புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 2 Poll_c10 
29 Posts - 67%
Dr.S.Soundarapandian

8 Posts - 19%
heezulia

5 Posts - 12%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே!  உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? - Page 2 Poll_c10 
194 Posts - 75%

32 Posts - 12%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Apr 12, 2012 8:33 pm

First topic message reminder :

நண்பரே Guest மற்றும் ஈகரை உறவுகளுக்கு அசுரனின் அன்பார்ந்த வணக்கம்!

1. உங்களிடம் உங்களுக்கே பிடித்த குணம் எது? (சற்று விரிவாக சொல்லவும்) எதனால்?
2. உங்களிடம் உங்களுக்கு பிடிக்காத குணம் எது? (நேர்மையாக) எதனால்?

ஈகரை நண்பர்களை பற்றி நாம் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துக்கொள்ளும் வகையில் இந்த கேள்வி கேட்கப்படுகிறது.. விருப்பம் இருந்தால் பதில் தாருங்கள்.

அன்புடன்
அசுரன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 13, 2012 1:09 am

அதி wrote:[color=red]
4.கோபம் வந்துவிட்டால் இடம் பொருள் பார்க்காமல் வெளிப்படுத்திவிடுவேன்.
நல்லது அதி!

உங்கள் மனதில் உள்ளதை உள்ளபடி கூறியதால் உங்களை பற்றி அறிந்துக்கொள்ள முடிந்தது..கடைசியாக இதை கட்டுப்படுத்த உங்களுக்கு தெரிந்த வைத்தியமே சிறந்தது.. அதான் கண்ணாடி முன் நின்று கோபமான முகத்தை பார்ப்பது. மகிழ்ச்சி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 13, 2012 1:11 am

3. என் வீட்டில் ஏதாவது வேலை சொன்னால், அதிகமாக கூறுவது, தண்ணீர் எடுத்து வரும் படி, அதுவும் நான்கு அல்லது ஆறு கூடங்கள் தான், அதை கூட செய்ய முடியாது என்று மறுத்து விட்டு என் வேலையை நான் பார்க்க போய் விடுவேன். எனக்கே தோன்றும், ச்சே அவங்களே எத்தனை வேலையா தான் பார்பாங்கணு, இருந்தாலும், நான் மறுத்து விடுவேன், இனி இதை முற்றிலுமாக குறைத்து கொள்ள முயல்கிறேன்.

தாய்க்கு செய்யும் உதவி உங்களை என்றென்றும் ஆசீர்வாதமாய் வைத்திருக்கும் பிஜியாரே! எங்கள் வீட்டில் கிணறு இல்லாத சூழலில் என் தாய்க்கு நான் நிதமும் தண்ணீர் எடுத்துக்கொடுப்பேன். துணி துவைக்க, குடிக்க என எல்லாவற்றுக்கும் சைக்கிளில் இரு குடங்களை கட்டிக்கொண்டு தூரம் சென்று எடுத்து வருவேன்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Apr 13, 2012 6:40 am

தாய்க்கு செய்யும் உதவி உங்களை என்றென்றும் ஆசீர்வாதமாய் வைத்திருக்கும் பிஜியாரே! எங்கள் வீட்டில் கிணறு இல்லாத சூழலில் என் தாய்க்கு நான் நிதமும் தண்ணீர் எடுத்துக்கொடுப்பேன். துணி துவைக்க, குடிக்க என எல்லாவற்றுக்கும் சைக்கிளில் இரு குடங்களை கட்டிக்கொண்டு தூரம் சென்று எடுத்து வருவேன்.

நான் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது எல்லாம், ஒரு நாளைக்கு முப்பது குடங்களுக்கும் மேல் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்திருக்கேன் சார்....இப்பொழுதும் அப்பப்ப போவேன், ஆனால், எப்பொழுதும் போக மாட்டேன், என் வீட்டில் ரெண்டு நடையாவது கொண்டு வந்து குடுனு சொல்லுவாங்க, ஆனா நான் போக மாட்டேன், இப்டி நான் சொல்ல என்ன காரணம் என்று எனக்கே தெரியலை, சோம்பேறி தனமா, கூட்டுக் குடும்பம் என்பதால் மற்றவர்கள் கொண்டு எப்படியும் கொண்டு வந்து விடுவார்கள் என்ற எண்ணமா, அல்லது, என் ஓய்வு நேரத்திலும் வேலை வருகிறதே என்று தட்டிக் கழிக்கிறேனா என்று தெரிய்வவில்லை சார்........நான் பத்தாம் வகுப்பு படிக்கிற சமயங்களில், இரண்டு கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருவேன், ஒரு சைக்கிள் இல் ஆறு குடங்களை போட்டுக் அதாவது இரண்டு குடங்களை ஹாண்டில் பார் லயும், இரண்டு குடங்களை சைக்கிள் சீட் லயும் அடுத்த இரண்டு குடங்களை பின்னாடியும் போட்டுக் கொண்டு தள்ளி கொண்டு தண்ணீர் எடுத்து வருவேன் சார்.....எனக்கு என்ன சந்தேகம் என்றால், அப்பொழுது முப்பது நாற்பது கூடங்கள் எடுத்தோமே, இப்பொழுது ஆறு கூடங்கள் எடுக்க சொன்னாலும், போக மாட்டேங்குரோமே யென் என்பது தான். கூடங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிற காரணமாக இருக்குமோ.........
எது எப்படியோ, இனி அவர்கள் கூறினால் போய் எடுத்து வந்து தந்து விடுகிறேன் சார்........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 13, 2012 8:15 am

பிஜிராமன் wrote:
எது எப்படியோ, இனி அவர்கள் கூறினால் போய் எடுத்து வந்து தந்து விடுகிறேன் சார்........

மகிழ்ச்சி

அற்புதம்! இப்ப தான் நீங்க நல்ல புள்ளை! புன்னகை நாங்க கூட கூட்டுக்குடும்பம் தான், என் அண்ணன் மற்றும் தம்பி இவர்கள் எப்பவும் எஸ்கேப் ஆயிடுவாங்க.. எங்கம்மா என்னை தான் எப்பவும் தண்ணீர் எடுத்துவர கேட்பார்கள், நான் கூட உங்களை போல நினைத்ததுண்டு.... சோர்வு ஏற்பட்டதுண்டு... ஏன் அண்ணன் செய்யல ஏன் தம்பி செய்யல என்று கேட்பேன்.. ஆனா அவங்க சொல்லுவாங்க, " நீ தான்ப்பா சொன்னவுடனே அம்மா மேல பரிதாபப்பட்டு போயி எடுக்குற, அவனுங்க கல் மனசு காரணுங்க" என்று... இது ஒன்று போதும் நான் அம்மாவுக்கு எவ்வளவு வேன்டுமானாலும் செய்ய.. குதூகலம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Apr 13, 2012 8:30 am

அசுரன் wrote:
பிஜிராமன் wrote:
எது எப்படியோ, இனி அவர்கள் கூறினால் போய் எடுத்து வந்து தந்து விடுகிறேன் சார்........
" நீ தான்ப்பா சொன்னவுடனே அம்மா மேல பரிதாபப்பட்டு போயி எடுக்குற, அவனுங்க கல் மனசு காரணுங்க" என்று... இது ஒன்று போதும் நான் அம்மாவுக்கு எவ்வளவு வேன்டுமானாலும் செய்ய.. குதூகலம்

ஹா ஹா இந்த ரெண்டு வார்த்தை போதும், அட்லீஸ்ட், எப்பவும் இப்டியே சொல்லுனு சொல்லி முனங்கிட்டே ஆவது போயி சொன்ன வேலையா செஞ்சிருவோம்.....அருமை சார். நன்றிகள் மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Apr 13, 2012 8:47 am

எனக்கு பிடித்த விஷயம்
எனக்கு பிடித்த வழக்கம் ..புத்தகம் வாசித்தல் இதன் மூலம் நிறைய செய்திகள் அறிவதும், மாணவர்களிடம் பகிர்ந்து கொள்வதும் , மேடைபேச்சில் வார்த்தைகள் வசப்படுவதும் ..இன்னும் நிறைய நன்மைகளை அனுபவிக்க இந்த பழக்கம் ...காரணம் .
(
Spoiler:

என்னிடம் எனக்கு பிடிக்காதது

எனக்கு இருக்கும் ஞாபக மறதி.....கண்ணில் கண்ணாடி போட்டு கொண்டே கண்ணாடியை வீடுமுழுவதும் தேடும் ரகம் !

வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Apr 13, 2012 9:06 am

1. உங்களிடம் உங்களுக்கே பிடித்த குணம் எது? (சற்று விரிவாக சொல்லவும்) எதனால்?

அசுரன் அண்ணா வணக்கம் எனக்கு பிடித்த விஷயங்கள் என்றாள் நான் யாரிடமும் எளிதில் பழகி விடுவேன் , ஒவ்வொரு நெடுந்தூர பயணத்தின் போதும் அருகில் இருக்கும் முன் பின் தெரியாதவர் என் நம்பர் கேட்கும் அளவிற்கு நான் பழகிவிடுவேன் ,

நான் ஒரு காரியத்தை நினைத்தேன் என்றாள் முழுக்கவனத்துடன் அதனை முடித்து விட்டு தான் மறு வேலை பார்ப்பேன் ,

யாரிடமும் தயங்காமல் சந்தேகம் கேட்பேன் அது எவ்வளவு chilli questiona இருந்தாலும் , தெரிந்து கொள்வது மட்டுமே எனது நோக்கமாக இருக்கும் , கேலி கிண்டல்களை பற்றி கவலை பட மாட்டேன் , எனது துறை ( அச்சிதுறை, இயந்திரவியல் ) மட்டும் அல்லாமல் மற்ற துறைகளில் உள்ள விடயங்களையும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பேன்

எல்லோரிடமும் வயதரிந்து அதற்கேற்றார் போல் மரியாதையுடன் நடந்து கொள்வேன் ,

நான் எப்போது எதிர்காலத்தை பற்றி மட்டுமே யோசிப்பேன் , எதையும் என் அறிவிற்கு எட்டிய அளவில் முறையாக திட்டமீட்டே செய்வேன் ,

எங்கும் சரியான நேரத்தில் செல்வேன் , கால தாமதம் எனக்கு பிடிக்காது ,

தேவை இல்லாமல் 5 பைசா செலவு செய்ய மாட்டேன் , தேவையானது எவ்வளவு பெரிய செலவாக இருந்தாலும் யோசிக்காமல் செய்வேன் ,

வகுப்பறையில் புரியும் பாடங்களை நன்கு கவனிப்பது

2. உங்களிடம் உங்களுக்கு பிடிக்காத குணம் எது? (நேர்மையாக) எதனால்?

நான் யாரிடமும் எந்த விடயத்தையும் முகத்திற்கு நேர் பேசுவேன் இதனால் நிறைய பகைமையை சம்பாதித்துள்ளேன் ,

எனது வீட்டில் என் அம்மா பழைய காலம் பல விடயங்களை புரிய வைப்பது எனக்கு கஷ்டமாக இருக்கும் சில நேரங்களில் நான் எறிந்து பேசிவிடுவேன் அப்புறம் போய் அவங்களுக்கு புரிய வைப்பேன் இப்போது கொஞ்ச கொஞ்சமாக மாறி வருகிறேன் ,

எப்போது நான் செய்வது தான் சரி என்ற அகந்தை என்னுள் இருக்கும் (எப்போது சரியாக தான் செய்வேன் சில நேரங்களில் சரியாக செய்வதாக நினைத்து சொதப்பி விடுவேன் பின் பிரச்சனைகளை சாமளிப்பேன் ) ,

எனக்கு மரியாதை கிடைக்க வேண்டிய இடத்தில் மரியாதை எதிர்பார்ப்பேன் , திருநெல்வேலி என்பதால் என் பேச்சில் எப்போதும் அடிச்சிறலாம் பிடிச்சிறலாம் என இருக்கும்

தேர்வுக்கு கூட புத்தகங்கள் எடுத்து படிக்க மாட்டேன்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Apr 13, 2012 9:11 am

(
SPOILER:
ஒரு முறை புத்தக கடை வைத்துள்ள நண்பருக்கு கடனாக பணம் கொடுக்க ....பணம் .திரும்பி வராது என்ற நிலையில் 5000 ரூபாய்க்கும் புத்தகமாக கொண்டுவது வீட்டில் சேர்த்து இன்றும் திட்டுவாங்கிக்கொண்டிருப்பது தனி கதை )

பாலா அண்ணா உங்களிடம் யாராவது குடுத்த கடனை வசூல் செய்வதற்காக அவர்கள் குழந்தையை உங்களிடம் டுசன் அனுப்பி இருக்காங்களா ( ஃபன்)

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Apr 13, 2012 9:15 am

இரா.பகவதி wrote:
(
SPOILER:
ஒரு முறை புத்தக கடை வைத்துள்ள நண்பருக்கு கடனாக பணம் கொடுக்க ....பணம் .திரும்பி வராது என்ற நிலையில் 5000 ரூபாய்க்கும் புத்தகமாக கொண்டுவது வீட்டில் சேர்த்து இன்றும் திட்டுவாங்கிக்கொண்டிருப்பது தனி கதை )

பாலா அண்ணா உங்களிடம் யாராவது குடுத்த கடனை வசூல் செய்வதற்காக அவர்கள் குழந்தையை உங்களிடம் டுசன் அனுப்பி இருக்காங்களா ( ஃபன்)
அரசுப்பணியில் இருக்கும் ஒருவர் தனிப்பயிற்சி நடத்தக்கூடாது ..
இதை நான் சரியாக கடைபிடிக்கிறேன் ..அதனால் நீங்கள் நினைக்கும் பிரச்சனை எழாது பகவதி சிரி

வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Apr 13, 2012 9:25 am

அரசுப்பணியில் இருக்கும் ஒருவர் தனிப்பயிற்சி நடத்தக்கூடாது ..
இதை நான் சரியாக கடைபிடிக்கிறேன் ..அதனால் நீங்கள் நினைக்கும் பிரச்சனை எழாது பகவதி
நன்றி

பாலா அண்ணா அவ்வாறு அரசு ஆசிரியர்கள் தனியாக டுசனோ, அல்லது மருத்துவர்கள் சொந்த கிளினிக் நடத்தினாலோ அதனை கண்டிக்க ஏதேனும் சட்டம் அதற்கு ஏதேனும் தண்டனைகள் உள்ளனவா என்ன?

Sponsored content

PostSponsored content

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக