புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_m10முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10 
37 Posts - 36%
heezulia
முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_m10முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_m10முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_m10முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_m10முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10 
4 Posts - 4%
Guna.D
முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_m10முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10 
1 Post - 1%
mruthun
முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_m10முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_m10முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_m10முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_m10முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_m10முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_m10முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_m10முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_m10முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_m10முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_m10முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

முட்டை வாங்குவது எப்படி?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

mathancharles
mathancharles
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 19/01/2012

Postmathancharles Thu Apr 12, 2012 4:30 pm

First topic message reminder :

எல்லோரும் நினைப்பது போல் முட்டை வாங்குவது அவ்வளோ ஈசி இல்லை, முட்டை வாங்க என்று ஒரு தனி திறமை வேண்டும்.
இதில் Veg , Non-veg என்று வித்தியாசம் கிடையாது யார் வேண்டும் என்றாலும் முட்டை வாங்கலாம், என்ன வாங்க தனி தில் வேண்டும்…

நான் சொல்லப்போவது கடையில் போய் முட்டை வாங்குவது அல்ல, பரிட்சை பேப்பரில், அல்லது சிலேட்டில் முட்டை வாங்குவது. எல்லோரும் நினைக்கலாம் என்ன வெறும் பேப்பரை கொடுத்துவிட்டால் முட்டை மார்க் போட்டுவிடப்போகிறார்கள் என்று, அதில் அத்தனை கிக் இருக்காது. நம் திறமையை காட்டி முட்டை மார்க் வாங்குவதில் தான் ஒரு கிக்கே இருக்கும்.

முட்டைகள் அவை நம் வாழ்கையோடு பின்னிப்பினைந்தவை, தேர்வானாலும் சரி, சாப்பாடானுலும் சரி, முட்டைகள் நமக்கு பிடித்தவை.. நம்முடய வாழ்கையில் ஒரு முக்கிய அங்கமாக ஆகிவிட்ட முட்டையை தேர்வில் எப்படி வாங்குவது பற்றிய ஒரு சிறுவனின் தொகுப்பு !!!

"முட்டை வாங்குவது ஒரு கலை, அந்த கலை சிறுவயது முதலே என்னிடம் இருந்தது இதைதான் பார்ன் ஜீனியஸ் என்று சொல்லுவாங்க போல்…….

எங்கள் பள்ளிக்கூடத்தில் இருக்கும் ஒரு கெட்டப்பழக்கம் தேர்வு சமயத்தில் மட்டும் பெஞ்சின் இரு மூலைகளில் பசங்களையும், நடுவில் ஒரு பெண்ணையும் உட்காரவைத்துவிடுவார்கள் ஏன் என்றால் அப்பொழுதுதான் பார்த்து எழுத முடியாதாம், (அப்பவே குறிப்பா சொல்லி இருக்காங்க பெண்கள் வாழ்கையில் முன்னேற உதவமாட்டார்கள் என்று) . புன்னகை

உட்காந்த பிறகு பார்த்தால் நாம ”உ” என்று பிள்ளையார் சுழி, முருகன் துனை எல்லாம் மேலே எழுதிவிட்டு பெயரை எழுதி, நம்பரை எழுதி முடிக்கும் முன்பே பக்கத்தில் இருக்கும் எனிமி அதாங்க (பொண்ணு), சார் என்று கூப்பிடும் என்னன்னு பார்த்தால் அடிசனல் பேப்பர் வாங்கும், அடிப்பாவி நாம இன்னும் எழுதவே ஆரம்பிக்கவில்லை அதுக்குள்ள மெயின் பேப்பரை முடிச்சிட்டியா என்று நினைச்சுக்கிட்டு என்னத்த எழுத ஆரம்பிக்கலாம், என்று யோசிக்கும் முன் அடுத்த அடிஸ்னல் பேப்பர் கேட்கும் அந்த பயபுள்ள.

ஸ்கூலில் எல்லாம் அடிஸ்னல் பேப்பர் கேட்டு வாங்கினா ஒரு தனி மரியாதைதாங்க, நமக்கு எழுத தெரிஞ்ச மேட்டரு என்னன்னா தேதி, பெயர், தேர்வு எண் என்று மூன்று வரி அவளவுதான் இதில் எங்கே இருந்து முப்பது வரி + முப்பது வரி +முப்பது வரி + முப்பது வரி எழுதுவது..
இருந்தாலும் ஒரு கூடப்படிக்கும் புள்ளைய பக்கத்தில் வெச்சுக்கிட்டு எழுதாம எப்படி உட்காந்து இருப்பது? அது இழுக்கு என்று எழுத ஆரம்பிச்சா பேனாவுக்கு பேப்பரில் ஏதோ ஸ்பீட் பிரேக் இருப்பது போல் நகரவே நகராது.

இருந்தாலும் பேப்பரை நிறப்பி அடிஸ்னல் பேப்பர் வாங்கனுமே, அதுக்கு நான் கண்டு பிடித்த டெக்னிக் பேப்பரின் நான்கு புறமும் ஸ்கேல் மொத்தத்துக்கு இடம் விட்டு அழகாக ஸ்கெட்ச் வைத்து மார்ஜின் போட்டு பொட்டி கட்டினால்
எழுத வேண்டிய இடம் டக்குன்னு சின்னதாகிவிடும். எல்லோரும் எழுதி முடிச்சுதான் டெக்ரேட் செய்வாங்க ஆனா நான் வெறும் பேப்பரையே டெக்ரேட் செஞ்சவன். அதுபோல் எழுதும் பொழுது ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் இடையில் ஒரு பத்தியே எழுதும் அளவுக்கு இடம் விடுவேன்.

டெக்ரேட் எல்லாம் செஞ்சு முடிஞ்ச பிறகு ஈயத்தின் பயன்கள் என்ன?என்று இருக்கும் கேள்விக்கு இட்லி பானைக்கு ஈயம் பூச பயம் படுகிறது, சட்டி பானைகளுக்கு ஈயம் பூசவும் அப்படி பூசுவதால் பாத்திரம் சீக்கிரம் வீனாகமலும் சூடு எளிதில் பரவவும் பயன் படுகிறது என்று சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் எழுதி பேப்பரை நிறப்புவேன். பக்கத்தில் இருக்கும் புள்ள அடே இவனும் என்னமோ எழுதி மெயின் பேப்பரை முடிச்சுட்டானே என்று பார்க்கும். அப்ப நம்ம கெத்தா எழுந்திருச்சு சார் அடிஸ்னல் பேப்பர் என்று கேட்கும் பொழுது அப்படியே கிளாசே நம்மள திரும்பி பார்க்கும் பாருங்க! சான்சே இல்ல ரொம்ப பெருமையாக இருக்கும், இதுக்காகவே என்ன என்னமோ எழுதி அடிசனல் மேல அடிசனல் வாங்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துவேன். ஜாலி

பேப்பரை நிறப்ப நான் செய்த டெக்னிக்ஸ் :idea:

1) பேப்பரின் நான்கு புறமும் மார்ஜின் விட்டு பொட்டி கட்டனும்.

2) ஒருவரிக்கும் அடுத்தவரிக்கும் இடையில்

இம்புட்டு கேப்பாவது இருக்கனும்.

3) கொஸ்டின் நம்பரை மட்டும் எழுதி பதில் எழுத கூடாது.

ஏதேனும் 3 க்கு சிறு குறிப்பு வரைக என்று கொஸ்டின் பேப்பரில் இருந்தால் அதையே திரும்ப எழுதி, கேள்வியை எழுதி பின் பதிலை எழுதவேண்டும்.

4)பொருத்துக என்று இருந்தால் கொஸ்டின் பேப்பரில் இருப்பதை அப்படியே எழுதி திரும்ப நாமும் நம் பங்குக்கும் அதை சரி செய்ய முயற்சிக்கனும்.

இப்படி கஸ்டப்பட்டு எல்லா டெக்னிக்கையும் உபயோகித்து எழுதிய பிறகு
பேப்பர் கொடுக்கும் பொழுது முட்டை மார்க் வாங்க எதுக்குடா இத்தனை பேப்பர் வாங்கின என்று அடி விழும் பொழுதுதான் கொஞ்சம் வெட்கமாக இருக்கும், பிறகு அதுவும் எனக்கு பழக்கமாகி விட்டது……"

7.21 கோடி பேர்களில் ஒருவன் ....
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்..
முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Dolls_031

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Thu Apr 12, 2012 5:06 pm

நான் பொட்டியெல்லாம் கட்டமாட்டேங்க, நெறய கேப் விட்டு கேப் விட்டு எழுதுவேங்க. சிப்பு வருது

எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Thu Apr 12, 2012 5:10 pm

நான் பொட்டியெல்லாம் கட்டமாட்டேங்க, நெறய கேப் விட்டு கேப் விட்டு எழுதுவேங்க. சிப்பு வருது

எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Apr 12, 2012 5:44 pm

ரொம்ப நல்லா இருக்கு நீங்க முட்டை வாங்கின கதை.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Uமுட்டை வாங்குவது எப்படி? - Page 2 Dமுட்டை வாங்குவது எப்படி? - Page 2 Aமுட்டை வாங்குவது எப்படி? - Page 2 Yமுட்டை வாங்குவது எப்படி? - Page 2 Aமுட்டை வாங்குவது எப்படி? - Page 2 Sமுட்டை வாங்குவது எப்படி? - Page 2 Uமுட்டை வாங்குவது எப்படி? - Page 2 Dமுட்டை வாங்குவது எப்படி? - Page 2 Hமுட்டை வாங்குவது எப்படி? - Page 2 A
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Apr 12, 2012 5:51 pm

நல்லா இருக்கு.

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Apr 12, 2012 6:40 pm

நீங்கள் முட்டை வாங்கிய அனுபவம் இப்படி ஒரு கட்டுரை எழுதுவதற்கு வழிகாட்டலைத் தந்திருக்கிறதே என்று நினைக்கின்றபோது மனம் சந்தோசமடைகின்றது.

நல்ல கற்பனை.
பதிவுக்கு நன்றிகள்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Apr 12, 2012 6:45 pm

முட்டை வாங்கிய அனுபவம் நல்ல இருக்கு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Apr 12, 2012 7:17 pm

நல்லா குடுக்குறாருய்யா டீட்டெய்லு! வாங்க போறது முட்டை இதுல கட்டம் கட்டுறாராமே? (தமாசு) அருமையான பழைய நினைவுகளை திரும்ப பார்க்க வைத்த பதிவு நண்பரே

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Apr 12, 2012 9:38 pm

முட்டை வாங்குவது எப்படி? - Page 2 224747944 முட்டை வாங்குவது எப்படி? - Page 2 403484 முட்டை வாங்குவது எப்படி? - Page 2 168300 முட்டை வாங்குவது எப்படி? - Page 2 403484

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
முட்டை வாங்குவது எப்படி? - Page 2 1357389முட்டை வாங்குவது எப்படி? - Page 2 59010615முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Images3ijfமுட்டை வாங்குவது எப்படி? - Page 2 Images4px
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 12, 2012 11:13 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

அடடா, நான் படிக்கும் பொழுது நீங்கள் என்னுடன் இருந்திருந்தால் நான் இன்னும் நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல நிலைமைக்குச் சென்றிருப்பேன் எனத் தோன்றுகிறது பாஸ்!

முட்டை வாங்குவது எப்படி? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Apr 12, 2012 11:18 pm

உட்காந்த பிறகு பார்த்தால் நாம ”உ” என்று பிள்ளையார் சுழி, முருகன் துனை எல்லாம் மேலே எழுதிவிட்டு பெயரை எழுதி, நம்பரை எழுதி முடிக்கும் முன்பே பக்கத்தில் இருக்கும் எனிமி அதாங்க (பொண்ணு), சார் என்று கூப்பிடும் என்னன்னு பார்த்தால் அடிசனல் பேப்பர் வாங்கும், அடிப்பாவி நாம இன்னும் எழுதவே ஆரம்பிக்கவில்லை அதுக்குள்ள மெயின் பேப்பரை முடிச்சிட்டியா என்று நினைச்சுக்கிட்டு என்னத்த எழுத ஆரம்பிக்கலாம், என்று யோசிக்கும் முன் அடுத்த அடிஸ்னல் பேப்பர் கேட்கும் அந்த பயபுள்ள.

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு இம்புட்டு கஷ்டப்பட்டு நீங்கள் தேர்வு எழுதியது ஒன்றாம் வகுப்பில் தானே?

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக