புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Today at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Today at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திக்.. திக்.. திக்... *சென்னை அணி "திரில்' வெற்றி *  I_vote_lcapதிக்.. திக்.. திக்... *சென்னை அணி "திரில்' வெற்றி *  I_voting_barதிக்.. திக்.. திக்... *சென்னை அணி "திரில்' வெற்றி *  I_vote_rcap 
55 Posts - 67%
heezulia
திக்.. திக்.. திக்... *சென்னை அணி "திரில்' வெற்றி *  I_vote_lcapதிக்.. திக்.. திக்... *சென்னை அணி "திரில்' வெற்றி *  I_voting_barதிக்.. திக்.. திக்... *சென்னை அணி "திரில்' வெற்றி *  I_vote_rcap 
22 Posts - 27%
mohamed nizamudeen
திக்.. திக்.. திக்... *சென்னை அணி "திரில்' வெற்றி *  I_vote_lcapதிக்.. திக்.. திக்... *சென்னை அணி "திரில்' வெற்றி *  I_voting_barதிக்.. திக்.. திக்... *சென்னை அணி "திரில்' வெற்றி *  I_vote_rcap 
2 Posts - 2%
வேல்முருகன் காசி

viyasan
திக்.. திக்.. திக்... *சென்னை அணி "திரில்' வெற்றி *  I_vote_lcapதிக்.. திக்.. திக்... *சென்னை அணி "திரில்' வெற்றி *  I_voting_barதிக்.. திக்.. திக்... *சென்னை அணி "திரில்' வெற்றி *  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திக்.. திக்.. திக்... *சென்னை அணி "திரில்' வெற்றி *  I_vote_lcapதிக்.. திக்.. திக்... *சென்னை அணி "திரில்' வெற்றி *  I_voting_barதிக்.. திக்.. திக்... *சென்னை அணி "திரில்' வெற்றி *  I_vote_rcap 
230 Posts - 42%
heezulia
திக்.. திக்.. திக்... *சென்னை அணி "திரில்' வெற்றி *  I_vote_lcapதிக்.. திக்.. திக்... *சென்னை அணி "திரில்' வெற்றி *  I_voting_barதிக்.. திக்.. திக்... *சென்னை அணி "திரில்' வெற்றி *  I_vote_rcap 
216 Posts - 40%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
திக்.. திக்.. திக்... *சென்னை அணி "திரில்' வெற்றி *  I_vote_lcapதிக்.. திக்.. திக்... *சென்னை அணி "திரில்' வெற்றி *  I_voting_barதிக்.. திக்.. திக்... *சென்னை அணி "திரில்' வெற்றி *  I_vote_rcap 
21 Posts - 4%
prajai
திக்.. திக்.. திக்... *சென்னை அணி "திரில்' வெற்றி *  I_vote_lcapதிக்.. திக்.. திக்... *சென்னை அணி "திரில்' வெற்றி *  I_voting_barதிக்.. திக்.. திக்... *சென்னை அணி "திரில்' வெற்றி *  I_vote_rcap 
12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
திக்.. திக்.. திக்... *சென்னை அணி "திரில்' வெற்றி *  I_vote_lcapதிக்.. திக்.. திக்... *சென்னை அணி "திரில்' வெற்றி *  I_voting_barதிக்.. திக்.. திக்... *சென்னை அணி "திரில்' வெற்றி *  I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திக்.. திக்.. திக்... *சென்னை அணி "திரில்' வெற்றி *  I_vote_lcapதிக்.. திக்.. திக்... *சென்னை அணி "திரில்' வெற்றி *  I_voting_barதிக்.. திக்.. திக்... *சென்னை அணி "திரில்' வெற்றி *  I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun
திக்.. திக்.. திக்... *சென்னை அணி "திரில்' வெற்றி *  I_vote_lcapதிக்.. திக்.. திக்... *சென்னை அணி "திரில்' வெற்றி *  I_voting_barதிக்.. திக்.. திக்... *சென்னை அணி "திரில்' வெற்றி *  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திக்.. திக்.. திக்... *சென்னை அணி "திரில்' வெற்றி *

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Apr 13, 2012 11:17 am

சென்னை:
நெஞ்சம் படபடத்த ஐ.பி.எல்., லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில், 5 விக்கெட் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. பெங்களூரு அணியின் போராட்டம் வீணானது.
சென்னையில் நேற்று நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் வெட்டோரி, "பேட்டிங்' தேர்வு செய்தார்.
"சூப்பர்' துவக்கம்:
பெங்களூரு அணிக்கு கெய்ல், மயங்க் அகர்வால் இணைந்து அதிரடி துவக்கம் தந்தனர். அஷ்வின் பந்தில் பவுண்டரி அடித்து, ரன் கணக்கை துவக்கிய அகர்வால்,போலிஞ்சர் பந்துகளை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் அனுப்பினார். பின், அஷ்வின் ஓவரில் இரண்டு சிக்சர் அடித்த அகர்வால் 45 ரன்களுக்கு(26 பந்து) வெளியேறினார்.
கெய்ல் "புயல்':
இதன் பின் ஆட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டார் கெய்ல். ரெய்னா வீசிய ஒரு ஓவரில் மூன்று சிக்சர் அடித்து மிரட்டினார். தொடர்ந்து அசத்திய இவர், ஜகாதி ஓவரில் இரண்டு, பிராவோ ஓவரில் ஒன்று என சிக்சர் மழை பொழிந்து, 27 வது பந்தில் அரைசதம் கடந்தார். 35 பந்தில் 68 ரன்கள் எடுத்த கெய்ல், ஜடேஜா "சுழலில்' சிக்கினார்.
டிவிலியர்ஸ் (4), சவுரப் திவாரி (8) நிலைக்கவில்லை. ஆல்பி மார்கல் ஓவரில் இரு சிக்சர் விளாசிய விராத் கோஹ்லி, ஐ.பி.எல்., அரங்கில் 7வது அரைசதம் அடித்தார்.
போலிஞ்சர் அபாரம்:
போட்டியின் 20வது ஓவரை வீசிய போலிஞ்சர், சென்னை அணிக்கு சற்று திருப்பம் தந்தார். இந்த ஓவரின் முதல் பந்தில் விராத் கோஹ்லியை (57) அனுப்பிய போலிஞ்சர், அடுத்து புஜாராவை(0) போல்டாக்கினார். நான்காவது பந்தில் வெட்டோரி (1) ரன் அவுட்டாக, பின் பட்கல் "டக்' அவுட்டானார்.
பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. சென்னை சார்பில் போலிஞ்சர் 3, ஆல்பி மார்கல், ரவிந்திர ஜடேஜா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

டு பிளசிஸ் அரைசதம்:
திக்.. திக்.. திக்... *சென்னை அணி "திரில்' வெற்றி *  Dup-336

இமாலய இலக்கை துரத்திய சென்னை அணிக்கு வழக்கம் போல முரளி விஜய் பந்துகளை வீணடித்தார். 15 பந்துகளில் 11 ரன்கள் எடுத்த இவர், முரளிதரனின் "சுழலில்' காலியானார்.
அதிரடியாக ரன்கள் சேர்த்த டு பிளசிஸ், பட்கல் ஓவரில் ஒரு பவுண்டரி, 2 சிக்சர் உட்பட மொத்தம் 20 ரன்கள் அடித்து அசத்தினார். இவர், ஐ.பி.எல்., தொடரில் முதல் அரைசதம் கடந்தார். ரெய்னாவும்( 23) முரளிதரனிடம் வீழ்ந்தார்.
தோனி நம்பிக்கை:
பேட்டிங் ஆர்டரில் இம்முறை முன்னதாக களமிறங்கிய தோனி, இத்தொடரில் தனது முதல் பவுண்டரி, சிக்சரை, அடுத்தடுத்து அடித்தார். மறுமுனையில், வெட்டோரி ஓவரில் 2 சிக்சர் அடித்த டு பிளசிசை (71 ரன்கள், 46 பந்து) முரளிதரன் அவுட்டாக்க, சென்னை அணிக்கு சிக்கல் ஏற்பட்டது. மறுபக்கம் 24 பந்தில் 41 ரன்கள் எடுத்த தோனியும் வெளியேறி அதிர்ச்சி தந்தார்.
மார்கல் திருப்பம்:
விராத் கோஹ்லி வீசிய 19வது ஓவரில் 28 ரன்கள் விளாசிய ஆல்பி மார்கல், போட்டியில் திருப்புமுனை ஏற்படுத்தினார்.
6 பந்தில் 15 ரன்கள்:
கடைசி ஓவரில், சென்னை அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டன. வினய் குமார் சொதப்பலாக பந்துவீசினார். முதல் பந்தில் பிராவோ ஒரு ரன் எடுத்தார். 2வது பந்தில் மார்கல் (7 பந்தில் 28 ரன்)அவுட்டாக, "டென்ஷன்' எகிறியது. 3வது பந்தில் "நோ பால்'+பவுண்டரி என 5 ரன்கள் கிடைத்தன. அடுத்து பிராவோ ஒரு சிக்சர் அடிக்க, கடைசி 3 பந்தில் 3 ரன் தேவைப்பட்டன. 4, 5வது பந்தில் ஒரு ரன் மட்டும் எடுத்தார் பிராவோ. கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன் தேவை என்ற நிலையில், ரவிந்திர ஜடேஜா பந்தை பவுண்டரிக்கு அனுப்பி அசத்தினார். சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது.
ஆட்டநாயகன் விருதை டு பிளசிஸ் தட்டிச் சென்றார்.

முரளிதரன் "50'
சென்னை அணியின் டு பிளசிசை வெளியேற்றிய போது, ஐ.பி.எல்., அரங்கில் 50வது விக்கெட்டை(48 போட்டி) பெற்றார் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் முரளிதரன்.
இரண்டாவது சிறந்த "சேஸ்'
பெங்களூரு அணி நிர்ணயித்த 205 ரன்களை விரட்டிய சென்னை கிங்ஸ் அணி 208 ரன்கள் எடுத்து "சேஸ்' செய்தது. இது தான் ஐ.பி.எல்., அரங்கில் இரண்டாவது சிறந்த "சேஸ்'. முன்னதாக 2008ல் டெக்கான் அணி நிர்ணயித்த 214 ரன்கள் என்ற இலக்கை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 217 ரன்கள் எடுத்து வென்றது.
* தவிர இது தான் சென்னை அணியின் சிறந்த "சேஸ்'. முன்னதாக 2010ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயித்த 192 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சென்னை அணி 195 ரன்கள் எடுத்து வென்றது.
"ஹீரோ' மார்கல் "ஜீரோ' கோஹ்லி
நேற்று பெங்களூரு அணியின் விராத் கோஹ்லி வீசிய 19வது ஓவரில் சென்னை அணியின் ஆல்பி மார்கல் ரன் மழை பொழிந்தார். முதல் இரு பந்துகளில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்த இவர், அடுத்த இரு பந்துகளையும் பவுண்டரி, சிக்சருக்கு அனுப்பினார். தொடர்ந்து மிரட்டிய இவர், கடைசி பந்திலும் சிக்சர் அடித்தார். இந்த ஓவரில் 28 ரன்கள் குவிக்க (3 சிக்சர், 2 பவுண்டரி), போட்டியில் திருப்புமுனை ஏற்பட்டது.
திருப்பம் தந்த அதிர்ஷ்டம்
பெங்களூரு அணிக்கு எதிராக இக்கட்டான நிலையில் களமிறங்கிய தோனி, ரன் கணக்கை துவக்கும் முன், ரன் அவுட்டாக இருந்தார். ஆனால், அதிர்ஷ்டவசமாக பந்தை கொண்டு "ஸ்டம்சை' அடிக்கும் முன்பே, "பெயில்ஸ்' கீழே விழுந்ததால் தப்பித்த தோனி, 41 ரன்கள் குவித்தார்.
* டு பிளசிஸ் 58 ரன்கள் எடுத்திருந்த போது, வெட்டோரி பந்தை தூக்கி அடித்தார். இதை பவுண்டரி எல்லையில் பிடித்தார் தில்ஷன். ஆனால் இவரது கால், எல்லைக் கோட்டை தொட்டதால், சிக்சர் என அறிவிக்கப்பட, மற்றொரு அதிர்ஷ்டம் கிடைத்தது.
வெற்றிக்கு காரணம்
மும்பை, டில்லி அணிகளுக்கு எதிராக, முதலில் பேட்டிங் செய்து 100 ரன்களை கடக்கவே தடுமாறியது சென்னை அணி. இதனால் 206 ரன்களை "சேஸ்' செய்து வெற்றி பெறாது என்றே நினைத்தனர்.
ஆனால், பத்ரிநாத்தை களமிறக்காமல் தோனி முன்னதாக களமிறங்கி திருப்பம் தந்தார். ஜடேஜாவுக்குப் பதில் ஆல்பி மார்கலை அனுப்பியது போன்ற முடிவுகள், சென்னை அணிக்கு சாதகமானது.
அதிகபட்ச ஸ்கோர்
நேற்றைய போட்டியில் பெங்களூரு எடுத்த 205/8 ரன்கள் தான், ஐ.பி.எல்., வரலாற்றில் சென்னை அணிக்கு எதிராக எடுத்த அதிகபட்ச ஸ்கோர். இதற்கு முன், 2010 தொடரில் (பெங்களூரு) இந்த அணி 171/5 ரன்கள் எடுத்திருந்தது.
* தவிர, ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணி, இதற்கு முன் எடுத்த அதிகபட்ச (205/6, பஞ்சாப், 2011) ஸ்கோரையும் நேற்று சமன் செய்தது.
"பெஸ்ட் பார்ட்னர்ஷிப்'
நேற்று கெய்ல், விராத் கோஹ்லி இணைந்து, ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில், இரண்டாவது விக்கெட்டுக்கு அதிகபட்சமாக 109 ரன்கள் சேர்த்தனர். இதற்கு முன் 2008ல் வாசிப் ஜாபர், ராஸ் டெய்லர் ஜோடி 89 ரன்கள் எடுத்து இருந்தது.
தினமலர் நன்றி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Apr 13, 2012 11:28 am

இரண்டாவது வெற்றி....,

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Apr 13, 2012 3:11 pm

திரில் வெற்றிதான். நான் கூட சூப்பர் ஓவர் வருமுன்னு எதிர்பார்த்தேன்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 14, 2012 12:43 am

வர்ணனை அருமை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக