ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

+12
ரேவதி
பாலாஜி
காளைவேந்தன்
சிங்கம்
பது
இரா.பகவதி
கே. பாலா
பிஜிராமன்
இளமாறன்
அதி
றினா
அசுரன்
16 posters

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 7 Empty ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

Post by அசுரன் Thu Apr 12, 2012 8:33 pm

First topic message reminder :

நண்பரே Guest மற்றும் ஈகரை உறவுகளுக்கு அசுரனின் அன்பார்ந்த வணக்கம்!

1. உங்களிடம் உங்களுக்கே பிடித்த குணம் எது? (சற்று விரிவாக சொல்லவும்) எதனால்?
2. உங்களிடம் உங்களுக்கு பிடிக்காத குணம் எது? (நேர்மையாக) எதனால்?

ஈகரை நண்பர்களை பற்றி நாம் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துக்கொள்ளும் வகையில் இந்த கேள்வி கேட்கப்படுகிறது.. விருப்பம் இருந்தால் பதில் தாருங்கள்.

அன்புடன்
அசுரன்

Last edited by அசுரன் on Thu Apr 12, 2012 9:07 pm; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 7 Empty Re: ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

Post by அசுரன் Fri Apr 13, 2012 11:55 pm

Aathira wrote:பிடித்தது ஒன்றுமில்லை.
பிடிக்காதது ஏராளம். ஏராளம். ஒவ்வொன்றாகப் பகர்கிறேன் அசுரன். மாற்ற வழி கூறுங்கள்.

ஏன் ஏன் ஏன்?????? பிடித்தது ஒன்றுமில்லை...

மாற்ற வழி தானே! இந்த சின்ன எலி கூட சிங்கத்திற்கு உதவ முடியுமா? அய்யோ, நான் இல்லை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 7 Empty Re: ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

Post by Aathira Sat Apr 14, 2012 12:00 am

அசுரன் wrote:
Aathira wrote:பிடித்தது ஒன்றுமில்லை.
பிடிக்காதது ஏராளம். ஏராளம். ஒவ்வொன்றாகப் பகர்கிறேன் அசுரன். மாற்ற வழி கூறுங்கள்.

ஏன் ஏன் ஏன்?????? பிடித்தது ஒன்றுமில்லை...

மாற்ற வழி தானே! இந்த சின்ன எலி கூட சிங்கத்திற்கு உதவ முடியுமா? அய்யோ, நான் இல்லை
இவ்வளவு வேகமாக உதவ ஓடி வரும் எலி (அசுரன்) அவர்களுக்கு நன்றி. உண்மையிலேயே எனக்குப் பிடிக்காத குணங்கள் என்னிடம் நிறைய. முதலில் எனக்குச் சத்தம் போட்டுப் பேசத் தெரியாது. சோகம்

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 7 Empty Re: ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

Post by இளமாறன் Sat Apr 14, 2012 12:02 am

Aathira wrote:

பேசா மடந்தையோ சிரி மன்னிக்கவும் ஓளவையோ சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 7 Empty Re: ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

Post by அசுரன் Sat Apr 14, 2012 12:03 am

Aathira wrote:
அசுரன் wrote:
Aathira wrote:பிடித்தது ஒன்றுமில்லை.
பிடிக்காதது ஏராளம். ஏராளம். ஒவ்வொன்றாகப் பகர்கிறேன் அசுரன். மாற்ற வழி கூறுங்கள்.

ஏன் ஏன் ஏன்?????? பிடித்தது ஒன்றுமில்லை...

மாற்ற வழி தானே! இந்த சின்ன எலி கூட சிங்கத்திற்கு உதவ முடியுமா? அய்யோ, நான் இல்லை
இவ்வளவு வேகமாக உதவ ஓடி வரும் எலி (அசுரன்) அவர்களுக்கு நன்றி. உண்மையிலேயே எனக்குப் பிடிக்காத குணங்கள் என்னிடம் நிறைய. முதலில் எனக்குச் சத்தம் போட்டுப் பேசத் தெரியாது. சோகம்

ஓ அதனால் தான் மைக்ல நீங்க பேசுனது விழவில்லையோ ? ஆறுதல்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 7 Empty Re: ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

Post by Aathira Sat Apr 14, 2012 12:10 am

இருக்கலாமா என்று நான் நினைக்கிறேன். ஆனால் மைக் டெஸ்ட் பண்ணும்போது சரியாக உள்ளது என்றார்களே. காலர் மைக்!!!!!!!!! இன்று தொகுப்புரை நன்றாகத்தானே இருந்தது.
எப்படி மாத்தரதுன்னு சொல்லிக்கொடுங்க அசுரன்.

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 7 Empty Re: ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

Post by அசுரன் Sat Apr 14, 2012 12:16 am

Aathira wrote:இருக்கலாமா என்று நான் நினைக்கிறேன். ஆனால் மைக் டெஸ்ட் பண்ணும்போது சரியாக உள்ளது என்றார்களே. காலர் மைக்!!!!!!!!! இன்று தொகுப்புரை நன்றாகத்தானே இருந்தது.
எப்படி மாத்தரதுன்னு சொல்லிக்கொடுங்க அசுரன்.
ஓ அப்படியா? சரி அதை விடுங்க இன்னைக்கு விஜய் டீவிக்கு நாள் நல்லாயில்ல :bball:
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 7 Empty Re: ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

Post by Aathira Sat Apr 14, 2012 12:19 am

அசுரன் wrote:
Aathira wrote:இருக்கலாமா என்று நான் நினைக்கிறேன். ஆனால் மைக் டெஸ்ட் பண்ணும்போது சரியாக உள்ளது என்றார்களே. காலர் மைக்!!!!!!!!! இன்று தொகுப்புரை நன்றாகத்தானே இருந்தது.
எப்படி மாத்தரதுன்னு சொல்லிக்கொடுங்க அசுரன்.
ஓ அப்படியா? சரி அதை விடுங்க இன்னைக்கு விஜய் டீவிக்கு நாள் நல்லாயில்ல :bball:
உண்மை அசுரன். சத்தம் போடவும் சண்டை போடவும் வராது என்பது பெரிய குறை. என் தோழி அடிக்கடி திட்டுவாள். நோ சொல்லிப் பழகு என்று. ஆனால் அவளிடம் மட்டும் சண்டை போடுவேன். அது வேறு.

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 7 Empty Re: ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

Post by அசுரன் Sat Apr 14, 2012 12:21 am

Aathira wrote:
அசுரன் wrote:
Aathira wrote:இருக்கலாமா என்று நான் நினைக்கிறேன். ஆனால் மைக் டெஸ்ட் பண்ணும்போது சரியாக உள்ளது என்றார்களே. காலர் மைக்!!!!!!!!! இன்று தொகுப்புரை நன்றாகத்தானே இருந்தது.
எப்படி மாத்தரதுன்னு சொல்லிக்கொடுங்க அசுரன்.
ஓ அப்படியா? சரி அதை விடுங்க இன்னைக்கு விஜய் டீவிக்கு நாள் நல்லாயில்ல :bball:
உண்மை அசுரன். சத்தம் போடவும் சண்டை போடவும் வராது என்பது பெரிய குறை. என் தோழி அடிக்கடி திட்டுவால். நோ சொல்லிப் பழகு என்று. ஆனால் அவளிடம் மட்டும் சண்டை போடுவேன். அது வேறு.

எஸ் சொல்லவேன்டிய இடத்தில் சொல்லாமல் இருப்பதும் நோ சொல்லவேன்டிய இடத்தில் மெளனம் காப்பதும் நமக்கு சங்கடத்தை உருவாக்கும்.... கத்தி சண்டையிட்டு சாதிப்பதைவிட அமைதி ஆயிரம் மடங்கு அதிகம் சாதிக்கும் அக்கா (தாங்கள் அறியாததா?)
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 7 Empty Re: ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

Post by Aathira Sat Apr 14, 2012 12:31 am

அசுரன் wrote: [கத்தி சண்டையிட்டு சாதிப்பதைவிட அமைதி ஆயிரம் மடங்கு அதிகம் சாதிக்கும் அக்கா (தாங்கள் அறியாததா?)
இதை நான் அனுபவத்தில் சந்தித்துள்ளேன். சாதித்துள்ளேன் என்றும் சொல்லலாம் அசுரன்.

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 7 Empty Re: ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

Post by இளமாறன் Sat Apr 14, 2012 12:32 am

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 7 Empty Re: ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum