ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

+10
அருண்
ராஜா
balakarthik
பாலாஜி
ஹர்ஷித்
அதி
இரா.பகவதி
மகா பிரபு
அசுரன்
ராஜ்அருண்
14 posters

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 4 Empty எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by ராஜ்அருண் Fri Apr 13, 2012 1:03 am

First topic message reminder :

பயபுள்ள புதுசா எதயோ சொல்லபோறான் டா...................னு வந்தீங்களா ?

சாரிங்க ,இது சும்மா ,,சிவாவோட என் எண்ணங்கள் ,பாலாவோட என் எண்ணத்திரை,ராரா எழுதுன பிளாட்டினகனவுகள் ,இந்த மாதிரி பதிவுகளோட இன்ஸ்பிரேஷன் ல நாமளும் தோனுறத சொல்லுவோமே னு ஆரம்பிச்சேன் ,

பொதுவா மனசுல உள்ளத சொல்லும்போது ,நிறைய பேர் கருத்துக்களோட ஒத்துபோகாது ,அதுமாதிரி நான் சொல்றதுல ஏதாவது ஏத்துக்க முடியலனா கண்டிப்பா கேளுங்க எனக்கு தெரிஞ்சத சொல்றேன் ,தப்புனா திருத்திக்கிறேன்

நண்பர்கள பற்றி ஏதாவது சொன்னா சும்மா கிண்டலா தான் இருக்கும் ,சீரியஸ் ஆ எடுத்துக்காதீங்க


Last edited by ராஜ்அருண் on Fri Apr 13, 2012 2:19 am; edited 1 time in total
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down


எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 4 Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by ஜாஹீதாபானு Sat Apr 14, 2012 2:03 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:வாழ்த்துகள் அருண்.............. அய்யோ, நான் இல்லை

வாழ்த்து சொல்லிட்டு எதுக்கு ஒடுறாங்க ஒருவேல படிச்சுட்டு பாயாசம் கொடுபாங்களோ
அவரு 2 பேரா வருவேனு சொன்னாரே ....அதான் ஓடுரேன்...... ஜாலி


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 4 Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by balakarthik Sat Apr 14, 2012 2:06 pm

ஜாஹீதாபானு wrote:
balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:வாழ்த்துகள் அருண்.............. அய்யோ, நான் இல்லை

வாழ்த்து சொல்லிட்டு எதுக்கு ஒடுறாங்க ஒருவேல படிச்சுட்டு பாயாசம் கொடுபாங்களோ
அவரு 2 பேரா வருவேனு சொன்னாரே ....அதான் ஓடுரேன்...... ஜாலி

அவரு ரெண்டு பேரா வந்தாலும் ரெண்டு ஊரா வந்தாலும் உங்கள் ஆயுதம் தான் இருக்கே ஒரு ஊரையே அழிச்சிடாது


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 4 Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by ராஜா Sat Apr 14, 2012 2:11 pm

balakarthik wrote:அவரு ரெண்டு பேரா வந்தாலும் ரெண்டு ஊரா வந்தாலும் உங்கள் ஆயுதம் தான் இருக்கே ஒரு ஊரையே அழிச்சிடாது
அதானே , வாசல்ல ஒரு வடையை கட்டி தொங்கவிட்டுடுங்க , அதற்கப்புறம் யாரும் வர முடியாது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 4 Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by ஹர்ஷித் Sat Apr 14, 2012 2:13 pm

ராஜா wrote:
balakarthik wrote:அவரு ரெண்டு பேரா வந்தாலும் ரெண்டு ஊரா வந்தாலும் உங்கள் ஆயுதம் தான் இருக்கே ஒரு ஊரையே அழிச்சிடாது
அதானே , வாசல்ல ஒரு வடையை கட்டி தொங்கவிட்டுடுங்க , அதற்கப்புறம் யாரும் வர முடியாது

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
யக்கோ எம்மூட்டு அண்ணனுக்கு ரெண்டு வடை பார்ச..........ல்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 4 Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by ஜாஹீதாபானு Sat Apr 14, 2012 2:57 pm

ராஜா wrote:
balakarthik wrote:அவரு ரெண்டு பேரா வந்தாலும் ரெண்டு ஊரா வந்தாலும் உங்கள் ஆயுதம் தான் இருக்கே ஒரு ஊரையே அழிச்சிடாது
அதானே , வாசல்ல ஒரு வடையை கட்டி தொங்கவிட்டுடுங்க , அதற்கப்புறம் யாரும் வர முடியாது
உங்களுக்கு ஒரு வடை போட்டா தான் சரியா வரும்.......... கன்னத்தில் அறை


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 4 Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by balakarthik Sat Apr 14, 2012 3:00 pm

ஜாஹீதாபானு wrote:உங்களுக்கு ஒரு வடை போட்டா தான் சரியா வரும்.......... கன்னத்தில் அறை

எதை போட்டாலும் கடைசியில் ஒரு கட்டிங் போட்டால் கப்சிப்புனு ஆகிடும் ஆலகாலவிஷமாக இருந்தாலும் ஆல்ககாலுக்கு முன்னால் ஆடமுடியாது அண்டர்வேர்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 4 Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by ஜாஹீதாபானு Sat Apr 14, 2012 3:01 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:உங்களுக்கு ஒரு வடை போட்டா தான் சரியா வரும்.......... கன்னத்தில் அறை

எதை போட்டாலும் கடைசியில் ஒரு கட்டிங் போட்டால் கப்சிப்புனு ஆகிடும் ஆலகாலவிஷமாக இருந்தாலும் ஆல்ககாலுக்கு முன்னால் ஆடமுடியாது அண்டர்வேர்

இவருக்கும் தேவப்படும் போலயே............... ஜாலி


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 4 Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by balakarthik Sat Apr 14, 2012 3:03 pm

ஜாஹீதாபானு wrote:
balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:உங்களுக்கு ஒரு வடை போட்டா தான் சரியா வரும்.......... கன்னத்தில் அறை

எதை போட்டாலும் கடைசியில் ஒரு கட்டிங் போட்டால் கப்சிப்புனு ஆகிடும் ஆலகாலவிஷமாக இருந்தாலும் ஆல்ககாலுக்கு முன்னால் ஆடமுடியாது அண்டர்வேர்

இவருக்கும் தேவப்படும் போலயே............... ஜாலி

சரக்கடிச்சா சைடிஷ் தேவைபடத்தானே செய்யும்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 4 Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by மகா பிரபு Sat Apr 14, 2012 3:05 pm

சரக்கை ஏன் நீங்க அடிக்கிறீங்க.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 4 Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by ஜாஹீதாபானு Sat Apr 14, 2012 3:23 pm

மகா பிரபு wrote:சரக்கை ஏன் நீங்க அடிக்கிறீங்க.

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 4 Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum