ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்

+21
ஹர்ஷித்
சிங்கம்
பது
yarlpavanan
Aathira
இளமாறன்
சிவா
இரா.பகவதி
முரளிராஜா
கேசவன்
தர்மா
T.N.Balasubramanian
பாலாஜி
கே. பாலா
பிஜிராமன்
அசுரன்
ஜாஹீதாபானு
ரா.ரமேஷ்குமார்
மகா பிரபு
ந.கார்த்தி
உதயசுதா
25 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

எனது தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்  - Page 2 Empty எனது தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்

Post by உதயசுதா Thu 12 Apr 2012 - 19:02

First topic message reminder :

நாளைக்கு எனக்கு லீவு.அதனாளா என் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை இப்பவே சொல்லிடறேன்.

அனைவருக்கும் என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துகள். தொடங்கும் இந்த வருடத்தில் அனைவரும் எந்த குறையும் இல்லாமல் அனைத்து வளங்களையும் பெற்று வாழ என் பிரார்த்தனைகள்


எனது தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்  - Page 2 Flowera



எனது தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்  - Page 2 Uஎனது தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்  - Page 2 Dஎனது தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்  - Page 2 Aஎனது தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்  - Page 2 Yஎனது தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்  - Page 2 Aஎனது தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்  - Page 2 Sஎனது தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்  - Page 2 Uஎனது தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்  - Page 2 Dஎனது தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்  - Page 2 Hஎனது தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down


எனது தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்  - Page 2 Empty Re: எனது தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்

Post by அசுரன் Thu 12 Apr 2012 - 21:55

பிஜிராமன் wrote:என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் மகா பிரபு அண்ணா மற்றும் அசுரன் சார்.....மற்றும் நாம் உறவுகள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எனக்கும் புரியல??

தம்பி உனக்கு என்ன புரியல ??
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

எனது தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்  - Page 2 Empty Re: எனது தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்

Post by பிஜிராமன் Thu 12 Apr 2012 - 22:00

தம்பி உனக்கு என்ன புரியல ??


யென் எனக்கு தனியா வாழ்த்து சொன்னீங்கணு புரியல


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

எனது தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்  - Page 2 Empty Re: எனது தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்

Post by அசுரன் Thu 12 Apr 2012 - 22:05

பிஜிராமன் wrote:
தம்பி உனக்கு என்ன புரியல ??


யென் எனக்கு தனியா வாழ்த்து சொன்னீங்கணு புரியல

வாழ்த்து சொன்னா தப்பா? போட்டிக்கு ரெடி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

எனது தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்  - Page 2 Empty Re: எனது தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்

Post by பிஜிராமன் Thu 12 Apr 2012 - 22:08

அசுரன் wrote:
பிஜிராமன் wrote:
தம்பி உனக்கு என்ன புரியல ??


யென் எனக்கு தனியா வாழ்த்து சொன்னீங்கணு புரியல

வாழ்த்து சொன்னா தப்பா? போட்டிக்கு ரெடி

தப்பு இல்ல சார், தப்பே இல்ல....எதுவும் உள் குத்து இல்லாம இருந்தா சரி தான்.......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

எனது தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்  - Page 2 Empty Re: எனது தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்

Post by கே. பாலா Thu 12 Apr 2012 - 22:09

அசுரன் wrote:இனிய புத்தாண்டு வாழ்த்துகள் Guest அன்பு மலர்
என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துக்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள் Guest அன்பு மலர்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

எனது தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்  - Page 2 Empty Re: எனது தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்

Post by அசுரன் Thu 12 Apr 2012 - 22:10

கே. பாலா wrote:
அசுரன் wrote:இனிய புத்தாண்டு வாழ்த்துகள் பாலா அன்பு மலர்
என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துக்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள் Guest அன்பு மலர்
நன்றி பாலா சார்! அன்பு மலர்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

எனது தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்  - Page 2 Empty Re: எனது தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்

Post by பிஜிராமன் Thu 12 Apr 2012 - 22:18

கே. பாலா wrote:
அசுரன் wrote:இனிய புத்தாண்டு வாழ்த்துகள் Guest அன்பு மலர்
என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துக்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள் Guest அன்பு மலர்

நன்றிகள் சார்.........தங்களுக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சார்...... மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

எனது தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்  - Page 2 Empty Re: எனது தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்

Post by அசுரன் Thu 12 Apr 2012 - 22:20

பிஜிராமன் wrote:
கே. பாலா wrote:
அசுரன் wrote:இனிய புத்தாண்டு வாழ்த்துகள் Guest அன்பு மலர்
என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துக்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள் Guest அன்பு மலர்

நன்றிகள் சார்.........தங்களுக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சார்...... மகிழ்ச்சி மகிழ்ச்சி

பாலா சார் தம்பி வாழ்த்து சொல்லுது ஏத்துக்கங்க புன்னகை (மாட்டி உட்ராதீங்க)
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

எனது தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்  - Page 2 Empty Re: எனது தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்

Post by பிஜிராமன் Thu 12 Apr 2012 - 22:22

பாலா சார் தம்பி வாழ்த்து சொல்லுது ஏத்துக்கங்க புன்னகை (மாட்டி உட்ராதீங்க)



சார், என்னை வச்சு காமெடி கீமடி பண்ணலையே.......பிரபு அண்ணா இருந்தா அவரு சட்டையா புடிக்காம அமைதியா கேற்றுப்பேன்.........அவரு எங்கையோ எஸ்கேப் ஆயிட்டாறு........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

எனது தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்  - Page 2 Empty Re: எனது தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்

Post by அசுரன் Thu 12 Apr 2012 - 22:26

பிஜிராமன் wrote:
பாலா சார் தம்பி வாழ்த்து சொல்லுது ஏத்துக்கங்க புன்னகை (மாட்டி உட்ராதீங்க)



சார், என்னை வச்சு காமெடி கீமடி பண்ணலையே.......பிரபு அண்ணா இருந்தா அவரு சட்டையா புடிக்காம அமைதியா கேற்றுப்பேன்.........அவரு எங்கையோ எஸ்கேப் ஆயிட்டாறு........

அது ஒன்னுமில்ல பிஜி... மேலே உள்ள கோடிங் { USERNAME } யார் பார்த்தாலும் அவங்க பேர் தெரியும், சிவா அண்ணா சொல்லித்தந்தாரு.. புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

எனது தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்  - Page 2 Empty Re: எனது தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum