புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது  Poll_c10இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது  Poll_m10இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது  Poll_c10 
51 Posts - 46%
ayyasamy ram

48 Posts - 44%
T.N.Balasubramanian

5 Posts - 5%
mohamed nizamudeen

ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 16, 2012 2:32 pm

ஒரு தனி நபரையோ, ஒரு குடும்பம் அல்லது கூட்டத்தையோ, ஒரு இனத்தையோ, ஜாதியையோ, மதத்தையோ எந்நேரமும் சேர் வாரி இரைக்கிறவர்களைப் பார்த்திருப்பீர்கள்.

டிரான்ஸாக்‌ஷனல் அனாலிசிஸ் ரீதியாக இவர்களது மனோதத்துவத்தைக் கொஞ்சம் பார்க்கலாம்.

இந்த மாதிரி மனிதர்கள் விவாதங்களில் நாட்டமுடையவர்கள்.

விவாதம் என்பது அறிவு வளர்ச்சிக்குப் பயன்படுகிற ஒரு சக்தி வாய்ந்த கருவி. பள்ளிக்கூடங்கள் வராத காலத்தில், ஒரு குருவிடம் கற்கிற வழக்கம் இருந்த காலத்தில் தர்க்கம் என்பது ஒரு கலையாக போதிக்கப்பட்டது. வழக்கறிஞர் படிப்புக்கு வித்திட்ட கலை.

நம்முடைய பேச்சுக்களும், எழுத்துக்களும் இருவேறு மனநிலைகளின் கலப்படம்.

ஒன்று அறிவு, இன்னொன்று உணர்வு.

இந்தக் கலப்பின் விகிதாச்சாரம் ஆளுக்கு ஆள் வேறுபடும்.

உணர்வு மேலோங்கி இருக்கிறவர்களை ஈகொயிஸ்டிக் என்போம். அறிவு மேலோங்கி இருப்பவர்களை இண்டெல்லக்ச்சுவல் என்போம்.

ஆரோக்யமான விவாதங்கள் செய்கிறவர்கள் உணர்வுகளை ஆஃப் செய்து வைத்து விடுவார்கள். அவர்களுக்கு தங்கள் அறிவின்பால் அசாத்யமான நம்பிக்கை இருக்கும். நாம் முன் வைக்கிற ஒவ்வொரு கருத்துக்கும் உணர்வுக்கலப்படம் இல்லாத ஒரு லாஜிக்கல் மறுப்பு வைத்திருப்பார்கள்.

ஒரு எளிமையான உதாரணம் சொல்கிறேன்.

தேர்தல்களில் பணத்தை வாரி இரைத்து வோட்டு வாங்குவதைப் பற்றிய விவாதம் வந்தது.

“அவ்வளவும் கறுப்புப் பணம்ய்யா. வாங்கற ஜனங்க என்ன ரசீதா குடுக்கப் போறாங்க? கணக்கில வராத பணமும் தொலைஞ்சுது. வோட்டும் கிடைச்சுது.” என்றார் ஒருவர்.

“கறுப்புப் பணமோ செகப்புப் பணமோ குடுக்கணும்ங்கிற மனோபாவத்தைத்தானே அது காட்டுது?” என்றார் இன்னொருத்தர்.

“பணத்தை செலவு பண்ணி பதவிக்கு வர்ரது எதைக் காட்டுது? பதவிக்கு வர்ரது சேவைக்காக மட்டுமில்லை. விட்டதை திரும்ப சம்பாதிச்சிடலாம்ங்கிற நம்பிக்கை.”

இவர்கள் ஒரு சாராரைப் பற்றி ஃபார் அண்ட் அகைன்ஸ்ட் பேசினாலும் எந்த வார்த்தையுமே உணர்விலிருந்து வரவில்லை என்பதை கவனியுங்கள். மூன்று வாக்கியங்களிலுமே லாஜிக் இருப்பதை கவனியுங்கள்.

என்னிடம் எந்த லாஜிக்கும் இல்லை. ஆனால் எதிராளி சொல்வதை ஒப்புக் கொள்ளவும் முடியவில்லை. இந்த இடத்தில் கட்டாயம் உணர்வு நுழைந்து விடும். இயலாமையும், தன்னம்பிக்கை இன்மையும், தோல்வியும் கலந்த உணர்வு.

லாஜிக் இருந்தவரை என் பேச்சுக்கள் எதிராளியின் அறிவை அட்ரஸ் செய்தன. லாஜிக் இல்லாததால் மேலெழுந்த என் உணர்வுகள் எதிராளியின் உணர்வை அட்ரஸ் செய்ய ஆரம்பிக்கும்.

எப்படி?

தோல்வியும் இயலாமையும் சைல்ட் ஈகோ என்று சொல்லப்படும் மனநிலையைத் தூண்டிவிடும். தான் எதிராளியைவிடக் குறைந்த நிலையில் இருப்பதாக கருதிக் கொள்கிற உணர்வு அது.

இந்த மாதிரி மனநிலையில் எதிராளியை மட்டம் தட்டி, அவன் மேல் சேர் வாரி இரைத்து அவனைக் கீழே கொண்டு வர எனக்குள் ஒரு அவசரமும் ஆத்திரமும் இருக்கும். கோபம் என்பதே இயலாமையின் வெளிப்பாடு.

மேற்சொன்ன விவாதத்தில் எதிராகப் பேசிக் கொண்டிருந்தவர் இந்த நிலைக்கு வந்தால் என்ன செய்வார்?

தொடர்புடைய ஆசாமியை தரக் குறைவாகத் திட்ட ஆரம்பிப்பார்.

“என்ன பெரிய குடுக்கிற மனோபாவம். ஊர்ல பிச்சை எடுத்துகிட்டு இருந்தவந்தானே? பொறுக்கித் தின்னவந்தானே?” என்றெல்லாம் பேச ஆரம்பிப்பார்.

உடனே எதிராளி, “நீ சொன்னா சரியாத்தான் இருக்கும். அடுத்தவன் தின்னு போட்ட இலையை நக்கினவந்தானே நீ?” என்பார்.

“யாரைப்பாத்து எச்ச பொறுக்கின்னு சொன்னே? நீ கூட்டிக் குடுக்கிறவன்னு எனக்குத் தெரியாதா?”

அவ்வளவுதான்.

கொஞ்ச நேரத்தில் நாறி விடும்.

தாழ்வு மனப்பான்மையில் இருப்பவர்கள் இரக்கத்துக்குரியவர்கள். அரவணைக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கு தைரியம் சொல்ல வேண்டும். அவர்கள் நிலைக்கு நாம் இறங்கிப் போவதற்கு பதில் நம் உயரத்துக்கு அவர்களை அழைத்துக் கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் அது ஒரு தீவிரமான மன நோயாகப் போய் விடுகிற அபாயம் இருக்கிறது
.

நன்றி:- ஜவஹர் - இதயம் பேசுகிறது

ஈகரை தமிழ் களஞ்சியம் இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed May 16, 2012 2:41 pm

ரொம்ப அருமையான பகிர்வு நன்றி பாலாகார்த்திக்.. அருமையிருக்கு மகிழ்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed May 16, 2012 2:45 pm

மிகவும் அருமையான கட்டுரை..இதுபோன்ற மனிதர்களை அதிகம் நம் வாழ்க்கையிலே சந்தித்து கொண்டு தான் இருக்கிறோம்...அப்படிப்பட்ட நபர்களிடம் எப்படி நடந்துகொள்வது என்பதை பற்றியும் தெளிவாக விளக்கியுள்ள கட்டுரை ...

பகிர்வுக்கு நன்றி. சூப்பருங்க

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 16, 2012 2:50 pm

நல்ல பகிர்வு பாலா. சூப்பருங்க

புரியற மாதிரியே புரிஞ்சு புரியாம போச்சுன்னு புரியறதுகுள்ள புரிஞ்சிடுச்சு ஒரு வழியா.

நல்ல வேளை ரெண்டு வழி இல்லை. புன்னகை

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed May 16, 2012 3:15 pm

எல்லா விவாதங்களையும் புரிந்துகொள்ள உதவும் கட்டுரை !
அவசியமானதை , அவசியமான நேரத்தில் தந்த உங்களுக்கு அவசியம் நன்றி சொல்லவேண்டும் . நன்றி பாலா கார்த்தி நன்றி
கே. பாலா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கே. பாலா

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 16, 2012 5:16 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

ஈகரை தமிழ் களஞ்சியம் இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 16, 2012 5:33 pm

கே. பாலா wrote:எல்லா விவாதங்களையும் புரிந்துகொள்ள உதவும் கட்டுரை !
அவசியமானதை , அவசியமான நேரத்தில் தந்த உங்களுக்கு அவசியம் நன்றி சொல்லவேண்டும் . நன்றி பாலா கார்த்தி நன்றி
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது  Uஇழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது  Dஇழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது  Aஇழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது  Yஇழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது  Aஇழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது  Sஇழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது  Uஇழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது  Dஇழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது  Hஇழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது  A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 16, 2012 5:43 pm

நன்றி அக்கா :வணக்கம்: சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed May 16, 2012 6:28 pm

நல்ல கட்டுரை.. நன்றி நண்பா மகிழ்ச்சி

இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது  Power-Star-Srinivasan
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed May 16, 2012 6:53 pm

தாழ்வு மனப்பான்மையில் இருப்பவர்கள் இரக்கத்துக்குரியவர்கள். அரவணைக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கு தைரியம் சொல்ல வேண்டும். அவர்கள் நிலைக்கு நாம் இறங்கிப் போவதற்கு பதில் நம் உயரத்துக்கு அவர்களை அழைத்துக் கொள்ள வேண்டும்.

அருமையிருக்கு

இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது  154550இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது  154550இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது  154550இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது  154550இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக