புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Sat Jun 15, 2024 7:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 15, 2024 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடரும் பெண் சிசு கொலை பிறந்து 2 நாளேயான குழந்தைக்கு நிகோடின் கொடுத்து கொன்ற தந்தை Poll_c10தொடரும் பெண் சிசு கொலை பிறந்து 2 நாளேயான குழந்தைக்கு நிகோடின் கொடுத்து கொன்ற தந்தை Poll_m10தொடரும் பெண் சிசு கொலை பிறந்து 2 நாளேயான குழந்தைக்கு நிகோடின் கொடுத்து கொன்ற தந்தை Poll_c10 
251 Posts - 52%
heezulia

147 Posts - 31%
Dr.S.Soundarapandian
தொடரும் பெண் சிசு கொலை பிறந்து 2 நாளேயான குழந்தைக்கு நிகோடின் கொடுத்து கொன்ற தந்தை Poll_c10தொடரும் பெண் சிசு கொலை பிறந்து 2 நாளேயான குழந்தைக்கு நிகோடின் கொடுத்து கொன்ற தந்தை Poll_m10தொடரும் பெண் சிசு கொலை பிறந்து 2 நாளேயான குழந்தைக்கு நிகோடின் கொடுத்து கொன்ற தந்தை Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
தொடரும் பெண் சிசு கொலை பிறந்து 2 நாளேயான குழந்தைக்கு நிகோடின் கொடுத்து கொன்ற தந்தை Poll_c10தொடரும் பெண் சிசு கொலை பிறந்து 2 நாளேயான குழந்தைக்கு நிகோடின் கொடுத்து கொன்ற தந்தை Poll_m10தொடரும் பெண் சிசு கொலை பிறந்து 2 நாளேயான குழந்தைக்கு நிகோடின் கொடுத்து கொன்ற தந்தை Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
தொடரும் பெண் சிசு கொலை பிறந்து 2 நாளேயான குழந்தைக்கு நிகோடின் கொடுத்து கொன்ற தந்தை Poll_c10தொடரும் பெண் சிசு கொலை பிறந்து 2 நாளேயான குழந்தைக்கு நிகோடின் கொடுத்து கொன்ற தந்தை Poll_m10தொடரும் பெண் சிசு கொலை பிறந்து 2 நாளேயான குழந்தைக்கு நிகோடின் கொடுத்து கொன்ற தந்தை Poll_c10 
18 Posts - 4%
prajai

5 Posts - 1%
JGNANASEHAR

2 Posts - 0%
Srinivasan23

Barushree

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடரும் பெண் சிசு கொலை பிறந்து 2 நாளேயான குழந்தைக்கு நிகோடின் கொடுத்து கொன்ற தந்தை

Page 1 of 2 1, 2  Next

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Apr 11, 2012 11:50 am

மத்திய பிரதேச மாநிலத்தில் பிறந்து 2 நாட்களேயான பெண் குழந்தைக்கு நிகோடின் என்ற புகையிலையைக் கொடுத்து கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள முராரைச் சேர்ந்த 40 வயது நிரம்பியவர் நரேந்திர ராணா மற்றும் அவரது மனைவி அனிதா. அவருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி முராரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை பிறக்கும் என்று எதிர்ப்பார்த்த அவருக்கு பெண் குழந்தை பிறந்தது பெரும் ஏமாற்றமாக இருந்தது.

இதனால் ஆத்திரமடைந்த அவர் குழந்தை பிறந்து 2 நாட்கள் ஆன பிறகு மருத்துவமனைக்கு சென்று, அங்கு குழந்தைக்கு நிகோட்டின் என்னும் விஷ புகையிலையைக் கொடுத்துள்ளார். இதில் குழந்தை பரிதாபமாக பலியானது. குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை கடந்த மாதம் தான் போலீசாருக்கு கிடைத்தது. அறிக்கையில் குழந்தைக்கு நிகோட்டின் என்னும் விஷ புகையிலைக் கொடுக்கப்பட்டதால் தான் அது இறந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, குழந்தை இறந்த அன்று இருந்த வார்டில் சிலர் ராணாவைப் பார்த்துள்ளனர். இதையடுத்து, போலீசார் நேற்று ராணைவை கைது செய்து விசாரித்தபோது தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். ஆண் குழந்தை வேண்டும் என்று நினைத்த ராணா பெண் குழந்தை பிறந்ததால் வருத்தத்தில் இருந்ததாக அவர் மனைவி அனிதா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=8887

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 11, 2012 11:52 am

இன்னொரு மனித மிருகம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 11, 2012 12:10 pm

ராஜா wrote:இன்னொரு மனித மிருகம்
இவன் மனித மிருகம் இல்ல ராஜா வெறும் வெறிப்பிடித்த மிருகம் கோபம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Apr 11, 2012 12:12 pm

இப்படியுமா இருப்பார்கள் மனிதர்கள்.
பெண் குழந்தை பிறந்தது என்று அதை சாகடிக்கும் அந்த மிருகத்துக்கு தெரியாதா
அது பெண்ணாக உருவானது அவனால் தான் என்று.....

இதர்க்காக அவனே சாக வேண்டியது தானே.... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Apr 11, 2012 12:25 pm

இவன்(பெண் இல்லாமல்) வானத்தில் இருந்து பிறந்தவனாக இருக்கும்?
அயோக்கியன்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Apr 11, 2012 12:36 pm

இதற்க்கு காரணம் நம் சமூகமே பெண் பிள்ளை என்றாள் கல்யாணம் பண்ண செலவு செய்ய வேண்டும் , அப்புறம் பெண்களுக்கு நாம் என்ன செய்தாலும் நம்மோடு கடைசி வரை இருக்க போவதில்லை அதனால் என் வின் செலவு செய்ய வேண்டும் என்ற சுயநலம் , சோகம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Apr 11, 2012 1:04 pm

இரா.பகவதி wrote:இதற்க்கு காரணம் நம் சமூகமே பெண் பிள்ளை என்றாள் கல்யாணம் பண்ண செலவு செய்ய வேண்டும் , அப்புறம் பெண்களுக்கு நாம் என்ன செய்தாலும் நம்மோடு கடைசி வரை இருக்க போவதில்லை அதனால் என் வின் செலவு செய்ய வேண்டும் என்ற சுயநலம் , சோகம்
காலம் மாறி விட்டது பஹா......இவர்களின் கொடூர செயல்களுக்கு வேரருக்கும் காலம் வரவிருக்கிறது.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Apr 11, 2012 1:25 pm

காலம் மாறி விட்டது பஹா......இவர்களின் கொடூர செயல்களுக்கு வேரருக்கும் காலம் வரவிருக்கிறது.

எப்போது

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Apr 11, 2012 1:27 pm

இரா.பகவதி wrote:
காலம் மாறி விட்டது பஹா......இவர்களின் கொடூர செயல்களுக்கு வேரருக்கும் காலம் வரவிருக்கிறது.

எப்போது
எல்லா கேள்விக்கும் ஒரு எதிர் கேள்வி?

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Apr 11, 2012 1:30 pm

ஜேன் செல்வகுமார் wrote:
இரா.பகவதி wrote:
காலம் மாறி விட்டது பஹா......இவர்களின் கொடூர செயல்களுக்கு வேரருக்கும் காலம் வரவிருக்கிறது.

எப்போது
எல்லா கேள்விக்கும் ஒரு எதிர் கேள்வி?

கேள்வி கேக்கர்து தப்பா பாஸ்...தொடரும் பெண் சிசு கொலை பிறந்து 2 நாளேயான குழந்தைக்கு நிகோடின் கொடுத்து கொன்ற தந்தை Smiley-sad029

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக