ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

+12
ரேவதி
பாலாஜி
காளைவேந்தன்
சிங்கம்
பது
இரா.பகவதி
கே. பாலா
பிஜிராமன்
இளமாறன்
அதி
றினா
அசுரன்
16 posters

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 6 Empty ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

Post by அசுரன் Thu Apr 12, 2012 8:33 pm

First topic message reminder :

நண்பரே Guest மற்றும் ஈகரை உறவுகளுக்கு அசுரனின் அன்பார்ந்த வணக்கம்!

1. உங்களிடம் உங்களுக்கே பிடித்த குணம் எது? (சற்று விரிவாக சொல்லவும்) எதனால்?
2. உங்களிடம் உங்களுக்கு பிடிக்காத குணம் எது? (நேர்மையாக) எதனால்?


ஈகரை நண்பர்களை பற்றி நாம் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துக்கொள்ளும் வகையில் இந்த கேள்வி கேட்கப்படுகிறது.. விருப்பம் இருந்தால் பதில் தாருங்கள்.

அன்புடன்
அசுரன்


Last edited by அசுரன் on Thu Apr 12, 2012 9:07 pm; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down


ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 6 Empty Re: ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

Post by அசுரன் Fri Apr 13, 2012 8:25 pm

வை.பாலாஜி wrote:1. உங்களிடம் உங்களுக்கே பிடித்த குணம் எது? (சற்று விரிவாக சொல்லவும்) எதனால்?

1 . விருந்தோம்பல்

Spoiler:

3 .நட்பு

2. உங்களிடம் உங்களுக்கு பிடிக்காத குணம் எது? (நேர்மையாக) எதனால்?

Spoiler:
.

2 . கோபம்

பாலாஜி உங்கள் நல்லகுணம் அருமை... விருந்தோம்பல் இன்று நிறைய பேரிடம் இல்லை.. சூப்பருங்க
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 6 Empty Re: ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

Post by அசுரன் Fri Apr 13, 2012 8:25 pm

றினா wrote:அருமை.
அவரவரின் குணங்கள் வித்தியாசமானவை.
இதிலே மற்றவர்களுக்கும் பாடம் இருக்கிறது.
திரியைத் தொடங்கிய அசுரனுக்கு மீண்டுமொருமுறை என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி றினா! உங்கள் ஆதரவுக்கு நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 6 Empty Re: ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

Post by அசுரன் Fri Apr 13, 2012 8:29 pm

ரேவதி wrote:இப்போதுதான் இந்த திரியை பார்த்தேன் (ஈகரை வந்ததே இன்றுதான் என்பது வேற விஷ்யம்)

இப்பவாவது பார்த்தீங்களே அருமையிருக்கு
1. முதலில் பிடிக்காத விஷ்யம்
அதிகம் கோபம்..இதனால் பல விஷ்யதை இழந்து இருக்கேன்.அதேமாதிரி என் தோழிகளுடன் சண்டை போட்டால் நானே இறங்கி போயி பேசவே மாட்டேன் அது தவறுதான் என்று தெரிந்தும் மாற்றி கொள்ள முடியவில்லை ..இனியாவது மாற்றி கொள்ள முயற்சி செய்கிறேன் ..பெரிய பெரிய பிரச்சனையெல்லாம் ஃபேஸ் பண்ணிடுவேன் ஆனால் சின்ன சின்ன பிரச்சனையில் துவண்டு போயிடுவேன் அதான் என்கிட்ட பிடிக்காத விஷ்யம் இன்னும் கொஞ்சம் இருக்கு நேரமின்மையால் சொல்ல முடியவில்லை..

இதுவும் கடந்து போகும் என்று சிறு பிரச்சனைகள் வரும்போது அமைதியாகிடுங்க ரே

2. பிடித்த விஷ்யம்
தன்னம்பிக்கை, தைரியம்
[b]இது தான் எங்களுக்கு தெரியுமே! சூப்பருங்க
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 6 Empty Re: ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

Post by அதி Fri Apr 13, 2012 8:30 pm

ஒரு நல்ல புத்தகத்தைப் படித்தது போலத்தான் எனக்கும் இருந்தது அண்ணா...
இந்த திரியை நீங்கள் தொடங்கியதற்கு நன்றி அண்ணா
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 6 Empty Re: ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

Post by அசுரன் Fri Apr 13, 2012 8:40 pm

அதி wrote:ஒரு நல்ல புத்தகத்தைப் படித்தது போலத்தான் எனக்கும் இருந்தது அண்ணா...
இந்த திரியை நீங்கள் தொடங்கியதற்கு நன்றி அண்ணா

எனக்கும் தான் அதி! நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 6 Empty Re: ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

Post by முரளிராஜா Fri Apr 13, 2012 8:49 pm

உங்களிடம் உங்களுக்கு பிடிக்காத குணம் எது? (நேர்மையாக) எதனால்?
1. பல சமயங்களில் நடந்த விசயம் என்ன என்பதை முழுதும் சரியாக அறியாமலே வீட்டிலோ அலுவலகத்திலோ
அவசரபட்டு வார்த்தையை கொட்டிவிடுவது.

2.என் தொழிற்சாலைக்கு தேவையான பொருளை சரியான அதற்க்குறிய இடத்தில் வைக்காமல் தேடிக்கொண்டிருப்பது.

உங்களிடம் உங்களுக்கே பிடித்த குணம் எது? (சற்று விரிவாக சொல்லவும்) எதனால்?
என் நண்பர்கள் எத்தகைய பிரச்சனையில் இருந்தாலும் அவர்களிடம் நகைச்சுவையாக பேசி அவர்களை கலகலப்பூட்டுவது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 6 Empty Re: ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

Post by தர்மா Fri Apr 13, 2012 11:08 pm

கேட்காமல் கொடுக்கப்படும் அறிவுரை என்றுமே மதிக்கபட்டதில்லை - தேவை இல்லாமல் அடுதவருக்கு அறிவுரை கூறும் பழக்கம்
அடுதவரின் மன நிலயில் இருந்து எந்த பிரச்சனையயும் அணுகாகாது
அடுதவரை திருப்தி படுத்த அவர்கள் சொல்லும் அனைத்துக்கும் தலயாட்டுதல்
பிரச்சனையை நிதானமாக அணுகாமல் மிகவும் பதட்டமாக அணுகுதல்

நல்ல குணம் - இதை அடுத்தவர்கள் தான் சொல்லவேண்டும். நான் சொல்ல கூடாது


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 6 Empty Re: ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

Post by அசுரன் Fri Apr 13, 2012 11:13 pm

முரளிராஜா wrote: உங்களிடம் உங்களுக்கு பிடிக்காத குணம் எது? (நேர்மையாக) எதனால்?
1. பல சமயங்களில் நடந்த விசயம் என்ன என்பதை முழுதும் சரியாக அறியாமலே வீட்டிலோ அலுவலகத்திலோ
அவசரபட்டு வார்த்தையை கொட்டிவிடுவது.

2.என் தொழிற்சாலைக்கு தேவையான பொருளை சரியான அதற்க்குறிய இடத்தில் வைக்காமல் தேடிக்கொண்டிருப்பது.

உங்களிடம் உங்களுக்கே பிடித்த குணம் எது? (சற்று விரிவாக சொல்லவும்) எதனால்?
என் நண்பர்கள் எத்தகைய பிரச்சனையில் இருந்தாலும் அவர்களிடம் நகைச்சுவையாக பேசி அவர்களை கலகலப்பூட்டுவது
அருமை அருமை....உங்கள் நண்பர்கள் பாக்கிய சாலிகள்....

உங்கள் பிடிக்காத குணம் பெரிய தவறல்ல... அது கவனக்குறைவால் நிகழ்வது... நீங்கள் பார்மெட்டிங் முறைப்படி பொருட்களை அடுக்கி வைத்து எது எங்கிருக்கிறது என்று எழுதி வைத்தால் இது சரியாகிவிடும் முரளி. அன்பு மலர்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 6 Empty Re: ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

Post by Aathira Fri Apr 13, 2012 11:50 pm

நான் ஆப்போதிலிருந்தே பார்த்துக்கொண்டிருக்கிறேன். என்ன எழுதுவது என்று தெரியவில்லை. அதனால்தான் தாமதம்.

பிடித்தது ஒன்றுமில்லை.

பிடிக்காதது ஏராளம். ஏராளம். ஒவ்வொன்றாகப் பகர்கிறேன் அசுரன். மாற்ற வழி கூறுங்கள்.


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 6 Empty Re: ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

Post by அசுரன் Fri Apr 13, 2012 11:54 pm

radharmaa wrote:கேட்காமல் கொடுக்கப்படும் அறிவுரை என்றுமே மதிக்கபட்டதில்லை - தேவை இல்லாமல் அடுதவருக்கு அறிவுரை கூறும் பழக்கம்
அடுதவரின் மன நிலயில் இருந்து எந்த பிரச்சனையயும் அணுகாகாது
அடுதவரை திருப்தி படுத்த அவர்கள் சொல்லும் அனைத்துக்கும் தலயாட்டுதல்
பிரச்சனையை நிதானமாக அணுகாமல் மிகவும் பதட்டமாக அணுகுதல்

நல்ல குணம் - இதை அடுத்தவர்கள் தான் சொல்லவேண்டும். நான் சொல்ல கூடாது
இரண்டுமே அருமை... தனிமரம் தோப்பாகாது... நாம் எல்லாரும் ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்கிறோம் தர்மா... நாம் கலங்கும் வேளையில் அடுத்தவரின் ஆறுதல் நமக்கு மருந்து போன்றது என்பது என் எண்ணம். அன்பு மலர்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 6 Empty Re: ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum