புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டேன் காதலில் Poll_c10கண்டேன் காதலில் Poll_m10கண்டேன் காதலில் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
கண்டேன் காதலில் Poll_c10கண்டேன் காதலில் Poll_m10கண்டேன் காதலில் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டேன் காதலில் Poll_c10கண்டேன் காதலில் Poll_m10கண்டேன் காதலில் Poll_c10 
181 Posts - 77%
heezulia
கண்டேன் காதலில் Poll_c10கண்டேன் காதலில் Poll_m10கண்டேன் காதலில் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
கண்டேன் காதலில் Poll_c10கண்டேன் காதலில் Poll_m10கண்டேன் காதலில் Poll_c10 
10 Posts - 4%
prajai
கண்டேன் காதலில் Poll_c10கண்டேன் காதலில் Poll_m10கண்டேன் காதலில் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கண்டேன் காதலில் Poll_c10கண்டேன் காதலில் Poll_m10கண்டேன் காதலில் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கண்டேன் காதலில் Poll_c10கண்டேன் காதலில் Poll_m10கண்டேன் காதலில் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கண்டேன் காதலில் Poll_c10கண்டேன் காதலில் Poll_m10கண்டேன் காதலில் Poll_c10 
2 Posts - 1%
Barushree
கண்டேன் காதலில் Poll_c10கண்டேன் காதலில் Poll_m10கண்டேன் காதலில் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கண்டேன் காதலில் Poll_c10கண்டேன் காதலில் Poll_m10கண்டேன் காதலில் Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
கண்டேன் காதலில் Poll_c10கண்டேன் காதலில் Poll_m10கண்டேன் காதலில் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டேன் காதலில்


   
   
karikalasoma
karikalasoma
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 25/05/2012

Postkarikalasoma Sun Jun 10, 2012 10:25 am

கண்டேன் காதலில்

கூந்தலில் கரு மேகம் கண்டேன்
மல்லிகை பூ வாசத்தில் தமிழ் பாசம் கண்டேன்
நெற்றியில் நேர்மை கண்டேன்
கண்ணின் நெருப்பில் கற்பை கண்டேன்
மூக்கின் நுனியில் கோபம் கண்டேன்
இமை துடிப்பில் என்னை இயக்க கண்டேன்
உதட்டில் உண்மையான வார்த்தை கண்டேன்
புன்முறுவலில் சம்மதம் கண்டேன்
மௌனத்தில் மறுப்பை கண்டேன்
கன்னத்தில் காசு குழியை கண்டேன்
உரத்த குரலில் உறுதியை கண்டேன்
விடாது பேச்சால் விருந்தோம்பலை கண்டேன்
இடுப்பில் என்னையும் காக்கும் கருவறை கண்டேன்
உடையில் மயில் தோகையை கண்டேன்
சிரிப்பால் கபடம் இல்லா இதயம் கண்டேன்
சப்தம் இல்லா பேச்சில் நித்தம் சங்கீதம் கண்டேன்
கதறலில் கடமை தவறினாய் என கண்டேன்
காதலன் என்றால் உடன்கட்டை ஏறுவாய் என கண்டேன்


உங்கள்
சோமா

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jun 10, 2012 10:43 am

சூப்பர் அருமையான வரிகள் நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கண்டேன் காதலில் Logo12
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 10, 2012 10:45 am

அருமை சோமா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 10, 2012 11:01 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் கண்டேன் காதலில் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Jun 10, 2012 3:52 pm

சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 10, 2012 5:54 pm

கண்டேன் கண்டேன் அனைத்தையும்
அதில் எனையே தொலைத்தேன் என்று
சொன்னது நன்று சோமா...

அப்புறம் தேடக் கூட தோணாது - அடிமை ஆயிடப் போறீங்க - ஜாக்கிரதை. புன்னகை




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக