Latest topics
» நாளும் ஒரு சிந்தனைby ayyasamy ram Today at 4:10 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm
» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
manikavi | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
Srinivasan23 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதிரா அம்மாவும் விஜய் டிவியும் !!
+12
Aathira
கே. பாலா
Manik
பாலாஜி
அதி
பிரசன்னா
இளமாறன்
ஹர்ஷித்
கா.ந.கல்யாணசுந்தரம்
அசுரன்
இரா.பகவதி
பிஜிராமன்
16 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
ஆதிரா அம்மாவும் விஜய் டிவியும் !!
First topic message reminder :
அன்பு உறவுகளே,
இன்று மதியம் 12.30 மணி அளவில், ஆதிரா அம்மா அவர்கள் விஜய் தொலைகாட்சியில் பேச உள்ளார்கள். அனைவரும் தவறாமல் நிகழ்ச்சியை காணும் படி கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ் புத்தாண்டு தினத்தில், செந்தமிழச்சியான தாங்கள் பேசவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது அம்மா....
நன்றிகள்
அன்பு உறவுகளே,
இன்று மதியம் 12.30 மணி அளவில், ஆதிரா அம்மா அவர்கள் விஜய் தொலைகாட்சியில் பேச உள்ளார்கள். அனைவரும் தவறாமல் நிகழ்ச்சியை காணும் படி கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ் புத்தாண்டு தினத்தில், செந்தமிழச்சியான தாங்கள் பேசவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது அம்மா....
நன்றிகள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: ஆதிரா அம்மாவும் விஜய் டிவியும் !!
கே. பாலா wrote:நீயா ? நானா? வில் பேசுவார் என்று நினைக்கிறேன் ! இதோ துவங்க இருக்கிறது
இணைய இணைப்பு போதுமானதாக இல்லை , ஆகவே பின்னர் தரவிறக்கி பார்த்துகொள்கின்றேன் .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஆதிரா அம்மாவும் விஜய் டிவியும் !!
பேராசிரியை பானுமதி அவர்கள் நீயா நானாவில் அறிமுகப்படுத்தாகி விட்டது. நிகழ்ச்சி ஒலிபரப்பு துவங்கிவிட்டது.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: ஆதிரா அம்மாவும் விஜய் டிவியும் !!
பேரா. பர்வீன் சுல்தான மிகச் சிறப்பாக அகம் பற்றி பேசினார்கள். உணர்வுமயமான வார்த்தைக் கோர்வைகள். புறம் பற்றி ஆதிரா (பேரா. பானுமதி) அவர்களின் பேச்சு கேட்க ஆவலாக உள்ளேன். மிகச் சிறந்த நிகழ்ச்சி. பேரா.தமிழருவி மணியன் அவர்கள் பேச்சு தேனினினும் இனியதாய் உள்ளது. ஈகரை உறவுகள் நிச்சயம் பார்க்க வேண்டும்.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: ஆதிரா அம்மாவும் விஜய் டிவியும் !!
இங்கு இரண்டு மணிக்கு மின் தடை. வருத்தமாக உள்ளது. பிறகு வலைத்தளத்தில் தான் பார்க்க வேண்டும். ஆதிரா அவர்கள் இதை பதிவு செய்து ஈகரையில் வழங்கினால் நன்று.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: ஆதிரா அம்மாவும் விஜய் டிவியும் !!
ரொம்ப சரி..,கா.ந.கல்யாணசுந்தரம் wrote:இங்கு இரண்டு மணிக்கு மின் தடை. வருத்தமாக உள்ளது. பிறகு வலைத்தளத்தில் தான் பார்க்க வேண்டும். ஆதிரா அவர்கள் இதை பதிவு செய்து ஈகரையில் வழங்கினால் நன்று.
Re: ஆதிரா அம்மாவும் விஜய் டிவியும் !!
அன்பு பி.ஜி. எனக்காகத் திரி துவக்கி உறவுகளுக்கு அறிவித்த அன்புக்கு நன்றி. இந்தத் திரியை இப்போதுதான் பார்க்கிறேன். நான் நேற்று ஒரு விழாவில் பங்கேற்றதால் நான்கு மணிக்குமேல் தான் இல்லம் வந்தேன். தொலைக்காட்சியில் என் உரை வரவில்லை என்று கூறினார்கள். விஜய் தொலைக்காட்சியில் இருந்து அழைப்புகள் இருந்தன. அழைத்த போது என் பேச்சு சரியாக ஒலிப்பதிவு (ஆடியோ அவுட் ஆகிவிட்டது) ஆகவில்லை என்று கூறினார். வருந்தினார். என்ன செய்வது. விரைவில் இன்னொரு நிகழ்ச்சியில் மீண்டும் வருவேன்.
Re: ஆதிரா அம்மாவும் விஜய் டிவியும் !!
எனக்காக நேரம் ஒதுக்கி (பார்க்காது) பார்த்த அன்பு உறவுகளுக்கு என் மனமார்ந்த ந்னறிகள். உங்கள் அன்பில் மிகவும் மிகவும் நெகிழ்வாக உணர்கிறேன்.
Re: ஆதிரா அம்மாவும் விஜய் டிவியும் !!
வாழ்த்துகள் அனைவருக்கும்
அக்காவின் உரை என்னால் பார்க்கவே முடியவில்லை பார்த்தவர்கள் லிங் தாருங்கள் தரப்பட்டிருந்த அனைத்திலும் தேடிப்பார்தேன் கிடைக்கவில்லை கவிஞர் பெருமக்களின் உரை அருமையாக இருந்தது
அக்காவின் உரை என்னால் பார்க்கவே முடியவில்லை பார்த்தவர்கள் லிங் தாருங்கள் தரப்பட்டிருந்த அனைத்திலும் தேடிப்பார்தேன் கிடைக்கவில்லை கவிஞர் பெருமக்களின் உரை அருமையாக இருந்தது
நேசமுடன் ஹாசிம்
Re: ஆதிரா அம்மாவும் விஜய் டிவியும் !!
அடடா நேத்து லீவு,அதனாளா இந்த திரிய பார்க்கமா விட்டுட்டேனே.ஆதிரா அக்கா உங்க மேலே எனக்கு பயங்கர கோபம். உங்களுக்கு ஏற்கனவே தெரியும் இல்ல நீங்க பேச போறது, எங்களுக்கு முன்கூட்டியே சொல்லி இருக்கலாம் இல்ல. போங்க உங்க கூட காய்.நீங்க என் கூட பேசாதீங்க
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஆதிரா அம்மாவும் விஜய் டிவியும் !!
உதயசுதா wrote:அடடா நேத்து லீவு,அதனாளா இந்த திரிய பார்க்கமா விட்டுட்டேனே.ஆதிரா அக்கா உங்க மேலே எனக்கு பயங்கர கோபம். உங்களுக்கு ஏற்கனவே தெரியும் இல்ல நீங்க பேச போறது, எங்களுக்கு முன்கூட்டியே சொல்லி இருக்கலாம் இல்ல. போங்க உங்க கூட காய்.நீங்க என் கூட பேசாதீங்க
அந்தக் கதையை ஏன் கேட்கிறீர்கள் சுதா. விஜய் தொலைக்காட்சி ஒன்றும் முன்னேற்பாடாக அழைக்கவில்லை. அழைத்தது செவ்வாய்க் கிழமை இரவு 10.30 மணிக்கு. சரியாகத் தலைப்பு சொன்னது புதன் காலையில் ஏழரை மணிக்கு. நிகழ்ச்சி 10 மணிக்கு. நிகழ்ச்சி முடிந்தது 3 மணிக்கு. அவர்களுக்கு எடிட்டிங்குக்கு மூன்று மணிநேர இடைவெளி கூட இல்லையாம். கேசட் ஹாங்காங் செல்ல வேண்டும் 24 மணி நேரத்திற்கு முன்னதாக. நேரத்தைஅவர்கள் சொன்ன பிறகுதான் அறிவிப்பார்கள். எனக்கு அவர்கள் சொன்னது வியாழன் இரவு 7 மணிக்கு. நான் மறுநாள் காலையில் சொல்லலாம் என்று இருந்தேன். காலையில் முதலில் பாலா, பி.ஜி இருவருக்கும் குறுந்தகவல் அனுப்ப ஆரம்பித்தேன். இன்னொரு விழாவுக்குச் செல்ல வேண்டியிருந்தது. அதில் நான் இணைப்புரை மற்றும் உதவிகள். அவர்கள் உடனே வாருங்கள் என்று அழைத்து விட்டார்கள். வலைக்கு வரவும் சொல்லவும் நேரம் இல்லை என்பதே உண்மை. மன்னிக்க.... (என்னை) மறக்க (நடந்த தவறை)உதயசுதா wrote:அடடா நேத்து லீவு,அதனாளா இந்த திரிய பார்க்கமா விட்டுட்டேனே.ஆதிரா அக்கா உங்க மேலே எனக்கு பயங்கர கோபம். உங்களுக்கு ஏற்கனவே தெரியும் இல்ல நீங்க பேச போறது, எங்களுக்கு முன்கூட்டியே சொல்லி இருக்கலாம் இல்ல. போங்க உங்க கூட காய்.நீங்க என் கூட பேசாதீங்க
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» அம்மாவும் , ஒத்தையடிப்பாதையும்
» அம்மாவும் , சாக்லேட்டும் !!!!!!
» Mummyயும் அம்மாவும்...
» பாப்பாவும் அம்மாவும்...
» என் அம்மாவும் ஒரு அக்காவும்..
» அம்மாவும் , சாக்லேட்டும் !!!!!!
» Mummyயும் அம்மாவும்...
» பாப்பாவும் அம்மாவும்...
» என் அம்மாவும் ஒரு அக்காவும்..
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|