ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்ரி பேர்ட்ஸ் ஸ்பேஸ்' தரவிறக்கும் போது அவதானம் தேவை! _

+2
மகா பிரபு
பது
6 posters

Go down

எங்ரி பேர்ட்ஸ் ஸ்பேஸ்' தரவிறக்கும் போது அவதானம் தேவை! _ Empty எங்ரி பேர்ட்ஸ் ஸ்பேஸ்' தரவிறக்கும் போது அவதானம் தேவை! _

Post by பது Sat Apr 14, 2012 12:57 pm

சிலருக்கு கைதொலைபேசி இருந்தும் அழைப்பு வருவதை அறிந்துகொள்ள முடியாதுள்ளது.

அதன் பொருட்டு அவர்களுக்காக புதிய தொழில்நுட்பம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடைவீதிகள், பேருந்து, ரயில் பயணங்களில் நமக்கு அழைப்பு வந்தாலும் தெரிந்துகொள்ளக் கூடிய வகையில் டாட்ரூ ஒன்றை உடலில் ஒட்டிக்கொள்ளலாம் அதன் மூலம் கைத்தொலைபேசிகளுக்கு வரும் அழைப்புகளை அறிந்து கொள்ள இந்தத் தொழில்நுட்பம் உதவுகின்றது. ___


Last edited by பது on Sun Apr 15, 2012 4:33 pm; edited 1 time in total
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

எங்ரி பேர்ட்ஸ் ஸ்பேஸ்' தரவிறக்கும் போது அவதானம் தேவை! _ Empty Re: எங்ரி பேர்ட்ஸ் ஸ்பேஸ்' தரவிறக்கும் போது அவதானம் தேவை! _

Post by மகா பிரபு Sat Apr 14, 2012 1:08 pm

சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

எங்ரி பேர்ட்ஸ் ஸ்பேஸ்' தரவிறக்கும் போது அவதானம் தேவை! _ Empty Re: எங்ரி பேர்ட்ஸ் ஸ்பேஸ்' தரவிறக்கும் போது அவதானம் தேவை! _

Post by பது Sun Apr 15, 2012 4:33 pm

கூகுளின் அண்ட்ரோய்ட் மூலம் இயங்கும் கையடக்கத்தொலைபேசிகள் மெல்வெயார்களினால் அடிக்கடி பாதிப்புக்குள்ளாவது நாம் அறிந்த விடயம்.

அண்ட்ரோய்ட்டினை இலக்குவைத்து இவ்வகையான தாக்குதல்கள் பரவலாக மேற்கொள்ளப்படுகின்றன.

அவ்வகையில் தற்பொழுது அண்ட்ரோய்ட் பாவனையாளர்கள் இலக்குவைக்கப்பட்டிருப்பது கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் கணனிகளில் விளையாடக்கூடிய மிகப்பிரபலம் பெற்ற விளையாட்டான 'எங்ரி பேர்ட்ஸ்' மூலமாகும்.

தற்போது உத்தியோகப்பற்றற்ற அண்ட்ரோய்ட் அப் ஸ்டோர்களில் மெல்வெயாருடன் கூடிய 'எங்ரி பேர்ட்ஸ' விளையாட்டானது காணப்படுவதாகவும் இது தொடர்பில் பாவனையாளர்கள் அவதானத்துடன் இருக்கும்படியும் அறிவிறுத்தப்பட்டுள்ளது.

எங்ரி பேர்ட் விளையாட்டின் இறுதித் தொகுப்பான ' ஸ்பேஸ்' தொகுப்பின் மூலமே அண்ட்ரோய்ட் பாவனையாளர்கள் இலக்குவைக்கப்படுவதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் கூகுள் உத்தியோகபூர்வ அப்ளிகேசன் ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்யும் ' எங்ரி பேர்ட்ஸ்' விளையாட்டுக்கு எதுவித பிரச்சினையும் இல்லை என கூகுள் தெரிவித்துள்ளது.

இவ்விளையாட்டின் உருவாக்குநரான ' ரொவியோ' நிறுவனமும் இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ___
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

எங்ரி பேர்ட்ஸ் ஸ்பேஸ்' தரவிறக்கும் போது அவதானம் தேவை! _ Empty Re: எங்ரி பேர்ட்ஸ் ஸ்பேஸ்' தரவிறக்கும் போது அவதானம் தேவை! _

Post by ஹர்ஷித் Sun Apr 15, 2012 4:40 pm

தகவலுக்கு நன்றி பது..எங்கிருந்து இந்த தகவலை எடுத்தீர்கள் என்பதை பதிய மறந்துவிட்டீர்களே சோகம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

எங்ரி பேர்ட்ஸ் ஸ்பேஸ்' தரவிறக்கும் போது அவதானம் தேவை! _ Empty Re: எங்ரி பேர்ட்ஸ் ஸ்பேஸ்' தரவிறக்கும் போது அவதானம் தேவை! _

Post by தர்மா Sun Apr 15, 2012 6:34 pm

angry birds எப்படி கம்புட்டெரில் தரவிறக்கம் செய்வது


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

எங்ரி பேர்ட்ஸ் ஸ்பேஸ்' தரவிறக்கும் போது அவதானம் தேவை! _ Empty Re: எங்ரி பேர்ட்ஸ் ஸ்பேஸ்' தரவிறக்கும் போது அவதானம் தேவை! _

Post by சிவா Sun Apr 15, 2012 7:06 pm

radharmaa wrote:angry birds எப்படி கம்புட்டெரில் தரவிறக்கம் செய்வது

http://download.angrybirds.com

http://www.dl4all.com/ngr/tag/angry+birds.html இங்கும் தேடிப் பாருங்கள். கிடைக்கலாம்.


எங்ரி பேர்ட்ஸ் ஸ்பேஸ்' தரவிறக்கும் போது அவதானம் தேவை! _ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எங்ரி பேர்ட்ஸ் ஸ்பேஸ்' தரவிறக்கும் போது அவதானம் தேவை! _ Empty Re: எங்ரி பேர்ட்ஸ் ஸ்பேஸ்' தரவிறக்கும் போது அவதானம் தேவை! _

Post by தர்மா Sun Apr 15, 2012 10:08 pm

தாங்க்ஸ் தலைவரே இப்பதான் தங்கள் மடல் பார்த்தேன்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

எங்ரி பேர்ட்ஸ் ஸ்பேஸ்' தரவிறக்கும் போது அவதானம் தேவை! _ Empty Re: எங்ரி பேர்ட்ஸ் ஸ்பேஸ்' தரவிறக்கும் போது அவதானம் தேவை! _

Post by சிவா Sun Apr 15, 2012 11:08 pm

radharmaa wrote:தாங்க்ஸ் தலைவரே இப்பதான் தங்கள் மடல் பார்த்தேன்

நன்றி நன்றி


எங்ரி பேர்ட்ஸ் ஸ்பேஸ்' தரவிறக்கும் போது அவதானம் தேவை! _ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எங்ரி பேர்ட்ஸ் ஸ்பேஸ்' தரவிறக்கும் போது அவதானம் தேவை! _ Empty Re: எங்ரி பேர்ட்ஸ் ஸ்பேஸ்' தரவிறக்கும் போது அவதானம் தேவை! _

Post by இரா.பகவதி Sun Apr 15, 2012 11:11 pm

பதிவிற்கு நன்றி பது அண்ணா மற்றும் சிவா அண்ணா நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

எங்ரி பேர்ட்ஸ் ஸ்பேஸ்' தரவிறக்கும் போது அவதானம் தேவை! _ Empty Re: எங்ரி பேர்ட்ஸ் ஸ்பேஸ்' தரவிறக்கும் போது அவதானம் தேவை! _

Post by பது Mon Apr 16, 2012 8:11 am

:நல்வரவு:
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

எங்ரி பேர்ட்ஸ் ஸ்பேஸ்' தரவிறக்கும் போது அவதானம் தேவை! _ Empty Re: எங்ரி பேர்ட்ஸ் ஸ்பேஸ்' தரவிறக்கும் போது அவதானம் தேவை! _

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum