புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விருந்துக்கு போகின்றீர்களா....? Poll_c10விருந்துக்கு போகின்றீர்களா....? Poll_m10விருந்துக்கு போகின்றீர்களா....? Poll_c10 
1 Post - 50%
viyasan
விருந்துக்கு போகின்றீர்களா....? Poll_c10விருந்துக்கு போகின்றீர்களா....? Poll_m10விருந்துக்கு போகின்றீர்களா....? Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விருந்துக்கு போகின்றீர்களா....? Poll_c10விருந்துக்கு போகின்றீர்களா....? Poll_m10விருந்துக்கு போகின்றீர்களா....? Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
விருந்துக்கு போகின்றீர்களா....? Poll_c10விருந்துக்கு போகின்றீர்களா....? Poll_m10விருந்துக்கு போகின்றீர்களா....? Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
விருந்துக்கு போகின்றீர்களா....? Poll_c10விருந்துக்கு போகின்றீர்களா....? Poll_m10விருந்துக்கு போகின்றீர்களா....? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
விருந்துக்கு போகின்றீர்களா....? Poll_c10விருந்துக்கு போகின்றீர்களா....? Poll_m10விருந்துக்கு போகின்றீர்களா....? Poll_c10 
21 Posts - 4%
prajai
விருந்துக்கு போகின்றீர்களா....? Poll_c10விருந்துக்கு போகின்றீர்களா....? Poll_m10விருந்துக்கு போகின்றீர்களா....? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
விருந்துக்கு போகின்றீர்களா....? Poll_c10விருந்துக்கு போகின்றீர்களா....? Poll_m10விருந்துக்கு போகின்றீர்களா....? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
விருந்துக்கு போகின்றீர்களா....? Poll_c10விருந்துக்கு போகின்றீர்களா....? Poll_m10விருந்துக்கு போகின்றீர்களா....? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
விருந்துக்கு போகின்றீர்களா....? Poll_c10விருந்துக்கு போகின்றீர்களா....? Poll_m10விருந்துக்கு போகின்றீர்களா....? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
விருந்துக்கு போகின்றீர்களா....? Poll_c10விருந்துக்கு போகின்றீர்களா....? Poll_m10விருந்துக்கு போகின்றீர்களா....? Poll_c10 
7 Posts - 1%
mruthun
விருந்துக்கு போகின்றீர்களா....? Poll_c10விருந்துக்கு போகின்றீர்களா....? Poll_m10விருந்துக்கு போகின்றீர்களா....? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விருந்துக்கு போகின்றீர்களா....?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 11, 2012 5:56 am

முன்பின் தெரிவிக்காமல் விருந்தாளியாக யார் வருகிறாரோ அவரையே நாம் அதிதி என்று சொல்லுகிறோம். பழைய நாட்களில் வீட்டில் சமையல் ஆனவுடன் வீட்டில் வெளிப்புறத்துக்கோ இல்லை. கிராமத்தின் பொது இடத்துக்கோ வந்து, விருந்தாளி யாரேனும் இருக்கிறார்களா, யாராவது பசியோடு இருக்கிறார்களா என்று பார்த்து உணவு படைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இல்லறவாசிக்கும் குல தர்மமாக இருந்தது. நம் தர்மசாஸ்திரங்கள் கிருகஸ்தனின் விருந்தோம்பல் நியமங்களை பற்றி நிழைய பேசுகின்றன.

ஆனால் விருந்தாளிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வரையறை ஏதும் தரவில்லை.

நம் பழைய நாகரிகம் கிராமங்களையே முக்கியமாக கொண்டது. கிராமங்களில் அதிதிகள் மிகவும் குறைவு. அவர்களை உபசரிப்பது ஆனந்தம் தரும் செயல். விருந்தாளிகள் பல தேசங்களிருந்தும் வந்ததால் உபசரிப்பின் மூலம் அவர்களுடைய பழக்க வழக்கங்களை பற்றி நாம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு எளிதில் ஏற்பட்டது. ஆனால் இப்போதோ கிராமங்கள் சிதைய ஆரம்பித்தது. நகரங்கள் தோன்ற தொடங்கி விட்டன. ஓர் எல்லை. வரம்பு இல்லாமல் நகரங்கள் பெருகி வருகின்றன. எங்கேöய்லாம் கிறக்கு மேற்றுகு என்று எட்டு திசைகளிலும் பெருகுவது கடினமாகிவிட்டதோ அங்கேஎல்லாம் ஆகாசத்திலும் பூமிக்கு அடியிலுமாக நகரங்கள் வளர்கின்றன. அங்கே செயற்கை வெளிச்சம் செயற்கை காற்று இவை காரணமாக இயறள்கையின் கொடுமைகள், மனிதனை தாக்குவதில்லை. இப்போது நியூயார்க்கும் டோக்கியோவும் பத்து திசைகளிலும் பரவிவிட்டன. ஆகவே இந்த சூழ்நிலையில் விருந்தோம்பலை பற்றி நாம் மீண்டும் சிந்திக்க வேண்டும். இல்õவிட்டால் அதிதி, தேவனுக்கு பதில் ராட்சஸன் ஆகிவிடுவான். என்னுடைய வாழ்நமாள் முழுவதும் நம் நாட்டிலும், அயல் நாட்டிலும் விருந்தோம்பலை பற்றி அறிவதில் கழிந்திருக்கிறஸ்ரீது. விருந்தினரை உபசரிப்பதில் இல்லத்தவர்களுக்கு எத்தனை சோதனைகள் ஏற்படுகின்றன என்பதை நான் அறிவேன்.முன்னெல்லாம் விட, இப்போது அதிதி தர்மத்தை நான் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறேன். ஆகவே முன்பு எப்படி இல்லறத்தார்களுக்கு விருந்தோம்பலை பற்றி உபதேசித்தார்களோ, அதுபோல இன்று விருந்தாளிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேணடும் என்று உபதேசிக்க ஒரு ரிஷி ஜன்மம் எடுக்க வேண்டும் என்று கூறுவேன்.

சில நியமங்களை இதோ தருகிறேன்.

1. இயன்றவரை நகரில் வாழ்பவர்களின் விருந்தாளிகளாக ஆவதை தவிர்க்க வேண்டும்.

2. அப்படி சென்று தான் ஆக வேண்டும் என்றால் முதலிலேயே அறிவித்து விடுவது சிறந்தது. அத்துடன் எத்தனை நாட்கள் தங்க நேரிடும் என்பதையும் குறிக்க வேண்டும்.

3. சில இல்லங்களில் உணவு அருந்தும் நேரம் குறிப்பிட்டிருக்கும் அந்த சமயம் செல்ல முடியாமல் போனால் முன்பே சாப்பிட்டு வந்து விடுவதாக அறிவித்து விட வேண்டும்.

4. அப்படி இயலாது என்றால் நீங்கள் எனக்காக காத்திராமல் உரிய வேளையில் சாப்பாட்டை முடித்து கொண்டு விடுங்கள். இல்லாவிட்டால் எனக்காக காத்திருந்தால் எனக்கு மனத்துயர் ஏற்படும். தங்களிடம் வர சந்கோசமாக இருக்கும் என்று தெரிவித்து விடுங்கள்.

5. யாரிடமாவது விருந்தாளியாக சென்றீர்கள் öன்றால் குறைந்தபட்ச நபர்களையே அழைத்து போங்கள். நகரஙண்களில் ஒவ்வொரு மனிதரின் பராமரிப்புக்கும் கணிசமாக செலவாகும். அதற்கான சக்தியை லேசில் பெற முடியும்.

6. சில மனிதர்கள் தம் இல்லங்களில் விருந்தாளிகளுக்கு உணவு படைப்பார்கள்.ஆனால் அவர்களால் தங்கவும் உறங்கவும் இடம் தர இயலாது. அல்லது இடம் தர முடியும் ஆனால் உணவு வழங்க இயலாது.

7. முன்னெல்லாம் விருந்தாளிகள் அவரவரின் ஜாதி மதங்களை சேர்ந்தவரின் இல்லங்களுக்கே சென்றதால் அவர்களுடைய நித்திய பூஜை, நியமங்களை முறைப்படி எவ்வித இடையூறும் இல்லாமல் நிறைவேற்றி வர முடிந்தது. இப்போது நாம் விசால மனமுடையவராகிவிட்டோம். ஜாதி மத பேதம் இல்லாமல் விருந்தினரை உபசரிக்கிறோம். ஆகவே, நாம் விருந்தாளிகளாக பிறர் வீடு செல்லும்போது அவருடைய கருத்துக்கள், பழக்க வழக்கங்கள் பற்றி அறிந்திருக்க வேண்டும். மரக்கறி உண்ணுபவரின் வீட்டில் மாமிச உணவை எதிர்பார்க்க கூடாது என்று நாம் உணர்வோம். ஆனால் சிறு விஹஷயங்களில் கூட இல்லத்தவரின் மனப்போக்கு, கஷ்டங்கள் இவை பற்றி நாம் குறிப்பறிந்து நடக்க வேண்டும்.

8. உணவு முதலியவற்றில் விரதம் அநுஷ்டிப்பவர்கள் மற்றவர்களின் விருந்தினராக போகும் போது சூழ்நிலையை பொருத்து தமது அநுஷ்டானங்களை சற்றே தளர்த்தினால் விரோதம் எதுமில்லை.எல்லாவற்றிலும் சிறந்தது அங்கு செல்லுவதற்கு முன்னே தம் நியம நிஷ்டைகளை இல்லதவர்களுக்கு எழுதி தெரிவித்து விடுவது தான்.

9. இன்னொரு மதத்தவரின் விருந்தினராக போகும்போது அவர்களுடைய மனப்போக்கை மதித்து நாம் நடக்க வேண்டும். அது மட்டுமல்ல. நம்மை பற்றி அவர்கள் ஏதாவது கேட்டால் நாம் நம் பண்பாட்டு சிறப்பை தற்புகழ்ச்சியாக பேசி அவர்களை இழிவு படுத்தக்கூடாது.

10. நாம் விருந்தினராக போகும் இல்லத்தவரின் மனைவியல் குழந்தைகளுக்கு உபதேசம் செய்யும் எந்த வாய்ப்பையும்எடுத்து கொள்ளக்கூடாது. விருந்தினராக சென்று பிரசாரம் செய்யும் பொறுப்பு ஏதும் வேண்டாம். கூடியவரை இல்லதவர்க்கு சுமை ஏதும் தரக்கூடாது என்பது விருந்தாளிகளின் முதல் தர்மமாக இருக்க வேண்டும். இந்த நியமங்கள் வாய்ந்த மனிதர்களுக்கு இதுவே போதும். அவர்கள் புரிந்து கொள்ளமுடியும்.

அதிதி தேவோபவ என்பதுடன் யஜமான தேவோபவ (விருந்தளிப்பவனை தெய்வமாக நினைக்க வேண்டும்) என்பதையும் சேர்த்து உச்சரிக்க வேண்டும்.

பாரத நாட்டில் தான் விருந்தோம்பலை சிறப்பாக கருதுகிறோம் என்பதல்ல. எல்லாத்தேசங்களிலும் இது உண்டு. ஒவ்வொரு கலாசாரமும் ஒன்றோடு ஒன்று வேறுபடாமல் இல்லை. ஒன்வொன்றும் அதனதன் முறையில் வளர்கிறது. ஒவ்வொரு முறையிலும் நிறைகுறை இரண்டும் உண்டு. ஆகவே திறந்த மனத்துடன் அவற்றை பயிலவேண்டும். அன்புடன் உலகமே ஒரு குடும்பம் என்ற கருத்தை வளர்ப்போம்.

மஞ்சரி



விருந்துக்கு போகின்றீர்களா....? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Apr 11, 2012 7:47 am

தமிழனின் தலையாய பண்புகளில் ஒன்று விருந்தோம்பல் ஆனால் தற்போது இது நகர வாழ்க்கை எனும் பேராபத்தால் சிதைந்து வருகிறது , பகிர்விற்கு நன்றி சிவா அண்ணா நன்றி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 11, 2012 8:27 am

பண்டைய தமிழரின் விருந்தோம்பல் வியக்க வைக்கிறது. இன்றைய நகர வாழ்க்கையில் இங்கீதம் அறியா ஆட்களால் இன்று நகரவாசிகள் படும் இன்னல்கள் அதிகம். அதிதிகள் கடைபிடிக்கவேன்டிய நடைமுறைகள் அருமை.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 11, 2012 12:54 pm

அதிதிகள் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டல்கள் மிக அருமை ...

பகிர்வுக்கு மிக்க நன்றி தல .. சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Apr 11, 2012 1:01 pm

நல்ல தகவல்கள் நன்றி தல சூப்பருங்க

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Apr 11, 2012 1:01 pm

அருமையிருக்கு

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Apr 11, 2012 1:13 pm

நல்ல பகிர்வு - நன்றி

கூடியவரை இல்லதவர்க்கு சுமை ஏதும் தரக்கூடாது என்பது விருந்தாளிகளின் முதல் தர்மமாக இருக்க வேண்டும்

சியர்ஸ்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 11, 2012 1:17 pm

சொந்தம்ன்னு யார்நாச்சும் இருந்தால்ல நம்மள கூப்பிடுவாங்க? ஒரு பய புள்ள இல்லாத நானெல்லாம் எங்க விருந்துக்கு போறது? புன்னகை




avatar
Guest
Guest

PostGuest Wed Apr 11, 2012 1:34 pm

அருமை அய்யா சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக