ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:58 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 4:23 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 4:19 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 4:16 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 12:54 pm

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:02 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 6:54 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:45 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 10:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:30 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 4:23 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 1:37 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 11:31 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 11:25 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 11:23 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 11:21 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:30 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:28 pm

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:26 pm

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:24 pm

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:22 pm

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:21 pm

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:20 pm

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:19 pm

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

70 ஆயிரம் பிறந்த குழந்தைகளுக்கு எய்ட்ஸ்; நைஜீரியாவில் தான் இந்த கொடூரம்

+2
முஹைதீன்
ஹர்ஷித்
6 posters

Go down

70 ஆயிரம் பிறந்த குழந்தைகளுக்கு எய்ட்ஸ்; நைஜீரியாவில் தான் இந்த கொடூரம் Empty 70 ஆயிரம் பிறந்த குழந்தைகளுக்கு எய்ட்ஸ்; நைஜீரியாவில் தான் இந்த கொடூரம்

Post by ஹர்ஷித் Sat Apr 14, 2012 1:39 pm

ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் 70 ஆயிரம் குழந்தைகள் எய்ட்ஸ் நோயுடன் பிறந்திருப்பதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்குனர் கூறியுள்ளார். இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வேத சுகாதார ஆர்வலர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

ஓகுன் மாநில அரசின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அதிகாரி ஜாண்இடாகோ இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார் . இந்த அறிக்கையில் ; பிறந்துள்ள 70 ஆயிரம் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலான தாய்மார்கள் எய்ட்ஸ் நோயுடன் இருப்பதும், மேலும் மலேரியா , காசநோய் பாதிப்பு இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இந்த நோயை கட்டுப்படுத்த மாநில நடவடிக்கை கமிட்டி கட்டுப்படுத்த முழு முயற்சி எடுக்க வேண்டும். தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவும் இந்த எய்ட்சை கட்டுப்படுத்த முடியுமா என்பது குறித்து முழு அளவில் ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.

உலக வங்கி நிதி வழங்கியது: நைஜீரியாவில் எய்ட்ஸ்சை ஒழிக்க 255 மில்லியன் டாலர் நிதியாக உலக வங்கி வழங்கியுள்ளது. உலக சுகாதார கணக்கின்படி, இங்கு நகர பகுதிகளை விட கிராம பகுதிகளில்தான் இந்த எய்ட்ஸ் அதிகம் பரவுவதாகவும், இதன் கொடூரத்தை புரிய வைக்க தீவிர பிரசாரம் துவங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=447864
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

70 ஆயிரம் பிறந்த குழந்தைகளுக்கு எய்ட்ஸ்; நைஜீரியாவில் தான் இந்த கொடூரம் Empty Re: 70 ஆயிரம் பிறந்த குழந்தைகளுக்கு எய்ட்ஸ்; நைஜீரியாவில் தான் இந்த கொடூரம்

Post by முஹைதீன் Sat Apr 14, 2012 1:48 pm

என்ன கொடுமை இது
இறைவா எல்லோரையும் காப்பாற்று
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

70 ஆயிரம் பிறந்த குழந்தைகளுக்கு எய்ட்ஸ்; நைஜீரியாவில் தான் இந்த கொடூரம் Empty Re: 70 ஆயிரம் பிறந்த குழந்தைகளுக்கு எய்ட்ஸ்; நைஜீரியாவில் தான் இந்த கொடூரம்

Post by Manik Sat Apr 14, 2012 1:49 pm

ரொம்ப கொடுமையான செய்தி....... பாவம் அந்த குழந்தைகள் சோகம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

70 ஆயிரம் பிறந்த குழந்தைகளுக்கு எய்ட்ஸ்; நைஜீரியாவில் தான் இந்த கொடூரம் Empty Re: 70 ஆயிரம் பிறந்த குழந்தைகளுக்கு எய்ட்ஸ்; நைஜீரியாவில் தான் இந்த கொடூரம்

Post by பது Sat Apr 14, 2012 1:50 pm

என்ன கொடுமை சார் இது அழுகை என்ன கொடுமை சார் இது அழுகை என்ன கொடுமை சார் இது அழுகை என்ன கொடுமை சார் இது அழுகை என்ன கொடுமை சார் இது அழுகை என்ன கொடுமை சார் இது அழுகை என்ன கொடுமை சார் இது அழுகை என்ன கொடுமை சார் இது அழுகை என்ன கொடுமை சார் இது அழுகை
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

70 ஆயிரம் பிறந்த குழந்தைகளுக்கு எய்ட்ஸ்; நைஜீரியாவில் தான் இந்த கொடூரம் Empty Re: 70 ஆயிரம் பிறந்த குழந்தைகளுக்கு எய்ட்ஸ்; நைஜீரியாவில் தான் இந்த கொடூரம்

Post by மகா பிரபு Sat Apr 14, 2012 2:09 pm

வேதனையான செய்தி..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

70 ஆயிரம் பிறந்த குழந்தைகளுக்கு எய்ட்ஸ்; நைஜீரியாவில் தான் இந்த கொடூரம் Empty Re: 70 ஆயிரம் பிறந்த குழந்தைகளுக்கு எய்ட்ஸ்; நைஜீரியாவில் தான் இந்த கொடூரம்

Post by அருண் Sat Apr 14, 2012 2:58 pm

அந்த நாட்டு அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது..! என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

70 ஆயிரம் பிறந்த குழந்தைகளுக்கு எய்ட்ஸ்; நைஜீரியாவில் தான் இந்த கொடூரம் Empty Re: 70 ஆயிரம் பிறந்த குழந்தைகளுக்கு எய்ட்ஸ்; நைஜீரியாவில் தான் இந்த கொடூரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தெலங்கானா அரசு தீவிரம் பிறந்த குழந்தைகளுக்கு உடனடி ஆதார்
» அவ்வளவு தான் ரூ.ஆயிரம் நோட்டு
» 97 ஆயிரம் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கைப் பயிற்சி: விபத்தில் இறந்த மகன் பெயரில் தந்தையின் சேவை
» கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
» எய்ட்ஸ் தினம் - புதிய திருக்குறளில் எய்ட்ஸ் விழிப்புணர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum