புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
73 Posts - 77%
heezulia
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
238 Posts - 76%
heezulia
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
8 Posts - 3%
prajai
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
3 Posts - 1%
Barushree
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Apr 13, 2012 10:40 pm

நூலின் பெயர் :தாயார் சன்னதி

ஆசிரியர்:சுகா

பதிப்பகம்:சொல்வனம்

மதிப்புரை :முனைவர் ச.சந்திரா

கோபுர நுழைவாயில் :

தல வரலாறா? தன் வரலாறா?கட்டுரைக்கனியா ? என யூகிக்க முடியாத அளவிற்கு, இயலோடு, இசை கலந்து நாடகப்போக்கில் படைக்கப்பட்ட முத்தமிழ் நூலே சுகா அவர்களின் தாயார் சன்னதி ! பழமொழியும் புதுமொழியுமாய் பேச்சு வழக்கும் எழுத்து வழக்குமாய்,அறுசுவையும் ஒன்பான் சுவையுமாய், கேலியும் கூத்துமாய் ,நக்கலும் நையாண்டியுமாய்- நாற்பத்திநான்கு அத்தியாயங்களையும் நளினமாய் நகர்த்தி செல்கின்றார் ஆசிரியர் சுகா!

நெல்வேலியா ?சொல்வேலியா?

பொருநை நதி பிரவாகமாய் சுகா அவர்களின் சொற்பிரயோகம்,சிற்பியின் விழி திறப்பாய் அதிகவனத்துடன் செதுக்கப்பட்ட கட்டுரைகளின் காந்த ஈர்ப்பு கொண்ட கடைசிவாசகம்.பர்வத நீர் வீழ்ச்சியின் துளிகளாய் தெறிக்கும் நகைச்சுவை,மேற்குத்தொடர்ச்சி மலை போல் பரவிக்கிடக்கும் தாய்மையின் ஏக்கம், நாம் இதுவரை கேள்விப்படாத சர்வசாதாரண மனிதர்களைக் கருவாகக்கொண்டு ,வட்டார வழக்கு வசவுச் சொற்களை இடையிடையே பொருத்தமான இடத்திலிட்டு ,காஞ்சி புரப் பட்டாய் நூலை இழைத்திருக்கும் நேர்த்தி , பொதிகைமலைத்தென்றலாய் ஆங்காங்கே வருடிச்செல்லும் ஆர்மோனிய இசை , பாவேந்தர் பாரதிதாசனுக்குப்பின் முதுமையைக் கொண்டாடியிருக்கும் பெருந்தன்மை -என தாம்பரத்தில் வசிக்கும் வாசகர்களைத் தன் சொல்வேலியால் தாமரபரணி ஆற்றங்கரைக்கு ஈர்க்கும் வல்லமை நூலாசிரியர்க்கு உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை!

பயணமா?பாடமா?

வெண்ணிற ஆடையில், வேலைக்காரியிடம் அவமானப்பட்ட ஜங்ஷன் பயணம்,செமத்தியாய் அடிவாங்கிய கிருஷ்ணாபுர மிதிவண்டி பயணம்,பள்ளத்திற்குள் பாய்ந்த பைக் பயணம், நண்பன் குஞ்சுவின் காதற்பயணம்,அம்பி மாமாவின் திரையரங்குப்பயணம்,சொக்கலிங்கம் மாமாவின் இசைப்பயணம்- என்று பயணங்கள் நீள, நெல்லைவாழ் முதியோர் சிவலோகப்பயணத்திற்கு நீ-நான் என முந்த எண்ணும்வேளையில்

அம்மானிடர்களின் பாதம்தொட்டு வணங்கத்தோன்றுகின்றது.இவை எல்லாவற்றிற்கிடையே அம்மன்சன்னதியில் துஷ்டி நேரும்பொழுது,துக்கம் அனுஷ்டிக்கும் நெல்லையப்பர்-காந்திமதிஅம்மன் திருவடிகளில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்கவும் தோன்றுகின்றது.

கல்வெட்டா?சொல்வெட்டா?

*கல்யாணி ஆச்சியின் வறுமையிலும் செம்மையாக வாழும் திறம்

*முதலாளி தொழிலாளியாகிப் பின் முதலாளியான நிகழ்வு

*மங்கல நிகழ்ச்சியானாலும் சரி!அமங்கல நிகழ்ச்சியானாலும் சரி!மனம் ஒன்றி தன்னைத்தன் தொழிலுக்குள் ஈடுபடுத்திக்கொள்ளும் வீரையன் தாத்தாவின் செயல்பாடுகள்

*கயத்தாறு கீரை வியாபாரிகளிடம் 'சுகா' வீட்டினர் காட்டும் கனிவும் பரிவும்-

என நூலில் இடம்பெறும் மனதில் பதிந்த நிகழ்வுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

மனதார....

தன்னடக்கம் முன் செல்ல ,தன்மானம் பின்செல்ல,நாமெல்லாம் சொல்லத்தயங்கும் சில விஷயங்களை, தம்மிடம் இருக்கும் குறைபாடுகளைத் சிறிதும்தயங்காது, அகஸ்தியர் அருவிபோல் கொட்டியிருக்கும் ஆசிரியர் சுகாவின் பெருந்தன்மையைப்போற்றிக் கூறக் கடமைப்பட்டிருக்கின்றோம்! ஸ்வரம்,இராகம்,கீர்த்தனை,ஆலாபனை-என தன் வாழ்வில் படிப்படியாய் மேல்வந்த நூலாசிரியர் எழுத்துலகில்,இசையுலகில்,திரையுலகில்-என மும்முனையிலும் சிகரத்தை எட்டிப்பிடிக்க, விண்ணைமுட்டும் சொக்கப்பனை ஜோதியாய் வாழ்வில் உயர என் போன்ற இலக்கிய ஆர்வலர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Apr 13, 2012 11:30 pm

படிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகிறது.
கிடைத்தால் படித்துப் பார்க்கிறேன்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Apr 14, 2012 11:02 am

சுவாரஸ்யமான பதிவு.
நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக