ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள்

+5
பிரசன்னா
கே. பாலா
யினியவன்
பாலாஜி
முஹைதீன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள் Empty சைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள்

Post by முஹைதீன் Thu Apr 12, 2012 2:08 pm

சிக்கனமாய் சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள்!


விலைவாசி ஏறிக்கிட்டேதான் இருக்கும். இந்த விலையிலும் சாமர்த்தியமாக, சிக்கனமாக சமைத்து கணவரின் பர்ஸை காப்பாற்ற வேண்டியது குடும்பத் தலைவிகளின் பொறுப்பு! சிக்கனமாய் சமைப்பதற்கு சமையல் கலைஞர்கள் கொடுக்கும் ஈஸியான 16 வழிகள்!

1.சாம்பார் பொடி அரைத்துக் கொள்ளும்போது ஒரு கப் புழுங்கல் அரிசி சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இந்தப் பொடியை சமைக்கும்போது போட்டால் சாம்பார் குழைவாக, கெட்டியாகவும் வரும். பருப்பு அதிகமாக சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது.

2. கீரைக்குச் சேர்க்கும் பயத்தம் பருப்பை தனியாக வேக வைக்காமல் குக்கர் வைக்கும்போதே ஒரு பாத்திரத்தில் குறைவாக தண்ணீரில் வேகவைத்து எடுத்துவிடுங்கள். காஸ் மிச்சமாகும்.

3. துவரம்பருப்பை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொண்டால் சமைக்கும்போது பருப்பு சீக்கிரம் வேகும்.

4. ரசத்துக்கு பருப்பை தனியாக குழைத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. பருப்பு வேகவைத்த தண்ணீரை ரசத்துக்குப் பயன்படுத்தினாலே ரசம் சுவையாக இருக்கும்.

5. அரை கிலோ புளியை தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுத்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த கட்டியான பேஸ்ட்டை டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜ்ஜில் வைத்துவிட்டால் தேவைப்படும்போது புளியை பயன்படுத்திக்கலாம். தினமும் கரைசலில் வீணாகும் புளியை இதன் மூலம் தவிர்க்கலாம்.

6.உருளைக்கிழங்கை வதக்கும்போது சிறிது உப்பு சேர்த்து வதக்கினால் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்காமல் குறைந்த எண்ணெயில் உருளைக்கிழங்கு கரகரப்பாக வரும். எண்ணெய்ச் செலவு குறையும்.

7.உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு போன்றவற்றை தண்ணீர்விடாமல் குக்கரில் ஆவியில் வேகவைத்து எடுத்து வறுத்தால், ஒரு கப் எண்ணெய்க்கு பதிலாக 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்தான் தேவைப்படும்.

8. தோசைக் கல்லை நறுக்கிய வெங்காயத்தில் நன்கு தேய்த்த பிறகு தோசை சுட்டால், குறைவான எண்ணெயில் வழுவழுப்பான, கரகரப்பான தோசை சுடலாம்.

9. அப்பளம், வடகம் போன்றவற்றை வெயிலில் காய வைத்து பொரித்துப் பாருங்கள், அதிக எண்ணெய் இழுக்காது.

10. தோசை மாவு அரைத்த உடனே ஒரு டப்பாவில் போட்டு மூடி ஃபிரிட்ஜ்ஜில் வைத்துவிடுங்கள். தேவையான அளவு மாவை மட்டும் புளிக்க வைத்து இட்லி, தோசைக்குப் பயன்படுத்தினால் நான்கு நாளுக்கு வரும் மாவு எக்ஸ்ட்ராவாக ரெண்டு நாளுக்கு வரும்.

11. எந்த சமையலாக இருந்தாலும் சரி, ஆரம்பத்தில் பெரிய தணலில் வைத்து பிறகு குறைத்துவிட்டால் கேஸ் மிச்சப்படுத்தலாம்.

12. காய்கறி, பருப்பு வகைகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் சேர்க்காமல் அளவான தண்ணீரில் வேகவைத்தால் சீக்கிரம் வெந்துவிடும், தண்ணீர் அதிகமாக விட்டால்தான் நீண்டநேரம் கேஸ் வீணாகும்.

13. பயன்படுத்துகிற பாத்திரம் அகலமாகவும், உயரம் குறைவாகவும் இருந்தால் சமையல் சீக்கிரம் முடியும்.

14. காபி போடுவதற்கு மொத்த பாலையும் சூடு செய்யாமல், தேவையான அளவு சின்ன பாத்திரத்தில் சூடு செய்து எடுத்துக் கொள்ளலாம்.

15. காஸ்ட்லியான வழக்கமான காய்கறிகளை கொஞ்சம் குறைத்து சுரைக்காய், கோவைக்காய், பிடிகருணை, வாழைப் பூ போன்ற வழக்கத்தில் இல்லாத காய்கறிகளை பயன்படுத்திப் பார்க்கலாமே!

16. பாத்திரத்தைக் கழுவி அப்படியே அடுப்பில் வைத்தால், அந்தப் பாத்திரம் காயவே ரெண்டு நிமிடம் ஆகும். இதனால் அனாவசியமாக கேஸ் வேஸ்ட். அதனால் பாத்திரத்தைக் கழுவி, துடைத்த பிறகு அடுப்பில் வைக்கவேண்டும்.


http://atozthagavalkalangiyam.blogspot.in/2012/04/16.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

சைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள் Empty Re: சைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள்

Post by பாலாஜி Thu Apr 12, 2012 2:18 pm

நல்ல தகவல்கள் சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள் Empty Re: சைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள்

Post by யினியவன் Thu Apr 12, 2012 2:32 pm

நல்ல பகிர்வு முகைதீன்.

ரொம்ப சிக்கனமா சிலர் சமைக்காம அக்கம் பக்கத்தில அழைக்காமலே ஆஜராகி மிச்சம் பண்ணறாங்கலாமே. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள் Empty Re: சைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள்

Post by கே. பாலா Thu Apr 12, 2012 2:45 pm

கொலவெறி wrote:
ரொம்ப சிக்கனமா சிலர் சமைக்காம அக்கம் பக்கத்தில அழைக்காமலே ஆஜராகி மிச்சம் பண்ணறாங்கலாமே. புன்னகை
அனுபவ பகிர்வுக்கு நன்றி நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள் Empty Re: சைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள்

Post by பிரசன்னா Thu Apr 12, 2012 2:46 pm

சூப்பருங்க பகிர்விற்கு நன்றி முஹைதீன்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

சைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள் Empty Re: சைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள்

Post by யினியவன் Thu Apr 12, 2012 2:49 pm

கே. பாலா wrote:
கொலவெறி wrote:
ரொம்ப சிக்கனமா சிலர் சமைக்காம அக்கம் பக்கத்தில அழைக்காமலே ஆஜராகி மிச்சம் பண்ணறாங்கலாமே. புன்னகை
அனுபவ பகிர்வுக்கு நன்றி நன்றி
நமக்கு தான் இதெல்லாம் புரியுது பாலா சார் - சேம் பிஞ்ச் - சிலர் இத ஷேம் ன்னு சொல்லி பஞ்சூ டயலாக் அடிச்சாலும் அடிப்பாங்க. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள் Empty Re: சைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள்

Post by உதயசுதா Thu Apr 12, 2012 2:54 pm

நல்ல தகவல்கள் முகைதீன். நீங்க சொல்லி இருக்கிற வழிமுறைகளில் சில ஏற்கனவே நான் செய்து கொண்டு இருப்பதுதான்.


சைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள் Uசைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள் Dசைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள் Aசைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள் Yசைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள் Aசைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள் Sசைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள் Uசைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள் Dசைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள் Hசைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள் Empty Re: சைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள்

Post by மீனா Thu Apr 12, 2012 2:59 pm

சூப்பருங்க பகிர்வுக்கு நன்றி அண்ணா .....................


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

சைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள் Empty Re: சைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள்

Post by ஜாஹீதாபானு Thu Apr 12, 2012 3:21 pm

பயனுள்ள பகிர்வு நன்றி முஹைதீன்......... அருமையிருக்கு அருமையிருக்கு

இதெல்லாம் நான் ஏற்கனவே செய்து கொண்டிருக்கிறேன்.......... என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள் Empty Re: சைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள்

Post by யினியவன் Thu Apr 12, 2012 5:24 pm

ஜாஹீதாபானு wrote:பயனுள்ள பகிர்வு நன்றி முஹைதீன்......... அருமையிருக்கு அருமையிருக்கு

இதெல்லாம் நான் ஏற்கனவே செய்து கொண்டிருக்கிறேன்.......... என்ன கொடுமை சார் இது
இந்த தலைல முட்டிக்கிறது தான - ஏண்டா பண்ணினோம்ன்னு? அதான் எங்களுக்கு தெரியுமே. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள் Empty Re: சைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum