ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய அரசை திணற வைத்த சிறுமி

+6
முத்துராஜ்
ஜாஹீதாபானு
பிரசன்னா
ராஜா
rameshnaga
முஹைதீன்
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மத்திய அரசை திணற வைத்த சிறுமி - Page 2 Empty மத்திய அரசை திணற வைத்த சிறுமி

Post by முஹைதீன் Sat Apr 14, 2012 1:04 pm

First topic message reminder :

மத்திய அரசை திணற வைத்த சிறுமி

காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் ?
மத்திய அரசை திணற வைத்த சிறுமி - Page 2 52955530403050966929610
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்மூலமாக லக்னோவை சேர்ந்த ஒரு பத்து வயது பள்ளி மாணவி ஐஸ்வர்யா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் மழுப்பியுள்ளது மத்திய அரசு. ஆம், அவர் கேட்ட கேள்வி ஒன் றும் சாதரணமான கேள்வி அல்லவே. யாரும் கேட்காத ஒரு கேள்வியை அல்லவா அந்த பெண் கேட்டு விட்டாள். அவள் கேட்ட கேள்வி என்னவென்றால் , எப்போது மகா த்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார்? அதாவது எந்த ஆண்டில் அவருக்கு அத்தகைய பட்டம் வழங்கப்பட் டது என்று கேட்டாள் அந்த சிறு பெண் ஐஸ்வர்யா.
மத்திய அரசை திணற வைத்த சிறுமி - Page 2 17323310
பள்ளியில் பாட புத்தகம் படிக்கும் போது காந்தி, தேசத்தின் தந்தை என எழுதப்பட்டிருந்தது . இதை படித்த பின் முதலில் தன் பள்ளி ஆசிரியரை பார்த்து காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் என்று கேட்டுள்ளார். அவர்களுக்கு பதில் தெரியவில்லை. பின்பு தங்கள் பெற்றோ ரிடம் கேட்டுப் பார்த்தார் . அவர்களுக்கும் பதில் தெரிய வில்லை. கூகிள் இணைய த்தில் கூட தேடிப்பார்த்து உள்ளார். யாருக் கும் பதில் தெரியாததால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக பிரதமர் அலுவலகத்திடம் இதே கேள்வியை கேட் டுள்ளார் .
இந்த கேள்விக்கு பிரதமர் அலுவலகத் தால் தகுந்த பதில் தர முடியாததால், அந்த கேள்வியை தேசிய தகவல பதிவகத்தி ற்கு அனுப்பி வைத்தது பிரதமர் அலுவல கம். தகவல் பதிவகம் தங்களிடம் இது தொடர்பான வரலாற்று பதிவுகளை ஐஸ் வர்யாவிற்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளனர். மேலும் இந்த பதிவுகளைக் கொண்டு ஐஸ்வார்யாவே ஆராய்ச்சி செய்து கொள்ளுமாறு பரிந்துரை செய்தது தேசிய தகவல் பதிவகம்.

ஒரு பத்து வயது சிறுமி கேட்ட கேள்வி பிரதமர் அலுவகத்திற்கு சென்று, அங்கி ருந்து உள்துறை அமைச்சகத்திற்கு செ ன்று பின் அங்கிருந்து தேசிய தகவல் பதிவகத்திற்கு சென்று கடைசியில் யா ரும் பதில் அளிக்க வில்லை என்பதுதா ன் வேடிக்கையிலும் வேடிக்கை.
இதிலிருந்து ஒன்று தெரிகிறது. எப்படி ஹிந்தி என்பது தேசிய மொழியே ஆகா மல் மக்களின் மனதில் ஹிந்தி தான் தேசிய மொழி என்ற தோற்றத்தை இந்தி ய அரசு செய்ததோ, அதேபோல் காந்திக் கு அதிகாரப் பூர்வமாக தேசத்தின் தந் தை என்ற பட்டதை யாரும் வழங்கவில்லை என்பதும் தெளிவாகி றது. காங்கிரஸ் அரசே அவரை தேசத்தின் தந்தை என்ற முத்திரை யை குத்தி அதை மக்களுக் கும் வெற்றிகரமாக கொண்டு சேர்த்து ள்ளனர் என்பதும் புலனாகி றது.
இப்படி கேள்வி கேட்ட அந்த குட்டிப் பெண்ணுக்கு வாழ்த்துகள். இப்படி பல கேள்விகளை இளைய தலைமுறை இப்போது கேட்க தொடக்கி விட்டார்கள். இதனால் பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். அதனால் இந்த நாட்டில் நீதி நிலை நாட்ட ப் படும் காலமும் வரும் எனத் தெரிகிறது
[அரவிந்தன் கணேசன் அவர்களால் முகநூலில் பகிரப்பட்ட‍ தகவல்]
http://vidhai2virutcham.wordpress.com


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down


மத்திய அரசை திணற வைத்த சிறுமி - Page 2 Empty Re: மத்திய அரசை திணற வைத்த சிறுமி

Post by ராஜா Sat Apr 14, 2012 7:40 pm

அசுரன் wrote: ஆமோதித்தல் அதானே! அண்ணா என்னை மறந்துட்டீங்களே... ஆமா அப்போ நேரு எப்போ நம்மளுக்கெல்லாம் மாமா ஆனாரு..?? இதையும் கேக்கலாம் புன்னகை
கேள்வி கேட்குர சின்னபுள்ளைய பாருங்கப்பா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மத்திய அரசை திணற வைத்த சிறுமி - Page 2 Empty Re: மத்திய அரசை திணற வைத்த சிறுமி

Post by அசுரன் Sat Apr 14, 2012 7:42 pm

ராஜா wrote:
அசுரன் wrote: ஆமோதித்தல் அதானே! அண்ணா என்னை மறந்துட்டீங்களே... ஆமா அப்போ நேரு எப்போ நம்மளுக்கெல்லாம் மாமா ஆனாரு..?? இதையும் கேக்கலாம் புன்னகை
கேள்வி கேட்குர சின்னபுள்ளைய பாருங்கப்பா

இந்த பச்ச புள்ளைக்கு வந்த சோதனையை பாருங்க ஈகரை மக்களே அய்யோ, நான் இல்லை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மத்திய அரசை திணற வைத்த சிறுமி - Page 2 Empty Re: மத்திய அரசை திணற வைத்த சிறுமி

Post by balakarthik Sat Apr 14, 2012 7:47 pm

அசுரன் wrote:இந்த பச்ச புள்ளைக்கு வந்த சோதனையை பாருங்க ஈகரை மக்களே அய்யோ, நான் இல்லை

விடுங்கன்னே சொக்கத்தங்கம்னா எல்லோரும் உரசித்தான் பாப்பாங்க தகரத்தை எதுக்கு சீண்டபோறாங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் மத்திய அரசை திணற வைத்த சிறுமி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மத்திய அரசை திணற வைத்த சிறுமி - Page 2 Empty Re: மத்திய அரசை திணற வைத்த சிறுமி

Post by றினா Sat Apr 14, 2012 7:56 pm

ராஜா wrote:ஞாயமா பார்த்தா காந்தியை பாகிஸ்தான்காரங்க தான் தேசதந்தைன்னு சொல்லணும்.

அது சரி..


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

மத்திய அரசை திணற வைத்த சிறுமி - Page 2 Empty Re: மத்திய அரசை திணற வைத்த சிறுமி

Post by மகா பிரபு Sat Apr 14, 2012 9:22 pm

நல்ல அறிவு.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மத்திய அரசை திணற வைத்த சிறுமி - Page 2 Empty Re: மத்திய அரசை திணற வைத்த சிறுமி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» " மத்திய அரசை எதிர்க்கிறோம் "- தைரியமாக சொல்கிறார் தம்பித்துரை
» மத்திய அரசை கண்டித்து நாளை வேலைநிறுத்தம்; 10 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
» இறந்த பின்னும் 6 பேரை வாழ வைத்த சிறுமி
» நாடாளுமன்றத்தில் மத்திய அரசை முடக்க தேசிய ஜனநாயக கூட்டணி திட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum