ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
சிறந்த பொய் - Page 2 Poll_c10சிறந்த பொய் - Page 2 Poll_m10சிறந்த பொய் - Page 2 Poll_c10 
heezulia
சிறந்த பொய் - Page 2 Poll_c10சிறந்த பொய் - Page 2 Poll_m10சிறந்த பொய் - Page 2 Poll_c10 
E KUMARAN
சிறந்த பொய் - Page 2 Poll_c10சிறந்த பொய் - Page 2 Poll_m10சிறந்த பொய் - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
சிறந்த பொய் - Page 2 Poll_c10சிறந்த பொய் - Page 2 Poll_m10சிறந்த பொய் - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறந்த பொய்

+9
பிரசன்னா
உதயசுதா
அதி
மகா பிரபு
றினா
அருண்
அசுரன்
balakarthik
முஹைதீன்
13 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

சிறந்த பொய் - Page 2 Empty சிறந்த பொய்

Post by முஹைதீன் Sat Apr 14, 2012 6:48 pm

First topic message reminder :


சிறந்த பொய்


ஒரு அரசன், நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும்ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தார். நாட்டின் பல பகுதியிலிருந்து பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர். ஆனால் அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை.

ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒருஏழை அரச சபைக்கு வந்து தான் அப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான். அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தார். அந்த ஏழை சொன்னான்,” அரசே, உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது. அதை வாங்கத்தான் இன்று இங்கு நான் வந்தேன்.” அரசனுக்கு கோபம் வந்து விட்டது.” நீ பொய் சொல்கிறாய் ..நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?’ என்று கத்தினான்.

உடனே ஏழை சொன்னான்,” அரசே,நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள், நான் சரியான பொய் சொன்னேன் என்று. எனவே போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்.” அரசன்,தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்தான். உடனே சொன்னான்,” இல்லை, இல்லை, நீ பொய் சொல்லவில்லை.” என்று அவசரமாக மறுத்தான். ஏழை சொன்னான்,” நல்லது அரசே,நான் சொன்னது பொய் இல்லை, உண்மைதான் என்றால், எனக்கு தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள்,” அரசன் அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான்.


www.riyaslee.wordpress.com


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down


சிறந்த பொய் - Page 2 Empty Re: சிறந்த பொய்

Post by balakarthik Sun Apr 15, 2012 12:04 pm

பிரசன்னா wrote:பார்ரா, அப்பவே நம்ம பாலாகார்த்திக் மாதிரி ஒருத்தர் இருந்து இருக்கிறார். சூப்பருங்க

என்ன மாதிரி இருந்தா பரவாய்ல்லே ஒருமாதிரி இருந்தாத்தான் கஷ்டம்


ஈகரை தமிழ் களஞ்சியம் சிறந்த பொய் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிறந்த பொய் - Page 2 Empty Re: சிறந்த பொய்

Post by பிரசன்னா Sun Apr 15, 2012 12:05 pm

balakarthik wrote:
பிரசன்னா wrote:பார்ரா, அப்பவே நம்ம பாலாகார்த்திக் மாதிரி ஒருத்தர் இருந்து இருக்கிறார். சூப்பருங்க
என்ன மாதிரி இருந்தா பரவாய்ல்லே ஒருமாதிரி இருந்தாத்தான் கஷ்டம்

அந்த ஒருமாதிரி எப்படி !!!!!! உங்கள மாதிரி இருப்பாரு !
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

சிறந்த பொய் - Page 2 Empty Re: சிறந்த பொய்

Post by balakarthik Sun Apr 15, 2012 12:08 pm

பிரசன்னா wrote:
balakarthik wrote:
பிரசன்னா wrote:பார்ரா, அப்பவே நம்ம பாலாகார்த்திக் மாதிரி ஒருத்தர் இருந்து இருக்கிறார். சூப்பருங்க
என்ன மாதிரி இருந்தா பரவாய்ல்லே ஒருமாதிரி இருந்தாத்தான் கஷ்டம்

அந்த ஒருமாதிரி எப்படி !!!!!! உங்கள மாதிரி இருப்பாரு !

வர வர நீங்கக்கூட ஒரு மாதிரிதான் போய்கிட்டு இருக்கீங்க சார் ஆமாம் இதெல்லாம் நல்லதுக்கில்லே சொல்லிபுட்டேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் சிறந்த பொய் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிறந்த பொய் - Page 2 Empty Re: சிறந்த பொய்

Post by பிரசன்னா Sun Apr 15, 2012 12:10 pm

balakarthik wrote:
பிரசன்னா wrote:
balakarthik wrote:
பிரசன்னா wrote:பார்ரா, அப்பவே நம்ம பாலாகார்த்திக் மாதிரி ஒருத்தர் இருந்து இருக்கிறார். சூப்பருங்க
என்ன மாதிரி இருந்தா பரவாய்ல்லே ஒருமாதிரி இருந்தாத்தான் கஷ்டம்
அந்த ஒருமாதிரி எப்படி !!!!!! உங்கள மாதிரி இருப்பாரு !
வர வர நீங்கக்கூட ஒரு மாதிரிதான் போய்கிட்டு இருக்கீங்க சார் ஆமாம் இதெல்லாம் நல்லதுக்கில்லே சொல்லிபுட்டேன்
சரி சரி, இது எல்லாம் அரசியல்ல ஒருமாதிரி சகஜம் தானே.... !
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

சிறந்த பொய் - Page 2 Empty Re: சிறந்த பொய்

Post by balakarthik Sun Apr 15, 2012 12:11 pm

பிரசன்னா wrote:சரி சரி, இது எல்லாம் அரசியல்ல ஒருமாதிரி சகஜம் தானே.... !

ஸோ சாட் சத்திய சோதனை


ஈகரை தமிழ் களஞ்சியம் சிறந்த பொய் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிறந்த பொய் - Page 2 Empty Re: சிறந்த பொய்

Post by பிரசன்னா Sun Apr 15, 2012 12:13 pm

balakarthik wrote:
பிரசன்னா wrote:சரி சரி, இது எல்லாம் அரசியல்ல ஒருமாதிரி சகஜம் தானே.... !
ஸோ சாட், சத்திய சோதனை
சாதியத்திற்க்கே சோதனையா.... ! என்ன கொடுமை ஸார் இது... ! (இங்கே சத்தியம் எங்க இருக்கு, i mean யாரு கிட்ட இருக்கு)
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

சிறந்த பொய் - Page 2 Empty Re: சிறந்த பொய்

Post by balakarthik Sun Apr 15, 2012 12:17 pm

பிரசன்னா wrote:
balakarthik wrote:
பிரசன்னா wrote:சரி சரி, இது எல்லாம் அரசியல்ல ஒருமாதிரி சகஜம் தானே.... !
ஸோ சாட், சத்திய சோதனை
சாதியத்திற்க்கே சோதனையா.... ! என்ன கொடுமை ஸார் இது... ! (இங்கே சத்தியம் எங்க இருக்கு, i mean யாரு கிட்ட இருக்கு)

இங்கே இருக்கு சார் நல்லா பாருங்கோ நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் - டாக்கால்டிகளை பெனால்டி இல்லாமல் பங்க்சுவாலிட்டியுடன் செய்யும் பெர்சனாலிட்டிகள் சங்கம் ஓமன் கிளை


ஈகரை தமிழ் களஞ்சியம் சிறந்த பொய் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிறந்த பொய் - Page 2 Empty Re: சிறந்த பொய்

Post by பது Sun Apr 15, 2012 12:24 pm

சூப்பருங்க
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

சிறந்த பொய் - Page 2 Empty Re: சிறந்த பொய்

Post by பிரசன்னா Sun Apr 15, 2012 12:25 pm

balakarthik wrote:
பிரசன்னா wrote:
balakarthik wrote:
பிரசன்னா wrote:சரி சரி, இது எல்லாம் அரசியல்ல ஒருமாதிரி சகஜம் தானே.... !
ஸோ சாட், சத்திய சோதனை
சாதியத்திற்க்கே சோதனையா.... ! என்ன கொடுமை ஸார் இது... ! (இங்கே சத்தியம் எங்க இருக்கு, i mean யாரு கிட்ட இருக்கு)
இங்கே இருக்கு சார் நல்லா பாருங்கோ நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் - டாக்கால்டிகளை பெனால்டி இல்லாமல் பங்க்சுவாலிட்டியுடன் செய்யும் பெர்சனாலிட்டிகள் சங்கம் ஓமன் கிளை
ஒத்துக்குறேன், நீங்க சத்தியசீலன்னு, ஏன்னா சத்தியம் என்கிட்ட தான் இருக்குன்னு நீங்க கரெக்ட்டா சொல்லிட்டீங்க.... சிரி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

சிறந்த பொய் - Page 2 Empty Re: சிறந்த பொய்

Post by ஹர்ஷித் Sun Apr 15, 2012 12:26 pm

அருமையிருக்கு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சிறந்த பொய் - Page 2 Empty Re: சிறந்த பொய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» பொய் பேசும் குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த புத்திசாலிகளாக மாற்றமடைவார்கள் : கனேடிய ஆய்வு
» பொய் பேசும் குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த புத்திசாலிகளாக மாற்றமடைவார்கள் : கனேடிய ஆய்வு
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» பொய்...பொய்...பொய்: - பி.ச குப்புசாமி
»  சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum