ், லெஃப்ட் சைட் ப்ராப்ளம்.....balakarthik wrote:எனி சைட்டு பிராப்லம்ஸ்பிரசன்னா wrote:என்னது பேயா....!
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: சிறந்த பொய்
பிரசன்னா wrote:யெஸ், காலைல பூஸ்ட், சாயங்காலம் டீ....
தட்மீன்ஸ் பார்லி டீ ஆர் பார்ல டீயா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சிறந்த பொய்
நல்ல மன்னர் அவர் இப்பொழுது எல்லாம் பொய் சொன்னால் பரிசு தருவதற்கு பதில் அடி தான் கொடுப்பார்கள்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பொய் பேசும் குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த புத்திசாலிகளாக மாற்றமடைவார்கள் : கனேடிய ஆய்வு
» பொய் பேசும் குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த புத்திசாலிகளாக மாற்றமடைவார்கள் : கனேடிய ஆய்வு
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» பொய்...பொய்...பொய்: - பி.ச குப்புசாமி
» சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum