புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_c10காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_m10காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_c10 
25 Posts - 69%
heezulia
காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_c10காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_m10காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_c10காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_m10காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_c10காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_m10காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_c10 
361 Posts - 78%
heezulia
காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_c10காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_m10காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_c10காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_m10காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_c10காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_m10காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_c10 
8 Posts - 2%
prajai
காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_c10காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_m10காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_c10காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_m10காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_c10காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_m10காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_c10காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_m10காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_c10காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_m10காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_c10காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_m10காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலும் கண்ணீர் சிந்துகிறத.......


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Apr 16, 2012 6:42 pm

காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Images?q=tbn:ANd9GcQKhylEVsVoggPKD6FHPXrWuzzQFmsMPrWxEmlDA3-qW9hiVtHtbFmPsUk76g
கண்ணென வளர்ந்தவர்கள்
காதலர்கள் ஆனதினால்
எதிரியாய்க் காணச்செய்து
கல்லறைக்கு அனுப்பினார்கள்


காளையவன் உளளத்திற்கு
காயத்திரி தெய்வமானாள்
காதலெனும் பூஜை செய்து
மண்டியிட்டான் காலடியில்


பூசாரியாய் பெற்றோர்கள்
எரியவைத்த கற்பூரங்களால்
பற்றிக் கொண்டதங்கு காதல்
பூமாலை பிணத்திற்கல்லவா
சூடிவிட்டனர்


மணமுடித்து மகிழவேண்டிய
இரு உள்ளங்களின் -
அமங்கலத்திற்கு மலர்தூவி
இளங்காதலுக்கு சமாதியொன்று
கட்டிவிட்டார்கள்


காளையவர்கள் காதலுக்காய்
உயிர்துறப்பார்கள் என்றறியாது
காவுகொள்ளச்செய்த -
காதலுமங்கு கண்ணீர் சிந்துகிறது


காதலொரு குற்றமென்றுகாணும்
காதலர்களின்னும் வையகத்தில்
உங்களின் உள்ளத்திலும் காதலுண்டு
கண்திறந்து பாரீர் பெரியோர்களே.......


குறிப்பு : காதலை எதிர்த்ததால் தற்கொலை செய்து கொண்ட காதலர்களின் பிணத்திற்கு திருணம் செய்து அடக்கம் செய்ததாக ஒரு செய்தி கண்டேன் அவற்றை மையமாக வைத்த எனது வரிகளிவை
நாகரீகம் வளர்ந்த இந்த உலகில் இன்னும் காதலை எதிர்ப்பவர்களும் காதலுக்காய் உயிர்திறப்பவர்களும் இருந்து கொண்டுதானிருக்கிறார்கள் எதிர்க்காதீர்கள் காதலை முடியுமானவரை வாழவையுங்கள்
இறந்தவர்களுக்கு சமர்ப்பணம்



நேசமுடன் ஹாசிம்
காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 6:46 pm

காசிம் அண்ணா உங்கள் வரிகள் அருமை , இது அந்த காதலர்களுக்கு சமர்ப்பணம் ஆகட்டும் அன்பு மலர்

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Mon Apr 16, 2012 7:41 pm

சூப்பருங்க மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Apr 16, 2012 7:45 pm

நன்று காசிம் ...விரும்பினேன் உங்கள் கவிதையை மகிழ்ச்சி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Apr 16, 2012 7:47 pm

அருமையிருக்கு

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Apr 17, 2012 9:32 am

நன்றிகள் அனைவருக்கும்



நேசமுடன் ஹாசிம்
காதலும் கண்ணீர் சிந்துகிறத....... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 17, 2012 10:39 am

நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பனின் கவிதையை கண்டேன் அருமை நண்பா வாழ்த்துக்கள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் காதலும் கண்ணீர் சிந்துகிறத....... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக