ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை

+12
அசுரன்
கே. பாலா
உதயசுதா
முஹைதீன்
முரளிராஜா
உமா
ஹர்ஷித்
கேசவன்
இளமாறன்
பிரசன்னா
ராஜா
jesudoss
16 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை Empty பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை

Post by jesudoss Wed Apr 11, 2012 10:54 am

பெங்களூரு: பெண் குழந்தை பிறந்ததால், மூன்று மாதமாக கொடுமைப்படுத்தி வந்த தந்தை, கொடூரத்தின் உச்சக்கட்டமாக, அக்குழந்தையின் உடலில் சிகரெட்டால் சூடு வைத்து துன்புறுத்தி, பிஞ்சு முகத்தில் மாறி, மாறி குத்தினார். மருத்துவமனையில், "கோமா' நிலையில் உள்ள குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Uploaded with ImageShack.us
கர்நாடகா மாநிலம் ஹசனை சேர்ந்தவர் உமர் பரூக். சில ஆண்டுகளுக்கு முன், இவர் தன் மனைவியை விட்டு விட்டு பெங்களூருவுக்கு வந்தார். இங்கு, ரேஷ்மா பானுவை இரண்டாவதாக திருமணம் செய்தார். குஷால் நகரில் வசித்து, சிவாஜி நகரில் பெயின்ட் கடையில் வேலை பார்த்து வந்தார். மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி கொடுமைப்படுத்தினார். பெண் குழந்தை பிறந்தால், உன் தாயார் வீட்டிலிருந்து, ஒரு லட்ச ரூபாய் வாங்கி வர வேண்டும் என்று கூறி, அடிக்கடி தகராறு செய்துள்ளார்.

குழந்தை மீது வெறுப்பு: கடந்த மூன்று மாதங்களுக்கு முன், இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நேஹா அப்ரின் என, பெயர் சூட்டினர். குழந்தை பிறந்ததிலிருந்தே, உமர், வெறுப்பை காட்டி வந்தார். ஆண் குழந்தையை ஏன் பெறவில்லை என்று மனைவியையும் தொடர்ந்து துன்புறுத்தியுள்ளார். இச்சம்பவம் மூன்று மாதமாகவே நடந்து வந்துள்ளது. கடந்த ஆறாம் தேதி, குழந்தையை கடுமையாக அடித்து துன்புறுத்தியுள்ளார். குழந்தையின் உடம்பில் பல பகுதிகளில் சிகரெட்டால் சூடு வைத்துள்ளார். குழந்தை அலறி துடித்தது. அரக்கத்தனத்தை விடாத பரூக், குழந்தையின் முகத்தில், தொடர்ந்து கண்மூடித்தனமாக தன் கையினால் மாறி, மாறி குத்தியுள்ளார். இதை பார்த்த குழந்தையின் தாயார் ரேஷ்மா அலறி துடித்து, பேச்சு, மூச்சில்லாமல் இருந்த குழந்தையை, சிவாஜி நகர் பவுரிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கிருந்து வாணி விலாஸ் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக குழந்தையை எடுத்து சென்றனர். மருத்துவமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அபாய கட்டம்: குழந்தை அபாய கட்டத்தை தாண்ட வில்லை. குழந்தையின் தலை பகுதி உட்பட பல பகுதிகளில் நவீன முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தையை தாக்கி விட்டு, தலைமறைவாக இருந்த பரூக், கடந்த ஞாயிறு அன்று கைது செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். மாநில குழந்தைகள் நலத்துறை தலைவர் மீனா நாயக், மருத்துவமனைக்கு நேரில் சென்று குழந்தையின் உடல்நலம் குறித்து விசாரித்தார். மாநில மகளிர் ஆணையம், சிறுபான்மையினர் ஆணையத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, உமர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

தினமும் வீட்டில் சண்டை: தாயார் ரேஷ்மா கண்ணீருடன் கூறியதாவது: பெண் குழந்தை பிறந்ததிலிருந்தே என் கணவர், அக்குழந்தையின் மீது எரிச்சலடைந்தார். தினமும் அவர் வீட்டுக்கு வரும் போது குடித்து விட்டு தான் வருவார். என்னுடன் சண்டை போடுவார். சம்பவத்தன்று குழந்தையை கொடூரமாகத் தாக்கினார். ஏற்கனவே இரண்டு முறை குழந்தையை கொல்வதற்கு முயற்சித்தார். குழந்தையின் தொட்டிலை ஆட்டுவது போன்று, வேகமாக சுவற்றில் மோதி, குழந்தையைத் துன்புறுத்துவார். இதனால், குழந்தையின் உடல்நிலை கடுமையாக பாதித்தது. சம்பவத்தன்று, குழந்தையை கொடூரமாகத் தாக்கினார். கையினால் குத்தினார். இதனால், குழந்தை அலறித் துடித்தது, என்றார்.

dinamalar

இஃது போன்ற ஜென்ம நாய்களும் உலகத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது..
செய்தியை படிக்கும் போதே அழுகை வந்துவிட்டது. பாவம் அந்த குழந்தை எப்படி துடித்து இருக்கும்
அந்த குழந்தை நல்ல படியாக உடல் நலத்துடன் மீண்டு வர ஈகரை நண்பர்கள் எல்லோரும் பிராத்திப்போம்..







தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை 154550 பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை 154550 பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை Empty Re: பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை

Post by ராஜா Wed Apr 11, 2012 11:31 am

இஃது போன்ற ஜென்ம நாய்களும் உலகத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது..
செய்தியை படிக்கும் போதே அழுகை வந்துவிட்டது. பாவம் அந்த குழந்தை எப்படி துடித்து இருக்கும்
அந்த குழந்தை நல்ல படியாக உடல் நலத்துடன் மீண்டு வர ஈகரை நண்பர்கள் எல்லோரும் பிராத்திப்போம்..
படிக்கும்போதே உடல் நடுங்குகிறது , எப்படி தான் மனசு வருகிறது , இவர்கள் மனம் என்ன கல்லா ??
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை Empty Re: பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை

Post by பிரசன்னா Wed Apr 11, 2012 11:34 am

இது போன்ற ஜென்ம நாய்களும் உலகத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது..
செய்தியை படிக்கும் போதே அழுகை வந்துவிட்டது. பாவம் அந்த குழந்தை எப்படி துடித்து இருக்கும்
அந்த குழந்தை நல்ல படியாக உடல் நலத்துடன் மீண்டு வர ஈகரை நண்பர்கள் எல்லோரும் பிராத்திப்போம்..

மிருகம் கூட இப்படி செய்வது அரிது, இவன் மனிதனா.... மிருகத்தை விட கேவலமானவன், சுற்றத்தார் இவனை இனி என்றுமே மனிதனாக எண்ணவே கூடாது...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை Empty Re: பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை

Post by இளமாறன் Wed Apr 11, 2012 11:35 am

அதிர்ச்சி அதிர்ச்சி மனிதனாக இருந்தால் இப்படி செய்து இருக்க மாட்டார்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை Empty Re: பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை

Post by கேசவன் Wed Apr 11, 2012 11:35 am

ஆசை ஆசையாய் வளர்க வேண்டிய குழதையை இதுபோல் கோமா நிலைக்கு கொண்டுசென்று விடனே பாவி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை 1357389பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை 59010615பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை Images3ijfபெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை Empty Re: பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை

Post by ஹர்ஷித் Wed Apr 11, 2012 11:36 am

ராஜா wrote:
இஃது போன்ற ஜென்ம நாய்களும் உலகத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது..
செய்தியை படிக்கும் போதே அழுகை வந்துவிட்டது. பாவம் அந்த குழந்தை எப்படி துடித்து இருக்கும்
அந்த குழந்தை நல்ல படியாக உடல் நலத்துடன் மீண்டு வர ஈகரை நண்பர்கள் எல்லோரும் பிராத்திப்போம்..
படிக்கும்போதே உடல் நடுங்குகிறது , எப்படி தான் மனசு வருகிறது , இவர்கள் மனம் என்ன கல்லா ??
மனுஷனா இருந்தா தானே இவனெல்லாம் கல்லு.... எதிர்ப்பு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை Empty Re: பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை

Post by உமா Wed Apr 11, 2012 11:37 am

பாவி, நீ நாசமா போக. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை Empty Re: பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை

Post by jesudoss Wed Apr 11, 2012 11:44 am

அந்த பிஞ்சு குழந்தை நல்ல படியாக மீண்டு வர கடவுளே அருள் புரிவாய்


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை 154550 பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை 154550 பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை Empty Re: பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை

Post by ஹர்ஷித் Wed Apr 11, 2012 11:47 am

jesudoss wrote:அந்த பிஞ்சு குழந்தை நல்ல படியாக மீண்டு வர கடவுளே அருள் புரிவாய்
ஆமோதித்தல்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை Empty Re: பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை

Post by கேசவன் Wed Apr 11, 2012 11:57 am

இவருக்கு அதிக பட்சமாக 501 ரூபாய் அபராதமு ஆறுமாத சிறைதண்டனையும் கிடைகும் என்று நினைகிறேன் .அரபு நாடாக இருந்தால் இவருக்கு என்ன தண்டனை கிடைத்திருக்கும்????


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை 1357389பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை 59010615பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை Images3ijfபெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை Empty Re: பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» குழந்தையை சிகரெட்டால் சுட்ட தாய் ...
» கள்ளக்காதல் மோகத்தில் பிஞ்சு குழந்தையை தாயும், கள்ளக்காதலனும் சேர்ந்து அடித்து கொன்றனர்
» குடிப்பதற்காக ஒரு மாத குழந்தையை விற்ற தந்தை
» 11 மாத குழந்தையை சுவற்றில் அடித்து கொடூரமாகக் கொன்ற தந்தை கைது
» மனைவி மீது சந்தேகம்: பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய தந்தை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum