ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் மாயன் (அறிமுகம் )

+23
பார்த்திபன்
செல்ல கணேஷ்
Dr.சுந்தரராஜ் தயாளன்
T.N.Balasubramanian
யினியவன்
ரா.ரா3275
ஹர்ஷித்
கிருபானந்தன் பழனிவேலுச்சா
sinthiyarasu
malik
ந.கார்த்தி
இளமாறன்
இரா.பகவதி
பாலாஜி
சிவா
முரளிராஜா
அசுரன்
றினா
ஜாஹீதாபானு
உமா
மகா பிரபு
உதயசுதா
மாயன்2012
27 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

நான் மாயன் (அறிமுகம் ) Empty நான் மாயன் (அறிமுகம் )

Post by மாயன்2012 Thu Apr 12, 2012 5:46 pm

வணக்கம் இறுதி கால மக்களே ...

நான் மாயன் ..

மாயன்கள் பற்றி , அவர்கள் வாழ்கை பற்றி பெரிதும் நம்புகிறவன் ...

அதை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என இணைகிறேன் ..

21 .12 .2012 ...இந்த நாளுக்குள் பாரிய அழிவுகளை காண உலகம் காத்து இருக்கிறது ,,,
மாயன்2012
மாயன்2012
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 12/04/2012

Back to top Go down

நான் மாயன் (அறிமுகம் ) Empty Re: நான் மாயன் (அறிமுகம் )

Post by உதயசுதா Thu Apr 12, 2012 5:47 pm

என் அன்பு வரவேற்புகள் மாயன்.

ஏம்ப்பா இப்படி வரும்போதே பீதிய கிளப்புரிங்க.
நான் ஏற்கனவே சொன்ன மாதிரி உலகம் அழிஞ்சாலும் நாம ஒண்ணும் பண்ண முடியாது.அழியலைன்னாலும் ஒண்ணும் பண்ண முடியாது. அது அழியும்போது பார்த்துக்கலாம்


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நான் மாயன் (அறிமுகம் ) Empty Re: நான் மாயன் (அறிமுகம் )

Post by மகா பிரபு Thu Apr 12, 2012 5:48 pm

21 .12 .2012 ...இந்த நாளுக்குள் பாரிய அழிவுகளை காண உலகம் காத்து இருக்கிறது
வரும் போதே வெடி குண்டோடு வருகிறீர்கள்.



:நல்வரவு:
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நான் மாயன் (அறிமுகம் ) Empty Re: நான் மாயன் (அறிமுகம் )

Post by மாயன்2012 Thu Apr 12, 2012 5:51 pm

நன்றி மகா மற்றும் சுதா அவர்களே .. இயற்கையின் கையில் நிறைய மர்மங்கள் உள்ளது ,, அதை நம்பா விட்டாலும் , தெரிந்து கொள்வது நலம்
மாயன்2012
மாயன்2012
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 12/04/2012

Back to top Go down

நான் மாயன் (அறிமுகம் ) Empty Re: நான் மாயன் (அறிமுகம் )

Post by உதயசுதா Thu Apr 12, 2012 5:52 pm

மாயன்2012 wrote:நன்றி மகா மற்றும் சுதா அவர்களே .. இயற்கையின் கையில் நிறைய மர்மங்கள் உள்ளது ,, அதை நம்பா விட்டாலும் , தெரிந்து கொள்வது நலம்
சரி சொல்லுங்க. நாங்களும் நீங்கள் சொல்லும் விஷயங்களை தெரிஞ்சுக்க விரும்பறோம்


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நான் மாயன் (அறிமுகம் ) Empty Re: நான் மாயன் (அறிமுகம் )

Post by மகா பிரபு Thu Apr 12, 2012 5:54 pm

மாயன்2012 wrote:நன்றி மகா மற்றும் சுதா அவர்களே .. இயற்கையின் கையில் நிறைய மர்மங்கள் உள்ளது ,, அதை நம்பா விட்டாலும் , தெரிந்து கொள்வது நலம்
எல்லாம் நன்மைக்கே.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நான் மாயன் (அறிமுகம் ) Empty Re: நான் மாயன் (அறிமுகம் )

Post by உமா Thu Apr 12, 2012 6:05 pm

வாருங்கள் மாயன்.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நான் மாயன் (அறிமுகம் ) Empty Re: நான் மாயன் (அறிமுகம் )

Post by ஜாஹீதாபானு Thu Apr 12, 2012 6:28 pm

:நல்வரவு: அய்யோ, நான் இல்லை


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நான் மாயன் (அறிமுகம் ) Empty Re: நான் மாயன் (அறிமுகம் )

Post by றினா Thu Apr 12, 2012 6:54 pm

சரி பார்ப்போம்.
வாருங்கள் Mr. மாயன்.
வாழ்த்துக்கள்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

நான் மாயன் (அறிமுகம் ) Empty Re: நான் மாயன் (அறிமுகம் )

Post by அசுரன் Thu Apr 12, 2012 6:59 pm

வருக வருகவென தங்களை அன்புடன் வரவேற்கிறேன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நான் மாயன் (அறிமுகம் ) Empty Re: நான் மாயன் (அறிமுகம் )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum