ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Today at 11:45 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:17 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:07 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தமிழே உனக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும் !!

+5
சிவா
முரளிராஜா
அசுரன்
கே. பாலா
பிஜிராமன்
9 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

என் தமிழே  உனக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும் !! Empty என் தமிழே உனக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும் !!

Post by பிஜிராமன் Thu Apr 12, 2012 8:45 pm

இனியே தமி(ழனே)ழே - நீ
கண்ணிமைக்கும் நேரத்தில் சாதிப்பாய்
கனிந்த தமி(ழனே)ழே - நீ
கயவருக்கும் சுவைதந்து உயர்வாய்

பிறந்து வரும் எங்கள் பிள்ளைத்தமிழே - நீ
மக்கள் மடியில் தவழ்ந்திடுவாய் - என்றும்
மனதில் மகிழ்வைத் தந்திடுவாய்

பெருத்த அடியோடு - மனதில்
நீங்கா வலியோடு - நீ
பிறந்திடுவாயோ எனமனதுள் - வேரிட்ட
அச்சத்தை அகற்றி - எழுந்து
கவலை போக்கி பிறக்கும் என் தமிழே
உனக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும்

அனைத்து ஈகரை உறவுகளுக்கும், அவர் தம் குடும்பத்தினருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Last edited by பிஜிராமன் on Thu Apr 12, 2012 8:49 pm; edited 1 time in total

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் தமிழே  உனக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும் !! Empty Re: என் தமிழே உனக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும் !!

Post by கே. பாலா Thu Apr 12, 2012 8:47 pm

வாழ்த்துக்கள் ராமன் ! கவிதையோடு தமிழ் புத்தாண்டை வரவேற்றது அருமை சூப்பருங்க

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

என் தமிழே  உனக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும் !! Empty Re: என் தமிழே உனக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும் !!

Post by அசுரன் Thu Apr 12, 2012 8:48 pm

அற்புதமான கவிதை! தமிழ் தமிழனுக்கு ஈகரை மக்களுக்கு வாழ்த்து சொல்லிய உங்களுக்கும் நன்றிகள்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என் தமிழே  உனக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும் !! Empty Re: என் தமிழே உனக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும் !!

Post by பிஜிராமன் Thu Apr 12, 2012 8:50 pm

கே. பாலா wrote:வாழ்த்துக்கள் ராமன் ! கவிதையோடு தமிழ் புத்தாண்டை வரவேற்றது அருமை சூப்பருங்க

நன்றிகள் சார்...தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் en இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் தமிழே  உனக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும் !! Empty Re: என் தமிழே உனக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும் !!

Post by பிஜிராமன் Thu Apr 12, 2012 8:51 pm

அசுரன் wrote:அற்புதமான கவிதை! தமிழ் தமிழனுக்கு ஈகரை மக்களுக்கு வாழ்த்து சொல்லிய உங்களுக்கும் நன்றிகள்.

நன்றிகள் சார்.....தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும், குறிப்பாக தங்கள் செல்ல குடிக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டுகள்....... மகிழ்ச்சி மகிழ்ச்சி

Post by அசுரன் Thu Apr 12, 2012 8:54 pm

பிஜிராமன் wrote:
அசுரன் wrote:அற்புதமான கவிதை! தமிழ் தமிழனுக்கு ஈகரை மக்களுக்கு வாழ்த்து சொல்லிய உங்களுக்கும் நன்றிகள்.

நன்றிகள் சார்.....தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும், குறிப்பாக தங்கள் செல்ல குடிக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டுகள்....... மகிழ்ச்சி மகிழ்ச்சி

அடப்பாவி ராமா! இப்படி மானத்த வாங்குறீயே! உடுட்டுக்கட்டை அடி வ (சென்னைக்கு வரும்போது பார்க்க வரலைன்னு போட்டுக்குடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டியா? சிரி சிரி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என் தமிழே  உனக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும் !! Empty Re: என் தமிழே உனக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும் !!

Post by பிஜிராமன் Thu Apr 12, 2012 8:57 pm

அடப்பாவி ராமா! இப்படி மானத்த வாங்குறீயே! உடுட்டுக்கட்டை அடி வ (சென்னைக்கு வரும்போது பார்க்க வரலைன்னு போட்டுக்குடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டியா?

அச்சச்சோ.........நான் முதல்ல வெறும் குட்டி நு போட்டேன், அப்பாவும் குடி நு வந்துச்சு, வெறும் குட்டினு போட்டா தப்பா வரும் நு இப்டி போட்டேன், ஆனா குடிய எடிட் பண்ணாம விட்டுட்டேன்........சார்........அது குடி அல்லா உங்கள் செல்ல குட்டி ய சொன்னேன்...........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் தமிழே  உனக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும் !! Empty Re: என் தமிழே உனக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும் !!

Post by அசுரன் Thu Apr 12, 2012 8:58 pm

சிரிப்பு சரி சரி சார் மோரெல்லாம் வேணாம் தம்பி ,அசுரன் என்றே அழைக்கலாம்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என் தமிழே  உனக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும் !! Empty Re: என் தமிழே உனக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும் !!

Post by பிஜிராமன் Thu Apr 12, 2012 9:01 pm

சரி சரி சார் மோரெல்லாம் வேணாம் தம்பி ,அசுரன் என்றே அழைக்கலாம்.

அப்படி அழைப்பது அவைக்கு மரியாதையாக இருக்காது.......சார்....
அசுரன் அப்டினு கூப்ட சொல்லி உங்க வயசா குறைச்சிக்க பார்க்குறீங்களா......விட மாட்டேன்........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் தமிழே  உனக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும் !! Empty Re: என் தமிழே உனக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும் !!

Post by அசுரன் Thu Apr 12, 2012 9:03 pm

பிஜிராமன் wrote:
சரி சரி சார் மோரெல்லாம் வேணாம் தம்பி ,அசுரன் என்றே அழைக்கலாம்.

அப்படி அழைப்பது அவைக்கு மரியாதையாக இருக்காது.......சார்....
அசுரன் அப்டினு கூப்ட சொல்லி உங்க வயசா குறைச்சிக்க பார்க்குறீங்களா......விட மாட்டேன்........
இந்த சின்ன வயசிலேயும் எவ்வளவு ஞானம் கோபம் (என்னா கொலவெறி)
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என் தமிழே  உனக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும் !! Empty Re: என் தமிழே உனக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும் !!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum