புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம்னி பஸ் கட்டணமும் கடுமையாக உயர்கிறது.. அரசு வரியை உயர்த்தியதன் எதிரொலி! Poll_c10ஆம்னி பஸ் கட்டணமும் கடுமையாக உயர்கிறது.. அரசு வரியை உயர்த்தியதன் எதிரொலி! Poll_m10ஆம்னி பஸ் கட்டணமும் கடுமையாக உயர்கிறது.. அரசு வரியை உயர்த்தியதன் எதிரொலி! Poll_c10 
44 Posts - 58%
heezulia

24 Posts - 32%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 4%
viyasan

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம்னி பஸ் கட்டணமும் கடுமையாக உயர்கிறது.. அரசு வரியை உயர்த்தியதன் எதிரொலி! Poll_c10ஆம்னி பஸ் கட்டணமும் கடுமையாக உயர்கிறது.. அரசு வரியை உயர்த்தியதன் எதிரொலி! Poll_m10ஆம்னி பஸ் கட்டணமும் கடுமையாக உயர்கிறது.. அரசு வரியை உயர்த்தியதன் எதிரொலி! Poll_c10 
236 Posts - 42%

221 Posts - 40%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆம்னி பஸ் கட்டணமும் கடுமையாக உயர்கிறது.. அரசு வரியை உயர்த்தியதன் எதிரொலி! Poll_c10ஆம்னி பஸ் கட்டணமும் கடுமையாக உயர்கிறது.. அரசு வரியை உயர்த்தியதன் எதிரொலி! Poll_m10ஆம்னி பஸ் கட்டணமும் கடுமையாக உயர்கிறது.. அரசு வரியை உயர்த்தியதன் எதிரொலி! Poll_c10 
21 Posts - 4%

13 Posts - 2%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆம்னி பஸ் கட்டணமும் கடுமையாக உயர்கிறது.. அரசு வரியை உயர்த்தியதன் எதிரொலி! Poll_c10ஆம்னி பஸ் கட்டணமும் கடுமையாக உயர்கிறது.. அரசு வரியை உயர்த்தியதன் எதிரொலி! Poll_m10ஆம்னி பஸ் கட்டணமும் கடுமையாக உயர்கிறது.. அரசு வரியை உயர்த்தியதன் எதிரொலி! Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம்னி பஸ் கட்டணமும் கடுமையாக உயர்கிறது.. அரசு வரியை உயர்த்தியதன் எதிரொலி!

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Apr 11, 2012 11:28 am

தமிழக அரசு ஆம்னி பஸ்களுக்கு வரியை உயர்த்தியதையடுத்து கட்டணத்தை உயர்த்த பஸ் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் அரசுப் பேருந்துகளுக்கான கட்டணங்கள் வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டன. இந் நிலையில் தனியார் சுற்றுலா வாகனங்கள், ஆம்னி பஸ்கள், மேக்சி கேப், மண் அள்ளும் எந்திரங்களுக்கான வரியை தமிழக அரசு நேற்று முன் தினம் அதிகரித்தது.

இதன்படி படுக்கை வசதி கொண்ட பஸ்கள் உள்ளிட்ட ஆம்னி பஸ்களை பொறுத்தவரை, தற்காலிக உரிமம் 7 நாட்களுக்கு இருந்தால், நுழைவு ஒன்றுக்கு, இருக்கை அல்லது படுக்கை வசதி ஒன்றுக்கு ரூ.600ம், தற்காலிக உரிமம் 7 நாட்களுக்கு மேற்பட்டு ஆனால் 30 நாட்களுக்கு மேற்படாத கால அளவிற்கு நுழைவு ஒன்றுக்கு இருக்கை அல்லது படுக்கை வசதி ஒன்றுக்கு ரூ.1,500ம், தற்காலிக உரிமம் 30 நாட்களுக்கு மேற்பட்டு ஆனால் 90 நாட்களுக்கு மேற்படாத கால அளவிற்கு நுழைவு ஒன்றுக்கு, இருக்கை அல்லது படுக்கை வசதி ஒன்றுக்கு ரூ.3,500ம் வசூலிக்கப்படவுள்ளது.

இதையடுத்து பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

ஒரு சில ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கட்டணத்தை தாங்களாகவே ரூ. 50 வரை உயர்த்திவிட்டனர்,

இது குறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூறுகையில், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களில், 90 நாட்களுக்கு இருக்கை ஒன்றுக்கு ரூ.3,000 கட்டணத்தை வரியாக செலுத்தி வருகிறோம்.

தற்போது தமிழக அரசு வரியை உயர்த்தியுள்ளது. இந்த வரி உயர்வு மூலம் ஒரு இருக்கைக்கான கட்டணம் ரூ.3,000ல் இருந்து ரூ.3,500 ஆக அதிகரிக்கிறது. இந்த கூடுதல் வரி உயர்வால் 90 நாட்களுக்கு ரூ.40,000 கூடுதல் செலவாகிறது.

இது மட்டும் அல்லாமல் நுழைவு வரி மூலம் ரூ.20,000 கூடுதல் செலவாகிறது. எனவே ஆம்னி பஸ் கட்டணத்தை உயர்த்துவது தவிர்க்க முடியாதது என்கின்றனர்.

அமைச்சருடன் பேச்சுவார்த்தை:

ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அப்சல் கூறுகையில், கட்டணத்தை உயர்த்துவது குறித்து பஸ் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கும்படி கேட்டுள்ளோம். போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்த பிறகு ஆம்னி பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்து முடிவு செய்வோம் என்றார்.
http://tamil.oneindia.in

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 11, 2012 11:29 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 11, 2012 11:30 am

ஒரு முடிவோட தான் இருக்காங்கய்யா! ஜாலி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Apr 11, 2012 11:32 am

எழைகளின் தின வருமானம் 33 ரூபாய் ... இந்த நிலையில் அவர்கள் பஸ் ஏறி பயணம் செய்ய முடியுமா சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஆம்னி பஸ் கட்டணமும் கடுமையாக உயர்கிறது.. அரசு வரியை உயர்த்தியதன் எதிரொலி! Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 11, 2012 11:34 am

இளமாறன் wrote:எழைகளின் தின வருமானம் 33 ரூபாய் ... இந்த நிலையில் அவர்கள் பஸ் ஏறி பயணம் செய்ய முடியுமா சோகம்
யாருக்கு இவங்க மேல கவலை.. அதான் இன்னும் 4½ இருக்கேன்னு இந்த 7½ கள் ஜாலியா இருக்கும்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Apr 11, 2012 11:40 am

அடுத்த எலக்ஷன் நெருங்கும் வரை விலையேற்றம் இருக்கும்....!

இவர்கள் பஸ் கட்டணங்களை விலை ஏற்றுவார்கள், அதில் ஒன்றும் தவறு இல்லை.... ! ரயில்வே கட்டணம் விலை ஏறினால் குய்யோ முறையோ என்று கத்துவார்கள்...

என்ன கொடுமை ஸார் இது என்ன கொடுமை சார் இது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 11, 2012 11:44 am

இளமாறன் wrote:எழைகளின் தின வருமானம் 33 ரூபாய் ... இந்த நிலையில் அவர்கள் பஸ் ஏறி பயணம் செய்ய முடியுமா சோகம்
ஏன் பஸ்ல போகணும் , நடந்து போகட்டும் . அப்படி தினமும் நடந்தாலாவது ரத்த ஓட்டம் அதிகரித்து மூளை நல்லா வேலை செய்யும் சிந்திக்கிற அறிவாவது வரும்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 11, 2012 11:47 am

ராஜா wrote:
இளமாறன் wrote:எழைகளின் தின வருமானம் 33 ரூபாய் ... இந்த நிலையில் அவர்கள் பஸ் ஏறி பயணம் செய்ய முடியுமா சோகம்
ஏன் பஸ்ல போகணும் , நடந்து போகட்டும் . அப்படி தினமும் நடந்தாலாவது ரத்த ஓட்டம் அதிகரித்து மூளை நல்லா வேலை செய்யும் சிந்திக்கிற அறிவாவது வரும்.

சரியா சொன்னீங்க ராஜா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக