புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
பெங்களூரு: பெண் குழந்தை பிறந்ததால், மூன்று மாதமாக கொடுமைப்படுத்தி வந்த தந்தை, கொடூரத்தின் உச்சக்கட்டமாக, அக்குழந்தையின் உடலில் சிகரெட்டால் சூடு வைத்து துன்புறுத்தி, பிஞ்சு முகத்தில் மாறி, மாறி குத்தினார். மருத்துவமனையில், "கோமா' நிலையில் உள்ள குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Uploaded with ImageShack.us
கர்நாடகா மாநிலம் ஹசனை சேர்ந்தவர் உமர் பரூக். சில ஆண்டுகளுக்கு முன், இவர் தன் மனைவியை விட்டு விட்டு பெங்களூருவுக்கு வந்தார். இங்கு, ரேஷ்மா பானுவை இரண்டாவதாக திருமணம் செய்தார். குஷால் நகரில் வசித்து, சிவாஜி நகரில் பெயின்ட் கடையில் வேலை பார்த்து வந்தார். மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி கொடுமைப்படுத்தினார். பெண் குழந்தை பிறந்தால், உன் தாயார் வீட்டிலிருந்து, ஒரு லட்ச ரூபாய் வாங்கி வர வேண்டும் என்று கூறி, அடிக்கடி தகராறு செய்துள்ளார்.
குழந்தை மீது வெறுப்பு: கடந்த மூன்று மாதங்களுக்கு முன், இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நேஹா அப்ரின் என, பெயர் சூட்டினர். குழந்தை பிறந்ததிலிருந்தே, உமர், வெறுப்பை காட்டி வந்தார். ஆண் குழந்தையை ஏன் பெறவில்லை என்று மனைவியையும் தொடர்ந்து துன்புறுத்தியுள்ளார். இச்சம்பவம் மூன்று மாதமாகவே நடந்து வந்துள்ளது. கடந்த ஆறாம் தேதி, குழந்தையை கடுமையாக அடித்து துன்புறுத்தியுள்ளார். குழந்தையின் உடம்பில் பல பகுதிகளில் சிகரெட்டால் சூடு வைத்துள்ளார். குழந்தை அலறி துடித்தது. அரக்கத்தனத்தை விடாத பரூக், குழந்தையின் முகத்தில், தொடர்ந்து கண்மூடித்தனமாக தன் கையினால் மாறி, மாறி குத்தியுள்ளார். இதை பார்த்த குழந்தையின் தாயார் ரேஷ்மா அலறி துடித்து, பேச்சு, மூச்சில்லாமல் இருந்த குழந்தையை, சிவாஜி நகர் பவுரிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கிருந்து வாணி விலாஸ் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக குழந்தையை எடுத்து சென்றனர். மருத்துவமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அபாய கட்டம்: குழந்தை அபாய கட்டத்தை தாண்ட வில்லை. குழந்தையின் தலை பகுதி உட்பட பல பகுதிகளில் நவீன முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தையை தாக்கி விட்டு, தலைமறைவாக இருந்த பரூக், கடந்த ஞாயிறு அன்று கைது செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். மாநில குழந்தைகள் நலத்துறை தலைவர் மீனா நாயக், மருத்துவமனைக்கு நேரில் சென்று குழந்தையின் உடல்நலம் குறித்து விசாரித்தார். மாநில மகளிர் ஆணையம், சிறுபான்மையினர் ஆணையத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, உமர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
தினமும் வீட்டில் சண்டை: தாயார் ரேஷ்மா கண்ணீருடன் கூறியதாவது: பெண் குழந்தை பிறந்ததிலிருந்தே என் கணவர், அக்குழந்தையின் மீது எரிச்சலடைந்தார். தினமும் அவர் வீட்டுக்கு வரும் போது குடித்து விட்டு தான் வருவார். என்னுடன் சண்டை போடுவார். சம்பவத்தன்று குழந்தையை கொடூரமாகத் தாக்கினார். ஏற்கனவே இரண்டு முறை குழந்தையை கொல்வதற்கு முயற்சித்தார். குழந்தையின் தொட்டிலை ஆட்டுவது போன்று, வேகமாக சுவற்றில் மோதி, குழந்தையைத் துன்புறுத்துவார். இதனால், குழந்தையின் உடல்நிலை கடுமையாக பாதித்தது. சம்பவத்தன்று, குழந்தையை கொடூரமாகத் தாக்கினார். கையினால் குத்தினார். இதனால், குழந்தை அலறித் துடித்தது, என்றார்.
dinamalar
இஃது போன்ற ஜென்ம நாய்களும் உலகத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது..
செய்தியை படிக்கும் போதே அழுகை வந்துவிட்டது. பாவம் அந்த குழந்தை எப்படி துடித்து இருக்கும்
அந்த குழந்தை நல்ல படியாக உடல் நலத்துடன் மீண்டு வர ஈகரை நண்பர்கள் எல்லோரும் பிராத்திப்போம்..

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
படிக்கும்போதே உடல் நடுங்குகிறது , எப்படி தான் மனசு வருகிறது , இவர்கள் மனம் என்ன கல்லா ??இஃது போன்ற ஜென்ம நாய்களும் உலகத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது..
செய்தியை படிக்கும் போதே அழுகை வந்துவிட்டது. பாவம் அந்த குழந்தை எப்படி துடித்து இருக்கும்
அந்த குழந்தை நல்ல படியாக உடல் நலத்துடன் மீண்டு வர ஈகரை நண்பர்கள் எல்லோரும் பிராத்திப்போம்..
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
இது போன்ற ஜென்ம நாய்களும் உலகத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது..
செய்தியை படிக்கும் போதே அழுகை வந்துவிட்டது. பாவம் அந்த குழந்தை எப்படி துடித்து இருக்கும்
அந்த குழந்தை நல்ல படியாக உடல் நலத்துடன் மீண்டு வர ஈகரை நண்பர்கள் எல்லோரும் பிராத்திப்போம்..
மிருகம் கூட இப்படி செய்வது அரிது, இவன் மனிதனா.... மிருகத்தை விட கேவலமானவன், சுற்றத்தார் இவனை இனி என்றுமே மனிதனாக எண்ணவே கூடாது...
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
ஆசை ஆசையாய் வளர்க வேண்டிய குழதையை இதுபோல் கோமா நிலைக்கு கொண்டுசென்று விடனே பாவி
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
மனுஷனா இருந்தா தானே இவனெல்லாம் கல்லு....ராஜா wrote:படிக்கும்போதே உடல் நடுங்குகிறது , எப்படி தான் மனசு வருகிறது , இவர்கள் மனம் என்ன கல்லா ??இஃது போன்ற ஜென்ம நாய்களும் உலகத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது..
செய்தியை படிக்கும் போதே அழுகை வந்துவிட்டது. பாவம் அந்த குழந்தை எப்படி துடித்து இருக்கும்
அந்த குழந்தை நல்ல படியாக உடல் நலத்துடன் மீண்டு வர ஈகரை நண்பர்கள் எல்லோரும் பிராத்திப்போம்..
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பாவி, நீ நாசமா போக.
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
அந்த பிஞ்சு குழந்தை நல்ல படியாக மீண்டு வர கடவுளே அருள் புரிவாய்
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இவருக்கு அதிக பட்சமாக 501 ரூபாய் அபராதமு ஆறுமாத சிறைதண்டனையும் கிடைகும் என்று நினைகிறேன் .அரபு நாடாக இருந்தால் இவருக்கு என்ன தண்டனை கிடைத்திருக்கும்????
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» குழந்தையை சிகரெட்டால் சுட்ட தாய் ...
» கள்ளக்காதல் மோகத்தில் பிஞ்சு குழந்தையை தாயும், கள்ளக்காதலனும் சேர்ந்து அடித்து கொன்றனர்
» குடிப்பதற்காக ஒரு மாத குழந்தையை விற்ற தந்தை
» 11 மாத குழந்தையை சுவற்றில் அடித்து கொடூரமாகக் கொன்ற தந்தை கைது
» ஹெலிகாப்டரில் "ஹேப்பியாக" பெண் குழந்தையை அழைத்து வந்த பாசக்கார தந்தை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4