Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு
+15
பது
Aathira
அசுரன்
மகா பிரபு
Manik
ஹர்ஷித்
ரா.ரமேஷ்குமார்
ரேவதி
பிளேடு பக்கிரி
ஜாஹீதாபானு
பாலாஜி
ராஜா
முஹைதீன்
balakarthik
பிரசன்னா
19 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு
First topic message reminder :
ஏற்கனவே தான் நடித்த படத்தின் குழுவினருக்கு தானே சமைத்து விருந்து வைத்து அசத்தினார் அஜீத். இப்போது மீண்டும் ஒரு விருந்து வைத்து படக்குழுவினருக்கு ஆனந்த அதிர்ச்சியை அளித்துள்ளார் அஜீத்.
பில்லா 2 படக்குழுவினருக்குத்தான் கிடைத்தது அந்த ஆனந்த அதிர்ச்சி.
கோழிக்கறி, மீன் வறுவல் என்று தன் கையாலேயே சமைத்து அனைவருக்கும் பரிமாறி விருந்து வைத்ததோடு மட்டுமல்லாமல், விருந்து நிகழ்ச்சிக்குப் பயன்படுத்திய அனைத்து சாமான்களையும், எந்த வேலைக்காரர்களையும் அனுமதிக்காமல் தான் ஒருவரே நின்று கழுவி சுத்தப்படுத்தியுள்ளார் அஜீத்.
விருந்து முடிந்து வீட்டுக்குக் கிளம்பிப் போன படக்குழுவினருக்கு மறுநாள்தான் இந்த விஷயம் தெரிந்தது. விஷயத்தைக் கேள்விப்பட்டதும் ஆடிப்போய்விட்டனராம் படக்குழுவினர்.
இது குறித்து இயக்குநர் ஆர்.டி. ராஜேசேகர் கூறுகையில், அஜீத்தின் இந்த செயலைப் பார்த்து நாங்கள் ஆடிப்போய்விட்டோம். அவரது எளிமையும், கருணை உள்ளமும் எங்களை மிகவும் கவர்ந்துவிட்டது. படப்பிடிப்பிற்கு வந்ததும், ஒவ்வொருவருக்கும் சென்று வணக்கம் கூறிவிட்டுத்தான் தனது இடத்திற்கே செல்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.
தலன்னா சும்மாத்தானா!
தினமணி

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு
விட்டுபோனதை நான் சேர்த்துட்டேன் பானு.ஜாஹீதாபானு wrote:நல்லதுக்கு காலம் இல்ல(நான் இருக்கும் வரை)..........
Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு
ராஜா wrote:விட்டுபோனதை நான் சேர்த்துட்டேன் பானு.ஜாஹீதாபானு wrote:நல்லதுக்கு காலம் இல்ல(நான் இருக்கும் வரை)..........
கண்டிப்பா உங்களுக்கெல்லாம் வடை நிச்சயம்...........
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு
தல என்னும் பெயர் தானா வந்துவிடாது....உழைக்கணும்.
இவரது விடாமுயற்ச்சி அனைவரும் அறிந்ததே..
பெயரும் பதவியும் வந்த பிறகும் தன்னடக்கம் வேண்டும்..
அனைத்தும் பொறுந்தி வந்தால் தான் தலை...,
இவரது விடாமுயற்ச்சி அனைவரும் அறிந்ததே..
பெயரும் பதவியும் வந்த பிறகும் தன்னடக்கம் வேண்டும்..
அனைத்தும் பொறுந்தி வந்தால் தான் தலை...,
Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு
நானும் தான் வீட்டில் உள்ள பாத்திரங்களை கழுவியிருக்கேன்............... ஆனால் எனக்கு இந்த பப்ளிசிட்டியே பிடிக்காதுப்பா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு
Manik wrote:நானும் தான் வீட்டில் உள்ள பாத்திரங்களை கழுவியிருக்கேன்............... ஆனால் எனக்கு இந்த பப்ளிசிட்டியே பிடிக்காதுப்பா
அத இங்க வந்து சொல்லக்கூடாது........
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு
வேற எங்க சொல்லனும் பாட்டி
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு
Manik wrote:வேற எங்க சொல்லனும் பாட்டி
கல்யாண மண்டப சூபர்வைசரிடம் சொல்லணும் போலிருக்கு மாணிக்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு
ஓ கல்யாண மண்டபத்துக்கு சூப்பர்வைசர்லாம் இருப்பாரா சொல்லவே இல்ல
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு
இப்படி உண்மையை சொல்லணும் மாணிக்Manik wrote:நானும் தான்வீட்டில் உள்ளஹோட்டல்ளில் சாப்பிட்டுட்டு பாத்திரங்களை கழுவியிருக்கேன்............... ஆனால் எனக்கு இந்த பப்ளிசிட்டியே பிடிக்காதுப்பா
Re: அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு
Manik wrote:ஓ கல்யாண மண்டபத்துக்கு சூப்பர்வைசர்லாம் இருப்பாரா சொல்லவே இல்ல
பாண்டியராஜன் செந்தில் மாதிரி கன்சாமீ மவன் முனுசாமி மவனு பொய் சொல்லி போற கல்யாணத்துல எப்படி இதெல்லாம் தெரியும் மணி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ஊழல் பைல்களை திரட்டும் கவர்னர் : ஆடிப் போயிருக்கும் தமிழக அரசு
» கருணாநிதியின் கோபம்… ஜெயலலிதாவின் பாசம்! – கலங்கி நெகிழும் நம்ம தல; அஜீத் வீட்டு வரவேற்பறையில், காபி வித் அஜீத்
» மூட்டைப்பூச்சி பயத்தில் உறைந்து போயிருக்கும் பிரான்ஸ்
» இணைய கலாட்டா
» ஆடிப் பொங்கல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|