புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_c10நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_m10நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_c10 
73 Posts - 77%
heezulia
நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_c10நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_m10நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_c10நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_m10நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_c10நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_m10நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_c10நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_m10நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_c10 
238 Posts - 76%
heezulia
நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_c10நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_m10நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_c10நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_m10நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_c10நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_m10நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_c10 
8 Posts - 3%
prajai
நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_c10நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_m10நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_c10நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_m10நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_c10நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_m10நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_c10நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_m10நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_c10 
2 Posts - 1%
Barushree
நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_c10நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_m10நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_c10 
2 Posts - 1%
sram_1977
நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_c10நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_m10நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??


   
   

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Apr 11, 2012 2:08 pm

நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??


ஆடையில் பெரும் புரட்சியாக, நாகரீகத்தின் மிகப்பெரிய மைல்கல்லாக, நீண்டகாலமாக மக்கள் மத்தியில் உலாவி வருவது ஜீன்ஸ் என்றால் மிகையல்ல..அனைத்து தரப்பினராலும் விரும்பி அணியப்படும் இந்த ஆடை ஆரம்பத்தில் கப்பலோட்டிகளையும்,பின் விவசாய நிலங்களில் பணி புரிபவர்களையும்,அதை தொடர்ந்து சுரங்கப்பணிகளில் ஈடுபடுபவர்களையும் பயனாளிகளாகக் கொண்டு, சில காலங்களில் அனைவரும் பயன்படுத்தும் ஆடையாக உருமாறியதை அனைவரும் அறிவோம்.

முதலில் முழுமையான கீழாடையாக வெளிவந்த ஜீன்ஸ் பிற்காலங்களில் நாகரீகத்தை?? தன்னுள் புகுத்திக்கொள்ள பல (ப்)பரீட்ச்சைகளுக்கு ஆளானது.ஆங்காங்கே கிழிசல்கள் உருவாக்கப்பட்டு அதை நவநாகரீகம் எனக் காட்டியது. ஆண்களுக்கு முட்டி, கிரண்டை என அந்த கிழிசல்கள் வரையறுக்கப்பட, அதை அணியும் பெண்களுக்கோ, இடஒதுக்கீடு வேறு இடங்களில்!.முன் பின் தொடைகளில், பின்புறத்தில், என அவை கிழித்தெடுக்கப்பட்டது. ஆணுக்கு முழுநீள ஆடை வழங்கிய நாகரீகம் ஏனோ பெண்ணுக்கு அதை அரைகுறையாக்கி உள்ளாடைக்கு மேலாடையாக்கியதோ தெரியவில்லை.

ஒன்று மட்டும் எனக்கு புலப்பட மறுக்கிறது. நாகரீகம் என்பது மனிதனை தரம் உயர்த்தும், அவனை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லும் ஒரு படிநிலை என புரிகிறேன். உதாரணமாக, ஆடையில்லாத மனிதன் ஆடை அணிந்தால் அது நாகரீகம்.இதை ஏன் நாம் நாகரீகம் என வகைப்படுத்துகிறோம்? என்ற கேள்வி முக்கியத்துவம் வாய்ந்தது. அதாவது ஆடையின்றி நிர்வாணியாக, ஆபாசமாக, அநாகரீகமாக அறியப்பட்ட மனிதன் ஆடை கொண்டு அவயங்கள் மறைத்து கண்ணியமாக, இருப்பதால் நாம் இதை நாகரீகம் என வகைப்படுத்துகிறோம்.ஆனால், உடலை மறைப்பதை முதன்மை காரணியாகக் கொண்ட ஆடையே, மறைக்க வேண்டிய அவயத்தை திறந்து காட்டும் மீள்நிலையை நாகரீகப் பட்டியலில் கொண்டுவருவது முரண்.

சரி, முடிந்த மட்டிலும் கிழித்தாகிவிட்டது,கிழித்துக் கிழித்து,கிழிக்கும் நாகரீகமும் கிழிந்து தொங்கிவிடவே, அடுத்தகட்ட நிலையை நோக்கி தன் பரிணாமத்தை உயர்த்திக்கொள்ள நாகரீக உலகு முயல, அதன் வெளிப்பாடாகவே சில ஆண்டுகளாக, கீழாடைகளை இடுப்பில் இருந்து ஒரு அங்குலத்திற்கும் மேலாக, Sorry கீழாக இறக்கி அணிவது என ஒரு மனதாக?!? முடிவெடுத்து செயல்படுத்தி வருகிறது.

இதிலும் ஆணுக்கு பெண் சலைத்தவர்கள் இல்லை இல்லையா? பெண்களுக்கு ஆடையில் ஆபாசத்தை புகுத்துவது நாகரீக உலகுக்கு அல்வா கிண்டுவது போலென்றால்,அதை அணியும் நவநாகரீக?! நங்கைக்கோ அது அல்வா சாப்பிடுவது போல....

ஒருகாலத்தில் பெண்களின் உள்ளாடை வெளியே தெரிவது ஆபாசமாகப் பார்க்கப்பட்ட நிலையில், இன்றோ அது நாகரீகமாகிப்போனது வெட்கக்கேடு.ஆம் இப்பல்லாம் நாகரீக மங்கைகள் தங்களது உள்ளாடை தெரியும் வண்ணமே மேலாடை அணிகின்றனர். இதில் நாகரீகம் என்ற ஒன்று எங்கே ஒட்டிக்கொண்டுள்ளது எனத் தெரியவில்லை.அவர்கள் எண்ணுவது போல், அழகும் வழியவில்லை. மாறாக ஆபாசமும், வெற்றுக்கவர்ச்சியும், எதிர்பாலினத்தை பாலியல் ரீதியாக ஈர்க்கும் முயற்சியுமே பளிச்சிடுகிறது. இம்மாதிரியான நாகரீக?!? மேம்பாடு மேலாடையோடு நின்றால் போதுமா? கீழாடை என்ன பாவம் செய்தது? என்ற கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக, நாகரீக மங்கைகளும் இயன்றவரைக்கும் கீழாடையை இறக்கி அணிகின்றனர். இந்த இறக்கம் எதற்காக எனும் மாபெரும் காரணத்தை ஆங்கிலத்தில் சற்றே நாகரீகமாக?? கூகுள் அளித்தது. அதை தமிழில் மொழியாக்க விரும்பவில்லை.

Butt cleavage becomes visible while sitting or bending over.

எதுக்காகவாம்? இந்த எழவு விசிபில் ஆக இருக்கனும்? அற்பமான அடித்தட்டு ரக ஆபாசத்தை இந்த ஆடை வெளிப்படுத்தவில்லையா?. நாகரீகம், முன்னர் கண்ணியமான வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்டது.ஆனால், இப்போது எதன் அடிப்படையில் கட்டியெழுப்பப்படுகிறது என்பதை விளக்க, மேற்சொன்ன ஆங்கில வாசகம் போதுமானதாக இருக்கும் என நம்புகிறேன்.

பெண்கள்தான் இப்படி என்றால்? இதையே ஆண்களும் செய்து துலைக்க என்ன கேடுவந்தது என புடிபடவில்லை.ஆம் ஆண்களும் லோ ரைஸ் ஜீன்ஸ் அணிய ஆரம்பித்துவிட்டார்கள். இதன் தனித்தன்மை?! என்னவென்றால் பார்ப்பவர்கள் ”ஐய்யோ எந்த நேரம் அவிழ்ந்து விழுமோ என பதைபதைக்கும் அளவுக்கு கீழே இறக்கி அணிந்து இருப்பர். மேலும் அவர்களின் உள்ளாடை பளிச்சென தெரியும் வண்ணம் இறக்கம் இருக்கும். இதில் அந்த உள்ளாடை எந்த ப்ராண்ட் என்பதில் மேலதிக பெருமை வேறு...

இந்தக்கருமங்களையெல்லாம் யாரும் பார்க்க விரும்புவோமா? ஆனால் அவர்களோ ”ய்யோ யோ.. ட்யூட்... யு வியர் ப்ளேபாய்’ஆ.... கூல்....” என கூவிக்கொள்கிறார்கள்... சரி இந்த எழவு எங்கிருந்து வந்தது என பார்த்தோமேயானால், விலங்குகளில் இருந்து வந்து துளைத்த ஒரு கேவலமான பழக்கம் நாகரீகமாக?!? உருமாறியிருப்பதை விளங்கிக்கொள்ளலாம்.

அதாவது இணைசேர விரும்பும் விலங்குகள் அதை தன் இணைக்கு உணர்த்த பல்வேறு யுக்திகளை பயன்படுத்துவதை நாம் அறிவோம்.வித்தியாசமாக குரல் எழுப்புவது,ஏதேனும் நருமணத்தை பரப்புவது, இதுபோல... இதில் வேறொரு செய்கையும் உண்டு.அதாவது தனது பின்புறத்தை தன் இணைக்கு காட்டி அதை ஈர்க்கும்.இது விலங்குகளுக்கு சரி.
நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  42170031757235827859219
ஆனால், இந்த வித்தையை முன்னர் மேலைநாட்டில் உள்ள சில சிறைக்கைதிகள், தான் உடலுறவு கொள்ளத் தயாராக இருப்பதாகவும், தன்னோடு உறவுகொள்ள விரும்புவோர் தன்னை அணுகலாம் என உணர்த்தவும் இப்படி தங்களின் கீழாடையை இறக்கி அணிந்திருக்கிறார்கள். விலங்காய் மாறியகாரணத்தால் கூண்டில் அடைபட்டவன்,மனிதனாய் மாறாமல் முழுவதும் விலங்காகவே மாறியதன் விளைவு இந்த ஈனச்செயல்.

எதைக் கடைப்பிடிப்பதென்ற வகைதொகையற்ற மாக்களோ,வாய் பிளந்தவர்களாக இந்த ஆபாசத்தையும் தனதாக்கிக்கொண்டார்கள். ம்ம்... இது தெரிந்தும் தெரியாமலும், நம்முன்னே அன்றாடம் ஆணோ பெண்ணோ இது போன்ற ஆடைகளுடன் மமதையாக உலாவருவதைக் காணமுடிகிறது. ஆனால் தாங்கள் ஒரு ஐந்தறிவு ஜீவராசியாக மனிதர்கள் மத்தியில் நடமாடுகிறோம் என்பதை அறிவார்களா?...

ஒவ்வொரு ஆடைக்கும் ஒரு அடையாளம் உண்டு.காக்கி உடை காவலாளரை உணர்த்தும், கருப்பு அங்கி வழக்கறிஞரை உணர்த்தும் வெள்ளை அங்கி மருத்துவரை உணர்த்தும். அதுபோல இப்படி இறக்கம் தரித்த ஆடை, பாலுறவுக்கு அலையும் வேசிகளை( ஆண்/ பெண்)த் தான் உணர்த்தும்.ஒருவர் முதுகில் பைத்தியம் என யாராவது ஒட்டிவிட்டால், அதை அறியாமல் நாள் முழுக்க சுத்திவருபவரைப் போன்று இவர்கள் இந்த ஆடையின் காரணம் அறியாமல் நாகரீகப் போர்வையில் ஆபாசப்பைத்தியங்களாக அலைகிறார்கள். இந்த ஆபாசக் காரணத்தை அறிந்தபின்பாவது அவர்கள் இம்மாதிரியான ஆடையை புறக்கணிப்பார்களா?...

ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் – (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக.


– அல் குர்ஆன் 7 : 26

அன்புடன்ரஜின்
http://sunmarkam.blogspot.com/2012/04/blog-post.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Apr 11, 2012 2:23 pm

நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  42170031757235827859219

தேவையான பகிர்வு முஹைதீன் சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 11, 2012 2:25 pm

முஹைதீன் wrote:ஒன்று மட்டும் எனக்கு புலப்பட மறுக்கிறது. நாகரீகம் என்பது மனிதனை தரம் உயர்த்தும், அவனை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லும் ஒரு படிநிலை என புரிகிறேன். உதாரணமாக, ஆடையில்லாத மனிதன் ஆடை அணிந்தால் அது நாகரீகம்.இதை ஏன் நாம் நாகரீகம் என வகைப்படுத்துகிறோம்? என்ற கேள்வி முக்கியத்துவம் வாய்ந்தது. அதாவது ஆடையின்றி நிர்வாணியாக, ஆபாசமாக, அநாகரீகமாக அறியப்பட்ட மனிதன் ஆடை கொண்டு அவயங்கள் மறைத்து கண்ணியமாக, இருப்பதால் நாம் இதை நாகரீகம் என வகைப்படுத்துகிறோம்.ஆனால், உடலை மறைப்பதை முதன்மை காரணியாகக் கொண்ட ஆடையே, மறைக்க வேண்டிய அவயத்தை திறந்து காட்டும் மீள்நிலையை நாகரீகப் பட்டியலில் கொண்டுவருவது முரண்.

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Apr 11, 2012 9:08 pm

பிந்திய அழகென
ஆடைக்குறைப்புச் செய்வது
பின்னுக்கு இடையூறே!



உங்கள் யாழ்பாவாணன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 11, 2012 9:10 pm

உடல் கவர்ச்சி தான் இன்றைக்கு நாகரீகம்.. அதை மறைக்கும் ஆடைகள் குறைய தானே செய்யும். அருமை முகைத்தீன்

மகாமுனி
மகாமுனி
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009
http://environews.blogspot.com

Postமகாமுனி Wed Apr 11, 2012 9:13 pm

ஊடகங்கள் இதிலே பெரும் பங்கு வகிப்பது வேதனைக்கு உரிய விடயம்...


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 11, 2012 9:19 pm

மகாமுனி wrote:ஊடகங்கள் இதிலே பெரும் பங்கு வகிப்பது வேதனைக்கு உரிய விடயம்...
உண்மைதான் மகாமுனி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 11, 2012 9:20 pm

வெட்கம் மானம் ரோஷம் இதையெல்லாம்
உதுத்த மானங்கெட்ட மாங்கொட்டைகள் என நிரூபிக்கவே
ஆணும் பெண்ணும் போட்டி போட்டுக் கொண்டு ஆடைக் குறைப்பு
யுக்திகளில் இறங்கி விட்டோம் - வாழ்க மானங்கெட்ட மாங்கொட்டைகள்.




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 11, 2012 9:24 pm

கொலவெறி wrote:வெட்கம் மானம் ரோஷம் இதையெல்லாம்
உதுத்த மானங்கெட்ட மாங்கொட்டைகள் என நிரூபிக்கவே
ஆணும் பெண்ணும் போட்டி போட்டுக் கொண்டு ஆடைக் குறைப்பு
யுக்திகளில் இறங்கி விட்டோம் - வாழ்க மானங்கெட்ட மாங்கொட்டைகள்.

சுட்ட கொட்டையா ? சுடாத கொட்டையா ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 11, 2012 9:31 pm

அசுரன் wrote:
கொலவெறி wrote:வெட்கம் மானம் ரோஷம் இதையெல்லாம்
உதுத்த மானங்கெட்ட மாங்கொட்டைகள் என நிரூபிக்கவே
ஆணும் பெண்ணும் போட்டி போட்டுக் கொண்டு ஆடைக் குறைப்பு
யுக்திகளில் இறங்கி விட்டோம் - வாழ்க மானங்கெட்ட மாங்கொட்டைகள்.

சுட்ட கொட்டையா ? சுடாத கொட்டையா ?
ரொம்ப அவசியமோ தெரிஞ்சுக்க? சப்பிப் போட்ட நிர்வாண மாங்கோட்டை - நிழலில் போட்டால் சூடாதது - வெயிலில் எறிந்தால் சுட்டது. புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக