ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திரையே வாராயோ...!

+4
முரளிராஜா
அசுரன்
உதயசுதா
ஹிஷாலீ
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சித்திரையே வாராயோ...! Empty சித்திரையே வாராயோ...!

Post by ஹிஷாலீ Thu Apr 12, 2012 5:32 pm


சித்திரையே வாராயோ எங்கள்
சிந்தனையில் நிம்மதியை தாராயோ
நித்திரையில் கண்ட சொப்பனங்கள் - எல்லாம்
நிறைவேற அருள் புரிவாயோ

அற்புதங்கள் பல தாராயோ எங்கும்
அதிசயங்கள் சில காண்பாயோ
அன்றாடம் உழைக்கும் ஏழைக்கு நீ- நீண்ட
ஆயுள் தந்து காப்பாயோ

குற்றம் குறைகள் மன்னிப்பாயோ எங்கள்
குழந்தைகள் அறிவை வளர்பாயோ
சட்டமும் நீதியும் காப்பாயோ - எங்கும்
சமத்துவம் பெருகிட காண்பாயோ

காணி நிலங்கள் செழிப்பயோ எங்கள்
கண்ணீர் துளியை துடைப்பாயோ
வாழும் உயிர்கள் சிறக்கவே - எங்கும்
வாழ்த்தி வணங்கி காப்பாயோ







ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சித்திரையே வாராயோ...! Empty Re: சித்திரையே வாராயோ...!

Post by உதயசுதா Thu Apr 12, 2012 5:35 pm

அருமையா இருக்கு ஹிசாலி.

நீங்க சொல்லி இருக்கிற கவிதையா பார்த்ததும் எனக்கு சித்திரையே வாராயோ, சுகமான நித்திரைய தாரோயோன்னு தோணுச்சு. நல்லா தூங்கி ரொம்ப வருஷம் ஆச்சுப்பா.


சித்திரையே வாராயோ...! Uசித்திரையே வாராயோ...! Dசித்திரையே வாராயோ...! Aசித்திரையே வாராயோ...! Yசித்திரையே வாராயோ...! Aசித்திரையே வாராயோ...! Sசித்திரையே வாராயோ...! Uசித்திரையே வாராயோ...! Dசித்திரையே வாராயோ...! Hசித்திரையே வாராயோ...! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சித்திரையே வாராயோ...! Empty Re: சித்திரையே வாராயோ...!

Post by ஹிஷாலீ Thu Apr 12, 2012 5:38 pm

மிக்க நன்றிகள் அக்கா ஹப்பி தமிழ் நியூ இயர் வாழ்த்துகள் அக்கா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சித்திரையே வாராயோ...! Empty Re: சித்திரையே வாராயோ...!

Post by உதயசுதா Thu Apr 12, 2012 5:41 pm

ஹிஷாலீ wrote:மிக்க நன்றிகள் அக்கா ஹப்பி தமிழ் நியூ இயர் வாழ்த்துகள் அக்கா
கொய்யால சித்திரையே வாராயோ ன்னு தமிழில் கவிதை எழுதிட்டு இங்கிலீஷில் வாழ்த்து சொல்ற.
உன்னை அடிச்சா என்ன? உடுட்டுக்கட்டை அடி வ

போனா போகுது என் தங்கை என்று மன்னித்து விடுகிறேன். உனக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்


சித்திரையே வாராயோ...! Uசித்திரையே வாராயோ...! Dசித்திரையே வாராயோ...! Aசித்திரையே வாராயோ...! Yசித்திரையே வாராயோ...! Aசித்திரையே வாராயோ...! Sசித்திரையே வாராயோ...! Uசித்திரையே வாராயோ...! Dசித்திரையே வாராயோ...! Hசித்திரையே வாராயோ...! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சித்திரையே வாராயோ...! Empty Re: சித்திரையே வாராயோ...!

Post by அசுரன் Thu Apr 12, 2012 7:03 pm

உதயசுதா wrote:
ஹிஷாலீ wrote:மிக்க நன்றிகள் அக்கா ஹப்பி தமிழ் நியூ இயர் வாழ்த்துகள் அக்கா
கொய்யால சித்திரையே வாராயோ ன்னு தமிழில் கவிதை எழுதிட்டு இங்கிலீஷில் வாழ்த்து சொல்ற.
உன்னை அடிச்சா என்ன? உடுட்டுக்கட்டை அடி வ

போனா போகுது என் தங்கை என்று மன்னித்து விடுகிறேன். உனக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

அதானே! ரென்டு போடுங்க ! புன்னகை சரி சரி விட்டுருவோம். உங்கள் இருவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சித்திரையே வாராயோ...! Empty Re: சித்திரையே வாராயோ...!

Post by முரளிராஜா Thu Apr 12, 2012 10:44 pm

உங்கள் சித்திரை கவிதை அருமை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சித்திரையே வாராயோ...! Empty Re: சித்திரையே வாராயோ...!

Post by இரா.பகவதி Thu Apr 12, 2012 11:15 pm

ஹிசாலி அக்கா உங்கள் சித்திரை வாவவேற்பு சூப்பர் மகிழ்ச்சி அன்பு மலர்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

சித்திரையே வாராயோ...! Empty Re: சித்திரையே வாராயோ...!

Post by அதி Thu Apr 12, 2012 11:24 pm

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

சித்திரையே வாராயோ...! Empty Re: சித்திரையே வாராயோ...!

Post by ஹிஷாலீ Sat Apr 14, 2012 11:45 am

உதயசுதா wrote:
ஹிஷாலீ wrote:மிக்க நன்றிகள் அக்கா ஹப்பி தமிழ் நியூ இயர் வாழ்த்துகள் அக்கா
கொய்யால சித்திரையே வாராயோ ன்னு தமிழில் கவிதை எழுதிட்டு இங்கிலீஷில் வாழ்த்து சொல்ற.
உன்னை அடிச்சா என்ன? உடுட்டுக்கட்டை அடி வ

போனா போகுது என் தங்கை என்று மன்னித்து விடுகிறேன். உனக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு
வாழ்த்துகள்

மன்னியுங்கள் அக்கா சற்று நான் மறந்துவிட்டேன்.
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் ஓகேவா அக்கா புன்னகை
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சித்திரையே வாராயோ...! Empty Re: சித்திரையே வாராயோ...!

Post by ஹிஷாலீ Sat Apr 14, 2012 11:46 am

அசுரன் wrote:
உதயசுதா wrote:
ஹிஷாலீ wrote:மிக்க நன்றிகள் அக்கா ஹப்பி தமிழ் நியூ இயர் வாழ்த்துகள் அக்கா
கொய்யால சித்திரையே வாராயோ ன்னு தமிழில் கவிதை எழுதிட்டு இங்கிலீஷில் வாழ்த்து சொல்ற.
உன்னை அடிச்சா என்ன? உடுட்டுக்கட்டை அடி வ

போனா போகுது என் தங்கை என்று மன்னித்து விடுகிறேன். உனக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

அதானே! ரென்டு போடுங்க ! புன்னகை சரி சரி விட்டுருவோம். உங்கள் இருவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

ஏன் அசுரன் இந்த கொலவெறி புன்னகை
உங்களுக்கும் என் இனியா தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்


Last edited by ஹிஷாலீ on Sat Apr 14, 2012 11:47 am; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சித்திரையே வாராயோ...! Empty Re: சித்திரையே வாராயோ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum