ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் குடும்ப உறுப்பினரை இழந்தது ஈகரை.........

+3
அசுரன்
jesudoss
SHIVAKUMAR
7 posters

Go down

நம் குடும்ப உறுப்பினரை இழந்தது ஈகரை.........  Empty நம் குடும்ப உறுப்பினரை இழந்தது ஈகரை.........

Post by SHIVAKUMAR Wed Apr 11, 2012 11:34 am

ஈகரை உறவுகள் போல் சொந்த உறவினர்களும் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன் , என் குடும்பத்தில் ஒருவர் இறந்ததாக என் கண்ணில் என்னை அறியாமல் கண்ணீர் அழுகை அழுகை வந்து விட்டது..... ரபீக் அவர்களின் இறைவனடி சேர்ந்ததை நினத்து......யாராலும் இதை ஜீரணிக்க முடியாது.... அவர்களின் உறவுகளை விட ஈகரை உறவுகள் கண்ணில் கண்ணீர் வராமல் இருக்க வாய்ப்பே இல்லை என்றுதான் நினைக்கிறேன்......... அழுகை அழுகை அழுகை என்னால் அழாமல் இருக்க முடியவில்லை......ஈகரை உறவுகளே அனைவரும் தங்கள் உடல் நலன்களை , நலமுடன் பார்த்துக்கொள்ள வேண்டுகிறேன்.....ரபீக் போல் யாரையும் இழக்க யார் மனமும் நினைக்கது....வருத்தங்களுடன், அழுகை கண்ணீருடனும் சிவா...........
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

நம் குடும்ப உறுப்பினரை இழந்தது ஈகரை.........  Empty Re: நம் குடும்ப உறுப்பினரை இழந்தது ஈகரை.........

Post by jesudoss Wed Apr 11, 2012 11:50 am

அவரது ஆன்ம சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்..ஆண்டவன் ஏன் நல்லவர்களை எல்லாம் சீக்கிரமே அழைத்து கொள்கிறான்...அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. இறைவா நீர்தான் அவர்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டும் சோகம்


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]



கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
[You must be registered and logged in to see this image.] ஒருவர் கருவறையில்
[You must be registered and logged in to see this image.] மற்றொருவர் கல்லறையில்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

நம் குடும்ப உறுப்பினரை இழந்தது ஈகரை.........  Empty Re: நம் குடும்ப உறுப்பினரை இழந்தது ஈகரை.........

Post by அசுரன் Wed Apr 11, 2012 11:59 am

ரபீக் அவர்களின் பிரிவு ஈடுசெய்ய முடியாதது. சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நம் குடும்ப உறுப்பினரை இழந்தது ஈகரை.........  Empty Re: நம் குடும்ப உறுப்பினரை இழந்தது ஈகரை.........

Post by ராஜா Wed Apr 11, 2012 12:05 pm

தங்கள் துக்கத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி shivakumar & ஜேசுதாஸ். ரபீக் அவர்கள் பற்றிய நினைவுகளும் அவரின் பதிவுகளும் என்றுமே ஈகரையில் இருந்து அகலாது.
விரைவில் அவரின் குழந்தைகளுக்கு உதவுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது ,முடிந்தால் நீங்களும் இதில் இணையலாம். விபரங்களுக்கு :- [You must be registered and logged in to see this link.] இந்த சுட்டியை பார்க்கவும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நம் குடும்ப உறுப்பினரை இழந்தது ஈகரை.........  Empty Re: நம் குடும்ப உறுப்பினரை இழந்தது ஈகரை.........

Post by மகாமுனி Wed Apr 11, 2012 8:40 pm

அமைதி பெறு நண்பா....
மகாமுனி
மகாமுனி
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009

http://environews.blogspot.com

Back to top Go down

நம் குடும்ப உறுப்பினரை இழந்தது ஈகரை.........  Empty Re: நம் குடும்ப உறுப்பினரை இழந்தது ஈகரை.........

Post by sekartvr Thu Apr 12, 2012 12:27 pm

தங்களுடய துக்கத்தில் நானும் பங்கு பெறுகிறேன் என் இனிய உறவுகளே

அன்புடன்

சேகர் திருவாரூர்
avatar
sekartvr
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 05/07/2009

Back to top Go down

நம் குடும்ப உறுப்பினரை இழந்தது ஈகரை.........  Empty Re: நம் குடும்ப உறுப்பினரை இழந்தது ஈகரை.........

Post by றினா Thu Apr 12, 2012 5:36 pm

நானும்தான்....


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

நம் குடும்ப உறுப்பினரை இழந்தது ஈகரை.........  Empty Re: நம் குடும்ப உறுப்பினரை இழந்தது ஈகரை.........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள்
» குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக, மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு)
» பாஜக சட்டமன்ற உறுப்பினரை அடித்து உதைத்த காவல்துறையினர்!
» புதிய நிர்வாக குழு உறுப்பினரை வாழ்த்தலாம் வாங்க
» அர்ஜென்டினா: மேலவையில் ஆண் உறுப்பினரை கன்னத்தில் அறைந்த பெண் உறுப்பினர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum