Latest topics
» நாவல்கள் வேண்டும்by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அகமா ? புறமா ?- நீயா நானா (காணொளி )
+11
கே. பாலா
இளமாறன்
அசுரன்
Aathira
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரேவதி
றினா
ந.கார்த்தி
பாலாஜி
ஹர்ஷித்
அதி
15 posters
Page 5 of 9
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
அகமா ? புறமா ?- நீயா நானா (காணொளி )
First topic message reminder :
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4
பகுதி 5
பகுதி 6
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4
பகுதி 5
பகுதி 6
Last edited by புரட்சி on Sat Apr 14, 2012 12:55 pm; edited 4 times in total
Guest- Guest
Re: அகமா ? புறமா ?- நீயா நானா (காணொளி )
நான் விஜய் டீவியை டிவியில தான் பார்த்திருக்கேன் இளமாறன். (ஏதோ தூங்க போற நேரத்துல நம்மால முடிஞ்சது)இளமாறன் wrote:அசுரன் wrote:நீங்கள் நன்றாக தான் பேசி இருப்பீர்கள் .. எடிட்டிங் யாரோ தவறு செய்து இருக்கிறார்கள்
அசுரன் நீங்க விஜய் டிவி நேரில பார்த்து இருப்பீங்களே
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அகமா ? புறமா ?- நீயா நானா (காணொளி )
நான் கேட்டது இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பும் போது நேரில் பார்த்திங்களா என்று கேட்டேன் ஐயாஅசுரன் wrote:நான் விஜய் டீவியை டிவியில தான் பார்த்திருக்கேன் இளமாறன். (ஏதோ தூங்க போற நேரத்துல நம்மால முடிஞ்சது)இளமாறன் wrote:அசுரன் wrote:நீங்கள் நன்றாக தான் பேசி இருப்பீர்கள் .. எடிட்டிங் யாரோ தவறு செய்து இருக்கிறார்கள்
அசுரன் நீங்க விஜய் டிவி நேரில பார்த்து இருப்பீங்களே
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: அகமா ? புறமா ?- நீயா நானா (காணொளி )
இளமாறன் wrote:நான் கேட்டது இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பும் போது நேரில் பார்த்திங்களா என்று கேட்டேன் ஐயாஅசுரன் wrote:நான் விஜய் டீவியை டிவியில தான் பார்த்திருக்கேன் இளமாறன். (ஏதோ தூங்க போற நேரத்துல நம்மால முடிஞ்சது)இளமாறன் wrote:அசுரன் wrote:நீங்கள் நன்றாக தான் பேசி இருப்பீர்கள் .. எடிட்டிங் யாரோ தவறு செய்து இருக்கிறார்கள்
அசுரன் நீங்க விஜய் டிவி நேரில பார்த்து இருப்பீங்களே
அந்த நேரம் நான் கடைக்கு சென்றிருந்தேன் இளமாறன். ஆனால் முழு நிகழ்ச்சியும் வெளியான இணையதளம் முகவரி தருகிறேன். http://www.tamilo.com/neeya-naana.html
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அகமா ? புறமா ?- நீயா நானா (காணொளி )
அசுரன் wrote:இளமாறன் wrote:நான் கேட்டது இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பும் போது நேரில் பார்த்திங்களா என்று கேட்டேன் ஐயாஅசுரன் wrote:நான் விஜய் டீவியை டிவியில தான் பார்த்திருக்கேன் இளமாறன். (ஏதோ தூங்க போற நேரத்துல நம்மால முடிஞ்சது)இளமாறன் wrote:அசுரன் wrote:நீங்கள் நன்றாக தான் பேசி இருப்பீர்கள் .. எடிட்டிங் யாரோ தவறு செய்து இருக்கிறார்கள்
அசுரன் நீங்க விஜய் டிவி நேரில பார்த்து இருப்பீங்களே
அந்த நேரம் நான் கடைக்கு சென்றிருந்தேன் இளமாறன். ஆனால் முழு நிகழ்ச்சியும் வெளியான இணையதளம் முகவரி தருகிறேன். http://www.tamilo.com/neeya-naana.html
இதிலும் இல்லையே ... முழு நிகழ்ச்சி
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: அகமா ? புறமா ?- நீயா நானா (காணொளி )
இவ்வளவு தான் இன்று ஒளிபரப்பினார்கள் என்று நினைக்கிறேன். துவக்கம் முதல் இறுதி வரை உள்ளதே! ஒருவேளை ஆதிரா டீச்சர் பேசியது சரியாக ஒலிப்பதிவாகாத காரணத்தால் எடிட்டிங் செய்திருப்பார்கள்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அகமா ? புறமா ?- நீயா நானா (காணொளி )
அசுரன் wrote:இவ்வளவு தான் இன்று ஒளிபரப்பினார்கள் என்று நினைக்கிறேன். துவக்கம் முதல் இறுதி வரை உள்ளதே! ஒருவேளை ஆதிரா டீச்சர் பேசியது சரியாக ஒலிப்பதிவாகாத காரணத்தால் எடிட்டிங் செய்திருப்பார்கள்
துவக்கமும் இறுதியும் இருக்கிறது ஆனால் அந்த பாகம் மட்டும் இல்லையே
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: அகமா ? புறமா ?- நீயா நானா (காணொளி )
அதிரா உங்கள் பேச்சை கேட்காமல் போனது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது !
ஒரு நிகச்சியில் நாம் சிறப்பாக செய்தும் ...அது வெளிவரவில்லை என்றால் ஏமாற்றமாகதான் இருக்கும் !
எனக்கும் இந்த அனுபவம் உண்டு ...
அரட்டை அரங்கம் நிகச்சியில் மன்னார்குடியில் கலந்து கொண்டேன் ..பலகட்டதேர்வு ...ஒத்திகை..கிட்டத்தட்ட டிராமா மாதிரி ..!ட்ரைனிங்.
எல்லாம் முடிந்து .மாலை 5 மணிக்கு ரெகார்டிங் ஆரம்பித்து ...நான் பேசும்போது இரவு 11 மணி இருக்கும் .
சாலமன் பாப்பையா ! ராஜா! நடுவர்கள் ...
எனக்கு" நீங்கள் இலக்கிய தரமாக பேசினீர்கள்" என்ற பாராட்டு வேறு !
நடந்தது என்ன தெரியுமா ..?பலவாரங்கள் ஒளிபரப்பாகவே இல்லை !என்பகுதியை
கடைசியில் சில நிமிடம் மட்டும் ஒளிபரப்பினார்கள்
நான் விளக்கம் கேட்டபோது ....அவர்கள் சொன்னது "காமடி .இல்ல எமோஷ்னல் தான் வேணும் ,,உங்களது கொஞ்சம் :இலக்கியமா " இருந்ததால எடிட் டிங்க்ல போயிட்டு ..!
இது தான் நிலைமை!
விட்டுதள்ளுங்கள்... ...
ஒரு நிகச்சியில் நாம் சிறப்பாக செய்தும் ...அது வெளிவரவில்லை என்றால் ஏமாற்றமாகதான் இருக்கும் !
எனக்கும் இந்த அனுபவம் உண்டு ...
அரட்டை அரங்கம் நிகச்சியில் மன்னார்குடியில் கலந்து கொண்டேன் ..பலகட்டதேர்வு ...ஒத்திகை..கிட்டத்தட்ட டிராமா மாதிரி ..!ட்ரைனிங்.
எல்லாம் முடிந்து .மாலை 5 மணிக்கு ரெகார்டிங் ஆரம்பித்து ...நான் பேசும்போது இரவு 11 மணி இருக்கும் .
சாலமன் பாப்பையா ! ராஜா! நடுவர்கள் ...
எனக்கு" நீங்கள் இலக்கிய தரமாக பேசினீர்கள்" என்ற பாராட்டு வேறு !
நடந்தது என்ன தெரியுமா ..?பலவாரங்கள் ஒளிபரப்பாகவே இல்லை !என்பகுதியை
கடைசியில் சில நிமிடம் மட்டும் ஒளிபரப்பினார்கள்
நான் விளக்கம் கேட்டபோது ....அவர்கள் சொன்னது "காமடி .இல்ல எமோஷ்னல் தான் வேணும் ,,உங்களது கொஞ்சம் :இலக்கியமா " இருந்ததால எடிட் டிங்க்ல போயிட்டு ..!
இது தான் நிலைமை!
விட்டுதள்ளுங்கள்... ...
Re: அகமா ? புறமா ?- நீயா நானா (காணொளி )
கடைசி நேரத்தில் தான் எனக்கு தெரிந்தது அதனால் பார்க்க இயலவில்லை , நான் பார்க்கும் பொது தமிழருவி மணியன் அவர்கள் பேசினார்கள். ஆதிரா அக்கா பேசியது இருந்தால் கொடுங்கள்.
அக்கா , முடிந்தால் vijayTV யை தொடர்பு கொண்டு நீங்க்ல பேசிய பகுதி கிடைக்குமா என்று பாருங்கள்.
அக்கா , முடிந்தால் vijayTV யை தொடர்பு கொண்டு நீங்க்ல பேசிய பகுதி கிடைக்குமா என்று பாருங்கள்.
Re: அகமா ? புறமா ?- நீயா நானா (காணொளி )
ராஜா wrote: கடைசி நேரத்தில் தான் எனக்கு தெரிந்தது அதனால் பார்க்க இயலவில்லை , நான் பார்க்கும் பொது தமிழருவி மணியன் அவர்கள் பேசினார்கள். ஆதிரா அக்கா பேசியது இருந்தால் கொடுங்கள்.
அக்கா , முடிந்தால் vijayTV யை தொடர்பு கொண்டு நீங்க்ல பேசிய பகுதி கிடைக்குமா என்று பாருங்கள்.
இல்லை தல ஒலிபதிவில் தொழில்நுட்ப கோளாறு என்று சொல்லிவிட்டார்களாம் , தரவிறக்கம் செய்து அக்காவின் பேச்சு அதில் இல்லையென்றவுடன் மிக வருத்தமாக இருந்தது .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: அகமா ? புறமா ?- நீயா நானா (காணொளி )
அக்கா கையோட ஒரு taperecorder எடுத்து போயிருக்க வேண்டியது தானே,வை.பாலாஜி wrote:இல்லை ஒலிபதிவில் தொழில்நுட்ப கோளாறு என்று சொல்லிவிட்டார்களாம் , தரவிறக்கம் செய்து அக்காவின் பேச்சு அதில் இல்லையென்றவுடன் மிக வருத்தமாக இருந்தது .
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» நீயா நானா - ஆதிரா அக்காவின் செல்வங்களுடன் (காணொளி இணைப்பு )
» நீயா நானா?
» நீயா நானா காதல் ஜோடி
» நீயா? நானா?
» நீயா? நானா?
» நீயா நானா?
» நீயா நானா காதல் ஜோடி
» நீயா? நானா?
» நீயா? நானா?
Page 5 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|