ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் நிலநடுக்கம்.

+23
கே. பாலா
உதயசுதா
முத்துராஜ்
பூவன்
பேகன்
ந.கார்த்தி
ரேவதி
பிரசன்னா
முஹைதீன்
பாலாஜி
ராஜா
ஜாஹீதாபானு
றினா
வின்சீலன்
அருண்
கேசவன்
மகா பிரபு
balakarthik
யினியவன்
Manik
மீனா
உமா
ஹர்ஷித்
27 posters

Page 9 of 14 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14  Next

Go down

சென்னையில் நிலநடுக்கம். - Page 9 Empty சென்னையில் நிலநடுக்கம்.

Post by ஹர்ஷித் Wed Apr 11, 2012 2:37 pm

First topic message reminder :

சென்னையில் யாராவது உணர்ந்தீர்களா...என் மனைவி எனக்கு இப்போதுதான் கூறினார்கள்....
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down


சென்னையில் நிலநடுக்கம். - Page 9 Empty Re: சென்னையில் நிலநடுக்கம்.

Post by ந.கார்த்தி Wed Apr 11, 2012 4:51 pm

இறங்க மாட்டேன் நீங்க வங்க அப்ப தான் இறங்குவேன் ............


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சென்னையில் நிலநடுக்கம். - Page 9 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம். - Page 9 Empty Re: சென்னையில் நிலநடுக்கம்.

Post by balakarthik Wed Apr 11, 2012 4:52 pm

மேலும் தகவல்களுக்கு புதியதலைமுறை டி‌வி நேரடி ஒலிபரப்பு காணவும்

http://puthiyathalaimurai.tv/news/


ஈகரை தமிழ் களஞ்சியம் சென்னையில் நிலநடுக்கம். - Page 9 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம். - Page 9 Empty Re: சென்னையில் நிலநடுக்கம்.

Post by யினியவன் Wed Apr 11, 2012 4:54 pm

ந.கார்த்தி wrote:இறங்க மாட்டேன் நீங்க வங்க அப்ப தான் இறங்குவேன் ............
பாசக்கார பய புள்ளைக



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம். - Page 9 Empty Re: சென்னையில் நிலநடுக்கம்.

Post by பேகன் Wed Apr 11, 2012 4:54 pm

பூமித்தகடுகள் சென்றமுறை போல செங்குத்தாக அல்லாமல் பக்கவாட்டில் நகர்ந்துல்லதால் பேரழிவு சுனாமிக்கான வாய்ப்பு மிகமிக குறைவு
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம். - Page 9 Empty Re: சென்னையில் நிலநடுக்கம்.

Post by யினியவன் Wed Apr 11, 2012 4:55 pm

பேரழிவு வேண்டாம் - அதைத் தான் நம்ம அரசியல்வாதிகள் செஞ்சிட்டு இருக்கானுவளே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம். - Page 9 Empty Re: சென்னையில் நிலநடுக்கம்.

Post by ந.கார்த்தி Wed Apr 11, 2012 4:55 pm

கொலவெறி wrote:
ந.கார்த்தி wrote:இறங்க மாட்டேன் நீங்க வங்க அப்ப தான் இறங்குவேன் ............
பாசக்கார பய புள்ளைக
சிரி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சென்னையில் நிலநடுக்கம். - Page 9 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம். - Page 9 Empty மாலத்தீவில் நிலநடுக்கம்:சுனாமி எச்சரிக்கை

Post by ந.கார்த்தி Wed Apr 11, 2012 4:58 pm

மாலே : இந்தோனேஷிய நிலநடுக்கத்தின் எதிரொலியாக மாலத்தீவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகி உள்ளது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடலோரத்தில் வசிப்பவர்களும், சுற்றுலா பயணிகளும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 17.11 மணியளவில் மாலத்தீவை சுனாமி தாக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
நன்றி தினமலர்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சென்னையில் நிலநடுக்கம். - Page 9 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம். - Page 9 Empty Re: சென்னையில் நிலநடுக்கம்.

Post by பூவன் Wed Apr 11, 2012 4:59 pm

சென்னை : சென்னையில் மாலை 4 மணியளவில் மீண்டும் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. மாலை 4.33 மணியளவில் தமிழகத்தை சுனாமி தாக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம். - Page 9 Empty Re: சென்னையில் நிலநடுக்கம்.

Post by ந.கார்த்தி Wed Apr 11, 2012 4:59 pm

இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை

கொழும்பு : இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கடலோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அலையின் சீற்றம் அதிகமாக உள்ளதால் யாரும் கடலோர பகுதிக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக இலங்கையில் சுனாமி வர வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக வானிலை துறை துணை இயக்குனர் தயானந்தா தெரிவித்துள்ளார்.

நன்றி தினமலர்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சென்னையில் நிலநடுக்கம். - Page 9 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம். - Page 9 Empty கூடங்குளத்தில் பெரும் பீதி- அணு மின் நிலைய இயக்குநர் தலைமையில் அவசர ஆலோசனை

Post by ந.கார்த்தி Wed Apr 11, 2012 5:00 pm

கூடங்குளம் இந்தோனேசிய நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை ஆகியவற்றைத் தொடர்ந்து அணு மின் நிலையம் அமைந்துள்ள கூடங்குளத்தில் பெரும் பீதி காணப்படுகிறது. அணு மி்ன் நிலைய வளாகத்திலும் கூட பய ரேகைகள் படர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அவசர ஆலோசனைக் கூட்டமும் நடந்துள்ளது.

இந்தோனேசியாவில் சுமத்ராவை மையமாகக் கொண்டு 8.9 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. இதையடுத்து 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து 1500 கிலோமீட்டர் தொலைவில் கடலில் கடும் நில அதிர்வுகள் ஏற்பட்டதால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கூடங்குளம் பகுதியிலும் பெரும் பீதி காணப்படுகிறது. அங்குள்ள அணு மின் நிலையத்திற்கு நிலநடுக்கத்தாலோ அல்லது சுனாமி தாக்கினாலோ ஏதாவது ஏற்படுமா என்ற பயம் காணப்படுகிறது.

இந்த நிலையில், கூடங்குளம் அணு மின் நிலைய இயக்குநர் காசிநாத் பாலாஜி தலைமையில் அணு மின் நிலையத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டுள்ளது.

போலீஸாரும், மத்திய பாதுகாப்புப் படையினரும் கூடங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். கடலோரப் பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

நன்றி oneindia


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சென்னையில் நிலநடுக்கம். - Page 9 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம். - Page 9 Empty Re: சென்னையில் நிலநடுக்கம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 14 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum