Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நந்திதா அக்காவுக்கு ..
+8
சிவா
யாழவன்
ரூபன்
சுடர் வீ
அபிராமிவேலூ
Manik
nandhtiha
மீனு
12 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
நந்திதா அக்காவுக்கு ..
First topic message reminder :
மெய்யுள்ளே கடந்து பொய்யுள்ளம் உரிந்து
உள்ளுள்ளே இருத்தல் சுகம்
உயிருள்ள கல்லாய் நின்மெய் இருக்கையில்
உயிரற்ற கல்லுக்கேன் பூசை
கல்மேலே நெய்யூற்றிப் பூசை செய்வாய்நின்
மெய்மேலே ஊற்றுதேபே ரருள்
கல்முன்னே குணுகுணுவெனக் குதப்புவாய் நின்இருதயத்
துள்ளுள்ளே முணுமுணுப்பார் குரு
மூலகுரு கணபதியும் நின்னுளே அவர்தம்பி
பாலகுரு முருகனும் ஊங்கே
மெய்க்கோயிலில் இருதயக் கருவறை உள்ளே
மெய்க்குயிராய் அன்பே சிவம்
சிவந்தான் வலத்தில் சத்தியோ இடத்தில்
தவக்கோன் குருவே நடு
நடுநிலை நாடி குருவோ டிருந்தால்
கடும்பிணி யாவும் போம்
போம்வழி அடைக்கும் குருமொழி உண்டே
ஆம்வழி அடைந்தே வாழ்
வாழ்வா தாரம் உள்ளுறை உத்தமன்
ஆழ்ந்தே சாரங் காண்
இந்த கவிதையின் பொருள் மீனுவுக்கு புரியலை அக்கா.. நேரம் வரும் போது தெளிவு படுத்துவீர்களா ?
மெய்யுள்ளே கடந்து பொய்யுள்ளம் உரிந்து
உள்ளுள்ளே இருத்தல் சுகம்
உயிருள்ள கல்லாய் நின்மெய் இருக்கையில்
உயிரற்ற கல்லுக்கேன் பூசை
கல்மேலே நெய்யூற்றிப் பூசை செய்வாய்நின்
மெய்மேலே ஊற்றுதேபே ரருள்
கல்முன்னே குணுகுணுவெனக் குதப்புவாய் நின்இருதயத்
துள்ளுள்ளே முணுமுணுப்பார் குரு
மூலகுரு கணபதியும் நின்னுளே அவர்தம்பி
பாலகுரு முருகனும் ஊங்கே
மெய்க்கோயிலில் இருதயக் கருவறை உள்ளே
மெய்க்குயிராய் அன்பே சிவம்
சிவந்தான் வலத்தில் சத்தியோ இடத்தில்
தவக்கோன் குருவே நடு
நடுநிலை நாடி குருவோ டிருந்தால்
கடும்பிணி யாவும் போம்
போம்வழி அடைக்கும் குருமொழி உண்டே
ஆம்வழி அடைந்தே வாழ்
வாழ்வா தாரம் உள்ளுறை உத்தமன்
ஆழ்ந்தே சாரங் காண்
இந்த கவிதையின் பொருள் மீனுவுக்கு புரியலை அக்கா.. நேரம் வரும் போது தெளிவு படுத்துவீர்களா ?
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: நந்திதா அக்காவுக்கு ..
வணக்கம்
சகோதரி மீனு ஏன் மெளனமாக இருக்கிறார்? விளக்கம் பிடிக்க வில்லையா? கருத்தை ஏற்க முடியவில்லையா
அன்புடன்
நந்திதா
சகோதரி மீனு ஏன் மெளனமாக இருக்கிறார்? விளக்கம் பிடிக்க வில்லையா? கருத்தை ஏற்க முடியவில்லையா
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: நந்திதா அக்காவுக்கு ..
மீனு ஈகரைல இப்போதைக்கு இல்லைங்க மேம் அதான் ரிப்ளை இல்லைனு நினைக்கிறேன்.
நீங்க ரொம்ப அழகா விளக்கம் கொடுத்திருக்கீங்க. நீங்க தமிழ்ல ரொம்ப ஆர்வம் எடுத்துக்கிறீங்க ரொம்ப பிடிச்சிருக்கு
நீங்க ரொம்ப அழகா விளக்கம் கொடுத்திருக்கீங்க. நீங்க தமிழ்ல ரொம்ப ஆர்வம் எடுத்துக்கிறீங்க ரொம்ப பிடிச்சிருக்கு
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: நந்திதா அக்காவுக்கு ..
வணக்கம்
என்னை ஆதரித்து ஊக்கம் கொடுக்கும் அனைத்து உடன் பிறப்புக்களுக்கும் என் உளமார்ந்த நன்றி
அன்புடன்
நந்திதா
என்னை ஆதரித்து ஊக்கம் கொடுக்கும் அனைத்து உடன் பிறப்புக்களுக்கும் என் உளமார்ந்த நன்றி
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: நந்திதா அக்காவுக்கு ..
அருமையான விளக்கமளித்துள்ளீர்கள் நந்திதா!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நந்திதா அக்காவுக்கு ..
வணக்கம் அக்காnandhtiha wrote:வணக்கம்
இப்பொழுது தான் என்னால் ஈகரைக்குள் வர முடிந்தது, மேற்கண்ட கவிதைகளுக்குப் பொருளை இங்கேயே தரட்டுமா அல்லது தனிமின்னஞ்சலில் வேண்டுமா
அன்புடன்
நந்திதா
நீங்கள் தொடர்ந்து ஈகரையில் கவிதைகளுக்கு பொருள் தாருங்கள் நாங்களும் பயன் பெறுவோம்
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: நந்திதா அக்காவுக்கு ..
வணக்கம்
திரு பிரகாஷ் அவர்கள்
என்னால் முடிந்தவரையில் தருகிறேன்.
திரு சிவா
அவாவுடன் காத்திருந்தேன் சிவாவின் கருத்தறிய- நன்றி
அன்புடன்
நந்திதா
திரு பிரகாஷ் அவர்கள்
என்னால் முடிந்தவரையில் தருகிறேன்.
திரு சிவா
அவாவுடன் காத்திருந்தேன் சிவாவின் கருத்தறிய- நன்றி
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: நந்திதா அக்காவுக்கு ..
nandhtiha wrote:வணக்கம்
திரு பிரகாஷ் அவர்கள்
என்னால் முடிந்தவரையில் தருகிறேன்.
திரு சிவா
அவாவுடன் காத்திருந்தேன் சிவாவின் கருத்தறிய- நன்றி
அன்புடன்
நந்திதா
சிவாவும் இதைத்தான் சொல்வார் தயக்கம் வேண்டாம் உங்கள் பணியை ஆரம்பியுங்கள்
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: நந்திதா அக்காவுக்கு ..
அன்பின் நந்திதா அக்காவுக்கு முதலில் நன்றிகள்...உங்கள் பொருள் நன்றாக புரிகின்றது..எவளவு அழகான விளக்கம் அக்கா..உண்மையை சொல்ல வேணும் ..மீனுவுக்கு இலக்கியம் இலக்கணம் ஒன்றுமே தெரியாது ,நான் சுவிஸ் வரும் பொது என் வயது ஏழு....இங்குதான் தமிழ் படித்தேன்..தெரிந்த லேடி ஒருத்தங்களிடம்..வீட்டில் தமிழ் பேசுவதால் இவளவு படிக்கவும் பேசவும் முடிகிறது ..என்னுடைய ஒரே கவலை ..தாங்களிடம் தமிழ் படிக்கணும் என்று ..எனக்கு பலது இங்கே புரிவதே இல்லை அக்கா.. நீங்கள் போடும் ஆக்கங்கள் எல்லாம் அருமை..அதனால் புரியலை என்றால் திரும்ப படித்து பார்ப்பேன்..அப்பறம் ஓரளவு புரியும்..இங்கே நீங்க தந்த பொருள்களை படித்தேன்..இவைக்கு தந்த விளக்கம் அபாரம்...
ஆத்மாவை சுத்தம் செய்தல் முதல்.. ....விஷத்தை உண்டு மக்களை காப்பாற்றிய இறைவன் ..வரை மீனுவுக்கு மட்டுமல்லா ஈகரை நண்பர்கள் எல்லோருக்குமே ..சொல்லி புரிய வைத்த விதம் அருமை அக்கா.. ரொம்ப பிடித்து இருக்கு..நன்றிகள் அக்கா ..
ஆத்மாவை சுத்தம் செய்தல் முதல்.. ....விஷத்தை உண்டு மக்களை காப்பாற்றிய இறைவன் ..வரை மீனுவுக்கு மட்டுமல்லா ஈகரை நண்பர்கள் எல்லோருக்குமே ..சொல்லி புரிய வைத்த விதம் அருமை அக்கா.. ரொம்ப பிடித்து இருக்கு..நன்றிகள் அக்கா ..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» நந்திதா அக்காவுக்கு ஒரு தயவான வேண்டுகோள்
» நாளை பிறந்தநாள் கானும் உதயசுதாவுக்கு வாழ்த்துக்கள்...!
» மீனு அக்காவுக்கு ஒரு கேள்வி!!!
» அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு…
» கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்......
» நாளை பிறந்தநாள் கானும் உதயசுதாவுக்கு வாழ்த்துக்கள்...!
» மீனு அக்காவுக்கு ஒரு கேள்வி!!!
» அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு…
» கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்......
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|