புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்? I_vote_lcapசென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்? I_voting_barசென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்? I_vote_rcap 
56 Posts - 74%
heezulia
சென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்? I_vote_lcapசென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்? I_voting_barசென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்? I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
சென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்? I_vote_lcapசென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்? I_voting_barசென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்? I_vote_rcap 
8 Posts - 11%
mohamed nizamudeen
சென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்? I_vote_lcapசென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்? I_voting_barசென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்? I_vote_rcap 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்? I_vote_lcapசென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்? I_voting_barசென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்? I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
சென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்? I_vote_lcapசென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்? I_voting_barசென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்? I_vote_rcap 
37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai
சென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்? I_vote_lcapசென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்? I_voting_barசென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்? I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்? I_vote_lcapசென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்? I_voting_barசென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்? I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
சென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்? I_vote_lcapசென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்? I_voting_barசென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்? I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
சென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்? I_vote_lcapசென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்? I_voting_barசென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்? I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
சென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்? I_vote_lcapசென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்? I_voting_barசென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்? I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
சென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்? I_vote_lcapசென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்? I_voting_barசென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்? I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்?

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 14, 2012 5:31 pm

சென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்? Monkey1

ஸ்... அப்பாடா என்ன வெய்யிலு... என்ன வெய்யிலு... இப்படி கொளுத்தி எடுத்தா இந்த வாட்டி தண்ணிக்கு என்ன செய்யிறதோ? ஐய்யா மங்கியாரே.... மங்கியாரே.... அட இந்த மங்கியாரு எங்க போய் தொலைஞ்சிட்டாரு... சரியான மங்குனியாரு....

இன்னாப்பா மன்னாரு... என்னைய போயி மங்குனியாருன்னு சொல்லுதீரே... நீருதான மங்குனி மன்னாரு.. பேரு பொருத்தம் ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு வே! கொஞ்சம் குரங்குப் பய அசந்தா போருமே... உம்ம மாதிரி மனுசப் பயலுவ படுத்தற பாடு தாங்க முடியலே! ம்... சொல்லும்... என்னா செய்தி கொண்டு வந்தீரு...

என்ன செய்தி... எல்லாம் அந்த ஐபிஎல் பத்திதான்...

அதான் தெரியுமே வே! ஐபிஎல்லுன எந்த மேட்ச்ச பாத்தீருங்கேம்... நான் இங்கன காட்டுக்குள்ளாற இருக்கேம்லா... கரண்டு வேற ரொம்ப தேரமா போய்ட்டு உயிர வாங்குதா... அதான் சரியா மேட்ச்ச எல்லாம் பாக்க முடியமாட்டேங்கி!

சரி ... சரி... மங்கியாரே... நான் சொல்ல வந்தது, அந்த 206 ரன் டார்கெட் வெச்சி ராக்கெட் வேகத்துல அடிஞ்சாங்கல்லே... அந்த மேட்சைத் தான் சொல்லுதேன்...

ஓ... அந்த 13வது மேட்ச்சை சொல்லுதீரோ? அந்த நெம்பரே ரொம்ப சிரமமா இல்ல இருக்குவே!

வே மங்கியாரே... நீரு என்ன நியூமெராலஜில்லாம் பாக்க ஆரம்பிச்சிட்டீரோ? இருக்குறது காட்டுக்குள்ள... இதுல வேற இவுரு சாதகம் சோசியம்லாம் அக்குவேறு ஆணிவேறா பாப்பாரு போல...

அதில்ல மன்னாரு... அந்த நெம்பரை எல்லாம் ஒரு மாதிரி பாப்பாவளே! அதான் சொன்னேன். சரி சரி... என்னா ஆச்சு அந்த மேட்சு..

அதான். மொத வெளயாடின பெங்களூரு பயலுவ பிரிச்சி மேய்ஞ்ச்சிட்டானுவ. அதுவும் நம்ம தோனி இருக்காருல்ல தோனி...
எடுத்த உடனே அஸ்வின் கையில பந்தைக் கொடுத்து போடுன்னுட்டாரு. இந்த அப்பாவியும் எடுத்த வுடனே போட ஆரம்பிச்சாட்டாரா... அந்தப்பயலுவ பந்தை பிரிச்சி மேய்ஞ்ச்சிட்டானுவ...

சரி... சரி... முத வெளயாடுறவங்க அடிச்சி ஆடினாதானே அடுத்து வர்றவங்களும் ஆடுவாங்க... அப்பதான மேட்ச பாக்க த்ரில்லா இருக்கும். சும்மா தூங்கு மூஞ்சிங்க ஆடுனா மாதிரி வெறும் 90 நூறும், 120க்குள்ளயும் எடுத்துட்டு இருந்தாங்கன்னா... அது டி20 மாதிரியா இருக்கும்.... மினி டெஸ்ட் மேட்ச் மாதிரில்ல இருக்கும்...

மங்கியாரே... சரிதான் நீ சொல்லுறது... அதுவும் அந்தப் பயலுவ ஓவருக்கு பத்து ரன் விகிதமா... மொத 16 ஓவர்ல 160 ரன்னுனு எடுத்தானுவ... அதுவும் 2 விக்கெட்டுதான் போயிருந்துச்சு. அடுத்து 174க்கு 3வது விக்கெட்டு போச்சி... ஆனா... அடுத்து வந்தவனுங்க மள மளன்னு அவுட் ஆகிப் போயிட்டாங்க... அது என்னமோ தெரியல... டோட்டல் கொலாப்ஸ் அப்படிம்பாய்ங்களே... அந்த மாதிரி...

சரி சரி மன்னாரு... எப்படியோ 205 எடுத்தாங்கன்னு தெரியுது... இதுல அவ்ளோ ரன்னை எப்படி சென்னை டீம் சேஸ் செஞ்சங்க... ஆச்சரியமா இல்ல இருக்கு.. நானும் ஸ்கோர் பாத்தேன். முரளி விஜய் என்னமோ வழக்கம்போல நிதானமா ஆடி 11 எடுத்தான்... அந்த டு பிளிஸ் தான் ஏதோ அதிரடி காட்டி 71 எடுத்தான்னு வெய்யேன்... ரெய்னா ஏதோ எம் பங்குன்னு சொல்லி ஒரு 23 காட்டிட்டான்.. சரி... சரி... அந்த மேட்ச பாத்திருப்பே.... இப்போ நான் ஒரு கேள்வி கேக்கறேன்... அன்னிக்கு சென்னை டீமு ஜெயீகிறதுக்கு யாரு காரணும்னு சொல்லு பாப்பம்...

அதான்... யாரை கேட்டாலும் சொல்லுவாங்களே... வெறும் ஒரு ஓவர்ல அதுவும் 6 பந்துல 3 சிக்ஸ்ஸர் 2 பவுண்டரி விளாசி 28 ரன்னு எடுத்த ஆல்பி மோர்கல் தான் திருப்பு முனைன்னு சொல்லலாம்...

இல்லைங்கேம்... வேறு ஒருத்தர்.... அது யாருன்னு சொல்லு...

ப்ராவோவ சொல்லுதீரா... கடைசி ஓவர்ல ஒரு சிக்ஸு ஒரு பவுண்டரி அடிச்சி மாற்றத்தை ஏற்படுத்தினாரே... அதைச் சொல்லுதீரா....

இல்லைங்கேம்... வேறு ஒருத்தரு...

யாரு... அந்த ரவீந்திர ஜடேஜாவா... ஒரு பந்து ஒரே ஒரு ப்ந்து இருக்கையில.... கடைசி பந்திலயும் டென்ஷன் ஆகாமே ஒரு பவுண்டரி அடிச்சி கொடுத்தாரே... அதைச் சொல்லுதீரா....

இல்லங்கேன்... வேறு ஒருத்தரு... யாருன்னு சொல்லு..?

ம்... யாருன்னு தெரியலே... நீயே சொல்லுவேன்...

அதான் தோனி...

அவரு முன்னதாகவே இறங்கி 41 ரன்னு அடிச்சதை சொல்லுதீரா... ஆனா அவரு இருக்கயில ரன் ரேட் ரொம்ப அதிகமா தேவைப்பட்டுதே...

அதான் சொல்லுதேன்... கரெக்டா தோனி 18 வது ஓவர்ல கடைசிப் பந்துல அவுட் ஆகிட்டு வெளில போனாருல்ல... அப்போ ரன்னு 164 தான இருந்துச்சு... அதான் ஆட்டத்தின் திருப்புமுனைன்னு சொல்லுதேன். அந்த போட்டியில பின்னால வந்த மோர்கல் அடிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்திட்டு ஒழுங்கா வெளில போனாருல்ல... அதான் ... அவருதான் அன்னிக்கு சென்னை அணி ஜெயிக்க காரணம்கேன்...

ஏன்.. அவருந்தான் சிக்ஸரு பவுண்டரில்லாம் அடிச்சாரே...

இருக்கலாம் மன்னாரு... ஆனா தோனி என்னால முடிஞ்சது இவ்ளோதான் அப்படின்னு பின்னாலே விளக்கம்லாம் கொடுப்பான்... அதையும் நாம கேட்டு வெக்கணும்... அதனாலே எங்கிட்ட கேட்டா அந்தப் போட்டியோட திருப்புமுனையே... தோனியோட அவுட்டுதான்னு சொல்லுவேன்!

சரி ... சரி... மங்கியாரே... நீரு என்னை விட பெரிய ஆள்தான். ஒப்புக்கிறேன். இன்னிக்கு மேட்ச்சை பாத்துட்டு பிறகு வந்து தோனியோட கேப்டன்ஷிப் பத்தி சொல்லுதேன்... நான் வரட்டா....

சரி சரி போய் வா மன்னாரு... நான் நாளைக்கி காத்திருக்கேன்!

தினமணி.... சூப்பருங்க

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Apr 14, 2012 5:46 pm

விராட் கோலி பந்து வீசியது தான் திருப்பு முனை... சிரி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 14, 2012 5:47 pm

ரா.ரமேஷ்குமார் wrote:விராட் கோலி பந்து வீசியது தான் திருப்பு முனை... சிரி

ஆமாம் அவரு ஸ்பின் பௌலிங்க்த்தானே அதான் ரொம்ப திரும்பிடுத்து சூப்பருங்க சூப்பருங்க சிப்பு வருது சிப்பு வருது

ஈகரை தமிழ் களஞ்சியம் சென்னை சூப்பர் கிங்ஸ் மெகா வெற்றிக்கு யார் காரணம்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 14, 2012 5:49 pm

இல்லை இல்லை தோனியின் புதிசாலிதனமே நமது வெற்றிக்கு காரணம், 41 அவுட்.... !

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 14, 2012 5:50 pm

வீரத் கொஹ்லி அல்ல அவரை பந்து வீச செய்த டேனியல் வெட்டோரி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Apr 14, 2012 5:58 pm

balakarthik wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:விராட் கோலி பந்து வீசியது தான் திருப்பு முனை... சிரி

ஆமாம் அவரு ஸ்பின் பௌலிங்க்த்தானே அதான் ரொம்ப திரும்பிடுத்து சூப்பருங்க சூப்பருங்க சிப்பு வருது சிப்பு வருது
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

வை.பாலாஜி wrote:வீரத் கொஹ்லி அல்ல அவரை பந்து வீச செய்த டேனியல் வெட்டோரி
இருவரின் கூட்டு முயற்சியில் நமக்கு கிடைத்தது வெற்றி... நடனம்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Apr 14, 2012 6:20 pm

வை.பாலாஜி wrote:வீரத் கொஹ்லி அல்ல அவரை பந்து வீச செய்த டேனியல் வெட்டோரி

உண்மைதான் ஜி சி‌எஸ்‌கே வை ஜெயிக்க வைத்தது உத்தம புத்திரன் அவர் தான்..!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Apr 14, 2012 6:22 pm

எதோ ஒரு மேட்சுல சென்னை ஜெயிச்சதுனால சென்னை பலமான அணின்னு நினைச்சுர கூடாது..............

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 14, 2012 8:59 pm

வெற்றி நமதே.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக