புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_vote_lcapஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_voting_barஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_vote_rcap 
79 Posts - 68%
heezulia
ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_vote_lcapஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_voting_barஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_vote_rcap 
20 Posts - 17%
mohamed nizamudeen
ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_vote_lcapஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_voting_barஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_vote_lcapஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_voting_barஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
prajai
ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_vote_lcapஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_voting_barஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
Balaurushya
ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_vote_lcapஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_voting_barஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_vote_lcapஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_voting_barஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
nahoor
ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_vote_lcapஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_voting_barஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_vote_lcapஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_voting_barஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Tamilmozhi09
ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_vote_lcapஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_voting_barஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_vote_lcapஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_voting_barஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_vote_rcap 
133 Posts - 75%
heezulia
ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_vote_lcapஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_voting_barஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_vote_rcap 
20 Posts - 11%
mohamed nizamudeen
ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_vote_lcapஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_voting_barஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_vote_rcap 
8 Posts - 4%
prajai
ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_vote_lcapஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_voting_barஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
Balaurushya
ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_vote_lcapஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_voting_barஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar
ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_vote_lcapஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_voting_barஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம்

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 14, 2012 10:07 am

First topic message reminder :

ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 13-ok-ok-4-300

நடிப்பு: உதயநிதி ஸ்டாலின், சந்தானம், ஹன்ஸிகா, சரண்யா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
எழுத்து - இயக்கம்: ராஜேஷ் எம்
தயாரிப்பு - ரெட் ஜெயன்ட்

உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் எடுத்திருக்கிற முதல் வெற்றிப் படம் என்ற பெருமையை இந்த ஒரு கல் ஒரு கண்ணாடிக்குத் தரலாம்.

அழகான பெண்ணைக் கண்டதும் காதல், அதற்கு நண்பனின் உதவி, காதலில் பிரிவு, இறுதியில் ஒரு புதிய ஹீரோ உதவியுடன் கூடல் என்ற ராஜேஷ் பாணி சிம்பிள் கதை. ஆனால் ஒரு இடத்தில் கூட, அடுத்த சீன் என்ன என்று 'பாஸ்ட் பார்வர்டு' கேட்காத அளவுக்கு, ஒவ்வொரு காட்சியையும் அனுபவித்து ரசிக்க வைத்துள்ளார் இயக்குநர் ராஜேஷ்!

இரண்டரை மணி நேரம் எப்படிப் போனதென்றே தெரியாத வேகமும் சுவாரஸ்யமும் கொண்ட திரைக்கதையும், கலகலப்பான வசனங்களும்தான் இந்தப் படத்தின் முதுகெலும்பு.

குறிப்பாக சந்தானம். மனிதர் திரையில் அசத்தலாக அறிமுகமாகும்போது ஆரம்பிக்கும் சிரிப்பலை, கடைசி வரை நிற்காமல் தொடர்கிறது. அவரைப் பொறுத்தவரை இன்னும் இரண்டு டஜன் படங்களுக்குத் தாங்கும் இந்த ஓகே ஓகே.

ஹீரோ என்ற வகையில், இன்றைய அலட்டல் பார்ட்டிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் 200 மடங்கு பெட்டர்!

மிக சாதாரணமாக அறிமுகமாகி, காமெடியனால் வாறப்படும் அளவுக்கு இயல்பான நாயகனாக உதயநிதி மனதைக் கவர்கிறார். முதல் படத்துக்கே உரிய சின்னச் சின்ன தயக்கங்கள் அவரிடம் இருந்தாலும், அதுவே அவரை எதார்த்த நாயகனாகக் காட்ட உதவுகிறது. தனக்கு அந்நியமான நடனத்தைக் கூட முடிந்தவரை கெடுக்காமல் ஆடியிருக்கிறார். ஹன்ஸிகாவுடனான காதல் காட்சிகளிலும் இயல்பான நெருக்கத்தைக் காட்டி, தன்னை ஒரு வெற்றிகரமான தமிழ் நாயகனாக பதிவு செய்திருக்கிறார் உதயநிதி. வெல்கம்!

முந்தைய மூன்று படங்களை விட, இதில் ஹன்ஸிகா எவ்வளவோ பரவாயில்லை. பெரிதாக நடிக்கத் தேவையில்லாத பாத்திரம் என்றாலும், தன் தோற்றம் மற்றும் உடல்மொழியால் மனதைக் கவர்கிறார். இந்த ஆண்டு டாப் இடத்தைப் பிடிக்க இந்தப் படம் ஹன்ஸிகாவுக்கு உதவும்.

உதயநிதியின் அம்மாவாக வரும் சரண்யா கலக்கியிருக்கிறார். வழக்கமாக கண்ணீர் சிந்தும் அவர், இந்த பார்வையாளர்கள் கண்ணில் நீர்வரும் அளவு கலகலக்க வைக்கிறார். நல்ல மாறுதல். அவர் கணவராக வரும் அழகம் பெருமாளும் ஓகே.

ஷாயாஜி ஷிண்டேவை காமெடி போலீசாக்கிவிட்டார்கள்.

ராஜேஷ் படத்துக்கே உரிய கவுரவ நடிகர்களாக ஆர்யா, சினேகா மற்றும் ஆன்ட்ரியா. மூவரின் வருகையுமே படத்தை இன்னும் கலகலப்பாக்குகிறது.

குறையென்று சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை. இதுபோன்ற படங்களில் குறைதேடிக் கொண்டிருந்தால், படத்தை ரசிக்க முடியாது.

ஹாரிஸ் ஜெயராஜ் இந்த முறையும் தனது முந்தைய மெட்டுகளை உல்டா பண்ணியிருக்கிறார். ஆனாலும் கேட்கும்படி உள்ளன பாடல்கள். குறிப்பாக அழகே அழகே, வேணாம் மச்சான்...

பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு, எடிட்டிங் அனைத்தும் படத்துக்கு தேவையான அளவு கச்சிதமாக உள்ளன.

வித்தியாசம், பரீட்சார்த்தம் என்ற பெயரில் எங்கும் முகம் சுளிக்காமல், சுவாரஸ்யம் குறையாமல் பார்க்கும்படியாக ஒரு படத்தைக் கொடுத்த இயக்குநர் ராஜேஷ் ஹாட்ரிக் அடித்திருக்கிறார்.

ஒருமுறை என்ன... ஒன்ஸ்மோர் பார்க்கலாம்!

-ஷங்கர்

ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Apr 14, 2012 12:23 pm

நன்றி அருண் கண்டிப்பா இன்னைக்கே பாக்கனும்..... ஜாலி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sat Apr 14, 2012 12:23 pm

சூப்பர் படம் உதயநிதிக்குதான் டான்ஸ் ஆடத்தெரியாது அநியாயமா பாட்ட அநியாயமாக்கிடாங்க நல்ல பாட்டு நகைச்சுவையும் அருமை

காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Sat Apr 14, 2012 2:16 pm

மகா பிரபு wrote:உதயநிதி தலைமை ரசிகர் மன்றம்,
மணப்பாறை கிளை.

கொ.ப. செ; காளைவேந்தன்
குறிப்பு; நிர்வாகிகள் வரவேற்கபடுகிறார்கள்..
முதல் 10 பேருக்கு முன்னுரிமை வழங்கப்படும்..

ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 Image00045y
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 14, 2012 2:17 pm

நெட்டில் சுட காதிருக்கிறோம் தலைவா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Apr 14, 2012 2:21 pm

விமர்சனத்திற்கு நன்றி அண்ணா! புஷ் ஆகும் பார்த்தால் வெடிக்கும் போலிருக்கே..! சூப்பருங்க

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 14, 2012 2:22 pm

நெட்டில் சுடுபவர்களுக்கு தலையில் சூடு வைக்காப்படும்.

இவண்
உதயநிதி தலைமை ரசிகர் மன்றம்,
மணப்பாறை கிளை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 14, 2012 2:23 pm

காளைவேந்தன் wrote:
மகா பிரபு wrote:உதயநிதி தலைமை ரசிகர் மன்றம்,
மணப்பாறை கிளை.

கொ.ப. செ; காளைவேந்தன்
குறிப்பு; நிர்வாகிகள் வரவேற்கபடுகிறார்கள்..
முதல் 10 பேருக்கு முன்னுரிமை வழங்கப்படும்..
மிக்க மகிழ்ச்சி. மகிழ்ச்சி

காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Sat Apr 14, 2012 2:26 pm

மகா பிரபு wrote:
காளைவேந்தன் wrote:
மகா பிரபு wrote:உதயநிதி தலைமை ரசிகர் மன்றம்,
மணப்பாறை கிளை.

கொ.ப. செ; காளைவேந்தன்
குறிப்பு; நிர்வாகிகள் வரவேற்கபடுகிறார்கள்..
முதல் 10 பேருக்கு முன்னுரிமை வழங்கப்படும்..
மிக்க மகிழ்ச்சி. மகிழ்ச்சி
நம்முடைய சேவை இந்த நாட்டுக்கே தேவை....!!! ஆமோதித்தல்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 14, 2012 2:28 pm

மகா பிரபு wrote:நெட்டில் சுடுபவர்களுக்கு தலையில் சூடு வைக்காப்படும்.

இவண்
உதயநிதி தலைமை ரசிகர் மன்றம்,
மணப்பாறை கிளை

நாங்கள் அண்ணன் ஜெ‌கே‌ஆர் ரின் ஆட்டோக்களையே பார்த்தவர்கள் இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டோம் என்பதை அகில உலக பவர்ஸ்டார் பாச பட்டறை ஓமன் கிளை சார்பாக கடுமையாக கடிந்துகொள்கிறோம் கோபம்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 14, 2012 2:32 pm

balakarthik wrote:
மகா பிரபு wrote:நெட்டில் சுடுபவர்களுக்கு தலையில் சூடு வைக்காப்படும்.

இவண்
உதயநிதி தலைமை ரசிகர் மன்றம்,
மணப்பாறை கிளை

நாங்கள் அண்ணன் ஜெ‌கே‌ஆர் ரின் ஆட்டோக்களையே பார்த்தவர்கள் இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டோம் என்பதை அகில உலக பவர்ஸ்டார் பாச பட்டறை ஓமன் கிளை சார்பாக கடுமையாக கடிந்துகொள்கிறோம் கோபம்
நீங்கள் கடிந்து கொண்டாலும், கடித்து கொண்டாலும் நெட்டில் சுடுவதை அனுமதிக்க முடியாது.

எங்களுக்கும் லிங்க் கொடுத்தாள் மன்னிக்க முயற்சிக்கிறோம்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக