ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

+10
அருண்
ராஜா
balakarthik
பாலாஜி
ஹர்ஷித்
அதி
இரா.பகவதி
மகா பிரபு
அசுரன்
ராஜ்அருண்
14 posters

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 5 Empty எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by ராஜ்அருண் Fri Apr 13, 2012 1:03 am

First topic message reminder :

பயபுள்ள புதுசா எதயோ சொல்லபோறான் டா...................னு வந்தீங்களா ?

சாரிங்க ,இது சும்மா ,,சிவாவோட என் எண்ணங்கள் ,பாலாவோட என் எண்ணத்திரை,ராரா எழுதுன பிளாட்டினகனவுகள் ,இந்த மாதிரி பதிவுகளோட இன்ஸ்பிரேஷன் ல நாமளும் தோனுறத சொல்லுவோமே னு ஆரம்பிச்சேன் ,

பொதுவா மனசுல உள்ளத சொல்லும்போது ,நிறைய பேர் கருத்துக்களோட ஒத்துபோகாது ,அதுமாதிரி நான் சொல்றதுல ஏதாவது ஏத்துக்க முடியலனா கண்டிப்பா கேளுங்க எனக்கு தெரிஞ்சத சொல்றேன் ,தப்புனா திருத்திக்கிறேன்

நண்பர்கள பற்றி ஏதாவது சொன்னா சும்மா கிண்டலா தான் இருக்கும் ,சீரியஸ் ஆ எடுத்துக்காதீங்க


Last edited by ராஜ்அருண் on Fri Apr 13, 2012 2:19 am; edited 1 time in total
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down


எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 5 Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by balakarthik Sat Apr 14, 2012 4:44 pm

மகா பிரபு wrote:சரக்கை ஏன் நீங்க அடிக்கிறீங்க.

நான் அடிக்காம விட்டா நீங்கள் அடித்துவிடுவீர்களே அதனால்தான்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 5 Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by ராஜ்அருண் Mon Apr 16, 2012 1:01 pm

இந்த பொண்ணுங்க ஏங்க சிக்ஸ் பேக் ஸ்டொமக் லைக் பண்றாங்க ?

தொப்பை இருந்தா சந்தோஷமோ ,கோபமோ பன்ச் பண்ணி விளயாடலாம் (ஆயுததால இல்ல )
தலகாணி இல்லன்னா யூஸ் பண்ணிகலாம்

எவ்ளோ பெனிஃபிட் இருக்கு ,
அத விட்டுட்டு தொப்பைய குறச்சிடுன்னா

ஒருதடவ குனிஞ்சு தரைய தொட 30 நிமிஷம் வார்ம்அப் பண்ணவேண்டிருக்கு சோகம்
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 5 Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by ராஜ்அருண் Fri Apr 20, 2012 12:10 pm

வணக்கம்

நான் உலக அழிவும் மாயன் இன மக்களும் கட்டுரை பதிந்து வருவதால் ,21.12.2012 ல் உலகம் அழிந்துவிடும் என்று சொல்வதாக நினைக்கவேண்டாம் ,அத பத்தி சில விஷயங்கள் சொல்லிட்றேன்

அந்த 21.12.2012 க்கு அவ்வளவு முக்கியத்துவம் குடுக்க என்ன காரணம் என்று இணயத்தில் தேடி படித்துக்கொண்டிருந்தேன் ,முதலில் நான் தேடியது நாசாவில் தான் டேவிட் மாரிசன் என்பவரின் பதில்கள் இருந்தது ,அதே நேரத்தில் அவரால் பதில் சொல்லமுடியாத கேள்விகள் என்று 200 க்கும் மேற்பட்ட கேள்விகளையும் ஒருதளத்தில் படித்தேன் (தளம் சரியாக நினைவில்லை )

பிறகுதான் தேடல் தீவிரமானது ,அப்போதுதான் இந்த கட்டுரையை பார்த்தேன் ,
அவரோட ஆரூடம் இவரோட கணிப்பு ,மதங்கள் சொல்லுது ,தீர்க்க தரிசனம் சொல்லுதுன்னு நம்பமுடியாத விஷயங்கள் இல்லாம சயிண்டிஃபிக்கா என்ன நடக்கலாம் னு தெளிவா சொல்லிருந்து
மேலும் நிறைய தெரியாத விஷயங்கள் மாயன் பத்தியும் ,நம்மள சுத்தி நமக்கே தெரியாம நடக்குற சதிகள் பத்தியும் இருந்தது ,அத அப்டியே உங்ககிட்ட பகிர்ந்துக்கிட்டேன்

இது உலகம் அழியும்ங்க்ர பதிவோ ,உங்கள பயமுறுத்துற பதிவோ இல்ல ,உலகம் அழியும் னு சொல்ற காரணங்கள அறிவியல் பூர்வமா அணுகிபார்த்து அதுமூலமா கிடச்ச பதில்கள் தான் ,
இதுல உலகம் கண்டிப்பா அழிஞ்சிடும்னு இதுவர எந்த இடத்துலயும் வரல ,ஏன் இத எழுதுன ராஜ்சிவா கூட

2012 இல் உலகம் அழியும் அல்லது அழியாது என்னும் இருநிலைகளே தற்போது எங்கள் முன்னால் இருக்கிறது. உலகமே இரண்டாகப் பிரிந்து, இந்த இரண்டு நிலைகளுக்கும் ஏற்ப அவற்றிற்கான ஆதாரங்களை முன்வைக்கின்றனர். இதில் ஏதாவது ஒரு முடிவைக் கொடுக்கும் நடுவராக நான் இருக்க முடியாது. ஆனால் இந்த இரு நிலைகள் பற்றியும் அறிவியல் ஆதாரங்களுடன் உங்களுடன் பகிர்பவனாக என்னுடைய பொறுப்பை நான் எடுத்துக் கொள்ளலாம். அதன் மூலம் ஒரு முடிவுக்கு வரவேண்டியது உங்கள் கையில்தான் இருக்கிறது.

இப்படிதான் சொல்லிருக்காரு ,அதனால அந்த கட்டுரையை ஒரு தகவல் ஆக மட்டுமே எடுத்துக்கங்க
இந்த கட்டுரை இன்னும் முடியவே இல்ல அதுக்குள்ள நீங்களே ராஜ்அருண் அழியும் னு சொல்றன்னு நினைக்கிறீங்க னு நான் நினைக்கிறேன் ,ஒருத்தர் அழியும் னு சொல்லுறார் ,ஒருத்தர் அழியாது னு சொல்லுறார் னு உங்களுக்குள்ளே சின்ன குழப்பம் வருகிறமாதிரி நினைக்கிறேன்


தவறாம இதுவர படிச்சிக்கிட்டு வருகிறவர்களுக்கும் இதேதான் சொல்றேன் ,கட்டுரை மூளுசா முடியிர வர, இந்த கட்டுரைய அடிப்படையா வச்சு அழியும் அழியாது னு எந்த முடிவுக்கும் வரவேண்டாம்


தனிப்பட்ட முறையில் என்கிட்ட உலகம் அழியுமா னு கேட்டீங்கன்னா

ஆமா அழியும் ,ஆனா குறித்த அந்த 21.12.2012 ல் தான் அழியும் என்று நம்பிக்கை இல்லை ,நாளைக்கோ ,இல்லன்னா 10 ,20வருடம் கழித்தோ ,இல்லன்னா இந்த பதிவ எழுதி முடிக்கும் போதோ ,எப்போ வேணும்னாலும் அழியலாம் ,ஆனா கண்டிப்பா உலகத்தோட ஒரு பகுதியாவது அழிவ சந்திக்கும் இதுதான் என் கருத்து

நாசா சொல்லும் தகவல்கள் உண்மை இல்லை என்று சொல்லிருந்தேன் ,அது ஏன் என்று பகுதி 14,15,16லேயே உங்களுக்கு பதில் கிடைக்கும் ,அதுமட்டுமில்லாமல் வேறு சில தகவல்களும் நாசா பற்றி படித்ததால் சொன்னேன் (இதுமட்டும் தான் கட்டுரைல என்னோட கருத்து )

மறுபடியும் சொல்கிறேன் இது தகவல் பகிர்வுக்கு மட்டுமே ,எந்த முடிவு எடுத்தாலும் கட்டுரை மூளுதாக
முடியும் வரை பொறுத்திருங்கள் ,(இன்னும் 6 பகுதிகள் தான் உள்ளது )

கட்டுரையில் சந்திப்போம் புன்னகை
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 5 Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by பாலாஜி Fri Apr 20, 2012 12:13 pm


எப்போ வேணும்னாலும் அழியலாம் ,ஆனா கண்டிப்பா உலகத்தோட ஒரு பகுதியாவது அழிவ சந்திக்கும் இதுதான் என்னுடைய எண்ணமும் அருண் சூப்பருங்க


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 5 Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by T.N.Balasubramanian Fri Apr 20, 2012 6:27 pm

சுவையாக உள்ளது. தொடருங்கள், ராஜ் அருண்.!
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 5 Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by T.N.Balasubramanian Fri Apr 20, 2012 6:38 pm

மகா பிரபு wrote:
ராஜ்அருண் wrote:இன்னிக்கு காலைல (நான் எந்திக்கும் போது மணி 12)

நானும் ,பாலா கார்த்திக்கும் சி‌பி‌ஐ கிட்ட மாட்டி அப்பொலஜி எழுதி குடுக்கிற மாதிரி கனவு

பலிச்சிடுமோ?
am ஆ pm ஆ?

12 am மும் கிடையாது 12 pm மும் கிடையாது.
00.01 am ஆரம்பம் ---1159 வரையில் am , பிறகு 12 noon /அல்லது 12 மதியம்.
1201 முதல் pm -----1159 வரையில் pm ,பிறகு 12 midnight / அல்லது 12 நடு இரவு.

தெரிந்தோ தெரியாமலோ 12 am , 12pm புழங்கி வருகிறோம்.

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 5 Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by சிவா Fri Apr 20, 2012 6:41 pm

ராஜ்அருண் wrote:இந்த பொண்ணுங்க ஏங்க சிக்ஸ் பேக் ஸ்டொமக் லைக் பண்றாங்க ?

தொப்பை இருந்தா சந்தோஷமோ ,கோபமோ பன்ச் பண்ணி விளயாடலாம் (ஆயுததால இல்ல )
தலகாணி இல்லன்னா யூஸ் பண்ணிகலாம்

எவ்ளோ பெனிஃபிட் இருக்கு ,
அத விட்டுட்டு தொப்பைய குறச்சிடுன்னா

ஒருதடவ குனிஞ்சு தரைய தொட 30 நிமிஷம் வார்ம்அப் பண்ணவேண்டிருக்கு சோகம்

நீங்க என்னைப் பற்றி இங்கு எதுவும் கூறவில்லையே? சோகம்


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 5 Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by சிவா Fri Apr 20, 2012 6:43 pm

ராஜ்அருண் wrote:இன்னிக்கு காலைல (நான் எந்திக்கும் போது மணி 12)

நானும் ,பாலா கார்த்திக்கும் சி‌பி‌ஐ கிட்ட மாட்டி அப்பொலஜி எழுதி குடுக்கிற மாதிரி கனவு

பலிச்சிடுமோ?

நிச்சயம் பலிக்காது, என்ன பலிக்காதுன்னு கேட்கவில்லையே?

சிபிஐ கிட்ட மாட்டி அப்பொலஜி எழுதி குடுத்து திரும்பி வருவது பலிக்காது, நேரா திகார்தான்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 5 Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by ராஜ்அருண் Thu Apr 26, 2012 3:26 pm

ஒரு சின்ன குழப்பம்

ஒரு விஷயத்த தப்பா சொல்லிட்டேன் ,அத திருத்தனுமா வேணாமாங்க்றது ல சின்ன குழப்பம் ,
புத்தி சொல்லுது நடக்குமோ இல்லையோ தகவல் சரியா குடு,சொல்லிடு
மனசு சொல்லுது வேணாம் அப்டியே இருக்கட்டும் ,இன்னும் பயப்பட வாய்பிருக்கு சொல்லாத


இப்போ நான் என்னங்க பண்ண ?
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 5 Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by ஹர்ஷித் Thu Apr 26, 2012 3:32 pm

காதலா இருந்தா மனசு சொல்லுரத மட்டும் கேளுங்க மத்த எதுவா இருந்தாலும் மூளை சொல்லுறதையே கேளுங்க.,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 5 Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum