ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அட, நம் பூமியைத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ, வேற்றுலக வாசிகள்?

+3
யினியவன்
ஹர்ஷித்
பிரசன்னா
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அட, நம் பூமியைத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ, வேற்றுலக வாசிகள்? - Page 2 Empty அட, நம் பூமியைத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ, வேற்றுலக வாசிகள்?

Post by பிரசன்னா Wed Apr 11, 2012 1:34 pm

First topic message reminder :

அட, நம் பூமியைத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ, வேற்றுலக வாசிகள்? - Page 2 E_1333623172

மிகப்பழைய விண்மீன் உலகங்களில் வேற்றுலக விந்தை நாகரிகம் ஒன்று உருவாகியிருக்குமானால், அவர்கள் பூமிக்கு வரப் போதிய கால அவகாசம் இருந்திருக்கின்றது!

“வேறு நட்சத்திர உலகங்களில் அந்நிய உயிரினங்கள் இப்போது வாழ்ந்தாலும் வாழக்கூடும். அந்த உயிரினங்களில் அறிவு முன்னேற்றம் பெற்ற நாகரிக உயிரினங்கள் பூமியிலுள்ள நம்முடன் தொடர்பு இன்னும் வைத்துக் கொள்ளாமலிருத்தலுக்கு வேறு ஏதேனும் ரகசியக்காரணம் இருக்கலாம்’ - என்பது இன்றைய ஒரு புதிய யூகம்!
அறிவியல் ஆராய்ச்சி நிபுணர்கள் இதற்குக் கால அவகாசக் கணக்குப் பொருந்தி வருகின்றதா, என்பதைக் கணக்கிட்டுப் பார்த்தார்கள்.

அதாவது, அந்நிய நட்சத்திர உலகம் ஒன்றில் உருவாகியிருக்கக்கூடிய வேற்று நாகரிக அறிவாளிகள் தங்கள் ஆற்றல் வளங்களையும், தொழில் நுட்ப அறிவுகளையும் வேறொரு உலகம் நாடிப் போகுமளவுக்கு அடையப்பெறுவதற்கு அவர்களுக்கு வேண்டிய கால அவகாசம் போதுமானது என்றே கணக்கிட்டுக் கூறுகின்றார்கள் அந்த நிபுணர்கள்.

அப்படி அந்த வேற்றுலக விந்தை நாகரிகத்தினர் மிகத் தொலைவிலுள்ள, மிகப்பழைய விண்மீன் ஒன்றிலிருந்து நமது பூமியை வந்தடைய இன்னும் காலம் ஆகும் என்பதில்லை. கணக்கிட்டுப் பார்த்தால் இவர்கள் இந்நேரம் நமது பூமிக்க வந்திருக்க வேண்டும். அந்தப் பயணத்திற்கு ஆகும் நேரத்திற்கு அதிக நேரம் அவர்களுக்கு உள்ளது.

“நாம் (இந்தப் பிரபஞ்ச வெளியில்) தனியாக இருக்க வேண்டும். அல்லது, அவர்கள் அங்கேயிருந்துகொண்டு நம்மைத் தனிமையில் விட்டு வைத்திருக்கவேண்டும்’ என்கிறார் தாமஸ் ஹேர். அவர் முன்னணி ஆய்வாளர். ஃபோர்ட் மைர்ஸில் உள்ள ஃப்ளோரிடா கல்ஃப் கோஸ்ட் யூனிவர்ஸிட்டியில் கணிதவியலறிஞர்.

ஒளியின் வேகம் வினாடிக்கு 1,86,000 மைல்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

வேற்றுலகவாசிகள் மிகத் தொலைவிலும், மிகப் பழையதாகவும் உள்ள ஒரு விண்மீனிலிருந்து புறப்பட்டு, நமது பூமிக்கு வந்து சேர, இந்நேரம் முடிந்திருக்கும் என்பதற்குப் பலகோடி சகாப்த காலம் இடையில் ஆகியிருப்பதே சான்று!

ஆனால், அவர்கள் இருக்கிறார்கள் என்றால், இப்போத எங்கே இருக்கின்றார்கள்? - என்பது கேள்வி.

“அவர்கள் நம்மைத் தாண்டிப் போயிருக்கலாம். அல்லது அவர்கள் தங்கள் வட்டார விண்மீன் உலகங்களை ஒட்டித் தங்கள் நாபி மையங்களில் ஆழ்ந்த உணர்வு நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கலாம்’ என்பது ஹேரின் யூகம்.

அண்டவெளி உயிர்க்கூச்சலில் நம்மை அவர்கள் சேர்க்காமல் ஒதுக்கக் காரணம் ஏதேனும் இருக்குமா?

அவர்களுக்குத் தேவையான ஏதேனும் நம்மிடம் இருந்தால் அவர்கள் தேடி வரலாம். நம்மிடம் அவர்கள் எதிர்பார்ப்பது இல்லாதிருக்கலாம்.

“எந்தப் பழைய நாகரிகமும் (நாமறிந்த) உயிரியல் சார்ந்ததாய் இல்லாதிருக்கலாம். நமது பூமியைப் போன்ற ஓர் இடம் அவர்களுக்கு வேண்டாதிருக்கலாம். அவர்கள் இங்கே வந்து நமது தண்ணீரைக் களவாட அவசியம் இல்லாதிருக்கலாம்.

ஈர்ப்புவிசை அவ்வளவு அதிகமில்லை என்பதனால், அவர்களுக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கின்றது’, என்கின்றார் ஹேர்.
ஹேர், தனது ஆய்வறிக்கையை, போஸ்டனில் உள்ள அமெரிக்கக் கணிதவியல் கழகத்தில் அண்மையில் சமர்ப்பித்திருக்கின்றார்.

“அவர்கள் நம்மை அலட்சியப் படுத்தக் காரணங்கள் இருக்கலாம். ஆனால், அவர்கள் இருப்பது உண்மையானால் அவர்களுக்கு நாம் பூமியில் இருப்பது தெரியும்’ என்று, “நாஸா கெப்ளர் அப்ஸர்வேட்டரி’ போன்ற தொலைநோக்காடிகளைச் சுட்டிக்காட்டிக் கூறுகின்றார் ஹேர். அந்த டெலஸ்கோப்புகள் விண்மீன்களைச் சுற்றிவரும் கோள்களைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் வாய்ந்தவை.
நம்மிடம் அத்தகைய தொலைநோக்காடிகள் இருக்கையில், அவர்களிடம் இவற்றைவிட ஆற்றல்மிக்க தொலைநோக்காடிகள் இருக்கக்கூடும் என்பதை அவர் காரணம் காட்டுகின்றாரோ என்னமோ?

“நமது சூரிய மண்டலத்தைத் தாண்டியுள்ள விண்வெளி, சூரியனின் ஆதிக்கத்திற்கு அப்பால் உள்ளது. அது எதிர்பார்த்ததைவிட வித்தியாசமானதாகவும் விந்தையானதாகவும் உள்ளது’ என்கின்றார்கள் விஞ்ஞானிகள். சூரிய மண்டலவெளியில் ஏகப்பட்ட ஆக்ஸிஜன் அணுக்கள் மிதந்துகொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. மிக நெருக்கமான விண்மீன் இடைவெளியில் இவ்வளவு அதிக ஆக்ஸிஜன் அணுக்கள் மிதக்கவில்லை. ஏனென்றும் விளங்கவில்லை. ஆனால், தூசியிலோ பனிக்கட்டியிலோ உயிரைத் தாங்கக் கூடிய ஏதேனும் மறைந்திருக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

நமது சூரிய மண்டலத்திற்கு வெளியிலுள்ள பொருள் உள்ளேயிருக்கும் பொருள்களைப்போல் தோன்றவில்லை என்கிறார் ஓர் விஞ்ஞானி.

- பல்லவசூரியன்

மஞ்சரி செய்தி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down


அட, நம் பூமியைத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ, வேற்றுலக வாசிகள்? - Page 2 Empty Re: அட, நம் பூமியைத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ, வேற்றுலக வாசிகள்?

Post by ஜாஹீதாபானு Thu Apr 12, 2012 3:56 pm

கொலவெறி wrote:
பிரசன்னா wrote:நம்ம பானு பாட்டி இருக்காங்கள்ள அவுங்க பையன் கூட சென்னைல பார்ததா ஒரு தடவை இங்கே பதிவிட்டு இருந்தார்கள்... !
பிரசன்னா அது அவங்க விட்டெறிஞ்ச வடைய பார்த்து அவங்க பய்யன் தப்பா பறக்கும் தட்டுன்னு இமாஜின் பண்ணியிருப்பாரு. புன்னகை

மண்டையில் அடி மண்டையில் அடி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அட, நம் பூமியைத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ, வேற்றுலக வாசிகள்? - Page 2 Empty Re: அட, நம் பூமியைத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ, வேற்றுலக வாசிகள்?

Post by றினா Thu Apr 12, 2012 4:10 pm

ஆச்சரியமாக இருப்பதுடன் சிந்திக்கவும் செய்கின்றன.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

அட, நம் பூமியைத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ, வேற்றுலக வாசிகள்? - Page 2 Empty Re: அட, நம் பூமியைத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ, வேற்றுலக வாசிகள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum