Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்
First topic message reminder :
முன்கூறிப்பு :-
நீங்கள், நான் எல்லாருமே இந்தக் கனவைத் தாண்டி வந்தவர்கள்தான். இந்தியாவில் சைக்கிள் ஓட்டத் தெரியாதவர்கள் எத்தனை பேர் என்று சென்சஸ் எடுத்தால் பதிவு பண்ண ஒரு நாற்பது பக்கம் நோட்டு போதும்.
வீட்டிலிருந்து நாலு கிலோமீட்டர் தூரமிருந்த பள்ளியில் நான் சேர்க்கப்பட்ட போது பஸ்சுக்குக் காசு கேட்டால் அப்பா,“தர்பை மாதிரி இருக்கிற கிளி சாஸ்திரி பையன் தினம் நடந்துதானே போறான், உனக்கென்ன கேடு?” என்று நிராகரித்தார்.
“ஒரு சைக்கிளாவது வாங்கிக் குடு” “உனக்கு சைக்கிள் வாங்கித் தர நீ என்ன கலைக்டர் வீடு பிள்ளையா
அப்பா சொன்னதில் எதுவும் மிகையில்லை. சைக்கிள் ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாகத்தான் அப்போது இருந்தது. அதிலும் சிலர் ராலே, ஒரிஜினல் பி.எஸ்.ஏ சைக்கிள் எல்லாம் வைத்திருப்பார்கள். கொஞ்சம் சுமார் பணக்காரர்கள் ஹெர்குலிஸ், அட்லாஸ் மாதிரி சுதேசி வண்டிகள் வைத்திருப்பார்கள்.
ரெண்டு பேர் ஒரே மாதிரி வண்டி வைத்திருக்கும் போது தங்கள் அந்தஸ்தைப் பரைசாற்றிக் கொள்ள சிலர் செய்யும் அலங்காரங்கள் சுவாரஸ்யமானவை.
டைனமோ லைட்டுக்கு மெத் மெத்தென்ற மஞ்சள் துணி மஃப்ளர், குஷன் சீட் கவர், ஃபுல் செயின் கார்ட், சுழற்றி அடிக்கும் மணி, ஹாண்டில் பாரின் செண்டரில் பிளாஸ்டிக் பூச்செடி, ஹாண்டில் பார் பிடியில் முள்ளம் பன்றி மாதிரி கிரிப், சக்கரங்களின் ஆக்ஸிலில் மிட்டாய் ரோஸ் கலரில் ஃபிளாஸ்க் கழுவும் பிரஷ் மாதிரி வளையம், காரியரின் பக்கவாட்டில் விதவிதமான பெட்டிகள், அதில் வண்ணத்தில் எழுதப்பட்ட பெயர், பாட்டரி போட்டால் வெட்டுப்படப் போகிற ஆடு மாதிரி கத்தும் ஹாரன் என்று பல்வேறு லக்சுரிகள்!
வீட்டிலேயே காற்றடிக்கிற பம்ப் வைத்திருப்பதும் ஒருவகை லக்சுரிதான். அந்தப் பம்ப்பில் காற்றடிக்க பலதடவை முயற்சித்திருக்கிறேன். எகிறி எகிறிக் குதிக்கவேண்டும். கிளிப் மாதிரி இருக்கும் இன்ஃப்ளேட்டர் நாஸில்கள் அமுக்கும்போது பறந்துபோய் விழுந்து தவடையைப் பதம்பார்க்கும். அடித்து முடித்ததும் வியர்த்து விறுவிறுத்து நாய்க்கு இரைக்கிற மாதிரி இரைக்கும். சைக்கிள் கடையில் செய்தால் ஒரு வீலுக்கு ஒரு ரூபாய்.
ஞாயிற்றுக் கிழமை ஆனால் போதும், ஒரே மெக்கானிக் வேலைகள்தான்! தேங்காயெண்ணையையும், மண்ணெண்ணயையும் கலந்து ஆக்சில், கிராங்க், செயின் எல்லாவற்றிலும் ஊற்றி மொழுகி, அது ஒரு கறுப்பான கொழகொழாவாக ஆங்காங்கே பரவியிருக்கும். வெள்ளை வேட்டியோடு கலெக்டர் மாதிரி ஜபர்தஸ்த்தாகப் புறப்படும் அப்பாக்கள் திரும்பி வரும்போது வேட்டி பிடிதுணி மாதிரி ஆகியிருக்கும். முகம் தூறல் நின்னுப் போச்சு படத்து பாக்கியராஜ் அஸிஸ்டண்ட் மாதிரி ஆகியிருக்கும்.
முதன்முதலில் எனக்குக் கிடைத்தது ஒரு செகண்ட் ஹேண்ட் அட்லாஸ் ஈஸ்டர்ன் ஸ்டார். வெளியூருக்கு மாற்றலான பக்கத்து வீடு அண்ணன் அவர் உபயோகித்த சைக்கிளை எனக்கு சாசனம் செய்தார்.
அதைப் பள்ளிக்கூடத்து போர்ட்டிகோவில் நிறுத்திவிட்டு இறங்கிப் போகும்போது பிளைமவுத் காரை பார்க் செய்துவிட்டு இறங்கிப் போகும் சிவாஜி கணேசன் மாதிரி உணர்ந்தேன்.
முன்கூறிப்பு :-
”எனக்கே எனக்கென்று ஒரு சைக்கிள் வாங்கி, அதில் பாரில் சாட்டின் உறை போட்டு…….” என்று தன் இளம் பிராயக் கனவை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்
மலரும் நினைவுகள் அருமை.
எனக்கு ஏன் பால்ய நினைவுகள் வந்துபோகின்றது.
நன்றி பதிவிற்கு.
எனக்கு ஏன் பால்ய நினைவுகள் வந்துபோகின்றது.
நன்றி பதிவிற்கு.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்
றினா wrote:எனக்கு ஏன் பால்ய நினைவுகள் வந்துபோகின்றது.
நீங்களும் அந்த நண்பன் சைலன்சர் சூரணத்தை அதிகம் சாபிடுகிறீர்களோ அதான் பழய நியாபகங்கள் வருதுபோலிருக்கு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 2 of 2 • 1, 2
Similar topics
» நானும் சரித்திரமும் - பாலா கார்த்திக்
» வண்ணபதிவுகள் - பாலா கார்த்திக்
» என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
» காஃபி வித் பாலா கார்த்திக் !!!!
» கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்
» வண்ணபதிவுகள் - பாலா கார்த்திக்
» என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
» காஃபி வித் பாலா கார்த்திக் !!!!
» கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|