ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஒரு கதை (14/04/2012 பானு) புலிகேசியை பல்லவர்கள் வென்ற ரகசியம்

+3
பிரசன்னா
உமா
ஜாஹீதாபானு
7 posters

Go down

இன்று ஒரு கதை (14/04/2012 பானு) புலிகேசியை பல்லவர்கள் வென்ற ரகசியம் Empty இன்று ஒரு கதை (14/04/2012 பானு) புலிகேசியை பல்லவர்கள் வென்ற ரகசியம்

Post by ஜாஹீதாபானு Sat Apr 14, 2012 4:23 pm

காதலக் காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்



விளக்கம்: “தனது நோக்கத்தைப் பகைவர் அறிந்துகொள்ளாமல் செயற்படுபவரிடம் பகைவரின் சூழ்ச்சிகள் பலிக்காது.”



இன்று ஒரு கதை (14/04/2012 பானு) புலிகேசியை பல்லவர்கள் வென்ற ரகசியம் 1255346401_1-2
காஞ்சியை நோக்கித் தனது பெரும் படையுடன் போரிட வந்த புலிகேசி மன்னர்,
தனது பகைவரான மகேந்திர பல்லவரின் செய்கையைக் கண்டு வியப்புற்றார்.
வீரத்தில் சிறந்த மகேந்திரர் தன்னுடன் நேருக்கு நேர் மோதுவார் என்று
எண்ணியதற்கு மாறாக, பல்லவச் சக்கரவர்த்தி கோட்டைக் கதவுளை மூடிவிட்டு
உள்ளே பதுங்கிக் கொண்டது வியப்பை அளித்தது. மகேந்திரரின் செய்கை அவரது
புதல்வரான நரசிம்மருக்கும் வியப்பை அளித்தது.



அவர் தனது தந்தையை நோக்கி, “தந்தையே! பகைவனுடன் நேருக்கு நேர் மோதாமல்
கோட்டைக்குள் பதுங்கியிருப்பது கோழைத்தனம் இல்லையா?” என்று கேட்டான்.
இதைக் கேட்ட மகேந்திரர் தன் மகனை நோக்கி, “மகனே! இது கோழைத்தனம்
அல்ல... இது ராஜதந்திரம்! புலிகேசியின் படையெடுப்பை நான் சற்றும்
எதிர்பார்க்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே, நம் நாட்டில் போர் என்பதே
கிடையாது. இசையிலும், நடனத்திலும், இறைபக்தியிலும் பொழுதைக் கழித்த நான்,
படைகளைப் போருக்குத் தயாரான நிலையில் வைத்திருக்கவில்லை.



இந்த நிலையில் போருக்குச் சென்றால், நாம் தோற்பது உறுதி. வீரம் என்ற
பெயரில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை மாய்க்க நான் விரும்பவில்லை. நீ
நினைப்பது போல் நாம் பதுங்கியிருக்கவில்லை. போருக்கான ஏற்பாடுகள்
மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நமக்கு உதவி செய்ய சோழ மன்னரையும்,
இலங்கை மன்னரையும் படைகள் அனுப்புமாறு ஓலை அனுப்பியுள்ளேன்.



அவர்களுடைய பல்லாயிரக்கணக்கான வீரர்கள் வந்து சேரும் வரையில், நாம்
கோட்டைக்குள் பதுங்கியிருக்க வேண்டும். நமது பகைவன் நமது நோக்கத்தை
அறிந்து கொள்ளாமல், அவனிடமுள்ள பயத்தால் நாம் பதுங்கியிருப்பதாக
நினைத்துக் கொள்வான். ஆனால், நமக்கு வெளியிடங்களிலிருந்து படை பலம்
கிடைக்கும் வரையிலும், நம்முடைய படைகளைத் தயார் செய்து கொள்ளும்
வரையிலும், நாம் செயலற்றிருப்பதுபோல் நடிப்போம். தகுந்த நேரம் வந்தவுடன்
அவர்களுடன் நேருக்கு நேர் மோதுவோம்!” என்றார்.



மகேந்திர பல்லவர் கூறியது போல், அவருடைய நோக்கத்தை அறியாமல் பல மாதங்கள் காஞ்சியை புலிகேசி மன்னர் முற்றுகையிட்டார். இறுதியில் மகேந்திரரின் ராஜதந்திரத்தில்
சிக்கி, தன் முயற்சியில் தோற்று மகேந்திர பல்லவருடன் சமாதானம் செய்து
கொள்ள நேரிட்டது.

நன்றி அம்புலிமாமா.... இன்று ஒரு கதை (14/04/2012 பானு) புலிகேசியை பல்லவர்கள் வென்ற ரகசியம் 154550


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்று ஒரு கதை (14/04/2012 பானு) புலிகேசியை பல்லவர்கள் வென்ற ரகசியம் Empty Re: இன்று ஒரு கதை (14/04/2012 பானு) புலிகேசியை பல்லவர்கள் வென்ற ரகசியம்

Post by உமா Sat Apr 14, 2012 4:32 pm

சூப்பர் தந்திரம். சிரி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இன்று ஒரு கதை (14/04/2012 பானு) புலிகேசியை பல்லவர்கள் வென்ற ரகசியம் Empty Re: இன்று ஒரு கதை (14/04/2012 பானு) புலிகேசியை பல்லவர்கள் வென்ற ரகசியம்

Post by பிரசன்னா Sat Apr 14, 2012 4:36 pm

விளக்கம்: “தனது நோக்கத்தைப் பகைவர் அறிந்துகொள்ளாமல் செயற்படுபவரிடம் பகைவரின் சூழ்ச்சிகள் பலிக்காது.”

பகிர்விர்க்கு மிக்க நன்றி !

கல்கியின் சிவகாமியின் சபதம் நான் முழுவதும் படித்து இருக்கிறேன், இந்த கதையில் சிறிய மாற்றம் செய்துள்ளார்கள் ஆனால் பொருள் மாறுபடவில்லை.... !

Code:
பல்லவச் சக்கரவர்த்தி மகேந்திரரே... புலிகேசியின் தம்பி அனுப்பிய ஒற்றராக (புலிகேசியிடம்) அவரிடம் சென்று.... போர் புரிய கொஞ்சம் காலம் காத்து இருக்கலாம் என்று சொல்லிவிடுவார், அதை நம்பி அந்த மாபெரும் படை காத்து இருக்கும்....


Last edited by பிரசன்னா on Sat Apr 14, 2012 4:57 pm; edited 1 time in total
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

இன்று ஒரு கதை (14/04/2012 பானு) புலிகேசியை பல்லவர்கள் வென்ற ரகசியம் Empty Re: இன்று ஒரு கதை (14/04/2012 பானு) புலிகேசியை பல்லவர்கள் வென்ற ரகசியம்

Post by ராஜா Sat Apr 14, 2012 4:37 pm

சூப்பருங்க அதுனால் தான் நீங்க சுடுற வடையை ஒரு வாரம் ஃபிரிஜ்ல வச்சிருந்து எல்லோருக்கும் கொடுக்குறீங்களா , பயங்கரமான டெர்ரர் தான் பாட்டி நீங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று ஒரு கதை (14/04/2012 பானு) புலிகேசியை பல்லவர்கள் வென்ற ரகசியம் Empty Re: இன்று ஒரு கதை (14/04/2012 பானு) புலிகேசியை பல்லவர்கள் வென்ற ரகசியம்

Post by பிரசன்னா Sat Apr 14, 2012 4:42 pm

ராஜா wrote: சூப்பருங்க அதுனால் தான் நீங்க சுடுற வடையை ஒரு வாரம் ஃபிரிஜ்ல வச்சிருந்து எல்லோருக்கும் கொடுக்குறீங்களா , பயங்கரமான டெர்ரர் தான் பாட்டி நீங்க

சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

பயம் பயம் பயம் மீண்டும் வடையா, நான் இல்லை அதிர்ச்சி


Last edited by பிரசன்னா on Sat Apr 14, 2012 4:58 pm; edited 1 time in total
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

இன்று ஒரு கதை (14/04/2012 பானு) புலிகேசியை பல்லவர்கள் வென்ற ரகசியம் Empty Re: இன்று ஒரு கதை (14/04/2012 பானு) புலிகேசியை பல்லவர்கள் வென்ற ரகசியம்

Post by ஜாஹீதாபானு Sat Apr 14, 2012 4:55 pm

ராஜா wrote: சூப்பருங்க அதுனால் தான் நீங்க சுடுற வடையை ஒரு வாரம் ஃபிரிஜ்ல வச்சிருந்து எல்லோருக்கும் கொடுக்குறீங்களா , பயங்கரமான டெர்ரர் தான் பாட்டி நீங்க

இன்று ஒரு கதை (14/04/2012 பானு) புலிகேசியை பல்லவர்கள் வென்ற ரகசியம் 676261 போட்டிக்கு ரெடி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்று ஒரு கதை (14/04/2012 பானு) புலிகேசியை பல்லவர்கள் வென்ற ரகசியம் Empty Re: இன்று ஒரு கதை (14/04/2012 பானு) புலிகேசியை பல்லவர்கள் வென்ற ரகசியம்

Post by முஹைதீன் Sat Apr 14, 2012 5:06 pm

நல்ல கதை சூப்பருங்க
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

இன்று ஒரு கதை (14/04/2012 பானு) புலிகேசியை பல்லவர்கள் வென்ற ரகசியம் Empty Re: இன்று ஒரு கதை (14/04/2012 பானு) புலிகேசியை பல்லவர்கள் வென்ற ரகசியம்

Post by ஹர்ஷித் Sat Apr 14, 2012 5:07 pm

அருமையிருக்கு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இன்று ஒரு கதை (14/04/2012 பானு) புலிகேசியை பல்லவர்கள் வென்ற ரகசியம் Empty Re: இன்று ஒரு கதை (14/04/2012 பானு) புலிகேசியை பல்லவர்கள் வென்ற ரகசியம்

Post by ஜாஹீதாபானு Sat Apr 14, 2012 5:25 pm

நன்றி நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்று ஒரு கதை (14/04/2012 பானு) புலிகேசியை பல்லவர்கள் வென்ற ரகசியம் Empty Re: இன்று ஒரு கதை (14/04/2012 பானு) புலிகேசியை பல்லவர்கள் வென்ற ரகசியம்

Post by றினா Sat Apr 14, 2012 5:57 pm

வியூகம் என்றைக்குமே வெற்றியே தரும்.
நன்றி பகிர்விற்கு,


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

இன்று ஒரு கதை (14/04/2012 பானு) புலிகேசியை பல்லவர்கள் வென்ற ரகசியம் Empty Re: இன்று ஒரு கதை (14/04/2012 பானு) புலிகேசியை பல்லவர்கள் வென்ற ரகசியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum