ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் நிலநடுக்கம்.

+23
கே. பாலா
உதயசுதா
முத்துராஜ்
பூவன்
பேகன்
ந.கார்த்தி
ரேவதி
பிரசன்னா
முஹைதீன்
பாலாஜி
ராஜா
ஜாஹீதாபானு
றினா
வின்சீலன்
அருண்
கேசவன்
மகா பிரபு
balakarthik
யினியவன்
Manik
மீனா
உமா
ஹர்ஷித்
27 posters

Page 13 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14  Next

Go down

சென்னையில் நிலநடுக்கம். - Page 13 Empty சென்னையில் நிலநடுக்கம்.

Post by ஹர்ஷித் Wed Apr 11, 2012 2:37 pm

First topic message reminder :

சென்னையில் யாராவது உணர்ந்தீர்களா...என் மனைவி எனக்கு இப்போதுதான் கூறினார்கள்....
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down


சென்னையில் நிலநடுக்கம். - Page 13 Empty Re: சென்னையில் நிலநடுக்கம்.

Post by பிரசன்னா Wed Apr 11, 2012 6:17 pm

கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:ஓஹோ!!!!இப்ப ட்ரை பண்ணுங்கண்ண மொபைல் வேலை செய்யுது.
இல்ல ஜேன் டிரை பண்ணி பண்ணி அந்த விரலே தேஞ்சி போச்சு.
அப்ப பக்கத்துல கடன் வாங்கி தேயிங்க சாரி கால் பண்ணுங்க... இது விளையாட்டு இல்லை, உடனே வீட்டிற்கு பேசுங்கள் இனியன்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம். - Page 13 Empty Re: சென்னையில் நிலநடுக்கம்.

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Apr 11, 2012 6:17 pm

இரண்டு முறை சின்ன அதிர்வுகள் மற்றும் சில இடங்களில் மக்களால் நன்கு உணரப்பட்டது.
இப்போது சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது. மக்களுக்கு ஒரு நிம்மதிப் பெருமூச்சு .
ஒரே நேரத்தில் அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பால் சாலைகளில் நெரிசல் மற்றும் வாகனப்போக்குவரத்து பெருமளவில் பாதிப்பு. சென்னை பரபரபுக்குள்ளாகியது.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம். - Page 13 Empty Re: சென்னையில் நிலநடுக்கம்.

Post by யினியவன் Wed Apr 11, 2012 6:18 pm

ஜேன் செல்வகுமார் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:ஓஹோ!!!!இப்ப ட்ரை பண்ணுங்கண்ண மொபைல் வேலை செய்யுது.
இல்ல ஜேன் டிரை பண்ணி பண்ணி அந்த விரலே தேஞ்சி போச்சு.
புழல்ல எங்க அண்ணா!!!
ஒண்ணும் கவலை இல்லை அண்ணா.இங்கல்லாம் சின்ன அதிர்வுதான்.
நன்றி ஜேன். புழலில் ஏரிக்குல்லையே தான். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம். - Page 13 Empty Re: சென்னையில் நிலநடுக்கம்.

Post by பிரசன்னா Wed Apr 11, 2012 6:19 pm

சன் செய்திகள் - Live
http://www.dinakaran.com/Video_Index.asp?idv=903&cat=49
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம். - Page 13 Empty Re: சென்னையில் நிலநடுக்கம்.

Post by ஹர்ஷித் Wed Apr 11, 2012 6:20 pm

அப்பா உங்களுக்கு சுனாமி பிரச்ச்னை இல்லை.... ஜாலி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம். - Page 13 Empty Re: சென்னையில் நிலநடுக்கம்.

Post by யினியவன் Wed Apr 11, 2012 6:22 pm

பிரசன்னா wrote:
கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:ஓஹோ!!!!இப்ப ட்ரை பண்ணுங்கண்ண மொபைல் வேலை செய்யுது.
இல்ல ஜேன் டிரை பண்ணி பண்ணி அந்த விரலே தேஞ்சி போச்சு.
அப்ப பக்கத்துல கடன் வாங்கி தேயிங்க சாரி கால் பண்ணுங்க... இது விளையாட்டு இல்லை, உடனே வீட்டிற்கு பேசுங்கள் இனியன்
இல்ல பிரசன்னா - வேலை செய்ய மாட்டேங்குது. என்ன பன்றது? அக்கம் பக்கம் ஒரு நம்பரும் போகல. ஒரு 8 km பக்கத்தில ஒருத்தர்ட்ட பேசினேன். ஒண்ணும் பயம் இல்லைன்னு சொல்லிட்டாறு. (அவரு மைண்ட் வாய்ஸ்: மவனே நீதான் அங்க இருக்கியே - இங்க எல்லாம் அமைதியா தான் இருக்கும்னு சொல்லுது)



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம். - Page 13 Empty Re: சென்னையில் நிலநடுக்கம்.

Post by ஹர்ஷித் Wed Apr 11, 2012 6:24 pm

முஹைதீன் wrote:வரணும்னு எதிர்பார்திட்டு இருக்கீங்க போலிருக்கு.
சோகம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம். - Page 13 Empty Re: சென்னையில் நிலநடுக்கம்.

Post by பிரசன்னா Wed Apr 11, 2012 6:24 pm

கொலவெறி wrote:
பிரசன்னா wrote:
கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:ஓஹோ!!!!இப்ப ட்ரை பண்ணுங்கண்ண மொபைல் வேலை செய்யுது.
இல்ல ஜேன் டிரை பண்ணி பண்ணி அந்த விரலே தேஞ்சி போச்சு.
அப்ப பக்கத்துல கடன் வாங்கி தேயிங்க சாரி கால் பண்ணுங்க... இது விளையாட்டு இல்லை, உடனே வீட்டிற்கு பேசுங்கள் இனியன்
இல்ல பிரசன்னா - வேலை செய்ய மாட்டேங்குது. என்ன பன்றது? அக்கம் பக்கம் ஒரு நம்பரும் போகல. ஒரு 8 km பக்கத்தில ஒருத்தர்ட்ட பேசினேன். ஒண்ணும் பயம் இல்லைன்னு சொல்லிட்டாறு. (அவரு மைண்ட் வாய்ஸ்: மவனே நீதான் அங்க இருக்கியே - இங்க எல்லாம் அமைதியா தான் இருக்கும்னு சொல்லுது)

ஆமோதித்தல் அதுவும் சரி தான்... ஓ‌.கே. நாளை சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம். - Page 13 Empty Re: சென்னையில் நிலநடுக்கம்.

Post by யினியவன் Wed Apr 11, 2012 6:24 pm

ஜேன் செல்வகுமார் wrote:அப்பா உங்களுக்கு சுனாமி பிரச்ச்னை இல்லை.... ஜாலி
நான்தான் பலருக்கு பிரச்சினை. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம். - Page 13 Empty Re: சென்னையில் நிலநடுக்கம்.

Post by ஹர்ஷித் Wed Apr 11, 2012 6:28 pm

கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:அப்பா உங்களுக்கு சுனாமி பிரச்ச்னை இல்லை.... ஜாலி
நான்தான் பலருக்கு பிரச்சினை. புன்னகை
அய்யோ, நான் இல்லை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம். - Page 13 Empty Re: சென்னையில் நிலநடுக்கம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum