ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   Empty நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்

Post by balakarthik Sat Apr 14, 2012 11:40 am

முன்கூறிப்பு :-
”எனக்கே எனக்கென்று ஒரு சைக்கிள் வாங்கி, அதில் பாரில் சாட்டின் உறை போட்டு…….” என்று தன் இளம் பிராயக் கனவை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நீங்கள், நான் எல்லாருமே இந்தக் கனவைத் தாண்டி வந்தவர்கள்தான். இந்தியாவில் சைக்கிள் ஓட்டத் தெரியாதவர்கள் எத்தனை பேர் என்று சென்சஸ் எடுத்தால் பதிவு பண்ண ஒரு நாற்பது பக்கம் நோட்டு போதும். ஜாலி ஜாலி

வீட்டிலிருந்து நாலு கிலோமீட்டர் தூரமிருந்த பள்ளியில் நான் சேர்க்கப்பட்ட போது பஸ்சுக்குக் காசு கேட்டால் அப்பா,“தர்பை மாதிரி இருக்கிற கிளி சாஸ்திரி பையன் தினம் நடந்துதானே போறான், உனக்கென்ன கேடு?” என்று நிராகரித்தார்.

“ஒரு சைக்கிளாவது வாங்கிக் குடு” “உனக்கு சைக்கிள் வாங்கித் தர நீ என்ன கலைக்டர் வீடு பிள்ளையா என்ன? என்ன? என்ன கொடுமை சார் இது

அப்பா சொன்னதில் எதுவும் மிகையில்லை. சைக்கிள் ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாகத்தான் அப்போது இருந்தது. அதிலும் சிலர் ராலே, ஒரிஜினல் பி.எஸ்.ஏ சைக்கிள் எல்லாம் வைத்திருப்பார்கள். கொஞ்சம் சுமார் பணக்காரர்கள் ஹெர்குலிஸ், அட்லாஸ் மாதிரி சுதேசி வண்டிகள் வைத்திருப்பார்கள். ஆறுதல் ஆறுதல்

ரெண்டு பேர் ஒரே மாதிரி வண்டி வைத்திருக்கும் போது தங்கள் அந்தஸ்தைப் பரைசாற்றிக் கொள்ள சிலர் செய்யும் அலங்காரங்கள் சுவாரஸ்யமானவை. நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   745155 நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   745155 நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   745155

டைனமோ லைட்டுக்கு மெத் மெத்தென்ற மஞ்சள் துணி மஃப்ளர், குஷன் சீட் கவர், ஃபுல் செயின் கார்ட், சுழற்றி அடிக்கும் மணி, ஹாண்டில் பாரின் செண்டரில் பிளாஸ்டிக் பூச்செடி, ஹாண்டில் பார் பிடியில் முள்ளம் பன்றி மாதிரி கிரிப், சக்கரங்களின் ஆக்ஸிலில் மிட்டாய் ரோஸ் கலரில் ஃபிளாஸ்க் கழுவும் பிரஷ் மாதிரி வளையம், காரியரின் பக்கவாட்டில் விதவிதமான பெட்டிகள், அதில் வண்ணத்தில் எழுதப்பட்ட பெயர், பாட்டரி போட்டால் வெட்டுப்படப் போகிற ஆடு மாதிரி கத்தும் ஹாரன் என்று பல்வேறு லக்சுரிகள்!

வீட்டிலேயே காற்றடிக்கிற பம்ப் வைத்திருப்பதும் ஒருவகை லக்சுரிதான். அந்தப் பம்ப்பில் காற்றடிக்க பலதடவை முயற்சித்திருக்கிறேன். எகிறி எகிறிக் குதிக்கவேண்டும். கிளிப் மாதிரி இருக்கும் இன்ஃப்ளேட்டர் நாஸில்கள் அமுக்கும்போது பறந்துபோய் விழுந்து தவடையைப் பதம்பார்க்கும். அடித்து முடித்ததும் வியர்த்து விறுவிறுத்து நாய்க்கு இரைக்கிற மாதிரி இரைக்கும். சைக்கிள் கடையில் செய்தால் ஒரு வீலுக்கு ஒரு ரூபாய்.

ஞாயிற்றுக் கிழமை ஆனால் போதும், ஒரே மெக்கானிக் வேலைகள்தான்! தேங்காயெண்ணையையும், மண்ணெண்ணயையும் கலந்து ஆக்சில், கிராங்க், செயின் எல்லாவற்றிலும் ஊற்றி மொழுகி, அது ஒரு கறுப்பான கொழகொழாவாக ஆங்காங்கே பரவியிருக்கும். வெள்ளை வேட்டியோடு கலெக்டர் மாதிரி ஜபர்தஸ்த்தாகப் புறப்படும் அப்பாக்கள் திரும்பி வரும்போது வேட்டி பிடிதுணி மாதிரி ஆகியிருக்கும். முகம் தூறல் நின்னுப் போச்சு படத்து பாக்கியராஜ் அஸிஸ்டண்ட் மாதிரி ஆகியிருக்கும். தூக்கம் தூக்கம்

முதன்முதலில் எனக்குக் கிடைத்தது ஒரு செகண்ட் ஹேண்ட் அட்லாஸ் ஈஸ்டர்ன் ஸ்டார். வெளியூருக்கு மாற்றலான பக்கத்து வீடு அண்ணன் அவர் உபயோகித்த சைக்கிளை எனக்கு சாசனம் செய்தார்.

அதைப் பள்ளிக்கூடத்து போர்ட்டிகோவில் நிறுத்திவிட்டு இறங்கிப் போகும்போது பிளைமவுத் காரை பார்க் செய்துவிட்டு இறங்கிப் போகும் சிவாஜி கணேசன் மாதிரி உணர்ந்தேன். நடனம் நடனம் நடனம் நடனம்


ஈகரை தமிழ் களஞ்சியம் நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   Empty Re: நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்

Post by ஹர்ஷித் Sat Apr 14, 2012 12:02 pm

balakarthik wrote:டைனமோ லைட்டுக்கு மெத் மெத்தென்ற மஞ்சள் துணி மஃப்ளர், குஷன் சீட் கவர், ஃபுல் செயின் கார்ட், சுழற்றி அடிக்கும் மணி, ஹாண்டில் பாரின் செண்டரில் பிளாஸ்டிக் பூச்செடி, ஹாண்டில் பார் பிடியில் முள்ளம் பன்றி மாதிரி கிரிப், சக்கரங்களின் ஆக்ஸிலில் மிட்டாய் ரோஸ் கலரில் ஃபிளாஸ்க் கழுவும் பிரஷ் மாதிரி வளையம், காரியரின் பக்கவாட்டில் விதவிதமான பெட்டிகள், அதில் வண்ணத்தில் எழுதப்பட்ட பெயர், பாட்டரி போட்டால் வெட்டுப்படப் போகிற ஆடு மாதிரி கத்தும் ஹாரன் என்று பல்வேறு லக்சுரிகள்!
பழைய நினைவுகளை துசிதட்டினேன்...பதிவிர்க்கு பாராட்டுக்கள் பாலா. அருமையிருக்கு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   Empty Re: நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்

Post by balakarthik Sat Apr 14, 2012 12:15 pm

மிக்க நன்றிகள் ஜேன் சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   Empty Re: நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்

Post by ஜாஹீதாபானு Sat Apr 14, 2012 1:43 pm

நல்லா சைக்கிள் ஓட்டுறிங்க........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   Empty Re: நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்

Post by balakarthik Sat Apr 14, 2012 1:52 pm

ஜாஹீதாபானு wrote:நல்லா சைக்கிள் ஓட்டுறிங்க........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நமக்கு ஒட்டுறதுனா எப்பவுமே அலாதி பிரியம் அக்கா


ஈகரை தமிழ் களஞ்சியம் நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   Empty Re: நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்

Post by ஹர்ஷித் Sat Apr 14, 2012 1:55 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:நல்லா சைக்கிள் ஓட்டுறிங்க........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நமக்கு ட்டுறதுனா எப்பவுமே அலாதி பிரியம் அக்கா

ஓ ஹோ.....ஆமா என்னத்த ஒட்டுறீங்க.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   Empty Re: நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்

Post by balakarthik Sat Apr 14, 2012 2:00 pm

ஜேன் செல்வகுமார் wrote:
balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:நல்லா சைக்கிள் ஓட்டுறிங்க........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நமக்கு ட்டுறதுனா எப்பவுமே அலாதி பிரியம் அக்கா

ஓ ஹோ.....ஆமா என்னத்த ஒட்டுறீங்க.

என்னைத்தைத்தான் ஒட்டுறேன் ஜேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   Empty Re: நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்

Post by ஹர்ஷித் Sat Apr 14, 2012 2:04 pm

balakarthik wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:நல்லா சைக்கிள் ஓட்டுறிங்க........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நமக்கு ட்டுறதுனா எப்பவுமே அலாதி பிரியம் அக்கா

ஓ ஹோ.....ஆமா என்னத்த ஒட்டுறீங்க.

என்னைத்தைத்தான் ஒட்டுறேன் ஜேன்
வாழ்த்துக்கள் உங்களின் முயற்ச்சிக்கு....
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   Empty Re: நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்

Post by ஜாஹீதாபானு Sat Apr 14, 2012 2:06 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:நல்லா சைக்கிள் ஓட்டுறிங்க........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நமக்கு ஒட்டுறதுனா எப்பவுமே அலாதி பிரியம் அக்கா

அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   Empty Re: நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்

Post by balakarthik Sat Apr 14, 2012 2:19 pm

ஜாஹீதாபானு wrote:
balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:நல்லா சைக்கிள் ஓட்டுறிங்க........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நமக்கு ஒட்டுறதுனா எப்பவுமே அலாதி பிரியம் அக்கா

அதிர்ச்சி

என்னதான் ஆந்தை மாதிரி முழிச்சாலும் நாங்க அஞ்சவைப்பதை அஞ்சாமல் செய்வோம் என்பதை அஞ்சாநெஞ்சர்கள் சங்கம் ஓமன் கிளை சார்பாக கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்   Empty Re: நானும் என் சைக்கிலும் -- பாலா கார்த்திக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum