Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?
+12
ரேவதி
பாலாஜி
காளைவேந்தன்
சிங்கம்
பது
இரா.பகவதி
கே. பாலா
பிஜிராமன்
இளமாறன்
அதி
றினா
அசுரன்
16 posters
Page 8 of 8
Page 8 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?
First topic message reminder :
நண்பரே Guest மற்றும் ஈகரை உறவுகளுக்கு அசுரனின் அன்பார்ந்த வணக்கம்!
1. உங்களிடம் உங்களுக்கே பிடித்த குணம் எது? (சற்று விரிவாக சொல்லவும்) எதனால்?
2. உங்களிடம் உங்களுக்கு பிடிக்காத குணம் எது? (நேர்மையாக) எதனால்?
ஈகரை நண்பர்களை பற்றி நாம் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துக்கொள்ளும் வகையில் இந்த கேள்வி கேட்கப்படுகிறது.. விருப்பம் இருந்தால் பதில் தாருங்கள்.
அன்புடன்

Last edited by அசுரன் on Thu Apr 12, 2012 9:07 pm; edited 1 time in total
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?
இதுக்கு என்ன அர்த்தம் இளா.இளமாறன் wrote:
Re: ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?
Aathira wrote:இதுக்கு என்ன அர்த்தம் இளா.இளமாறன் wrote:
வாத்தியாரம்மாவுக்கு பேச தெரியாம எப்படி வாத்தியார் பதவி கொடுத்தாங்க
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?
இளமாறன் wrote:Aathira wrote:இதுக்கு என்ன அர்த்தம் இளா.இளமாறன் wrote:
வாத்தியாரம்மாவுக்கு பேச தெரியாம எப்படி வாத்தியார் பதவி கொடுத்தாங்க
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?
அசுரன் wrote:இளமாறன் wrote:Aathira wrote:இதுக்கு என்ன அர்த்தம் இளா.இளமாறன் wrote:
வாத்தியாரம்மாவுக்கு பேச தெரியாம எப்படி வாத்தியார் பதவி கொடுத்தாங்க
ஒரு வேளை ஓபன் யுனிவெர்சிடில காசு கொடுத்து சான்றிதழ் வாங்கினாங்களா
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?
எல்லாரும் ஒன்னா சேர்ந்துட்டாங்க.. .அசுரன் wrote:இளமாறன் wrote:Aathira wrote:இதுக்கு என்ன அர்த்தம் இளா.இளமாறன் wrote:
வாத்தியாரம்மாவுக்கு பேச தெரியாம எப்படி வாத்தியார் பதவி கொடுத்தாங்க
Re: ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?
சரி சரி ஓடாதீங்க உங்கள கொஸ்டின் கேக்கலAathira wrote:எல்லாரும் ஒன்னா சேர்ந்துட்டாங்க.. .அசுரன் wrote:இளமாறன் wrote:Aathira wrote:இதுக்கு என்ன அர்த்தம் இளா.இளமாறன் wrote:
வாத்தியாரம்மாவுக்கு பேச தெரியாம எப்படி வாத்தியார் பதவி கொடுத்தாங்க
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?
அசுரன் wrote:சரி சரி ஓடாதீங்க உங்கள கொஸ்டின் கேக்கலAathira wrote:எல்லாரும் ஒன்னா சேர்ந்துட்டாங்க.. .அசுரன் wrote:இளமாறன் wrote:Aathira wrote:இதுக்கு என்ன அர்த்தம் இளா.இளமாறன் wrote:
வாத்தியாரம்மாவுக்கு பேச தெரியாம எப்படி வாத்தியார் பதவி கொடுத்தாங்க
கேள்வி கேட்டா ஓடிடுவாங்களா சின்ன பிள்ளைதனமா இருக்கே
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?
சரியாக சொன்னீர்கள் அசுரன். எனக்கு உங்கள் பெயர் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் இதிகாசத்தில் அசுரர்கள் அனைவருமே நல்லவர்கள். துரியோதனன் தன்னை கண்ணில்லாதவன் என்று கேலி செய்ததால் தான் கோபபட்டான் ஆனால் தனது நண்பனை என்றுமே சந்தேகப்பட்டதில்லை மற்றும் தான் தாய் முன்னே ஆடையில்லாமல் வர கூச்சப்பட்ட ஆண்மகன். ராகு கேது இருவருமே இன்றும் வணங்க படுகின்றனர் அவர்களை ஏமாற்ற விஷ்ணு நினைத்ததை அறிவால் முறியடித்தவர்கள். திறமை இருந்தும் தேரோட்டி மகன் என்று பாண்டவர்களால் கேலி செய்யப்பட்ட கர்ணனை அரசனாக்கி அழகு பார்த்தவன் துரியோதனன். ராவணன் தன் தங்கை மூக்கை அறுத்ததால் கோவம் கொண்டானே தவிர தானாக யாரையும் மிதிக்கவில்லை பிறன் மனை ஆசைப்பட்ட அர்ஜுனன், இந்திரன் ஆகியோருக்கு ஏன் இவர்களுக்கு அசுரர்களுக்கு அளித்த தண்டனை போல பெரிய தண்டனை அளிக்கவில்லை என்று எனக்கு எப்போதும் ஒரு வினா உண்டு
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?
வழக்கம் போலவே நீங்க ஆரம்பிச்சு இருக்கும் இந்த திரியும் நல்ல திரி.
என்கிட்ட இருக்கும் குணங்களை நான் திரும்ப ஒரு முறை யோசிக்க வைத்து இருக்கீங்க.
என்கிட்ட எனக்கு பிடிச்ச நல்ல குணம்.
1) ஒரு வேலைய எடுத்துக்கிட்டா சரியான நேரத்துக்கு முடிக்கிற விஷயம்.
2) எல்லார்கிட்டயும் நல்லா பேசி வாய் அடிக்கிறது.இந்த ஒரு பழக்கத்தினால் நான் வேலை பார்க்கும் இடத்தில் இவ எந்த பேதமும் பார்க்காம பழகுறவ என்று பெயர் இருக்கு. அடி மட்ட தொழிலாளியா இருந்தாலும் அவருக்கு தரும் மரியாதைய கண்டிப்பா தருவேன்.
3) என் மேல் தவறு என்றால் மன்னிப்பு கேக்க தயங்குவது இல்லை.
4) நான் எங்கு இருந்தாலும் அங்கு சிரிப்பும்,நக்களும், நையாண்டியும் சேர்ந்தே இருக்கும்.இவ வந்துட்டாலே அந்த இடத்தை கலகலப்பா மாற்றீடுவா என்று என் தோழிகள் என்னை பாராட்டுவது
என்கிட்ட நல்ல குணங்களை விட கெட்ட குணம்தான் அதிகமா இருக்கு.
1) இங்க இருக்கிற எல்லாருக்கும் தெரியும் எனக்கு அதிகம் கோபம் வரும் என்று. கோபம் வந்துவிட்டால் சில சமயம் நான் நடந்துக்கிற விதம் பின்னாடி நினைத்து பார்க்கும்போது நான் ஏன் இப்படி நடந்து கொண்டேன் என்று அவமானமாக இருக்கும்.அதுவும் என் மேலே எந்த தவறும் இல்லாமல் யாராச்சும் குற்றம் சாட்டினால் எனக்கு வரும் கோபம் இருக்கிறதே.
2) நான் செய்கிற எல்லாமே சரியா இருக்கும் என்ற கர்வம்.சில சமயங்களில் என் கணிப்பு தப்பி போய்
வருத்தப்பட்டு இருக்கேன்.
.3) நான் மற்றவங்களுக்கு மரியாதை தருவது மாதிரி எனக்கும் மத்தவங்க மரியாதை தரனும்ன்னு எதிர்பார்க்குறது.
4) யாராச்சும் அவமானபடுத்துரா மாதிரி, மனது நோகுறது மாதிரி பேசிட்டா அது யாரா இருந்தாலும் அதை மறக்காம அவங்க கூட பேசாம இருக்குறது.இதுல என் தந்தை கூட விலக்கு இல்லை. என் தந்தை ஏதோ ஒரு யோசனைல ஒரு வார்த்தை சொல்லிட்டார் என்று அவர் கூட ஒரு மாசம் வரைக்கும் அவர் கூட பேசாம,அவர் போன் கால் அட்டென்ட் பண்ணாம இருந்து இருக்கேன். அப்புறம் என் தம்பி, அம்மா, என் மாமா எல்லாரும் என்னை சத்தம் போட்டு அவர்தான் ஏதோ தெரியாம பேசிட்டார், அவர் உன் தந்தை தானே.மறந்துவிடு என்று பலவாறு சமாதானபடுத்தி பேச வைத்தனர்.
5) எதையும் எதிர்பார்க்காம காமிக்கிறது பேருதான் அன்பு.ஆனா நான் அன்பு காமிக்கும் இடத்தில் அதே அன்பை எதிர்பார்ப்பது மிக பெரிய குறை.நான் எதிர்பார்த்த அன்பு கிடைக்கா விட்டால் மனது உடைந்து எல்லாமே போனது போல கவலை படுவது

உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 8 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி..
» உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !
» நடிகை ஸ்ரீதிவ்யா படங்களில் உங்களுக்கு பிடித்தது?
» hai ஈகரை நண்பர்களே
» ஈகரை நண்பர்களே
» உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !
» நடிகை ஸ்ரீதிவ்யா படங்களில் உங்களுக்கு பிடித்தது?
» hai ஈகரை நண்பர்களே
» ஈகரை நண்பர்களே
Page 8 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum