Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆம்னி பஸ் கட்டணமும் கடுமையாக உயர்கிறது.. அரசு வரியை உயர்த்தியதன் எதிரொலி!
5 posters
Page 1 of 1
ஆம்னி பஸ் கட்டணமும் கடுமையாக உயர்கிறது.. அரசு வரியை உயர்த்தியதன் எதிரொலி!
தமிழக அரசு ஆம்னி பஸ்களுக்கு வரியை உயர்த்தியதையடுத்து கட்டணத்தை உயர்த்த பஸ் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் அரசுப் பேருந்துகளுக்கான கட்டணங்கள் வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டன. இந் நிலையில் தனியார் சுற்றுலா வாகனங்கள், ஆம்னி பஸ்கள், மேக்சி கேப், மண் அள்ளும் எந்திரங்களுக்கான வரியை தமிழக அரசு நேற்று முன் தினம் அதிகரித்தது.
இதன்படி படுக்கை வசதி கொண்ட பஸ்கள் உள்ளிட்ட ஆம்னி பஸ்களை பொறுத்தவரை, தற்காலிக உரிமம் 7 நாட்களுக்கு இருந்தால், நுழைவு ஒன்றுக்கு, இருக்கை அல்லது படுக்கை வசதி ஒன்றுக்கு ரூ.600ம், தற்காலிக உரிமம் 7 நாட்களுக்கு மேற்பட்டு ஆனால் 30 நாட்களுக்கு மேற்படாத கால அளவிற்கு நுழைவு ஒன்றுக்கு இருக்கை அல்லது படுக்கை வசதி ஒன்றுக்கு ரூ.1,500ம், தற்காலிக உரிமம் 30 நாட்களுக்கு மேற்பட்டு ஆனால் 90 நாட்களுக்கு மேற்படாத கால அளவிற்கு நுழைவு ஒன்றுக்கு, இருக்கை அல்லது படுக்கை வசதி ஒன்றுக்கு ரூ.3,500ம் வசூலிக்கப்படவுள்ளது.
இதையடுத்து பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
ஒரு சில ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கட்டணத்தை தாங்களாகவே ரூ. 50 வரை உயர்த்திவிட்டனர்,
இது குறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூறுகையில், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களில், 90 நாட்களுக்கு இருக்கை ஒன்றுக்கு ரூ.3,000 கட்டணத்தை வரியாக செலுத்தி வருகிறோம்.
தற்போது தமிழக அரசு வரியை உயர்த்தியுள்ளது. இந்த வரி உயர்வு மூலம் ஒரு இருக்கைக்கான கட்டணம் ரூ.3,000ல் இருந்து ரூ.3,500 ஆக அதிகரிக்கிறது. இந்த கூடுதல் வரி உயர்வால் 90 நாட்களுக்கு ரூ.40,000 கூடுதல் செலவாகிறது.
இது மட்டும் அல்லாமல் நுழைவு வரி மூலம் ரூ.20,000 கூடுதல் செலவாகிறது. எனவே ஆம்னி பஸ் கட்டணத்தை உயர்த்துவது தவிர்க்க முடியாதது என்கின்றனர்.
அமைச்சருடன் பேச்சுவார்த்தை:
ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அப்சல் கூறுகையில், கட்டணத்தை உயர்த்துவது குறித்து பஸ் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கும்படி கேட்டுள்ளோம். போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்த பிறகு ஆம்னி பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்து முடிவு செய்வோம் என்றார்.
http://tamil.oneindia.in

Re: ஆம்னி பஸ் கட்டணமும் கடுமையாக உயர்கிறது.. அரசு வரியை உயர்த்தியதன் எதிரொலி!
ஒரு முடிவோட தான் இருக்காங்கய்யா!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஆம்னி பஸ் கட்டணமும் கடுமையாக உயர்கிறது.. அரசு வரியை உயர்த்தியதன் எதிரொலி!
எழைகளின் தின வருமானம் 33 ரூபாய் ... இந்த நிலையில் அவர்கள் பஸ் ஏறி பயணம் செய்ய முடியுமா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஆம்னி பஸ் கட்டணமும் கடுமையாக உயர்கிறது.. அரசு வரியை உயர்த்தியதன் எதிரொலி!
யாருக்கு இவங்க மேல கவலை.. அதான் இன்னும் 4½ இருக்கேன்னு இந்த 7½ கள் ஜாலியா இருக்கும்இளமாறன் wrote:எழைகளின் தின வருமானம் 33 ரூபாய் ... இந்த நிலையில் அவர்கள் பஸ் ஏறி பயணம் செய்ய முடியுமா
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஆம்னி பஸ் கட்டணமும் கடுமையாக உயர்கிறது.. அரசு வரியை உயர்த்தியதன் எதிரொலி!
அடுத்த எலக்ஷன் நெருங்கும் வரை விலையேற்றம் இருக்கும்....!
இவர்கள் பஸ் கட்டணங்களை விலை ஏற்றுவார்கள், அதில் ஒன்றும் தவறு இல்லை.... ! ரயில்வே கட்டணம் விலை ஏறினால் குய்யோ முறையோ என்று கத்துவார்கள்...
என்ன கொடுமை ஸார் இது
இவர்கள் பஸ் கட்டணங்களை விலை ஏற்றுவார்கள், அதில் ஒன்றும் தவறு இல்லை.... ! ரயில்வே கட்டணம் விலை ஏறினால் குய்யோ முறையோ என்று கத்துவார்கள்...
என்ன கொடுமை ஸார் இது
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: ஆம்னி பஸ் கட்டணமும் கடுமையாக உயர்கிறது.. அரசு வரியை உயர்த்தியதன் எதிரொலி!
ஏன் பஸ்ல போகணும் , நடந்து போகட்டும் . அப்படி தினமும் நடந்தாலாவது ரத்த ஓட்டம் அதிகரித்து மூளை நல்லா வேலை செய்யும் சிந்திக்கிற அறிவாவது வரும்.இளமாறன் wrote:எழைகளின் தின வருமானம் 33 ரூபாய் ... இந்த நிலையில் அவர்கள் பஸ் ஏறி பயணம் செய்ய முடியுமா
Re: ஆம்னி பஸ் கட்டணமும் கடுமையாக உயர்கிறது.. அரசு வரியை உயர்த்தியதன் எதிரொலி!
ராஜா wrote:ஏன் பஸ்ல போகணும் , நடந்து போகட்டும் . அப்படி தினமும் நடந்தாலாவது ரத்த ஓட்டம் அதிகரித்து மூளை நல்லா வேலை செய்யும் சிந்திக்கிற அறிவாவது வரும்.இளமாறன் wrote:எழைகளின் தின வருமானம் 33 ரூபாய் ... இந்த நிலையில் அவர்கள் பஸ் ஏறி பயணம் செய்ய முடியுமா
சரியா சொன்னீங்க ராஜா
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Similar topics
» டீசல் உயர்வு எதிரொலி-ஆம்னி பஸ் கட்டணம் உயர்கிறது- லாரி வாடகையும் 5% உயரும்
» மே 1 முதல் தமிழகத்தில் ஆம்னி பஸ்களின் கட்டணம் உயர்கிறது!
» கேஸ் சிலிண்டர் கட்டணமும் மாதம் ரூ.10 உயர்வு: மத்திய அரசு பரிசீலனை!
» பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தல்
» டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|