ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

+10
அருண்
ராஜா
balakarthik
பாலாஜி
ஹர்ஷித்
அதி
இரா.பகவதி
மகா பிரபு
அசுரன்
ராஜ்அருண்
14 posters

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 2 Empty எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by ராஜ்அருண் Fri Apr 13, 2012 1:03 am

First topic message reminder :

பயபுள்ள புதுசா எதயோ சொல்லபோறான் டா...................னு வந்தீங்களா ?

சாரிங்க ,இது சும்மா ,,சிவாவோட என் எண்ணங்கள் ,பாலாவோட என் எண்ணத்திரை,ராரா எழுதுன பிளாட்டினகனவுகள் ,இந்த மாதிரி பதிவுகளோட இன்ஸ்பிரேஷன் ல நாமளும் தோனுறத சொல்லுவோமே னு ஆரம்பிச்சேன் ,

பொதுவா மனசுல உள்ளத சொல்லும்போது ,நிறைய பேர் கருத்துக்களோட ஒத்துபோகாது ,அதுமாதிரி நான் சொல்றதுல ஏதாவது ஏத்துக்க முடியலனா கண்டிப்பா கேளுங்க எனக்கு தெரிஞ்சத சொல்றேன் ,தப்புனா திருத்திக்கிறேன்

நண்பர்கள பற்றி ஏதாவது சொன்னா சும்மா கிண்டலா தான் இருக்கும் ,சீரியஸ் ஆ எடுத்துக்காதீங்க


Last edited by ராஜ்அருண் on Fri Apr 13, 2012 2:19 am; edited 1 time in total
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down


எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 2 Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by Guest Fri Apr 13, 2012 5:17 pm

கண்டிப்பா மது அருந்தி தான் ஆகணுமா ? சோகம்
avatar
Guest
Guest


Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 2 Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by ஹர்ஷித் Fri Apr 13, 2012 5:21 pm

புரட்சி wrote:கண்டிப்பா மது அருந்தி தான் ஆகணுமா ? சோகம்
சும்மா மதன்...., தமாஷுக்கு. அன்பு மலர்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 2 Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by ராஜ்அருண் Sat Apr 14, 2012 12:58 pm

புரட்சி wrote:கண்டிப்பா மது அருந்தி தான் ஆகணுமா ? சோகம்

இல்ல மதன் நேத்து பிளான் மாறிடுச்சு ,கோவில் ,ஃபிலிம் ,ஹோட்டல் சாப்பாடு னு அப்டியே முடிஞ்சிட்டு
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 2 Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by ராஜ்அருண் Sat Apr 14, 2012 1:01 pm

புதுப்பட ரிலீஸ் க்கு டிக்கெட் எடுக்குறத விட கஷ்டமான விஷயம்
இண்டெர்வெல் ல வாங்குன டீய அப்டியே சீட் வர கொண்டுபோறதுதாங்க



புது ஷர்ட் 2 செகண்ட் ல டீ ஷர்ட் ஆக்கிட்டாங்க
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 2 Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by balakarthik Sat Apr 14, 2012 1:02 pm

வாழ்த்துக்கள் ராஜ் அருண் உங்கள் என்னைங்களை தோரணங்களாக கட்டுங்கள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 2 Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by ராஜ்அருண் Sat Apr 14, 2012 1:03 pm

balakarthik wrote:வாழ்த்துக்கள் ராஜ் அருண் உங்கள் என்னைங்களை தோரணங்களாக கட்டுங்கள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி பாலா ,பகல் கனவு பலிக்கும் னு நம்புறீங்களா ?
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 2 Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by மகா பிரபு Sat Apr 14, 2012 1:04 pm

ராஜ்அருண் wrote:புதுப்பட ரிலீஸ் க்கு டிக்கெட் எடுக்குறத விட கஷ்டமான விஷயம்
இண்டெர்வெல் ல வாங்குன டீய அப்டியே சீட் வர கொண்டுபோறதுதாங்க



புது ஷர்ட் 2 செகண்ட் ல டீ ஷர்ட் ஆக்கிட்டாங்க
டீ சர்ட் என்பது இது தானா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 2 Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by balakarthik Sat Apr 14, 2012 1:07 pm

ராஜ்அருண் wrote:நன்றி பாலா ,பகல் கனவு பலிக்கும் னு நம்புறீங்களா ?

அது நம்ம தல சிவாவைத்தான் கேக்கணும் அவர்தான் கனவுகளின் பலன்கள் எழுத்தாராறு சூப்பருங்க


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 2 Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by ராஜா Sat Apr 14, 2012 1:08 pm

சூப்பருங்க வாழ்த்துக்கள் அருண்ராஜ் , உங்கள பயனுள்ள கணினி குறிப்புகள் போல இத்திரியும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 2 Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by ராஜ்அருண் Sat Apr 14, 2012 1:09 pm

இன்னிக்கு காலைல (நான் எந்திக்கும் போது மணி 12)

நானும் ,பாலா கார்த்திக்கும் சி‌பி‌ஐ கிட்ட மாட்டி அப்பொலஜி எழுதி குடுக்கிற மாதிரி கனவு

பலிச்சிடுமோ?
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் - Page 2 Empty Re: எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum